Jump to content

டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR)


Recommended Posts

டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER  EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR)

நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.