Jump to content

மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே 18  2016 நினைவுகளும் நிகழ்வுகளும்

சுவிஸ்

13179334_1813999402166725_22197292309870

 

பெல்ஜியம்

13165941_1813999588833373_38928787535880

 

நோர்வே

13164287_1814000838833248_32828262282632

ஸ்கொட்லண்ட்

13177695_1813999462166719_10980963935676

 

ஹொலண்ட்

13164437_1813999565500042_80529291445513

 

பிரான்ஸ்

13151410_1813999452166720_84565575784664

கனடா

13124660_1813999638833368_48750949888972

டென்மார்க்

13124787_1813999658833366_13872760009379

Edited by வாத்தியார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பின் நினைவேந்தல்

 

may 18

தமிழின அழிப்பின் 07ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் – 2016

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பி.ப 4.00 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் மு.ப 10.00 மணிக்கும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும்.

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருவதுடன், முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல்  நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுமாறும் அழைக்கின்றோம்;.
நன்றி

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.