Jump to content

மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்த 2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம்.

அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும். லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=160488&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி முதலில் வீட்டில் இருந்து விமானத்துக்குள் போய் சேர நான்கு   மணி நேரம் ஆகுது முதலில் இதை குறைக்க வழியை கண்டு பிடிக்கிறாங்கள் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, தமிழரசு said:

அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும். லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசாமல் கொன்கோட் கப்பலை தொடர்ந்து பறக்கவிட்டிருக்கலாமே.:cool:

1436381338547446307.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.