Jump to content

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!


Recommended Posts

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த இன்றைய கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது. இவ்வாறான கூட்டம் நடாத்துவதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளதால் தான் நேரடியாக எதனிலும் தலையிடப்போவதில்லையென ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி மேற்கொள்ளவேண்டுமென சட்டம் எதுவும் கிடையாது. அதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

வடமாகாண ஆளுநர் ஒரு முற்போக்குவாதி. மிகவும் சாதுரியமாக, எமது நலனுக்காக பல ஆண்டு காலமாக உழைத்த ஒருவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமென்று ஆதரித்தமைக்காக, மூன்று முறை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான ஒருவர் மட்டுமன்றி, அவரின் வீடும் எரித்து நாசமாக்கப்பட்டது. இவ்வாறான ஒருவரின் உதவியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் இருந்தால், எமது இனத்திற்கு நாங்கள் செய்யும் கேடான செயலாக இருக்க முடியும்.

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயலில் ஆளுநர் செயற்படும்போது, அதற்குப் பாதகமான செயற்பாடுகளையம் சொற்பொழிவுகளையும் மேற்கொள்ளாமல் பொறுப்புணர்வோடு செயற்படுமாறு கோரிக்கைவிடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=27871

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை இப்ப 40 வருசமா அரசியலில் வழிநடத்தும் பெரிய.. துரை சொல்லிட்டார்... விக்கி ஐயா மூச். சிறீதரன் மூச். 

ஆளுநர்.. இராணுவத்தோடு சேர்ந்து கொண்டு..  செருப்பைக் கழட்டி அடிச்சாலும் வாங்கிக் கிட்டு கிடவுங்க. அது தான் உங்க தலைவிதி.. ஓகே. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களை இப்ப 40 வருசமா அரசியலில் வழிநடத்தும் பெரிய.. துரை சொல்லிட்டார்... விக்கி ஐயா மூச். சிறீதரன் மூச். 

 

அரசியல் அனுபவம்  -  விக்கி ஐயாவிற்கு எத்தனை வருஷம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் மை விட பறுவாயில்லை. விக்கி ஐயாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. அத்தோடு ஒரு நாட்டில் நீதியரசராகவும் இருந்தவர் பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளை கையாண்ட நீதிபதியும் கூட. சும்.. சம் க்கு வால்பிடிச்ச அனுபவத்தை மட்டுமே அதிகம் கொண்டவர். அதை வைச்சு.. சொந்த வியாபாரத்தைக் கவனிக்கலாமே தவிர.. இனத்துக்கான அரசியலை முன்னெடுக்க முடியாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குரு சொல்லுறார் சும்மா கேள்விகள் கேட்டு அரசின் நல்லெண்ண நடவடிக்கைகளை குழப்ப வேண்டாமாம். சிஷ்யன் சொல்லுறார் பாதகமான கருத்துக்களை சொல்லி ஆளுனரை குழப்ப வேண்டாமாம். எல்லாரும் பேசாமல் இருங்கோ. அவை சொல்லுறதுக்கும், செய்யிறதுக்கும் தலை மட்டும் ஆட்டினால்ப்போதும். அப்பப்ப இவயின்ர சர்வாதிகாரப் பேச்சுகளுக்கு குறைவில்லை. சுமந்திரன் ஏதோ மக்கள் நலன் காக்க வந்தவர்போல கதையளப்பு. அரசாங்கத்துக்கு சேவகம் செய்ய  வந்து செருகப்பட்டவர். அவர் வேலை முடிஞ்சவுடன் தன்பாட்டில போய்விடுவார். மக்களைப்பற்றியோ, அவர்கள் பிரச்சனை பற்றியோ அவருக்கு கவலையில்லை. தாங்களும் உருப்படியாய் ஒன்றும் கதைப்பதில்லை, மற்றவர்கள் ஏதாவது கதைத்து தங்கட வியாபாரத்தை குழப்பிப்போடுவினம் எண்ட திகிலில மாறி, மாறி அதட்டுகினம்.

Link to comment
Share on other sites

11 hours ago, nedukkalapoovan said:

சும் மை விட பறுவாயில்லை. விக்கி ஐயாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. அத்தோடு ஒரு நாட்டில் நீதியரசராகவும் இருந்தவர் பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளை கையாண்ட நீதிபதியும் கூட. 

நீதிபதியாக இருப்பது வேறு.

அரசியல் தெரிந்திருப்பதும் வேறு.

அரசியல் சாணக்கியம், அனுபவம் இருக்கிறதா என்றால், விக்கி ஐயா சுத்த சூனியம்.

பொறுத்திருந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெரியார் said:

நீதிபதியாக இருப்பது வேறு.

அரசியல் தெரிந்திருப்பதும் வேறு.

அரசியல் சாணக்கியம், அனுபவம் இருக்கிறதா என்றால், விக்கி ஐயா சுத்த சூனியம்.

பொறுத்திருந்து பாருங்கள்.

சம் பின்கதவால் தள்ளிக் கொண்டு வந்து விட்ட சும் பண்ணுறதைப் பார்க்கிறமாம்.. பொறுமையா இருந்து.. விக்கி ஐயா பண்ணுறதைப் பார்க்கப் பொறுமையாக இருக்க மாட்டமா என்ன. tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

சம் பின்கதவால் தள்ளிக் கொண்டு வந்து விட்ட சும் பண்ணுறதைப் பார்க்கிறமாம்.. பொறுமையா இருந்து.. விக்கி ஐயா பண்ணுறதைப் பார்க்கப் பொறுமையாக இருக்க மாட்டமா என்ன. tw_blush:

இங்கே சம், சும்மின் அரசியல் அனுபவம் பரவாயில்லை.

விக்கி ஐயா ஒரு பூச்சியம் இங்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெரியார் said:

இங்கே சம், சும்மின் அரசியல் அனுபவம் பரவாயில்லை.

விக்கி ஐயா ஒரு பூச்சியம் இங்கே.

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

நூறுநாள் புளுகுத்திட்டம் வெற்றி...
2015 கடைசியிலை முடிக்கிறம் எண்டதும் வெற்றி மேல் வெற்றி
2016 முடிய இன்னும் 6மாதம் கிடக்கு.....அதுவும் வெற்றியோ வெற்றியாத்தான் இருக்கும்...
பிறகென்ன ....இப்ப அந்தமாதிரி இருக்கிற ரோட்டு கிடங்கும் கிண்டியுமாய் வந்திடும்......திருப்பி அதுக்கு மேலை தார் ஊத்திவிட....பிறகும் அந்தமாதிரித்தான் இருக்கும்tw_blush:

Link to comment
Share on other sites

23 minutes ago, nedukkalapoovan said:

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

2016 இன் முடிவிலும் சரி, 2020 இன் முடிவிலும் சரி.

ஒரு முடிவும் வராது.  இது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

எல்லாரினதும் செயற்பாடுகள் பூச்சியம்தான்.

நான் சொன்னது அரசியல் அனுபவம் -  விக்கி ஐயாவிற்கு அது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெரியார் said:

2016 இன் முடிவிலும் சரி, 2020 இன் முடிவிலும் சரி.

ஒரு முடிவும் வராது.  இது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

எல்லாரினதும் செயற்பாடுகள் பூச்சியம்தான்.

நான் சொன்னது அரசியல் அனுபவம் -  விக்கி ஐயாவிற்கு அது இல்லை.

பிறகென்ன அரசியல் செய்யிறம். மக்களிடம் பொய் சொல்லி வாக்குச் சேகரிப்பதிலும் நாண்டுக்கிட்டு சாகலாம் சம் சும் கும்பல். உந்தக் பிழைப்புக்கு பிச்சை எடுத்து வாழலாம். ஒரு இனத்தின் அழிப்பினில் எதிரியை பாதுகாத்து பதவி சுகம் அனுபவிக்கும் இந்தத் துரோகங்கள் தான் இவர்களின் அழிவு அரசியல். இதிலும்.. விக்கி ஐயாவின் அரசியல் எவ்வளவோ மேல். சிறுபிள்ளை அரசியல் நடத்த எதுக்கு சம் சும் கும்பல்.. தெரியுதில்ல.. அவை நடத்திற சிறுபிள்ளை அரசியலுன்னு. அப்புறம் என்ன விக்கி ஐயாவோடு புடுங்குப்பாடு. சிறுபிள்ளை அரசியல் நடத்த அரசியல் அனுபவம் எதற்கு. சம் ஒரு வெற்றுவேட்டு.. சும் அதன் வால்பிடி. இதுக்கு ஒரு அனுபவம்.. வேற. அதிலும் விக்கி ஐயாவின் அரசியல் மக்கள் மனங்களையாவது கொஞ்சம் திருப்திப்படுத்துது. உலகத்திற்கு மக்களின் விருப்பை இனங்காட்டுது.. அது மேல் எனலாம்.  tw_blush:

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

 

 

5 minutes ago, nedukkalapoovan said:

பிறகென்ன அரசியல் செய்யிறம். மக்களிடம் பொய் சொல்லி வாக்குச் சேகரிப்பதிலும் நாண்டுக்கிட்டு சாகலாம் சம் சும் கும்பல். 

இது எல்லா அரசியல்வாதியும் செய்யும் வழிதான் - ஓட்டுக் கேட்கும்போது.

நான் சொன்னது - அரசியல் அனுபவம்.  

அது விக்கி ஐயாவிற்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெரியார் said:

இது எல்லா அரசியல்வாதியும் செய்யும் வழிதான் - ஓட்டுக் கேட்கும்போது.

நான் சொன்னது - அரசியல் அனுபவம்.  

அது விக்கி ஐயாவிற்கு இல்லை.

பொய் சொல்வதற்கு அரசியல் அனுபவம் தேவையில்லை. நல்லா பொய் சொல்லத் தெரிந்தால் சரி. விக்கி ஐயாவிற்கு.. அந்த அனுபவம் இல்லை தான். ஆனால் அரசியல் இப்ப அவர் படிச்சிருக்கிறார். அதனால் தான் அவர் வடக்கில் இருக்கிறார்.. வடக்கின் மக்கள் பிரதிநிதி என்ற சாயம் பூசிய சும் தெற்கில் வாழுறார். இது தான் பொய்யர்களின் அரசியலுக்கும் கொஞ்சம் என்றாலும் மக்கள் முன் மெய்யர்களாக அரசியல் செய்பவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. 

இதில் ஒருவர் 60 வருசகால அரசியல் பழத்தின் புதிய வாரிசாம். கறுமம்.. பொய்யும் பித்தலாட்டமும் தான் அதுங்க அரசியல். இதில ஒரு அனுபவம் வேண்டி வேற. tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

பொய் சொல்வதற்கு அரசியல் அனுபவம் தேவையில்லை. நல்லா பொய் சொல்லத் தெரிந்தால் சரி. விக்கி ஐயாவிற்கு.. அந்த அனுபவம் இல்லை தான். ஆனால் அரசியல் இப்ப அவர் படிச்சிருக்கிறார். அதனால் தான் அவர் வடக்கில் இருக்கிறார்.. 

இப்பதான் அரசியல் படிச்சிருக்கிறாரா?  அப்போ கத்துக்குட்டி என்று சொல்லுங்கள்.

நான் ஏலவே சொன்னேன் - அரசிய அறிவு வேறு என்றும் அரசியல் அனுபவம் என்பது வேறு என்றும்.

பின்னையது அவரிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

இப்பதான் அரசியல் படிச்சிருக்கிறாரா?  அப்போ கத்துக்குட்டி என்று சொல்லுங்கள்.

நான் ஏலவே சொன்னேன் - அரசிய அறிவு வேறு என்றும் அரசியல் அனுபவம் என்பது வேறு என்றும்.

பின்னையது அவரிடம் இல்லை.

சம் சும் கும்பலிடம் இல்லாத அளவுக்கு .. மக்கள் எண்ணம் அறிந்த.. அறியும்... அரசியல் அறிவும் இருக்கு..அனுபவமும் இருக்கு விக்கி ஐயாவிடம். சம் சும் கும்பலைப் போல் பொய் பித்தலாட்ட.. சோர அரசியல் அனுபவம் விக்கி ஐயாவிடம் இல்லை. அதனை தமிழ் மக்கள் அரசியலாகப் பார்ப்பதும் இல்லை. துரோகமாகவே பார்க்கிறார்கள். இதனை தாங்கள் விளங்கிக் கொண்டால்.. தெளிவு பிறக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

9 minutes ago, nedukkalapoovan said:

சம் சும் கும்பலிடம் இல்லாத அளவுக்கு .. மக்கள் எண்ணம் அறிந்த.. அறியும்... அரசியல் அறிவும் இருக்கு..அனுபவமும் இருக்கு விக்கி ஐயாவிடம். 

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

ஆம் அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம்.. அரசியல் அனுபவம் கூடப் பெற்றிருக்கிறார். சம் சும் கும்பலை விட அவர் மக்களின் மனதை நெருங்க.. துரிதமாகச் செயற்படுகிறார் பல விடயங்களில். அதுவே அவர் அரசியல் அறிவுக்கு.. சமூக அறிவுக்கு மேலதிகமாக.. விரைந்து அனுபவங்களை பெறுகிறார் என்றும் காட்டுகிறது.tw_blush:

விக்கி ஐயா முள்ளிவாய்க்காலில் இரண்டு தடவை மக்களோடு போய் மக்களுக்காக அஞ்சலி செய்திருக்கிறார். சம் சும் கும்பல்.. சிங்களவனிடம் போய் சொந்த மக்களைக் கொன்ற இராணுவ அணிவகுப்பை பார்த்து கொட்டாவி விட்டு மகிழ்ந்தது தான் செய்த அரசியல். அதுக்கு கிடைத்த பரிசு.. எதிர்கட்சி தலைவர். அதனால் சொந்த மக்களுக்கு ஆற்றிய நன்மை.. பூச்சியம். tw_blush:

Link to comment
Share on other sites

21 minutes ago, nedukkalapoovan said:
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம் அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம்.. அரசியல் அனுபவம் கூடப் பெற்றிருக்கிறார். சம் சும் கும்பலை விட அவர் மக்களின் மனதை நெருங்க.. துரிதமாகச் செயற்படுகிறார் 

 

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம் என்றும் ....

அஞ்சலி செலுத்தினால் அரசியல் அனுபவம் வருமா?  சிரிப்பாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா அரசியல் படித்திருக்கிறார்... படித்துக் கொண்டிருக்கிறார்.. அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்.. பெற்றுக்கொண்டிருக்கிறார்.. ஆம்... மக்களின் மனங்களை நெருங்குவதே அரசியலின் முதற் தேவை அதை விக்கி ஐயா செய்கிறார்.. இதெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும்.. சிங்களவனோடு போய் ஒன்றுக்கிருங்கோ என்று போதிப்பவர்களுக்கு. தமிழன் தன் அரசியல்..தலைவிதியை தானே தீர்மானிக்க பிரியப்படும் நிலையில்.. அவனை சிங்களவனோடு போய் ஒன்றா இரு என்று சொல்லுறவைக்கு தாங்கள் சொல்வது மக்களின் முன் காமடி என்று தெரியாது.மற்றவர்களைப் பார்த்து சிரிக்க வேண்டியான். அந்தளவு தான் அவர்களின் அறிவு. tw_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

விக்கி ஐயா அரசியல் படித்திருக்கிறார்... படித்துக் கொண்டிருக்கிறார்.. அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்.. பெற்றுக்கொண்டிருக்கிறார்.. 

இப்பதான் படித்தார்
இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்துக் கொண்டிருப்பார்.

அரசியல் அனுபவம்  பெற்றிருக்கிறார்.  பெற்றுக்கொண்டிருக்கிறார்.

சின்னத்தனமாகவே எழுதுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெரியார் said:

இப்பதான் படித்தார்
இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்துக் கொண்டிருப்பார்.

அரசியல் அனுபவம்  பெற்றிருக்கிறார்.  பெற்றுக்கொண்டிருக்கிறார்.

சின்னத்தனமாகவே எழுதுகிறீர்கள். 

உங்களுக்கு மொழி விளக்கம் குறைவு என்பது நன்கே தெரிகிறது. பாலர் வகுப்பு தாண்டவில்லைப் போலும். தாண்டினால்.. இறந்த காலம்.. நிகழ்காலம் வேறுபாடு தெரிந்திருந்தால்.. எல்லாம் வெளிக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

உங்களுக்கு மொழி விளக்கம் குறைவு என்பது நன்கே தெரிகிறது. பாலர் வகுப்பு தாண்டவில்லைப் போலும். தாண்டினால்.. இறந்த காலம்.. நிகழ்காலம் வேறுபாடு தெரிந்திருந்தால்.. எல்லாம் வெளிக்கும். tw_blush:

பாலர் வகுப்பு தாண்டவில்லை என்றால், எனது பின்னூட்டத்திற்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்?

 

தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதாமல், பின்னூட்டங்களுக்கு ஒழுங்காகப் பதில் எழுதப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெரியார் said:

பாலர் வகுப்பு தாண்டவில்லை என்றால், எனது பின்னூட்டத்திற்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்?

தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதாமல், பின்னூட்டங்களுக்கு ஒழுங்காகப் பதில் எழுதப் பாருங்கள். 

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதிறது பாலர் வகுப்பில் தானே. உண்மையைச் சொன்னால்.. தனிப்பட்ட தாக்குதல் என்கிறீர்கள். மேலே நீங்கள் எங்களை குவாட் செய்து புதிதாக எதனை எழுதி இருக்கிறீர்கள் என்று ஒருக்கால் வாசித்து எழுதவும்.

உங்களின் முட்டாள் தனமான நிலைப்பாடுகளை மக்கள் மீது திணிக்க இங்கு இடமில்லை. அந்த வகையில் உங்களுக்கு எமது அரசியல் விளங்கும் வரை சிலவற்றை சொல்ல வேண்டியே உள்ளது. அது உங்களுக்கு மட்டுமல்ல... உங்களைப் போன்று மாறுவேடத்தில் உள் நுழைந்து.. சிங்களவனுக்கு ஹிந்தியனுக்கு வக்காளத்து வாங்கும் அனைவருக்கும் சமர்ப்பணமாகும்.tw_blush:

 

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதிறது பாலர் வகுப்பில் தானே. உண்மையைச் சொன்னால்.. தனிப்பட்ட தாக்குதல் என்கிறீர்கள். 

 

பாலர் வகுப்பு தாண்டாமல் இருப்பவருக்கு ஏன் நீங்கள் பதில் எழுத்துகிறீர்கள் என்று வினவினேன்?

உங்கள் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் பாருங்கள்.  எல்லாரையுமே தனிப்பட்ட தாக்குதல்தான்.

உங்களது கமெண்ட்ஸ் இல் சத்தானது ஒன்றுமில்லை.

6 minutes ago, nedukkalapoovan said:

 

உங்களின் முட்டாள் தனமான நிலைப்பாடுகளை மக்கள் மீது திணிக்க இங்கு இடமில்லை. அந்த வகையில் உங்களுக்கு எமது அரசியல் விளங்கும் வரை சிலவற்றை சொல்ல வேண்டியே உள்ளது. அது உங்களுக்கு மட்டுமல்ல... உங்களைப் போன்று மாறுவேடத்தில் உள் நுழைந்து.. சிங்களவனுக்கு ஹிந்தியனுக்கு வக்காளத்து வாங்கும் அனைவருக்கும் சமர்ப்பணமாகும்.tw_blush:

 

 

எனது கருத்துக்களை நான் யாரின் மீதும் திணிக்கவில்லை. 

உங்களது புலி அரசியல் எனக்குத் தேவை அற்றது. 

சிங்களவன், ஹிந்தியன் -  இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

 இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதால் எனக்கென்ன நன்மை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.