Jump to content

வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள்


Recommended Posts

வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள்

 

ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையார் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வார்.

160221075824_verdun_640x360_reuters_nocr
 

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல்களில் வெர்டுன் போர் ஒன்றாகும்.

    160529071924_verdun_battle_640x360_getty

1916 ஆம் ஆண்டு பிரான்சின் வட கிழக்கு பகுதியில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் ஏறக்குறைய மூன்று இலட்சம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

160219120346_verdun_640x360_bbc_nocredit  

இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வின்போது இருதரப்பு வீரர்களின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ள கல்லறைகளில் இரு நாட்டு தவைலர்களும் மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்துவர்.

http://www.bbc.com/tamil/global/2016/05/160529_frangerm

Link to comment
Share on other sites

முதலாம் உலகப் போரின் மிக நீண்ட வெர்டுன் மோதல் நூற்றாண்டு நினைவு (படத் தொகுப்பு)

 

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதலான வெர்டுன் போர் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்குகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதன் புகைப்பட தொகுப்பு

 

160529132800_verdun1_640x360_getty.jpg

 வெர்டுன் நகர அரங்கில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்தும் ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையாரும் ஒருவரையொருவர் வாழ்த்தி கொண்டனர்

160529132957_verdun2_640x360_getty.jpg

 

 இரு நாட்டு தலைவர்களும் நம்பிக்கை, நல்லிணக்கம், சகோதரத்துவம் பற்றி உரையாற்றினர்

160529133207_verdun3_640x360_getty.jpg  கடந்த காலத்தை பற்றி அறிந்திருப்போர் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் - ஏங்கெலா மெர்கல்

160529133350_verdun4_640x360_getty.jpg

 இறந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

 

160529133543_verdun5_640x360_getty.jpg

 மௌன அஞ்சலி

160529133836_verdun6_640x360_getty.jpg

 

 பிரான்ஸ் ஜெர்மனி உறவில் அமைதியான புதிய காலத்திற்கு இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வு வழிவகுத்துள்ளது.

160529134021_verdun7_640x360_getty.jpg

உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல் வெர்டுன் போர்

 

160529134217_verdun8_640x360_getty.jpg

 பிரான்ஸ் ஜெர்மனி கூட்டு படையினர்

 

160529134412_verdun9_640x360_getty.jpg

 முதல் உலகப் போரின் போதான ராணுவ உடையில் தோன்றியவர்

 

  160529134631_verdun_640x360_getty.jpg

 

வெர்டுன் நினைவு சடங்கில் குழந்தைகளோடு வெள்ளை பலூன் பறக்கவிடும் நிகழ்வில் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்

http://www.bbc.com/tamil/global/2016/05/160529_verdun_photo

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மைத்திரி அண்னையை கூட்டிக்கொண்டு போகவில்லை.....அவரும் உதைப் பார்த்திருக்கலாம் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருமுறை அழிவுகள் வரக்கூடாது என்ற நிலையில் இருதரப்பினரும் நினைவு கூருகின்றார்கள். போர் அவலங்களை விவரணப்படங்களாக சிறுவர்களுக்கு காண்பிக்கின்றார்கள். அறிவுறுத்துகின்றார்கள்.
ஆனால் சிங்கள தேசத்தில் மாறாக ஒரு இன அழிப்பை / இன அடக்கு முறையை போர் வெற்றியாக கொண்டாடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,

 

சகிப்புத் தன்மையை வளர்த்து வருவோரை வரவேற்கும் யேர்மனியையும், சத்தியாக்கிரகத்தின் மீதே வன்முறையை ஏவிவிட்டு, காவியுடையோடு மற்ற மதங்களை அழிப்போரை, மாற்றான் நிலத்திலே புத்தரை நட்டு ஆக்கிரமிப்போரை இந்த  கொலைகாரக் கும்பலை இவர்களோடு ஒப்பிட முடியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.