Jump to content

தமிழன் பொங்கி எழுந்திட்டான்


Recommended Posts

நானும் நேற்று இதை பார்த்தேன். நான்கு மணி காட்சிக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது சிறப்பு காட்சியாக காண்பிக்கப்பட்டதாக நிருவாகிகள் தரப்பில் கூறப்படுகின்றது. ரஜனி ரசிகர்களுக்கான காட்சி காலை எட்டு மணி. ரசிகர்கள் கொஞ்சம் நித்தாகொண்டுவிட்டு காலை எட்டு மணிக்கு படத்தை பார்த்து இருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடே இல்லாத தமிழனுக்கு ஒரு பஞ்சம் பிழைக்க வந்த கன்னட சினிமாக்காரன் ரஜனி தலைவன் எனும் போது.. அந்த முட்டாள் மக்களிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்..??!

சாதி.. ஏழ்மை.. சினிமா மோகம்.. படிப்பறிவின்னை இப்படியே தமிழ்நாட்டில் தமிழனை கொத்தடிமையாக்கி வைச்சிருக்குது திராவிடக் கூட்டம். :rolleyes:tw_dissapointed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேக்கு சனங்கள்..!

படித்தவர்களும் 'இங்கிலிபிஷி'ல் வியாக்கியானம் கொடுப்பது கொடுமை..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடுங்க போராடுங்க....நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுங்க....tw_blush:
இதுகளை சொல்லி குற்றமில்லை....அந்த நாட்டு அரசியல் அப்படி!!!!!tw_angry:
சினிமா போதையை  ஊட்டி வளர்க்கும் நாட்டு வளர்ப்பு அப்படி!!!!!tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி பட ரிக்கற் கிடைக்காவிட் டால், ஒரு குவாட்டரை அடிச்சிட்டு குப்புறப் படுங்கடா...  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13781821_1737886443138794_11417501027679

மண் சோறு சாப்பிடும், மண்டை களண்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

13781821_1737886443138794_11417501027679

மண் சோறு சாப்பிடும், மண்டை களண்டவர்கள்.

அணுகுண்டு போட்டும் உந்த சனத்தை திருத்தேலாது. :cool:

Link to comment
Share on other sites

On 24 July 2016 at 4:22 PM, தமிழ் சிறி said:

13781821_1737886443138794_11417501027679

மண் சோறு சாப்பிடும், மண்டை களண்டவர்கள்.

 

23 hours ago, குமாரசாமி said:

அணுகுண்டு போட்டும் உந்த சனத்தை திருத்தேலாது. :cool:

அடுத்த ரஜனி பட ரிலிசுக்கு இந்திய துணை துத்தரகத்தின் அனுசரணையுடன்  யாழ்பணத்திலும் இப்படியான காட்சிகளை நாம்  கண்டி களிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.