Jump to content

தமிழக தேர்தலில் நாம் தமிழர் கட்சி - இந்திய பொதுவுடைமைக்கட்சி(மா) பெற்ற ஓட்டுக்களின் உண்மைத்தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13260177_1013405228724888_41029142143324

நாம் தமிழர் கட்சியினை விட 2.5 இலட்சம் ஓட்டுக்களை அதிகமாக CPIM கட்சியினர் பெற்றுங்கள்...

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, திராவிட மாணவன் said:

நாம் தமிழர் கட்சியினை விட 2.5 இலட்சம் ஓட்டுக்களை அதிகமாக CPIM கட்சியினர் பெற்றுங்கள்...

 

நீங்க சீமானை அரசியலை விட்டு கலைக்க முயல்வது   தெரிகிறது

அப்படியானால் சீமான் உங்களுக்கு கவனிக்கப்படவேண்டியவராக

காணாமல் செய்யப்படவேண்டியவராக

விட்டால் வளர்ந்து விடுபவராக இருக்கிறார்

இதுவே சீமானின் வெற்றி தானே சகோதரா....?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி மேற்குறிப்பிட்ட 25 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு பெற்ற சதவீதத்தை சில கணித வித்துவான்கள் கம்னியுசிய கறுமவாதிகள்..  கூட்டணி அமைச்சு மற்றக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்துப் பெற்றதோடு ஒப்பிடுவது.. இவர்களின் இயலாமையை அப்படியே அப்பட்டமாகக் காட்டுகிறது.

80 வருசமா கட்சி நடத்தினவையை 5 வருசமா கட்சி நடத்தினவன்.. சதிராடிட்டானே என்ற மனோபாவம் தான்.. கம்னிசியக் கறுமங்களிடம் உருவாகிக் கிடக்கே தவிர.. ஒரு புதிய கட்சி சனநாயகப் பாதையில் வளர்ந்து வர முயல்வதை வாழ்த்தி வரவேற்கும் பக்குவம் கூட இவர்களிடம் இல்லை.

இவர்களுக்கு தமிழ் நாட்டில்.. திராவிடக் குஞ்சுகள் காவடி தூக்குவது வேடிக்கையிலும் வேடிக்கை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அரசியலில் உள்ள திருமாவளவனையே இரண்டாமிடத்துக்குத் தள்ளிய திருவாளர் பொதுஜனம். தவிர அரை நூற்றாண்டுகாலமாக அரசியல் செய்யும் வைகோவின் கட்சி சொல்லிக்கொள்ளும்படி எதுவித வாக்குகளையும் பெறமுடியவில்லை, பதிணொருவீத வாக்குவங்கியை வைத்திருந்த காப்டன் இம்முறை அதளபாதாளத்தில், அரைநூற்றாண்டுகால பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்டுகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் இதுபோல் இவ்விளையாட்டில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுசேர்ந்து எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டார்கள். புதியதலைமுறை பாண்டே ஜெயலலிதாவின் பதவியேற்பில் பதவிசா பங்கேற்றிருக்கிறார்

 

இவை எல்லாத்தையும் கூட்டிக்கழித்துப்பாருங்கல் சரியாக இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 2021 என்பதில் தெளிவு. இவிங்க தான் லபோ, லபோ என்று அடிச்சுக்கிறாங்க.

கப்டன் கப்சா தெரிஞ்சிருச்சு. இனி யாரும் அவரை சீரியசாக எடுக்கப் போவதில்லை. வைக்கோ, திருமா, வாசன் நிலையும் அதுதான்.

அடுத்த தேர்தலில் கட்டுமரம் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது.

அம்மா சிறை சென்றால், அவரது கட்சி கதை முடியும். இருக்கும் MLA அடித்துக் கொண்டு, பாதி கட்டுமரம் பின்னால் போக, திடீர் தேர்தலும் வரலாம்.

ஸ்டாலின் கங்காருக் குட்டி: கட்டுமரத்தின் பின் அண்ணன் தம்பி அடிபட்டு கட்சியை இரண்டாக்கி நாசமாக்கி விடுவார்கள். அதை தான் கட்டுமரம் உறுதிப் படுத்தியுள்ளார்.

அடுத்த தலைமுறை தலைமைகளில் சீமான் முன்னிலையில் இருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.