Jump to content
  • 0

எனது கவலையை, இங்கு..... இறக்கி வைக்கப் போகின்றேன். -தமிழ்சிறி-


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

13335822_280050185673161_212907699592361

Link to comment
Share on other sites

6 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வையுங்கோ

நாங்களும் தாங்கலாம்

பங்கிடலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்  ஒரு டீ சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்...!

13221523_701212736686050_436622174582616

எமது கவலைக்கு முழுக் காரணமும் நாமேதான். அதைத் தோளில் இருந்து இறக்கி வைத்தால்  மீன்டும் தலையில் தூக்கி வைக்க வேண்டி வந்தாலும் வரலாம். அதனால் அதை இங்கு பகிர்ந்து அப்படியே அன்பில் கரைத்து காற்றில் தூவி விடுங்கள்.மனம் இலேசாகி விடும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டடியாய் கொட்டாமல் ஒவ்வொன்றாக விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில கவலைகள் எல்லாத்தையும் கட்டுமரத்தில ஏத்தி விட்டுட்டாரோ....! அப்படியோ கவலைகள் தீர்ந்தால் சரி....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
உங்கள் கவலைகள் எந்த வகையானது ? சொன்னால்  
நாங்களும் எங்கள் கவலைகளை
உங்களுடன் சேர்ந்து களைந்து விடலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்....பாரங்களை இறக்கி வையுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.