Jump to content

பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்


Recommended Posts

பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்

 

 

WhatsApp-is-the-Global-Kingpin-in-Messag

உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில்  “வட்ஸ் எப்”  முதலிடம் பிடித்துள்ளது.

சுமார்ட்  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள்  தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்”  இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக  இந்த இணையத்தளம்  தெரிவித்துள்ளது.worlds-top-android-messaging-apps.png

“வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சதவீத என்ரொய்ட் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பேஸ்புக் மெஸஞ்சர் செயலி பெற்றுள்ளது. இந்த செயலி 49 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

cover-for-im.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.