Jump to content

இங்கிலாந்து எதிர் இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்


Recommended Posts

இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு
 
 

article_1465898036-TamilMaitymalmisLEAD-இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றுக்கான இங்கிலாந்துக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்ன் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாம்களில், காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், றீஸ் டொப்லி ஆகியோர் இடம்பெறவில்லை.

புதுமுக வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ், வேகப்பந்து வீச்சாளர் வதிட் மலன் ஆகியோர், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒ.நா.ச.போ குழாம்: ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜொஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீத், ஜோ றூட், ஜேஸன் றோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.

இ-20 ச.போ குழாம்: ஒய்ன் மோர்கன், ஜொனி பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், கிறிஸ் ஜோர்டன், தவிட் மலன், தைமல் மில்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீத், ஜேஸன் றோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.

- See more at: http://www.tamilmirror.lk/174672#sthash.UUEp9eNA.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.