Jump to content

ஐரோப்பாவில் முதல் முறையாக இடம்பெற்ற தீ மிதிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது.

இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,

ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தீ மிதிப்புச் சடங்கினை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசகர் தீமிதிப்பை நடத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/festival/01/111908

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அரோகரா அரோகரா 

என்ன ஒரு சந்தோசம் அரோகரா அரோகரா அரோகரா 

கிளிநொச்சி அம்பாள் கோவில் இன்னும் கட்டிமுடியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன சனம் உரு வந்து தீக்குளிச்சிருக்கினம் போலை கிடக்கு..........அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை குளிர்காலத்தில் செய்தால்.. உடலுக்கு இதமாக இருக்குமே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் விஷ்ணு வுக்கு அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கடவுள் மேல்... தான் வைத்த நேற்றிக் கடனை நிறை வேற்றுவது, அவரின் தனிப்பட்ட   விடயம் என்றாலும்....
ஊரிலும்,  தீ மிதிப்பு நடை பெறும் போது, சில விபத்துக்கள் நடை பெற்றுள்ளது.
தற்செயலாக இங்கு அப்படி நடை பெற்றால், அதற்கு உரிய செலவை.... 
சம்பந்தப் பட்டவரின் மருத்துவ காப்புறுதி ஏற்றுக் கொள்ளுமா என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.