Jump to content

சிறி -30 ஆண்டு அஞ்சலி .

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

பாவம் புலிகளும் ஈரோசும் இல்லை .அவர்களாக தேடிய வினை அது .

 இதை வாசிச்சு சிரி சிரி என்று சிரித்துவிட்டேன் ...............

கேவலம் கெட்டதுகளில் புலி என்றுமே இருந்ததில்லை.
என்பது சிலருக்கு இன்னமும் தெரியவில்லை .... இவர்கள் பூமியில் இருந்துதான் எழுதுகிறார்களா ?? 

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
9 minutes ago, Maruthankerny said:

 இதை வாசிச்சு சிரி சிரி என்று சிரித்துவிட்டேன் ...............

கேவலம் கெட்டதுகளில் புலி என்றுமே இருந்ததில்லை.
என்பது சிலருக்கு இன்னமும் தெரியவில்லை .... இவர்கள் பூமியில் இருந்துதான் எழுதுகிறார்களா ?? 

நீங்கள் நாலு பேர்கள் தான் உலகம் என்று இருப்பதால் வரும் பிரச்சனை இது ,

எங்கட உலகமே வேறு .

விஜே ரசிகர்கள் கட் அவுட்டிற்கு பால் ஊற்றும்போது சிரித்துகொண்டு போவது போல உங்களையும் பார்த்து சிரித்துக்கொண்டே போய்கொண்டிருகின்றோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:
  • The Tamil Tigers refused to allow civilians to leave the conflict zone and kept them as hostages. The civilians were sometimes used as human shields.
  • The Tamil Tigers forcibly recruited members during the whole of the civil war but this intensified during the final stages of the war. Some of the recruits were young as 14.
  • The Tamil Tigers forced civilians to dig trenches, risking making them look like combatants.
  • The Tamil Tigers kept on fighting even when it became clear they had lost in order to save the lives of its leaders. This futile prolonging of the conflict resulted in many civilians dying unnecessarily.
  • The Tamil Tigers shot at point blank any civilian trying to leave the conflict zone.
  • The Tamil Tigers fired artillery from near civilians. They also stored military equipment near civilians and civilian structures such as hospitals.
  • The Tamil Tigers carried out suicide attacks against civilians outside the conflict zone even during the final stages of the civil war.

எண்பதுகளில் எங்களுக்கு தெரிந்தது இன்னும் தெரியாமல் பலர் இருக்கினம் .

அது என்ன ?

உப்படித்தான் கடைசியில் முடியும் என்று .

ஈராக்கில்.. ஆப்கானிஸ்தானில்.. வியட்நாமில்.. சிரியாவில்.. லிபியாவில்.. சோமாலியாவில்.. அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவும்.. இப்படிப் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. எதையாவது விசாரிச்சு.. அமெரிக்கப் படைகள் தண்டிக்கப்பட்டிருக்கா..??!

கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை..

யுத்தம் மக்களை நோக்கி வர முதலே..

ஐ நா வெளியேற்றம் வேண்டாம்.. வெளியேறினால் பெரும் மக்கள் அழிவு ஏற்படும் என்று வடக்கில் மக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தை ஒரு சர்வதேச அமைப்பான ஐ நா உதாசீனம் செய்தமை. இதுதான் ஒரு இனப்படுகொலையை சாட்சியங்கள் இன்றி செய்து முடிக்க உதவியது. இப்போ சாட்சியங்கள் அற்றவற்றை அடுக்கி பொறுப்புக் கூறுவதில் இருந்து ஐநாவும் தப்ப முனையவே இந்த அடுக்கல்கள்

உன்னிப்பாக செய்மதிகள் கொண்டு புலிகளின் நகர்வுகளைக் கவனித்து உளவு சொன்ன வெளிநாடுகள்.. (இந்தியா.. அமெரிக்கா...) ஏன் மக்கள் ஒரு பகுதியில் குவிகிறார்கள்.. அதனை நோக்கி தாக்குதல் நடத்த அனுமதித்தார்கள்..??!

மக்களை.. போராளிகளை ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கினால்... போராளிகள் ஆயுதங்களை எங்கே கடலுக்குள்ளா வைப்பார்கள்..

போர்க்களத்தில் இருந்து மீண்ட சாட்சிகளில்.. பலரும்.. மேற்படி குற்றச்சாட்டுக்களை புலிகள் மீது வைக்கவில்லை. மாறாக.. சிங்களப் படைகள் மீதான குற்றச்சாடையே வலுப்படுத்துகிறார்கள்.

போர்க்களத்தில் இருந்து மீண்ட வைத்திய நிபுணர்கள்.. தன்னார்வத்தில் தங்கி இருந்த ஐநா பணியாளர் சிலர்.. இதில் உள்ளடக்கம்.

இவற்றை எல்லாம் விசாரிக்கத்தான்.. போர்க்குற்ற சர்வதேச விசாரணை வைக்கச்  சொல்லி மக்கள் குரல் எழுப்பினம்..

ஆனால் ஐநாவும் அமெரிக்காவும் இந்தியாவும் அதுக்கு ஏன் தடையாக நிற்கின்றன...????! உள்ளக விசாரணை என்று.

---------------------------

1980 களில் இவை எல்லாம் கண்டுபிடிச்சவை... பிறகெதற்கு புலிகளோடு கேமைக் கேட்டு காலத்தைக் கடத்தினவை. சிங்களவனோடு.. ஹிந்தியனோடு.. சேர்ந்து ஒட்டுக்குழு நடத்தி சொந்த மக்களைச் சீரழிச்சவை. வெளிநாட்டுக்குப் போய் கை உசத்தவா..??! உவை ஆயுதம் தூக்கேக்க.. ஊது பத்தி விக்கேக்க.. சோத்துப் பார்சல் சேர்க்கேக்கேயே சனத்துக்கு விளங்கிட்டுது.. ஊது உப்படித்தான் போய் முடியப் போகுதுன்னு.  அதுதான் சனமும் இலட்சக்கணக்கில் வெளிநாட்டு பாஸ்போட்டுக்காக ஓடிப் போய் நல்ல பல கதைகள் எழுதி.. கை தூக்கினது. tw_blush:

எத்தனை மாதிரியான.. காமடியான கோமாளி மனிதர்கள்... தாம் இந்த உலகில்.. இவர்களுக்கு விடுதலை கேட்டுப் போய் எதிரியோடு மோதி உயிர்விட்டவனும்... வாழ்வைத் தொலைத்தவனும் தான் முட்டாள்கள்.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

எப்படி ஊளையிட்டும் இனி எதுவும் புலிகளாலும் அதன் ஆதரவாலர்காளாலும் ஆகபோவதில்லை .

சிறியின் நினைவு தின அழைப்பில் இருப்பது போல இப்படியான ஒரு புரிந்துணர்வைத்தான் அன்றும் எதிர்பார்த்தோம் கையை பிடித்துவிட்டு கழுத்தை அறுத்துவிட்டார்கள் .

பார்கவே சந்தோசமாக இருக்கு அனைத்து கட்சிகள் மலையகம் சிங்கள முற்போக்கு இந்திய பத்திரிகையாளர் எல்லோரும் வருகின்றார்கள் .

பாவம் புலிகளும் ஈரோசும் இல்லை .அவர்களாக தேடிய வினை அது .

தள்ளாடாத பழி உணர்வு....

புலிகளை விமர்சிக்கின்றேன்

ஏனெனில் மற்றதெல்லாம் பூச்சியம் இது நேற்று.....

15 hours ago, கிருபன் said:

புலிகள் முள்ளிவாய்க்கல் மருத்துவமனையில் வைத்து ஆட்டிலறி அடித்தார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா?

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

ஜீவனுக்கும்

தமிழரது உரிமைப்போராட்டத்துக்கும்

அதன் காலத்துக்கும்

மிகமிக நீண்ட தூரம்...

பாவம் அவர்

அது யார் விடுதலைப்புலிகள் ? என தோல்வியின்பின் புத்தகங்களில்  படிக்கத்தொடங்கியிருக்கிறார்

படிக்கட்டும் படிக்கட்டும்...

Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

தள்ளாடாத பழி உணர்வு....

புலிகளை விமர்சிக்கின்றேன்

ஏனெனில் மற்றதெல்லாம் பூச்சியம் இது நேற்று.....

ஜீவனுக்கும்

தமிழரது உரிமைப்போராட்டத்துக்கும்

அதன் காலத்துக்கும்

மிகமிக நீண்ட தூரம்...

பாவம் அவர்

அது யார் விடுதலைப்புலிகள் ? என தோல்வியின்பின் புத்தகங்களில்  படிக்கத்தொடங்கியிருக்கிறார்

படிக்கட்டும் படிக்கட்டும்...

21 hours ago, ஜீவன் சிவா said:

தமிழருக்காக போராட போன சிறுவர்களை ரோட்டில் போட்டு எரிப்பது சிலருக்கு வேடிக்கை - அதை சுட்டிக்காட்டினால் அது பிழை.

ஒப்பிடுகையில் இது ஒண்டும் முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து புலிகள் ஆர்டிலரி அடித்து மக்களை காவு கொண்டதவிட ஒன்றும் கேவலமில்லை.

புலிகள் முள்ளிவாய்க்கல் மருத்துவமனையில் வைத்து ஆட்டிலறி அடித்தார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா?

சிங்கள இராணுவத்தின் ஊதுகுழல்களைத் தவிர வேறு எவரும் இப்படியான மலினத்தனமான குற்றச்சாட்டை வைத்ததில்லை. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

21 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலரும் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து எழுதுவதுதான் கேவலமானது. 

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

கடைசி வரை Dr உமாகாந்த் யார் என்பதற்கு பதில் தராமலே நழுவி விட்டவருக்கு உங்கள் உபதேசத்தை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இந்த மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் யாரெண்டு இன்னமும் புரியவில்லையா அல்லது அவரும்  துரோகியா - உண்மையை எழுதியதற்காக 

கடைசி வரை Dr உமாகாந்த் யார் என்பதற்கு பதில் தராமலே நழுவி விட்டவருக்கு உங்கள் உபதேசத்தை செய்யுங்கள்.

ஜீவன்,

நான் ஒன்றும் நழுவவில்லை. உமாகாந்த் யார் என்று தெரியாமல் ஊகத்தில் எதையும் எழுதவில்லை. அவர் முள்ளிவாய்க்காலில் இருந்திருந்தால் அவரா ஆட்டிலறியை முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் புலிகள் வைத்து அடித்தார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்?

அவர் 2009 இல் வவுனியா மருத்துவமனையில் வேலை செய்யும்போது கைது செய்யப்பட்டிருந்தார் என்று ஒரு செய்தி உள்ளது. அங்கு வேலை செய்யமுன்னர் அவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வேலை செய்திருக்கின்றார்.

நீங்கள் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்றாகாமல் ஆதாரத்தைக் கொடுங்கள். ஆதாரம் இல்லாவிட்டால் புலிகள் முள்ளிவாய்க்கால் மருத்துவ வளாகத்தில் ஆட்டிலறி அடித்து பொதுமக்களைக் காவு கொண்டார்கள் என்ற statement ஐ உங்களைத் தவிர எவரும் நம்பப்போவதில்லை.

இதற்கு மேல் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்றிருக்கும் உங்களுடன் மல்லுக்கட்டி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. :cool:

Link to comment
Share on other sites

8 minutes ago, கிருபன் said:

இதற்கு மேல் "நான் பிடித்த காலுக்கு மூன்று கால்" என்றிருக்கும் உங்களுடன் மல்லுக்கட்டி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. :cool:

இதற்கு மேல் "நான் பிடித்த காலுக்கு மூன்று கால்" என்றிருக்கும் உங்களுடன் மல்லுக்கட்டி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

இதற்கு மேல் "நான் பிடித்த காலுக்கு மூன்று கால்" என்றிருக்கும் உங்களுடன் மல்லுக்கட்டி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

ஹி.ஹி. இதையாவது சொந்தமாக எழுதியிருக்கலாம்.

ஆதாரம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனப்பக்குவமும் நேர்மையும் என்னிடம் இருக்கின்றது. :cool:

Link to comment
Share on other sites

இந்த திரிக்காக இன்று மீண்டும் கோர்டன் வைசின் "கூண்டையும்" பிரான்சஸ் கரிசனின் "சாட்சியமற்ற போரின் சாட்சியங்களையும்" மேலோட்டமாக வாசித்தேன் .

புலிகள் மருத்துவ வளாகத்தில் இருந்து ஆட்டிலறி அடித்ததாக எதிலும் இல்லை.

ஆனால் மிக மிக மோசமாக பல இடங்களில் புலிகளை பற்றி விபரித்திருகின்றார்கள்  

Link to comment
Share on other sites

 புலிகள் எச்சந்தர்ப்பத்திலும் மருத்துவமனை வளாகத்தில் வைத்து ஆட்டிலெறி அடித்ததே இல்லை. ஆட்டிலெறி பற்றிய அடிப்படை அறிவில்லாத யார் வேணும் என்றாலும் எழுதுவார்கள்.

முள்ளியவளையில் ஆரம்ப சுகாதார நிலையம் தான் ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் ஒரு பாடசாலையை தான் தற்காலிக மருத்துவமனையாக மாற்றவேண்டி இருந்தது. 

ஆட்டிலெறி நிலைகள் அவ்வாறான இடங்களுக்கு மத்தியில் வைத்து அடிக்க முடியாது என்ற ஆரம்ப அறிவை அப்படி அடித்ததாக எழுதியவர்களுக்கோ/இனிமேல் எழுதுபவர்களுக்கோ வழங்கிவிடுங்கள்.

அதேவேளை பொன்னம்பலம் மருத்துவமனை, புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனை, கிளிநொச்சி பொதுமருத்துவமனை அரச படையினரின் ஆட்டிலெறி தாக்குதலுக்கு உள்ளானமைக்கு சாட்சிகளும், ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன.

மேலும் இந்த திரி டெலோ அமைப்பின் தலைவராக இருந்து கொல்லப்பட்ட சிறி சபாரத்தினம் என்ற போராளியின் நினைவுதினம் சம்பந்தமான திரி. அது பற்றி உரையாடுவோமே.

அவர் யாரால் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டிருந்தாலும், அவரது அரசியல் அறிவு சூனியமாக இருந்தாலும். அவரை கொன்றது தவறு என்பது என் கருத்து.

பொபி என்கின்ற அவரது அடுத்தநிலை தளபதியை கட்டுப்படுத்தும் வல்லமை இல்லாத தன்மை அவருக்கே எதிரியாக அமைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா, பகலவன்,

இந்தத் திரியில் ஆட்டிலறியைப் பற்றிய கதையை ஜீவன்தான் கொண்டுவந்தார். ஆனால் விட்ட தவறிலிருந்து பாடம் படிக்கத் தயாரில்லை என்று காட்டி  தானும் மந்தையில் ஒரு ஆடுதான் என்று காட்டியுள்ளார். சரி. அதை விட்டுவிடுவோம்.

சிறி சபாரத்தினத்தின் கொலை செய்யப்பட்டபோதும் கவலை வரவில்லை. இப்போது அவரை நினைவுகூரும் அளவிற்கு அவர் தமிழர்களின் முக்கிய தலைவராக இருந்தவர் என்றுமில்லை. இவரது அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும் கட்சிகளும் தங்கள் அரசியலுக்கு விளம்பரம் தேடும் மேடையாகத்தான் இப்படியான நிகழ்வுகளைப் பாவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயலுக்கு மூன்று கால் இல்லை, ஆனால் நாய்க்கு என்பது தான் சிலர்

Link to comment
Share on other sites

3 hours ago, பகலவன் said:

நன்றி பகலவன் ,

ஒரு உரையாடல் எப்படி செல்லவேண்டும் என்பதை பல சமயங்களில் நாங்கள் மறந்து எமது கோபத்தையே கொட்டுகின்றோம் .ஆரோக்கியமாக உரையாட முடியாமல் தான் இருக்கு எனது கருத்துகளும் பல சமயங்களில் அப்படித்தான் .

பொபி சிறு வயதில் இருந்து எனது தம்பியுடன் கோழி சண்டை விட்டுக்கொண்டு திரிந்தவர் .சிறி கொலையுடன் பொபியை எமது இயக்கம் தான் இந்தியா கொண்டுவந்தது .அப்போது செல்வத்துடன் பொபி மற்றும் தாஸை சுட்ட இருவரும் (இப்போ சுவிசில் இருக்கின்றார்கள் ) உமாவை சந்திக்க வந்தார்கள் .

பொபி என்ற பெயர் கேட்ட எனக்கு ஆளை கண்டதும் அதிர்சி .அதைவிட அதிர்ச்சி தாஸை சுட்ட இருவரையுமே எனக்கு தெரியும் .ஒருவர் லண்டன் டி வி ஜெகனின் தம்பி (யாழ் இந்து ) மற்றவர் கோண்டாவில் முத்தயாரின் பேரன் .

எனக்கு சிரிப்பாகவும் வியப்பாகவும் இருந்தது .செல்வம் கூ ட எதுவும் தெரியாத ஆளாக முழுசிகொண்டு இருந்தார்.

சிறியை சுட்டது கூட நான் விளையாடித்திரிந்த எனது மாமியின் தோட்டத்தில் தான் 

3 hours ago, கிருபன் said:

அர்ஜுன் அண்ணா, பகலவன்,

இந்தத் திரியில் ஆட்டிலறியைப் பற்றிய கதையை ஜீவன்தான் கொண்டுவந்தார். ஆனால் விட்ட தவறிலிருந்து பாடம் படிக்கத் தயாரில்லை என்று காட்டி  தானும் மந்தையில் ஒரு ஆடுதான் என்று காட்டியுள்ளார். சரி. அதை விட்டுவிடுவோம்.

சிறி சபாரத்தினத்தின் கொலை செய்யப்பட்டபோதும் கவலை வரவில்லை. இப்போது அவரை நினைவுகூரும் அளவிற்கு அவர் தமிழர்களின் முக்கிய தலைவராக இருந்தவர் என்றுமில்லை. இவரது அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும் கட்சிகளும் தங்கள் அரசியலுக்கு விளம்பரம் தேடும் மேடையாகத்தான் இப்படியான நிகழ்வுகளைப் பாவிக்கின்றார்கள்.

உங்கட கவலை பற்றி யார் அக்கறை பட்டது ,

அவரின் பின்னால் பல போராளிகள் இருந்ததும் சில தாக்குதல்கள் நடந்ததும் உண்மை .

அதைவிட சிறியும் பிரபாவும் ஒபரே தேவனும் குட்டிமணியுடன் ஒன்றாகத்தான் வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளை அடித்தார்கள் .அப்போ அவர்கள் வீட்டில் வேலை செய்த இரு சுருட்டு தொழிலார்களை சுட்டு கொன்றார்கள் .

இதே கோஸ்டி மிகப்பெரும் வங்கி கொள்ளைகளும் செய்தார்கள் .பாவம் தின்னவேலியில் நின்ற அப்பாவி காவலாளி .

Link to comment
Share on other sites

எமது விடுதலை போரட்டத்தில் மிக ஆழுமையுள்ள படித்த அறிவுள்ள போராளிகள் எவரும் வெளிச்சத்திற்கு வராமல் போனதும் வெறும் ஆயுத மோகம் கொண்ட கொலையாளிகள் சரித்திர புருசர்கள் ஆனதும் தான் வரலாறு 

உதாரணமாக புளொட் மத்திய குழுவில் இருந்த யாழ் இந்து 3A 1B எடுத்த என்ஜினிய மாணவனையும் மருத்துவ கல்லூரிக்கு சென்று இடையில் வந்தர்களையும் எவருக்கும் தெரியாது ஆனால் மாணிக்கத்தையும் கந்தசாமியையும் அனைவருக்கும் தெரியும் .

இப்படித்தான் போகுது  எமது போராட்ட வரலாறு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இயக்கத்தில் இருந்த போராளியானாலும் 
அவர் சரித்திரப் புருசராவதும் அல்லது சாக்கடை புலுவாவதும் அவர் சாதித்த போராட்டம் சார்ந்த களப்பணிகளை வைத்தே வருகின்றதே தவிர அவர்களின் க.பொ.த பரீட்சை பெறுபேறுகள் சார்ந்து வருவதே அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் திறந்துதானே கிடக்கு .............
3எ 4 பி 5 சி எடுத்தவர்கள் வரிசையாய் போய் 
தங்களின் அறிவால் வெட்டி புடுங்கி விடாலேமே ......?? 

இதிலும் விட வடிவேலுவின் பகிடிகளை சிரிக்காது பார்க்கலாம் போல் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

43 minutes ago, Sasi_varnam said:

எந்த இயக்கத்தில் இருந்த போராளியானாலும் 
அவர் சரித்திரப் புருசராவதும் அல்லது சாக்கடை புலுவாவதும் அவர் சாதித்த போராட்டம் சார்ந்த களப்பணிகளை வைத்தே வருகின்றதே தவிர அவர்களின் க.பொ.த பரீட்சை பெறுபேறுகள் சார்ந்து வருவதே அல்ல.

இப்படி ஒரு விமர்சனம் வரும் என்றும் எனக்கு தெரியும் ஆனால் அறிவு சார்ந்து போராட்டம் நடக்கவில்லை கொலை கொள்ளை அடித்தவர்கள் தான் சரித்திர புருசர்கள் ஆனார்கள் 

கொலையும் கொள்ளையும் தூள் கடத்தலும் தான் உங்கள் களப்பணி என்றால் தொடர்ந்து தபேலாவை உரத்து அடியுங்கள் .

ஒட்டு மொத்த இனமும் காவு போனதை விட இன்றும் நடுத்தெருவில் நிற்பதை விட ,

நாலு ஐந்து வருடங்கள் அடித்த தபேலாவும் தாம் சுருட்டிய காசும் தான் பலருக்கு போராட்டத்தை நினைத்து பெருமை பட வைக்கின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம் தொடங்கபட்டது தமிழரின் விடுதலைக்கு 
தமிழருக்கு விடுதலை என்று சொல்லியே எல்லா இயக்கத்திலும் இளைஞர்கள் 
சேர்க்கபட்டார்கள்.
பின்பு புலிகளை தவிர்த்து ..... விடுதலைக்கு போராட போனவர்களை 
பக்கத்தில் படுத்து கிடந்தவனை சுடு  அவனை சுடு இவனை சுடு என்று தான் 
தலைவர் மார் கட்டளை போட்டார்கள்.
மக்களை மண்டையில் போட்டது அதிகம் டெலொதான் கரண்ட் போஸ்டில் கட்டி 
மண்டையில் போடும் ஸ்டையிலை தொடக்கி தொடர்ந்தும் செய்தது டேலோதான்.

கல்வியங்காடு மெயின் காம்பில் இரவு பகலாக பாலான படம் மேலேயும் கீழையும் 
ஓடிகொண்டே இருக்கும் எல்லோர் வாயிலும் சிகரெட் புகைத்து கொண்டே இருக்கும். 
இதை முதன் முதலில் பார்த்த போது எனக்கு அதிர்ச்சி மட்டுமே இருந்தது. தவிர நாம் 18 வயத்திற்கு உட்பட்டவர்கள் கூட. இங்கு சிறியர் அடிக்கடி வந்து போவதும் உண்டு.

வடமராச்சியில் எமக்கு (டெலோ கடி)  சொறி வந்தால் அதற்கு யாழ் ஆஸ்பத்திரியில் ஓர் எண்ணெய்  மருந்து இருக்கு சென்று எடுப்பது என்றால் 5 6 பேராக நாம் அரசு பஸ்சில்தான் செல்வது.ஒருவர் கூட்டி போவார்.
கல்வியங்காட்டில் மக்களிடம் பறித்தது எடுத்து என்று கலர் கலராக கயஸ் வந்து போகும். 

டெலோவை அடிப்பதற்கு முன்னமே பொற்கோவிலில் எடுத்த ஆயுதங்களை இந்தியா டேலோவிட்கு 
கொடுத்து இருந்தது அதை கொண்டு வரும்போது  மன்னார் கரையில் வைத்து ( சூட்டி தலைமயில் என்று பின்பு புலிகள் ஊடாக தெரிந்து கொண்டேன். இவர் பின்பு ஒரு வாகன விபத்தில் சுன்னாகத்தில் வீரச்சாவடைந்தார்) புலிகள் பறித்து விட்டார்கள். சிரியருக்கு மூளை இருந்திருந்தால் அப்போதே புரிந்திருக்க வேண்டும்  தகவல்கள் உள்ளிருந்து போகிறது என்று. 
அடி விழுந்த போதுகூட ஈப்பி சிறியரை எமது ஊர் ஊடாக இந்தியா எத்துவதட்கு திட்டம் போட்டார்கள் 
முதல்நாள் அவர்கள் திட்டம் போட்டால் மறுநாள் எமது ஊர் முழுதும்  மாத்தையாவின் குறுப் வந்து இறங்கி இருந்தது. 

உண்மையான காரணம் ஒருவரோடு சண்டை போடும் எண்ணம் பலருக்கு அப்போது இருக்கவில்லை 
மிகவும் அருவெருப்பாக இருந்தது.
இங்கு வந்து சிலர் இனி தாம்தான் சிவபெருமானின் சீடர்கள் என்ற கணக்கில் வாந்தி எடுத்து விடுவார்கள்.
உண்மையான போராட்டம் மீது அக்கறை கொண்ட எல்லா போராளிகளுக்கும்  புலிகளின் தலைமை மீதும் அவர்கள்  செல்யல்பாடு மீதும் ஒரு அக்கறை இருந்துகொண்டே இருந்தது.
எங்கள் விசுகோத்து தலைவர்களை விட அவர்கள் தமிழர் விடுதலை மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை 
உணரும்போது காலம் கடந்து விட்டது. 
டெலோவை அடித்தபோது அவர்கள் சில போராளிகளை கொன்ற விதம் நடந்துகொண்ட விதங்களால் 
பலர் மனமுடைந்து  இறுதிவரை புலிகளுடன் உடன்படாது இருக்கிறார்கள். 
ஆனால் கால ஓட்டத்தில் தமிழரின் ஒரே மூச்சு புலிகள் என்பது சிலருக்கு கசப்பாக இருந்தாலும் 
புறக்கணிக்க முடியாத பேருண்மையாக மாறிவிட்டது. தவிர போராட்டம் என்பது அடுத்த தலைமுறையிடம் 
என்றுமில்லாதா ஒரு இனவாத பேர் இருள் சூழ்ந்த நிலையில் ஒப்படைக்க பட்டது.

எமது தலமுறை அரைவாசி போராட்டம் அரைவாசி சினிமா காட்டுவது என்றே இருந்தது 
காரணம் நாம் சும்மா தொடக்குவது பின்பு பங்களாதேசம் போல இந்தியா வந்து ஈழத்தை பிரித்து 
தந்துவிட்டு போகும் என்ற மன நிலைதான் 90 வீதம் பேருக்கு இருந்தது. 

அடுத்த தலைமுறை போராட்டத்தை கையில் எடுத்த போது அல்லது போராட்டம் அவர்கள் கையில் 
திணிக்க பட்ட போது வாழ்வோ சாவோ நமக்கு நாமே எனும் நிலைதான் இருந்தது.
அப்படி போராட்டத்தை ஏற்று தமது அயராத உழைப்பாலும் வியர்வை குருதி சிந்தி வளர்த்ததுதான் தமிழரின் 
விடுதலைபோர் அப்படியானவர்கள் அழிந்து போகவேண்டும் என்று எழுதும் நாயிலும் கீழான  ஈன பிறவிகள்  
நீதி நியாயம் பற்றி வாந்தி மட்டுமே எடுக்கமுடியும். 

இதே பதிவில் நெடுக்கரின் கேள்வி 
ஏன் இதே கூட்டம் தங்கண்ண்ணா குட்டிமணி போன்றவருக்கு நினைவு கூட்டம் வைக்கவில்லை?
இந்த நாய் கூட்டம் அப்படி செய்தால்தான் அவர்களுக்கு அழுக்கு.
இந்த நாய்களின் வாய்கள் அந்த பெயர்களை உச்சரித்தாலே அவர்கள் ஆவி துடிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிக் கொள்ளையை பற்றி கவலைப்படுபவர்கள் வ்வுனியாவில் அப்பாவி மக்களை வதைத்து கொள்ளையிட்டதையிட்டு கவலைப்படவில்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

அண்ணைக்கு ஒரு வரலாறும் தெரியாது போலிருக்கு ,

பக்கத்தில் கிடந்தவனை சுட்டு முதல் கொலையுடன் தான் அவர் போராட்டம் தொடங்கியது .மட்டகிளப்பு மைக்கல் .முள்ளிவாய்காலில் முடியும் வரை அவர் அதை நிறுத்தவேஇல்லை .

கொஞ்சம் வெளியில் எட்டி பாருங்கோ பங்கருக்குள் இன்னமும் படுத்து கிடக்கவேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமாவை இந்தியாவில் வைச்சு சுட்டதையும் எழுதி இருக்கலாம்.
சிவகுரானின் மரணத்தில் இருந்து ஓவரு உயிரை பற்றியும் நாம் அறிந்துதான் 
வைத்திருக்கிறோம்.
மற்றவர்கள் போல் மனநோயாளிகளாகவும் 
விடுதலை என்ற வேட்கையில் இருந்து விலகாமலும் இருந்தார்கள்.

டில்லியில் பயனக்கைதிபோல் வைத்திருந்து ராஜீவ் பேசியபோதே 
இதை உன்னைபோன்ற அரசியல்வாதிகளுடன் வைத்துகொள் என்று நேராக சொல்ல 
ஒரு போராளியால் மட்டுமே முடியும். 

Link to comment
Share on other sites

12 hours ago, Maruthankerny said:

சிவகுமாரில் இருந்து ஒருக்கா தொடங்குங்கோ ? 

தயவுசெய்து எங்களுக்கு விளங்கிறமாதிரி எழுதுங்கோ ?

புகைப்பிடித்துகொண்டு நீலப்படம் பார்கையில் சிறி வந்துபோனார் என்று  மேலே பெரிய பந்தியில் முழு பொய் எழுதினாமாதிரி இன்னும் பெரிய பந்தி எழுதவேண்டாம் .

நடிகை நளினியையும் கூட்டிக்கொண்டு வந்தார் நாங்களும் தொட்டுப்பார்த்தம் இப்படி தொடங்கினால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போகுபோது மெய்ன் காம் அப்படிதான் இருந்தது 
சிறியரும் அங்கு அடிக்கடி போய் வருவருவார் என்றுதான் எழுதினேன்.
சிரியருக்கு இது ஒன்றும் தெரியாமல் இருந்ததில்லை 
யாழ் மக்களுக்கு நீங்கள் இருட்டடிப்பு செய்ய இது பின்னாளில் இரு சுவர்களுக்குள் 
இருக்கவில்லை.
முகாமில்கிடந்த எல்லாம் நல்லூரில் கொண்டுபோய் புலிகள் போட்டார்கள் 
எல்லாவற்றையும் மக்களும் பார்த்தார்கள்.

யாழில் வீடியோ கடை வைத்திருந்தவர்களுக்கு தெரியும் 
நீலபட வாடிக்கை யாளர்கள் அப்போது யார் என்று. 

யாழில் டெலோ என்றால் செருப்பு எடுத்து அடிக்கும் நிலையில்தான் அப்போதே 
மக்கள் இருந்தார்கள். புலிகள் அவசர பட்டுவிட்டார்கள் என்று அதுதான் எழுதினேன். 

அன்றைய நாளில் புலிகளுக்கு அடுத்து தாக்குதல்களை செய்து கொண்டு இருத்த இன்னொரு இயக்கம் 
டெலோ இறந்தவர்கள் பட்டியலில் ஒரு பொபி குறுப்பில் இருந்தவரின் பெயரை உங்களால் காட்ட முடியுமா?

கயவர்களுக்கு வெள்ளை அடிப்பதை தவிர நீங்கள் செய்தது 
இதுவரையில் என்ன.
நான் எழுதி வாசிக்க வேண்டும் எனும் நிலையில் ஒரு ஈழ தமிழனும் இல்லை.
புலி அரிப்பால் பலருக்கு சொறியிற நேரம் சொறிவதற்கு எழுதுற வாசிக்கிற தேவை இருக்கிறது. 

Link to comment
Share on other sites

டெலோவை அடித்துவிட்டு கிட்டு ஊரோழுவில் வைத்த கூட்டததில் டெலோ கொள்ளையிட்ட பொருட்களையும் வாகனங்களையும் மக்கள் பார்வையிடலாம் என்றாராம்.

அப்போ ஒருவர் "நீங்கள் ஓடித்திரியும் வாகனங்கள் எல்லாம் எங்கு வாங்கினீர்கள் " என்று கேட்டாராம்  .

கிட்டுவின் பதில் வழக்கம் போல அவருக்கு சாத்தல் தான் .

இப்போ சிறிலங்கா அரசு புலிகளிடம் இருந்தது கைப்பற்றியது என்று ஆயிரம் பொருட்களை காட்டுகின்றான் அதெல்லாம் உண்மையா ? இப்படியான விடயங்கள் விளங்கதாதவர்கள் இருப்பதால் தான் மூன்றாம் தர அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றார்கள் . 

சிறி நாடு திரும்பி சில வாரங்களில் சுடப்பட்டு விட்டார் இதற்குள் அவர் இடைக்கிடை கல்வியங்காட்டு முகாமிற்கு வந்து போவார் என்று சும்மா அவிழ்த்துவிடவேண்டாம் .அனைத்து தமிழர்களும் தமிழ்நாட்டில் குடிகொண்டிருந்தார்கள் .

***************

******************

அனைத்து இயக்கங்களும் பிழைவிட்டார்கள் என்பதுதான் உண்மை இதற்குள் நான் திறம் நீ திறம் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2016 at 8:46 PM, arjun said:

இப்படி ஒரு விமர்சனம் வரும் என்றும் எனக்கு தெரியும் ஆனால் அறிவு சார்ந்து போராட்டம் நடக்கவில்லை கொலை கொள்ளை அடித்தவர்கள் தான் சரித்திர புருசர்கள் ஆனார்கள் 

கொலையும் கொள்ளையும் தூள் கடத்தலும் தான் உங்கள் களப்பணி என்றால் தொடர்ந்து தபேலாவை உரத்து அடியுங்கள் .

ஒட்டு மொத்த இனமும் காவு போனதை விட இன்றும் நடுத்தெருவில் நிற்பதை விட ,

நாலு ஐந்து வருடங்கள் அடித்த தபேலாவும் தாம் சுருட்டிய காசும் தான் பலருக்கு போராட்டத்தை நினைத்து பெருமை பட வைக்கின்றது .

தர்க்க ரீதியாக கதைப்பதும், லாஜிக்கலா கதைப்பதும் உங்களை பொறுத்தவரையில் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத சமாச்சாரமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.