Jump to content

தாய்லாந்தில் கக்கூசில் இருந்தவரின் 'அதை' எலி என நினைத்து கடித்தது, பாம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில், அவசரமாக மலம் கழிக்க சென்ற ஒருவரின், அதை, 3 அடி நீளமான மலைப்பாம்பு கடித்து விழுங்க முயன்றது.

ஒரே அடியாக விழுங்கும் நோக்குடன் அவரை, அவரது ஆண் உறுப்பினைக் கவ்வி உள்ளே இழுக்க முயன்றது. எனினும் அவர் கத்தி அயலாரையும், மனைவியையும் அழைத்து நீண்ட போராடத்தின் பின் தப்பிக் கொண்டார்.

அதன் பற்கள் பதிந்து விட்டனவாயினும், அதிகமான ரத்தத்தினை இழந்து விட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட அவர் தேறி வருகிறார். மிகவும் அதிர்ச்சி அடைந்தாலும், அது மலைப் பாம்பு தான், விசப் பாம்பு அல்ல என்றவுடன் உறுதியாக அதன் வாயை தனது கைகளினால் பலத்தினை பிரயோகித்து திறந்து, தனது உறுப்பினை மீட்டுக் கொண்டதாயும், அத்துடன் தான் மயக்கமாகி விட்டதாகவும் சொல்கிறார் அவர்.

வீடுகளின் கழிவு குழாய்களுக்கு ஊடாக புகுந்து, பசியில் இரைக்காக காத்திருந்து, எலி என நினைத்து கவ்வி விழுங்க முனைந்த பாம்பு, மீட்க்கப் பட்டு, காட்டினுள் விடப் பட்டது.

இனிமேல் அந்த பாம்பு, எலிப் பக்கமே தலை வைத்தும் படுக்காது மக்களே. ஆனால் தாய்லாந்துப் பக்கம் போனால், வடிவாய் செக் பண்ணி ஓக்காருங்கோ.

பிறகு எலியைக் காணம், புலியைக் காணம் என்று கூப்பாடு போடக் கூடாது..  சொல்லியாச்சு...

லண்டனிலும் ஒரு முறை பாம்பு வந்தது... 1989ல்... பத்திரிகையில் வந்து... இலங்கையில் வாசித்தேன்.

http://www.bbc.co.uk/news/world-asia-36394819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொய்லற்ருக்கு வந்தால்.... போன அலுவலை, டக்கெண்டு முடித்து விட்டு, உடனே... வெளியில் வந்து விட வேண்டும்.
இவர் அங்கிருந்து.... விசிலடிச்சுக் கொண்டு  பேப்பர் படிக்கிற ஆள் போலை இருக்கு.t9722.gif
அதான்.... விசில் சத்தத்துக்கு, பாம்பு..... எலி பிடிக்க வந்திருக்குது.

அந்தப் பாம்பை பிடித்து... காட்டில் விட்டாலும், 
எலியின்.... ருசி கண்ட பாம்பு,into%20a%20toilet.gif மீண்டும் அவரின் வீட்டுப் பக்கம் வரக் கூடும்.
எனவே... அவர் வீடு மாறுவது தான்... பாதுகாப்பானது. t9707.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாரைதான் அதிகமாய் எலி பிடிக்கும், மலைப்பாம்பு இன்னொரு பாம்பைத்தான் தேடிப் பிடிக்கும்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

சாரைதான் அதிகமாய் எலி பிடிக்கும், மலைப்பாம்பு இன்னொரு பாம்பைத்தான் தேடிப் பிடிக்கும்...! tw_blush:

  animated_gif_animals_0167.gif மலைப் பாம்பையே.... மலைக்க வைத்திருக்கலாம்..... அந்த எலி. schlangen-snakes-14.gif
அது தான்... பக்கெண்டு கவ்வியது. 49.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நந்தன் said:

ஆடாம இருந்திருக்கலாம்

நம்ம கம்பனிக்குத் தலைமை தாங்கும் தகுதி பெற்று விட்டீர்கள்...! ஸ்டாலின் கழகத்துக்கு தலைமையேற்கும் அந்த சுபநாளில் உங்களுக்கும் முடிசூட்டி வைரவாளும்  பரிசளிக்கப் படும்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நந்தன் said:

ஆடாம இருந்திருக்கலாம்

அதெப்படி..... இது,  நடக்கக் கூடிய விடயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதன் பற்கள் பதிந்து விட்டனவாயினும், அதிகமான ரத்தத்தினை இழந்து விட்டார்.

மலைப்பாம்பிற்கு பெரிய பல்லிருக்கா.. பதிஞ்சு விடுற அளவுக்கு. சின்ன பல்லுத்தான் இருக்கு.... எங்கேயோ இடிக்குதே...??!

7ucAnp_m.jpg

 

5 hours ago, Nathamuni said:

மனைவியையும் அழைத்து நீண்ட போராடத்தின் பின் தப்பிக் கொண்டார்.

இவாவில தான் சந்தேகமா இருக்குது.....

இதுதான் சொல்லுறது எலிக்குஞ்சை சுத்தமான.. புதருக்க மறைச்சு வைச்சிருக்கனுன்னு. புதரை வெட்டி வெளியாகின்னா.. இதுவும் நிகழலாம்.. இன்னும் நிகழலாம்..?! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இதுதான் சொல்லுறது எலிக்குஞ்சை சுத்தமான.. புதருக்க மறைச்சு வைச்சிருக்கனுன்னு. புதரை வெட்டி வெளியாகின்னா.. இதுவும் நிகழலாம்.. இன்னும் நிகழலாம்..?! tw_blush:

லட்சத்தில்....  ஒருவருக்கு, பாம்பு கடிக்கிறது என்பதற்காக......
புதரை வெட்டாமல்... காடு போல், வளர்க்க முடியாது.  00010193.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

மலைப்பாம்பிற்கு பெரிய பல்லிருக்கா.. பதிஞ்சு விடுற அளவுக்கு. சின்ன பல்லுத்தான் இருக்கு.... எங்கேயோ இடிக்குதே...??!

சின்னப் பல் எண்டபடியால தான் பாவிக்கக் கூடிய அளவுக்கு 'விக்கினம்' இல்லாம காப்பாத்தியாச்சு.

இல்லாட்டி, எலியும் போச்சு, கிளியும் (மனைவியும்) போச்சு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.