Jump to content

10 பிராஙகுகளுடன் சுவிசின் மலைகள் சில வற்றிற்கு.....இனிய பயணம்

Recommended Posts

ubs-gondola-en-2232px-banner-web.jpeg

சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம்
சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு  தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn]

கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கியம் 16 வயதிற்குட்பட்ட 4 பிள்ளைகளைக் கூட்டிச் செல்லலாம் (சொந்தப் பிள்ளைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பிள்ளைகளுக்கு வங்கிக்கணக்கும் தேவையில்லை, அடையாள அட்டை முக்கியம்) 

வங்கிக்கணக்கு இல்லாவிட்டால் பராவாயில்லை, (இரண்டு) சேமிப்புக் கணக்கை புதிதாகத் தொடங்குங்கள் (சேமிப்புக் கணக்கிற்கு எந்தவிதக் கட்டனமும் இல்லை) நான் அப்படித் தான் செய்தேன்.

விசேட சலுகையின் செல்லுபடி காலம் 13.June - 30 October

செல்வத்ற்கு முன் தகுந்த தகவல்கலைப் பெற்றுக் கொள்ளுங்கள்

இணைய முகவரி : https://www.ubs.com/microsites/entdecken/de/home.html

ஒவ்வொரு வங்கிக் கிளைகளிலும் இலவசக் கையேடு கிடைக்கிறது

செல்பவர்கள் சான்ட்விச்சுகள், பாணங்களை கொண்டு செல்லுங்கள், பெரும்பாலும் அனைத்து மலைகளிலும் restaurant உள்ளது (விலை சற்று அதிகம்)

மலைகளின் விபரம் கீழுள்ள இணைப்பில் உள்ளது

https://www.ubs.com/microsites/entdecken/de/schweizer-bergbahnen.html

https://www.ubs.com/microsites/entdecken/en/mountain-railways.html

02_Schilthorn_WEB.jpeg

Schilthorn – Piz Gloria (Mürren)

01_Schynige-Platte_WEB.jpeg

Schynige Platte (Wilderswil)

04_Niederhorn_WEB.jpeg

Niederhorn (Beatenberg)

29_Gornergrat_WEB.jpeg

Gornergrat (Zermatt)

30_Grimentz_WEB.jpeg

Sorebois and Bendolla (Grimentz / Zinal)

நான் CabriO Stanserhorn எனும் மலைக்கு கடந்த வாரம் சென்று வந்தேன் , மிகவும் இனிமயான  பயணமாக அது அமைந்தது . இந்த கேபிள் கார் இரண்டு தட்டுகளைக் கொண்டது , மேல் தட்டு கூரை யற்றது (உலகிலே முதல் முறையாக  இங்குதன் இப்படிச் செய்யப்பட்டது) மேலே நின்று பயணம் செய்தோம் மிகவும் ரம்மியமாக இருந்தது. (ஒருவருக்கு சாதரண கட்டணம் 72 பிராங்குகள்) 

இணையத்தில் கிடைத்த CabriO Stanserhorn இன் படங்கள் சில..

image.php?id=1211&width=800&height=600

image.php?id=995&width=800&height=600

image.php?id=1069&width=800&height=600

image.php?id=1455&width=800&height=600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே சுவிஸ் அழகான நாடு......எல்லா இடமும் பார்க்கக்கூடிய இடங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸை.... வாழ்க்கையில் ஒரு முறை தன்னும் பார்க்க வேண்டிய அழகான நாடு.
பகிர்விற்கு.... நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

சுவிஸ்ல  வசிக்கத்தவர்கள்   சுவிஸ் எப்படி பாப்பது ?மலிவான விலையில்  

Link to comment
Share on other sites

14 hours ago, Athavan CH said:

சுவிஸ்ஸ இல்லாதவர்கள் எப்படி பாப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

சுவிஸ்ஸ இல்லாதவர்கள் எப்படி பாப்பது ?

சுவிஸில்....  வசிக்கும் ஒரு மிக நல்ல, நெருங்கிய   நண்பன், கிடைத்தால்....  செலவு மிச்சம். 
அவர் வீட்டில், தங்குவதற்கு, இடம் தந்தால்...  இன்னும்  நல்லது.

ஹோட்டேலில்.. தங்கி, சுவிஸ்  பார்க்க.... மிகப் பெரும்  பணம், செலவழிக்க வேண்டி வரும்.
அதற்கு தயார் என்றால்..... பிரச்சினை இல்லை.

இல்லா விட்டால்....... ஆதவன் இணைத்த படங்களை... பார்த்து, பரவசம் கொள்ளலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

சுவிஸை.... வாழ்க்கையில் ஒரு முறை தன்னும் பார்க்க வேண்டிய அழகான நாடு.
பகிர்விற்கு.... நன்றி ஆதவன்.

தலைவா ஒருக்கா வாங்கோ.உங்களளோட சோ்ந்து நானும் சுவிஸை பார்த்த மாதிரி இருக்கும். :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, appan said:

சுவிஸ்ஸ இல்லாதவர்கள் எப்படி பாப்பது ?

போன ஆவணி  லீவுக்கு

Frnace

Swiss

Italy 

ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கு பக்கத்தில் தான் தங்கினேன்

ஒவ்வொரு இடத்திலும் சில சென்ரர்களை அமைத்து

46 ஈரோக்கள் கிழமைக்கு என ரிக்கற் தருகிறார்கள்

அனைத்திலும் ஏறலாம்

கூசுற்றி திரியலாம்

அங்குள்ள அனைத்து விடயங்களையும் விளையாட்டுக்களிலும் பங்கு பெறலாம்

(நீச்சல் உடற்பயிற்சி உடலை அமுக்குதல் சோனா........ உட்பட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

தலைவா ஒருக்கா வாங்கோ.உங்களளோட சோ்ந்து நானும் சுவிஸை பார்த்த மாதிரி இருக்கும். :rolleyes:tw_blush:

சுவைப் பிரியன்,  உங்கள் வரவேற்பிற்கு நன்றி... ஐயா.....
1992´களில் இருந்து 1995 மட்டும் அடிக்கடி.. 
அந்த நாட்டுக்கு சென்று வந்தவன்.  
அப்போது.... நேரங்கள் போதுமானதாக இருந்தது. 
இப்போது.... ஏனொ தெரியாது,  
நேரமும்.... பொறுப்பும், அதிகரித்து விட்டதால், அசைய முடியவில்லை.
நேரம் கிடைத்தால்.... அங்கு வரும் போது,  நிச்சயம் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.
நீங்கள், சுவிஸில்.... எந்த மாநிலத்தில், வசிக்கின்றீர்கள் என்பதை...  சூசகமாக சொன்னால், நல்லது. tw_blush: 

Link to comment
Share on other sites

49 minutes ago, விசுகு said:

போன ஆவணி  லீவுக்கு

Frnace

Swiss

Italy 

ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கு பக்கத்தில் தான் தங்கினேன்

ஒவ்வொரு இடத்திலும் சில சென்ரர்களை அமைத்து

46 ஈரோக்கள் கிழமைக்கு என ரிக்கற் தருகிறார்கள்

அனைத்திலும் ஏறலாம்

கூசுற்றி திரியலாம்

அங்குள்ள அனைத்து விடயங்களையும் விளையாட்டுக்களிலும் பங்கு பெறலாம்

(நீச்சல் உடற்பயிற்சி உடலை அமுக்குதல் சோனா........ உட்பட)

எந்த இடம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bahnhof str. No: 1

சுவிற்சலாந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.7.2016 at 9:04 PM, விசுகு said:

போன ஆவணி  லீவுக்கு

Frnace

Swiss

Italy 

ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கு பக்கத்தில் தான் தங்கினேன்

ஒவ்வொரு இடத்திலும் சில சென்ரர்களை அமைத்து

46 ஈரோக்கள் கிழமைக்கு என ரிக்கற் தருகிறார்கள்

அனைத்திலும் ஏறலாம்

கூசுற்றி திரியலாம்

அங்குள்ள அனைத்து விடயங்களையும் விளையாட்டுக்களிலும் பங்கு பெறலாம்

(நீச்சல் உடற்பயிற்சி உடலை அமுக்குதல் சோனா........ உட்பட)

பதிவுக்கு நன்றி ஆதவன்.

விசுகு அவர்களே மேலதிக தகவல்களை இணைப்பீர்களா?
 முன்பதிவு செய்யவேண்டுமா? போன்ற மேலதிக தகவல்களை அறிய விரும்புகிறேன். 

Link to comment
Share on other sites

On 31/07/2016 at 8:33 PM, nochchi said:

பதிவுக்கு நன்றி ஆதவன்.

விசுகு அவர்களே மேலதிக தகவல்களை இணைப்பீர்களா?
 முன்பதிவு செய்யவேண்டுமா? போன்ற மேலதிக தகவல்களை அறிய விரும்புகிறேன். 

நானுந்தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.