Jump to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 - 2

Recommended Posts

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

போட்டி விதிகள் 

1)மே16 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1. திமுக ...100

2. அதிமுக கூட்டணி ...130

3. காங்கிரஸ் ...20

4. தே.மு.தி. ...30

5. பாமக ...25

6. நாம் தமிழர் கட்சி... 40

7. விடுதலைச் சிறுத்தைகள்...10

8. இந்திய கம்யூனிஸ்... 5

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...5

10. மதிமுக ...15

11. தமிழ் மாநில காங்கிரசு... 10

12. பாஜக  40

13. புதிய தமிழகம் கட்சி... 2

14. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... 3

15. மனித நேய மக்கள் கட்சி...  2

16. புதிய தமிழகம் கட்சி..,2

போட்டிகள நாய‌கன் அரவிந்தனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Aravinthan said:

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

94

சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

103

 சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

9

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

15

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அரவிந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அரவிந்தன், 
13´ம்  கேள்வி, மீண்டும் 16´வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. 
அதனைப் பார்த்து... சரி செய்து விடுங்கள். Smiley

###########################################

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

65

சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

127

 சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

4

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

15

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 சரியாகச் சொன்னால் 10 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 7 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 5புள்ளிகள். 11- 15 வித்தியாசம் என்றால் 3 புள்ளிகள். 16- தொடக்கம் 20 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும்

 7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

4

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளிவழங்கப்படும்

 8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளிவழங்கப்படும்

 9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளிவழங்கப்படும்

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளிவழங்கப்படும்

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1

 சரியாகச் சொன்னால் 3 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 2 புள்ளிகள், 4- 5 வித்தியாசம் என்றால் 1 புள்ளிவழங்கப்படும்

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

2

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

கி... கீ... கீ.....  பதின் மூன்றாவது கேள்வியில், இதற்குரிய பதிலை ஏற்கெனவே  சொல்லி விட்டேன். 
இனி,  திரும்பவும் சொல்ல மாட்டேன். 
Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றதுஎத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

30

2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றதுஎத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

165

3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1 (முட்டை எடுக்க வேண்டுமென விரும்புகிறேன்)

4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

4

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

5

6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

5

7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்கு, நாம் தமிழர் கட்சி அதிக இடங்கள் பெற வேண்டுமென வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

85

2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

95

3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

10

4)தே.மு.தி.க 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

25

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1

8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1

9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

10

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தனை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது மகிழ்ச்சி.இதே மாதிரி தமிழக் தேர்தல் தொடர்பான போட்டித் திரியினை கோசான் என்னும் கள உறவு ஏற்கனவே தொடங்கி இருந்தார் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அரவிந்தனை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது மகிழ்ச்சி.இதே மாதிரி தமிழக் தேர்தல் தொடர்பான போட்டித் திரியினை கோசான் என்னும் கள உறவு ஏற்கனவே தொடங்கி இருந்தார் என நினைக்கிறேன்

அண்ணன் கோசான் அவர்கள் களத்துடன் கோவித்துக் கொண்டு மலையேறிவிட்டார்.
அந்தத் திரியை அவர் தொடர்ந்து செல்வாரா என்பது கேள்விக்குறியே ரதி அக்கா.
இருந்தும் அரவிந்தன் அவர்கள் கோசான் அவர்களின் திரியை மனதில் கொண்டே இந்தத் திரியைத்  தமிழ் நாடு சட்ட மன்றத் தேர்தல் 2016- 2 என்ற தலைப்பில் ஆரம்பித்துள்ளார்.
இரண்டுமே தொடர்ந்தால் மகிழ்ச்சிதான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

கோசான் கோபித்துக்கொண்டு போகவில்லை.:)

Link to comment
Share on other sites

13ம், 16ம் கேள்விகள் ஒரே கேள்வியாக தவறுதலாகப் பதிந்ததினால் 16ம் கேள்விக்கு எல்லாப் போட்டியாளர்களுக்கும் 1 புள்ளி வழங்கப்படும்.  சுட்டிக்காட்டிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. திமுக ..........................................................................49.

2. அதிமுக கூட்டணி .................................................83

3. காங்கிரஸ் ..................................................................03

4. தே.மு.தி. ..................................................................25.

5. பாமக ............................................................................04.

6. நாம் தமிழர் கட்சி...................................................45.

7. விடுதலைச் சிறுத்தைகள்..................................05.

8. இந்திய கம்யூனிஸ்...............................................01.

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ..................................01.

10. மதிமுக .......................................................................06.

11. தமிழ் மாநில காங்கிரசு.......................................02.

12. பாஜக  ..........................................................................05.

13. புதிய தமிழகம் கட்சி............................................01..

14. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... .................02..

15. மனித நேய மக்கள் கட்சி...................................02.

16. புதிய தமிழகம் கட்சி..,.........................................02.

போட்டிகள நாய‌கன் அரவிந்தனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2016 at 0:08 AM, குமாரசாமி said:

கோசான் கோபித்துக்கொண்டு போகவில்லை.:)

ஒரு மாதம் வருவதில்லை என்ற தற்சபதம்.

இரண்டொரு நாளில் வருவார் என்று நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

சுவி 13ம் கேள்விக்கு 1 எனவும், 16ம் கேள்விக்கு 2 எனவும் பதில் அளித்திருக்கிறார். தேர்தல் முடிவில் புதிய தமிழகம் கட்சி ஒரு இடங்களைப் பெற்றால்  சுவிக்கு 13ம் கேள்விக்கு ஒரு புள்ளியும், 16ம்கேள்விக்கு எல்லோருக்கும் புள்ளிகள் வழங்கவுள்ளதினால் 16ம் கேள்விக்கு ஒரு புள்ளியும் கிடைக்கும்.

தேர்தல் முடிவு 19ம் திகதி வருவதினால் போட்டி முடிவு திகதி 18 ம்திகதிக்கு பின்போடப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Aravinthan said:

நான் 15ம் கேள்வியுடன் 234 தொகுதியயும் எல்லோருக்கும் பகிர்ந்து அளித்து விட்டேன். அதனால் 16ம் கேள்வியைக் கவணிக்கவோ ,கணக்கெடுக்கவோ இல்லை அரவிந்தன்....! ( ஏதாவது புள்ளி குறைக்க வேண்டுமெனில் கேள்விக்குப் பதில் அளிப்பதை விட்டு விட்டு கேள்வியிளேயே பிழை பிடித்த தமிழ்சிறியிடம் இருந்து எடுத்துக் கொள்ளவும்)....!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.5.2016 at 10:19 AM, suvy said:

நான் 15ம் கேள்வியுடன் 234 தொகுதியயும் எல்லோருக்கும் பகிர்ந்து அளித்து விட்டேன். அதனால் 16ம் கேள்வியைக் கவணிக்கவோ ,கணக்கெடுக்கவோ இல்லை அரவிந்தன்....! ( ஏதாவது புள்ளி குறைக்க வேண்டுமெனில் கேள்விக்குப் பதில் அளிப்பதை விட்டு விட்டு கேள்வியிளேயே பிழை பிடித்த தமிழ்சிறியிடம் இருந்து எடுத்துக் கொள்ளவும்)....!tw_blush:

என்னுடைய புள்ளியில் யாரும், கை வைத்தால்.... 
சவூதி அரேபியாவில் வழங்கப் படும் தண்டனை உடனடியாக வழங்கப்படும். Smiley

Link to comment
Share on other sites

On 5/6/2016 at 3:30 AM, Aravinthan said:

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

101

 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

  116

 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

  4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 20

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 3

 6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

10

 7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 10

 9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

10

 10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

 0

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

2

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

3

போட்டி விதிகள் 

1)மே16 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

Link to comment
Share on other sites

On 2016-05-06 at 3:30 AM, Aravinthan said:

1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

102

 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

115

 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

8

 4)தே.மு.தி. 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

2

 5)பாமக  எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 6)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 7)விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

3

 8)இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1

 9)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

10) மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

1

11) தமிழ் மாநில காங்கிரசு 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?.

0

 12)பாஜக எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?

1

 13) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

14) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

1

15) மனித நேய மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

16) புதிய தமிழகம் கட்சி எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. (1 புள்ளி)

0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. திமுக .......................................................................30

2. அதிமுக கூட்டணி ................................................83

3. காங்கிரஸ் ...............................................................05

4. தே.மு.தி.க ..............................................................30

5. பாமக .......................................................................04.

6. நாம் தமிழர் கட்சி...................................................55

7. விடுதலைச் சிறுத்தைகள்....................................07

8. இந்திய கம்யூனிஸ்................................................01.

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ..................................01.

10. மதிமுக .................................................................06.

11. தமிழ் மாநில காங்கிரசு.......................................02.

12. பாஜக  ....................................................................05.

13. புதிய தமிழகம் கட்சி..........................................01.

14. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... ..................02.

15. மனித நேய மக்கள் கட்சி..................................02.
 
16. புதிய தமிழகம் கட்சி..,.......................................02. 

Link to comment
Share on other sites

On 2016-05-06 at 5:45 AM, putthan said:

1. திமுக ...100

2. அதிமுக கூட்டணி ...130

3. காங்கிரஸ் ...20

4. தே.மு.தி. ...30

5. பாமக ...25

6. நாம் தமிழர் கட்சி... 40

7. விடுதலைச் சிறுத்தைகள்...10

8. இந்திய கம்யூனிஸ்... 5

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...5

10. மதிமுக ...15

11. தமிழ் மாநில காங்கிரசு... 10

12. பாஜக  40

13. புதிய தமிழகம் கட்சி... 2

14. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... 3

15. மனித நேய மக்கள் கட்சி...  2

16. புதிய தமிழகம் கட்சி..,2

போட்டிகள நாய‌கன் அரவிந்தனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

புத்தன் உங்கள் கணக்குப்படி பார்த்தால் தமிழ் நாட்டில் இருக்கும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 435 இற்கும் மேல் வருகின்றது. அங்காலப் பக்கம் இருக்கின்ற ஆந்திரா, கேரளா எல்லாம் சேர்த்து எண்ணிப் போட்டியளோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியிற சனங்களாலை பெரிய சோலியப்பா...:cool:

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி &நேரம் - 18/05/2016 மாலை 4:30 (சிட்னிநேரம்)

Link to comment
Share on other sites

1. திமுக ...76

2. அதிமுக கூட்டணி ...121

3. காங்கிரஸ் ...10

4. தே.மு.தி. ...12

5. பாமக ..2

6. நாம் தமிழர் கட்சி... 1

7. விடுதலைச் சிறுத்தைகள்...1

8. இந்திய கம்யூனிஸ்... 1

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...1

10. மதிமுக ...2

11. தமிழ் மாநில காங்கிரசு... 1

12. பாஜக  2

13. புதிய தமிழகம் கட்சி... 1

14. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... 2

15. மனித நேய மக்கள் கட்சி...  1

16. புதிய தமிழகம் கட்சி..,1

போட்டியை நடத்தும் அரவிந்தனுக்கு பாராட்டுக்களும்....போட்டியில் பங்கு பற்றியவர்கள் வெல்ல வாழ்த்துக்களும் உரித்தாகுக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக.  55
அதிமுக.  85
காங்கிரஸ். 02
தேமுதிக.   17
பாமக.     04
நாம் தமிழர் கட்சி   49
விடுதலை சிறுத்தைகள் 03
இ கம்யுனிஸ்ட்.    03
மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட். 04
மதிமுக.     12
தமிழ் மாநில காங்கிரசு. 03
பாஜக.      01
புதிய தமிழகம்.  01
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் 02

மனித நேய மக்கள் கட்சி.  01
புதிய தமிழகம் கட்சி.  01

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டி முடிவடைய இன்னும்  24 மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கின்றன. இதுவரை பதில் அளித்தவர்கள்

புத்தன், வாத்தியார், தமிழ்சிறி,ராசவன்னியன், பரியாறி, சுவி,நூணாவினான்,நிழலி, குமாரசாமி, அர்ஜீன், ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

போட்டி முடிவடைய இன்னும் 26நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.