Jump to content

யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம் ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளனிக்கள்ளர் எண்டத மூஞ்சியே காட்டிக்குடுக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமாதிரி 3 குறி நெத்தியிலை வேறை வைச்சிருக்கிறாங்கள்

Link to comment
Share on other sites

நம்ம நாதஸ் திருந்திட்டானாம்பா..! tw_blush:

2a16JYKl_400x400.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் பட்டையோடை பூணூல் போட்டுக்கொண்டு தெற்பையும்  மணியுமாய் திரிவினம் போலை கிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர்  நாதஸ்வர, தவில் வித்துவான்கள்.... எல்லாரும்,
புலம்பெயர் தேசங்களில் நடைபெறும்  கோவில்  திருவிழாக்களுக்கு சென்று விட்டதால்,
அந்த இடத்தை, இவர்கள் பிடித்து விட்டார்களா?
அடுத்து... திருமணங்களிலும், தாலியை கட்டும் போது...... "கெட்டி மேளம்"  அடிக்கப் போவதை நினைக்க,  பயமாய்  இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நந்தன் said:

இளனிக்கள்ளர் எண்டத மூஞ்சியே காட்டிக்குடுக்குது.

 இதுக்கை வேறை பயபக்தியோடை முகத்தை வைச்சுக்கொண்டு நிக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தனே அடிக்கிறாங்கள் ஊதுறாங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நாதஸ்வரம் மேளம் ஆகியவற்றின் இசை மாதிரி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

உண்மையான நாதஸ்வரம் மேளம் ஆகியவற்றின் இசை மாதிரி இல்லை. 

கண்டி வாத்தியம் மாதிரி இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

நல்லாத்தனே அடிக்கிறாங்கள் ஊதுறாங்கள் :unsure:

இவர் தன்ரை வாழ்க்கையிலை இன்னும் ஒழுங்கான மேள / நாதஸ்வர கச்சேரியை காணவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். Tanzen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இவர் தன்ரை வாழ்க்கையிலை இன்னும் ஒழுங்கான மேள / நாதஸ்வர கச்சேரியை காணவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். Tanzen

ஆஹா என்ன ஒரு சந்தோசம்  வாழ்க  வளமுடன் ??

அடச்.    ... ச  கலியாணம் கட்டுனவனுக்கு ஏன் கட்டுனம் என்று பிரச்சனை கட்டாதவனுக்கு ஏன் இவன் இன்னும் கட்டவில்லை என்று பிரச்சினை  இதுக்குள்ள நம்ம பாடு திண்டாட்டம் அவங்களுக்கு கொண்டாட்டம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

 

உண்மைதான் சுவியர்! அவனவனுக்கு அந்தந்த கலை பொருந்தவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் பொருந்தாது. இதுதான் இயற்கையின் நியதி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழில், விரும்பி  கற்று  செய்பவனுக்கு..... முகத்தில், ஒரு அழகு இருக்கும்.
ஆமிக்காரன்... ஆமிக்காரனாவே... இருந்து விட்டுப்  போகட்டும்.
ப்ளீஸ்.... அவன், (சிங்களவன்) கையில்.... இந்த, கலையை கற்றுக் கொடுக்காதீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.