Jump to content

ஜெர்மனியில் முன்சென் நகரில் உள்ள வணிகவளாகத்தில் துப்பாக்கி சூடு.


Recommended Posts

'Shots fired' in Munich shopping centre, German police deployed

 
 

Shots have been fired in a Munich shopping centre and a police operation is under way.

Reports say the area round the shopping centre in the district of Moosach has been sealed off, but details of the incident are sketchy.

Several people are reported to have been killed, the Sueddeutsche Zeitung newspaper quotes police as saying.

The security forces have been on alert after a migrant stabbed five people on a train in Bavaria on Monday.

The authorities had warned of the danger of further attacks.

Reports speak of one attacker. Helicopters are said to be flying over the scene and workers being unable to leave their shops.

Munich police are telling people to avoid the area.

http://www.bbc.com/news/world-europe-36870874

München: Schüsse in Einkaufszentrum Olympiapark - eventuell Tote. Am Olympia-Einkaufszentrum in München sollen Schüsse gefallen sein. (Quelle: imago)

Munich shopping centre

Summary

  1. Shots have been fired at the Olympia shopping mall in Munich, Germany
  2. There is a major police presence at the scene
  3. Details about the incident are unclear but German police say they have received eyewitness reports of several people being injured
  4. Authorities already on alert after a migrant stabbed five people on Monday
Link to comment
Share on other sites

ஜெர்மனி வணிக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு
 
 
Tamil_News_large_1569335_318_219.jpg
 

பெர்லின்: ஜெர்மனியில் முனிச் நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பலர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1569335

What we know so far about the incident

Posted at 18:05

Shots have been fired at a shopping centre in Munich. Here's what we know so far:

  • Reports say the area around the shopping centre in the district of Moosach has been sealed off, but details of the incident are sketchy.
  • A major police operation is under way.  
  • Several people have been killed, the Sueddeutsche Zeitung newspaper quotes police as saying.

BBC

Link to comment
Share on other sites

எங்கடை ஆட்கள் கொஞ்சம் வேளியாலை போகாமல் கவனமா இருங்கோ.. காய்கறி வாங்கேல்லை எண்டு மனிசிமார் பேசினாலும் பரவாயில்லை.. tw_astonished:

Link to comment
Share on other sites

Eyewitness view from the scene

Posted at 18:26

 

Eckard Kwerner, a reporter with German television, is close to the scene and described what he saw:

 

The shopping centre has been cordoned off. Police are everywhere, it's a massive police presence. They're wearing bullet proof vests, automatic weapons, helmets. There's a helicopter hovering above the area. We have seen tweets of scared people fleeing. There are reports of several dead but I can't confirm that.

 
 

Share this post on

  •  
  •  

'Second shooting in Munich'

Posted at 18:24

A German N-tv reporter in Munich says there are also reports of shots being fired at the Stachus, also known as Karlsplatz, a large square in central Munich, about 5km (three miles) from the OEZ shopping centre. 

The newspaper Die Welt also reports a second shooting.

There are no more details yet.

BBC

Employees hiding in shopping centre

Posted at 18:33

Staff in the shopping centre are still hiding inside, an employee told Reuters news agency by telephone. 

"Many shots were fired, I can't say how many but it's been a lot," the employee, who declined to be identified, said from the shopping centre. 

"All the people from outside came streaming into the store and I only saw one person on the ground who was so severely injured that he definitely didn't survive. 

"We have no further information, we're just staying in the back in the storage rooms. No police have approached us yet." 

Live-Blog zu Amoklauf in München: Polizei bestätigt Tote, U-Bahn-Verkehr eingestellt. Schießerei in Einkaufszentrum in München. (Quelle: dpa)

Link to comment
Share on other sites

ஜெர்மனியில் துப்பாக்கி தாக்குதலில் பலர் பலி; பலர் காயம்

160722165614_munich_germany_shooting_624

 

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலிசார் கூறுகிறார்கள்.

அங்கு போலிஸ் படையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவ இடம் சுற்றிவளைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது சம்பவ இடம் சுற்றிவளைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் போலிசார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் பல பேர் உயிரிழந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக போலிஸ் தரப்பு கூறுகிறது.

பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு வருகிறார்கள் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு வருகிறார்கள்

திங்கட்கிழமையன்று போவேரியாவில் குடியேறி ஒருவர் ரயிலில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பல தாக்குதல் நடக்கலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஒரு தாக்குதல்தாரியைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. சம்பவத்தை இடத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது

http://www.bbc.com/tamil/global/2016/07/160722_munich_attack

'We don't know where the shooters are'

Posted at 18:57

Police say they do not know where the shooters are: "Look after yourselves and continue to avoid public places

 

Share this post on

  •  
  •  

At least three confirmed dead - Bavarian interior ministry

Posted at 18:54

The Bavarian Interior Ministry said three people were dead, NTV television has reported.

 

Share this post on

  •  
  •  

Shooting at Stachus false alarm

Posted at 18:54

Earlier reports of a second shooting in the city centre were a false alarm, police say.

 

 

 

Share this post on

  •  
  •  
 

Video footage shows man shooting outside shopping centre

Posted at 18:51

Police say they believe that more than one attacker was involved -- with some witnesses saying they saw a gunman flee towards an underground station.

Unconfirmed mobile phone footage also appears to show a man shooting outside a McDonald's restaurant. 

Underground trains have been suspended.

 

Share this post on

  •  
  •  

Police describe incident as 'shooting rampage'

Posted at 18:46

A Munich police spokeswoman said multiple people were killed or wounded, Reuters news agency reports. 

"We believe we are dealing with a shooting rampage," the spokeswoman said. 

More than one gunman was believed to be involved and no-one had been arrested, she said. 

 

Share this post on

  •  
  •  

'Don't post photos/video of police measures'

Posted at 18:45

Officers are asking people not to post photos or video of police action. 

"Don't support the attackers!", this tweet says.

 

Bitte keine Fotos/Filme von polizeilichen Maßnahmen online stellen. Unterstützt nicht die Täter! #oez #Schießerei #münchen

Share this post on

  •  
  •  

'Avoid public places'

Posted at 18:44

Munich police advise people to avoid public places:

BBC

Taxi drivers advised not to pick up passengers

Posted at 18:59

Taxi drivers have been told not to pick up passengers from the area near the Stachus, also known as Karlsplatz, according to this tweet. 

Link to comment
Share on other sites

ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு : பலர் பலியானதாக தகவல்

 

article-3703705-368272D100000578-475_964

ஜெர்மனியில் முனிச் நகரின் வணிக வளாகம் ஒன்றில் சற்றுமுன்னர் மர்மநபர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 இதில் பலர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது

36825D6800000578-3703705-image-m-9_1469236825F6500000578-3703705-image-a-13_146936828FB700000578-3703705-image-m-35_1469368285F300000578-3703705-image-a-33_14693682864000000578-3703705-image-a-32_1469

http://www.virakesari.lk/article/9311

Attackers still on the run

Posted at 19:10

Lena Deutch, a police reporter for Bavarian Radio, says police are trying to clear everyone off the streets in parts of central Munich, as they search for the person or people who carried out the shooting.

All of the police forces are at the shopping centre and at the official places in Munich as well and they're calling out that nobody's allowed to go to the official places. They are trying to close everything down because we do not know where this person who's been doing the shooting is at the moment.

 
 

Share this post on

  •  
  •  

Munich police update

Posted at 19:07

Witnesses report three different people with firearms, Munich police say in a statement on their Facebook page.

The number of victims is currently not known.

No perpetrators have been arrested and the search for them continues.

Officers ask everyone in the urban area of Munich to stay indoors.

BBC

Link to comment
Share on other sites

Barman describes panic and fear

Posted at 19:35

A barman at a pub in Munich has described the sense of growing panic as news broke of shots fired at a local shopping centre. 

Sam Pound, who works at the nearby Kilians Irish bar said: "We're getting information from BBC News and local Twitter feeds from German authorities, but it's hard to know what's realistic and what's not.

"We've heard about another attack about 400 metres from us which is very worrying.

"We're in a cellar bar so we feel quite safe, but when you go to the street you can hear a lot of sirens and helicopters."

Read more here

 

Share this post on

  •  
  •  

Residents open their doors to anyone stranded

Posted at 19:29

Munich residents have been offering safe places to stay for anyone stranded in the city because of shootings. They are using the hashtag #OffeneTür or #opendoor on social media to inform people where to go.

BBC

19:47

A hunt is under way in the German city of Munch after at least one shooter opened fire at the Olympia shopping centre.

  • Several people are believed to have been killed, a Munich police spokeswoman said. 
  • The city transit system has been shut down and people are asked to avoid public places. 
  • "At the moment no culprit has been arrested" and "the search is taking place at high speed", Munich police said on social media.
  • Police said witnesses reported seeing three different people with guns near the Olympia Einkaufszentrum mall. 
  • Police spokesman Thomas Baumann told German news agency dpa the attack started at a fast food restaurant in the mall shortly before 18:00 local time.
  • Public broadcaster Bayrischer Rundfunk reported that shops in the centre of Munich had closed with customers inside.

மக்டொனல்ட்ஸ் உணவகத்தில்தான்  துப்பாக்கிதாரி முதல் தாக்குதலை தொடக்கி இருந்து இருக்கிறார்.

Station evacuated, transport still suspended

Posted at 19:49

Munich's main train station has been evacuated.

The rest of the public transportation service in the southern German city, including buses, metro and streetcar services, has also been suspended "on police orders", a spokeswoman for the national railway service said. 

 

Share this post on

  •  
  •  

At least six dead - German broadcaster

Posted at 19:49

German public broadcaster Bayerischer Rundfunk reports that six people have been killed in the shooting.

AFP are reporting the same number of fatalities, citing police sources.

Acute terror threat'

Posted at 19:53

Police are speaking of an "acute terror threat", according to local media.

Link to comment
Share on other sites

All available emergency services deployed

Posted at 20:01

The police are using all available emergency services to deal with the incident - with the support of special forces, the Federal Police and neighbouring councils.

'I thought terror would not come to Munich'

Posted at 19:58

When the attack on the train happened everybody was shocked, of course, but we thought, well, that was just one person. To be honest I thought terror would not come to Munich. Now terror has struck our beautiful city... Oktoberfest will be held soon and that is, of course, a target for terrorists - we are all feeling very, very bad right now.

Jeanette WinterJournalist at Bavaria Public Radio, speaking to BBC World News
 

 

German armed police

Link to comment
Share on other sites

President Obama pledges US support

Posted at 20:20

US President Barack Obama has pledged support for Germany.

 

"We don't yet know exactly what's happening there but obviously our hearts go out to those who may have been injured," he said before speaking at a White House meeting. 

"We are going to pledge all the support they may need," he added. 

 

Suspended transport system leaves crowds stranded

Posted at 20:12

Munich's main train station has been evacuated and the city's transport system has been suspended. 

People are offering space in their own homes on social media, using the hashtag #Offenetuer - which means "open door" - for people who are stranded without a way to get home. 

Police have asked everyone to stay indoors.

 

Police drafted in from AustriaGerman tabloid Bild says police are being drafted in from Austria to help in Munich. The Germany-Austria border is just 42 miles (72km) away.

 

'People came in screaming', eyewitness reports

Posted at 20:22

Local resident Dominic Faust was in another shopping centre in central Munich when there were reports of a separate shooting. 

Speaking to BBC World TV, he described the fear and panic: 

Well, about two hours ago people came screaming inside the mall. Those people told us that there was a shooting outside and so the security closed the door of this mall and asked everybody to go upstairs to the fifth floor. This is where I am right now with about 150 other folks and we are asked not to leave the building.

 
Link to comment
Share on other sites

மூனிக் தாக்குதலில் 6 பேர் பலி; பலர் காயம்; தாக்குதலாளிகளை துரத்தும் காவல்துறை

 

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஜெர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மூனிக் நகரின் வடமேற்கு மாவட்டமானT மூஸச் மாவட்டம் முற்றாக காவல்துறையால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நகரின் எல்லா பொதுப்போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பவேரிய மாநில அரசாங்கம் நெருக்கடிகால கூட்டத்தை நடத்திவருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதலாலிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவத்தை இடத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.

மேலும் தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வீணாக பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமையன்று பவேரியாவில் குடியேறி ஒருவர் ரயிலில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து நாடளாவிய அளவில் பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160722_munich

Link to comment
Share on other sites

20:54

Munich Police says: no indications of islamic terror

German newspaper Sueddeutsche Zeitung tweets that police say there are no indications this was an 'Islamic terror attack'.

Please don't speculate, say police

Posted at 20:56

Munich police have asked online commentators to avoid speculation about the attack, especially on the force's Facebook page. "That would make our jobs much easier!", they say. "Thank you for your support."

There have been contradictory reports in the media and online about the attackers' motives and about things they may have shouted while shooting.

Link to comment
Share on other sites

Pictured is the shooter on the car park roof of the shopping centre in Munich. The city is now in lockdown as police hunt the killer

 

Pictured is the shooter on the car park roof of the shopping centre in Munich. The city is now in lockdown as police hunt the killer

 

A video purporting to show the shooter, dressed in black, firing 20 shots has been posted on Twitter

The video shows him outside a McDonald's directly outside the shopping centre

A video purporting to show the shooter, dressed in black, firing 20 shots has been posted on Twitter. The video shows him outside a McDonald's directly outside the shopping centre

 
Link to comment
Share on other sites

21:25

German Interior Minister Thomas de Maiziere, who was on a flight to the United States for a holiday at the time of the shooting, is interrupting his trip and heading home, the DPA news agency reports. 

Staff at the Chancellor's office met this evening to assess the situation but Chancellor Angela Merkel was not present, DPA said. 

 

Death toll rises to eight - Munich police

Link to comment
Share on other sites

Attacks 'undermine faith in government'

Posted at 22:12

 

"It is a core duty, one of the very few core duties of government to deliver security to their citizens. And if a government is shown, by terrorist incident, whether the terrorist is an Islamist or a neo-Nazi, as in Norway a couple of years ago, it undermines people's faith in the liberal, democratic form of government."

Professor Anthony GleesDirector of the Centre for Security and Intelligence, University of Buckingham
 

 

'Special forces in Munich'

Posted at 22:09

The Sueddeutsche Zeitung is reporting that the GSG9, an elite German counter-terrorism unit, is involved in the operation in Munich.

This has not been confirmed by the police.

We can't rule out a terrorist connection'

Posted at 22:13

Speaking to German television ARD, Chancellor Angela Merkel's chief of staff said the possibility of a terrorist attack had to be considered:

"We don't rule out any possibility. I was in close contact with the Bavarian interior minister all afternoon and evening. The Chancellor is being kept up to date at all times and everything we know and can say so far is that it was an inhuman, cruel attack. Our thoughts are with the victims of this attack. We can't rule out a terrorist connection, we can't confirm this but we investigate in this direction as well."

Peter AltmeierChief of the German Chancellery
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென உலகில் மிகவும் பலம்வாய்ந்த தீவிரவாத இயக்கமாக ஐ ஸ் ஸ் உருவெடுக்கிறது 

கிட்டதட்ட சிறிய நாட்டு இராணுவத்தின் (கடற்படை விமான படை தவிர்த்து) பலத்துடன் 
சமனான ஆயுத பலத்தை அடைகிறது. 

சிரியாவை காப்பாற்ற நேரடியாகவே ரஸ்யா தரை இயங்குகிறது.

துருக்கியை இணைக்க வேணும் என அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை கேட்க்கிறது.

ஜெர்மனியும் பிரான்சும் துருக்கியை இணைக்க மறுக்கினறனர் காரணாமாக கடந்த 
நூற்றாண்டில் நடந்த ஆர்மேனிய படுகொலையை காட்டுகிறார்கள் 

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுகிறது 

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் மாறி மாறி பிரான்ஸ் பெல்ஜியம் ஜெர்மனியை இலக்கு வைக்கினற்னர். 

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:
8 minutes ago, Maruthankerny said:

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் மாறி மாறி பிரான்ஸ் பெல்ஜியம் ஜெர்மனியை இலக்கு வைக்கினற்னர். 

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் யார் ?

கோடும் நட்சத்திரமும் என்று சொல்ல வாறீயள்......

Link to comment
Share on other sites

Munich mosques open overnight

Posted at 22:25

A Muslim newspaper in Germany, Islamische Zeitung, tweets that mosques in Munich will stay open overnight for anyone who needs refuge.

Public transport in the city has been halted, leaving many people unable to get home, but the police have asked everyone to stay indoors for safety.

German security council to meet

Posted at 22:43

A security council of the German parliament will meet tomorrow to discuss the attack in Munich.

Chancellor Angela Merkel will be joined by the German defence minister, vice-chancellor, foreign minister, justice minister, finance minister, development minister and interior minister.

Federal Minister for Special Affairs, Peter Altmaier, who will also be at the meeting, said: "We are determined to do all we can so that terrorism and misanthropic violence have no chance in Germany."

Witness: Attacker yelled anti-foreigner slur

Posted at 22:50

Witness Luan Zequiri said he was at the scene when the shooting broke out. He tells the Germany broadcaster n-tv that he heard the attacker yell an anti-foreigner slur. 

He says he saw only one attacker, who was wearing boots and a backpack.

He says he looked in the direction of the attacker, who shot two people on the stairs. He hid in a shop, then ran outside when the coast was clear and saw bodies of the dead and wounded on the ground.  

Victim or assailant?

Posted at 22:51

The Munich police spokesman, Marcus da Gloria Martins, tells national news programme Tagesschau that the ninth person whose body has been found by police died in a violent manner.

Mr da Gloria Martins said it was too early to tell whether he was a victim or an assailant.

Police appeal for images

Posted at 22:54

Police in Munich have asked for witnesses to upload videos or pictures to help them with their investigation.

The link is https://medienupload-portal01.polizei.bayern.de/.

They previously asked people not to share images of the live police operation online, saying that would only help the attackers.

Police 'to investigate body with robot'

Posted at 23:03

German media are reporting that police want to investigate one of the bodies with a robot. 

Bavarian broadcaster Bayerischer Rundfunk says a male body was found about one kilometre from the scene of the attack. Police are determining whether this could be an attacker.

BBC

Link to comment
Share on other sites

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை அவர்கள் உலகுக்கு தெளிவாக சொல்லி வருகிறார்கள். டொனால்டு ட்ரம்ப் போன்றவர்கள் தான் தேவை போல உள்ளது.

Link to comment
Share on other sites

ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி; காயம் 16

 
தாக்குதலுக்குள்ளான முனிச் நகர வணிக வளாகத்தின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்.
தாக்குதலுக்குள்ளான முனிச் நகர வணிக வளாகத்தின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்.

ஜெர்மனியின் முனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு முனிச் நகரின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து முனிச் நகரில் பொதுபோக்குவரத்து சேவை உடனடியாக நிறுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 7 மணி நேரத்துக்கு பின்னர் முனிச் நகரம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முனிச் நகர காவல்துறை தலைவர் ஹூபெர்டஸ் ஆண்ட்ரே கூறும்போது, "தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜெர்மன் - இரானியர். அவரது நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இது தீவிரவாத தாக்குதலா இல்லையா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

இதற்கிடையில் முனிச் நகர தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அன்புக்கரம் நீட்டிய மக்கள்:

முனிச் நகரில் தாக்குதல் நடந்தவுடன் பொதுமக்கள் அங்குமிங்கு ஓடித் திரிய அருகில் இருந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

ஜெர்மனி உள்துறை அமைச்சர் தனது விடுமுறை பாதியிலேயே முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் நிலவரம் குறித்து தகவல்களை அவ்வப்போது கேட்டு வருவதாக அவரது அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/ஜெர்மனியில்-மர்ம-நபர்-துப்பாக்கிச்-சூடு-9-பேர்-பலி-காயம்-16/article8889884.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

திடீரென உலகில் மிகவும் பலம்வாய்ந்த தீவிரவாத இயக்கமாக ஐ ஸ் ஸ் உருவெடுக்கிறது 

கிட்டதட்ட சிறிய நாட்டு இராணுவத்தின் (கடற்படை விமான படை தவிர்த்து) பலத்துடன் 
சமனான ஆயுத பலத்தை அடைகிறது. 

சிரியாவை காப்பாற்ற நேரடியாகவே ரஸ்யா தரை இயங்குகிறது.

துருக்கியை இணைக்க வேணும் என அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை கேட்க்கிறது.

ஜெர்மனியும் பிரான்சும் துருக்கியை இணைக்க மறுக்கினறனர் காரணாமாக கடந்த 
நூற்றாண்டில் நடந்த ஆர்மேனிய படுகொலையை காட்டுகிறார்கள் 

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுகிறது 

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் மாறி மாறி பிரான்ஸ் பெல்ஜியம் ஜெர்மனியை இலக்கு வைக்கினற்னர். 

ஐ ஸ் ஸ் தீவிரவாதிகள் யார் ?

சனனாயகத்துள் ஒழிந்துள்ள பயங்கரவாத  ஆட்சியாளர்களை அழித்தாலொழிய உலகில் அமைதி தோன்றாது.

Link to comment
Share on other sites

இந்த தாக்குதலை ஈடுபட்டவர் 18 வயதான ஜெர்மன் - இரானியர். அவர் தன்னைதானே சுட்டு இறந்துவிட்டார்.

அவரது சடலத்தை வணிகவளாகத்தில் இருந்து 1 கிலோமீட்டர்க்கு அப்பால் கண்டு எடுத்து உள்ளார்கள்.

10 பேர் இறந்து 21 பேர் காயபட்டுள்ளார்கள்.

 

3 hours ago, நிலாமதி said:

 

இந்த வீடியோ 2013 இல் எடுத்து உள்ளார்கள். இதை பலர் நேற்று இரவு முகநூலில் பகிர்ந்தார்கள்..

இது உண்மையானது அல்ல..

Link to comment
Share on other sites

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம் 

 

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Munich-shooting-update.jpg

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

 

நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரி ஹ_பர்டஸ் ஹென்டிரே விளக்கமளிக்கையில்,

 வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று சரியாக தெரியவில்லை.368504B400000578-3703705-image-a-42_1469

 

வணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டனோல்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

3684391900000578-3703705-image-a-195_146

தற்கொலை

ஜெர்மனி நாட்டில், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. 3682BED400000578-3703705-image-m-34_1469

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர், ஜெர்மனில் முனிச் நகரில் வசித்த இரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி

முனிச் தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐஎ.ஸ்.  பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்துக்களையும், வாசகங்களையும் சமூக வலைதளங்களில் ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர். 

அதில் ஒரு டுவிட்டர் பதிவில், கடவுளுக்கு நன்றி. ஐஎஸ் அமைப்பிற்கு வளம் சேர்த்ததற்காக கடவுளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மற்றொரு பதிவில், ஐரோப்பாவிலும் ஐஎஸ் இயக்கம் விரிவடைந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரபு மொழியில் பதிவிடப்பட்டுள்ளன.

இதற்கு முன் சமீபத்தில் நடந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தாக்குதல்களின் போதும் அவற்றை கொண்டாடும் விதமாக இது போன்ற கருத்துக்களை ஐஎஸ் அமைப்பினர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/9322

Link to comment
Share on other sites

ஜெர்மன் காவல் துறை : ம்யூனிக் நகரில் தாக்குதல் நடத்தியவர் 18 வயதான ஈரானிய-ஜெர்மானியர்

 

ஜெர்மனியில் ம்யூனிக் நகரில் வணிக வளாகத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒரு 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக ம்யூனிக் நகரில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது என்று ஜெர்மன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

160716152950_german_chancellor_angela_me

 ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெல்

 

ம்யுனிக் நகர காவல் துறை தலைமை அதிகாரி பேசுகையில், அந்த நபர் தனியாக செயல்பட்டு வந்ததாகவும், இதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தெரியாத நபர் என்றும் குறிப்பிட்டார்.

160723013330_german_munich_shooting_640x 

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் அவரை அதிகாரிகள் சுட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அதிகாரிகள் இத்தாக்குதல்களை பலர் நடத்தியிருக்கலாம் என்று கருதினர். அவர்களைப் பிடிக்க ஒரு பெரிய மனித வேட்டையை தொடங்கினர். தற்போது பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவங்கியுள்ளன .

ம்யூனிக் நகர காவல் துறை தலைவர் ஹுபர்டஸ் அண்ரே பேசுகையில், இந்த கட்டத்தில், தாக்குதல்தாரியின் உள்நோக்கம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை என்றார்.

160718220643_german_train_axe_attack_624

 

தாக்குதல்தாரி சுடுவதற்கு முன்பு ஏதோ கத்தினார் என்றும் ஆனால் விசாரணை அதிகாரிகள் அதற்கான பொருள் என்ன என்று உறுதிப்படுத்தமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாக ஆன்ரே குறிப்பிட்டார்.

    160722190002_german_police_640x360_ap_no

ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெல் சனிக்கிழமை அன்று ஆல்ப்சில் தனது விடுமுறையை தள்ளிவைத்துவிட்டு ஜெர்மனியின் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

ஒரு பதின்ம வயது தஞ்சம் கோரி பவரியா மாகாணத்தில் ரயிலில் மக்களை ஒரு கோடாரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து ம்யூனிக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வந்துள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160723_german_attacker

Link to comment
Share on other sites

 

We're in Munich, where a shooting rampage killed nine people yesterday. CNN's Atika Shubert is at the attacker's home and is here to take your questions.

Posted by CNN International on Samstag, 23. Juli 2016

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.