Jump to content

ஒரு காட்டிக்கொடுப்பாளன் எதுக்கு எதுக்காக எல்லாம் காட்டிக்கொடுக்கிறான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13061925_1167779776567449_59652603348113

முகநூலின் ஊடானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவனொருவன் போராட்ட காலத்தில் ஆயுதம் தூக்கி போராடினானோ அவர்கள் மட்டும் மனச்சாட்சியுடன் கல்லை வீசுங்கள்,பங்கர் வெட்டியவர்களும் வைத்தியசாலையில் பாதுகாப்பாக நின்று தண்ணி கொடுத்தோரும்,புலம்பெயர் நாட்டில் இருந்து அஞ்சு ரூபா கொடுத்து விட்டு போராட்டத்தின் அச்சு வேர் ,ஆணி வேர் எனப்புலம்புவோரும்  பொத்திக்கொண்டிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ 

1 hour ago, நந்தன் said:

எவனொருவன் போராட்ட காலத்தில் ஆயுதம் தூக்கி போராடினானோ அவர்கள் மட்டும் மனச்சாட்சியுடன் கல்லை வீசுங்கள்,பங்கர் வெட்டியவர்களும் வைத்தியசாலையில் பாதுகாப்பாக நின்று தண்ணி கொடுத்தோரும்,புலம்பெயர் நாட்டில் இருந்து அஞ்சு ரூபா கொடுத்து விட்டு போராட்டத்தின் அச்சு வேர் ,ஆணி வேர் எனப்புலம்புவோரும்  பொத்திக்கொண்டிருங்கள்.

அதென்ன அஞ்சு ரூபா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருந்து கொண்டு அடுத்தவரின்ட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறத்திற்கு நெடுக்கு போன்றவர்களுக்கு வெட்கமாயில்லையா?...யாருடைய தனிப்பட்ட மூஞ்சி புத்தகப் போட்டோவை கொண்டு யாழில் போட்டு விட்டு 2004 ஆண்டு இயக்கத்தை விட்டுப் போனவருக்காக நியாயம் கேட்கிறார்...2009ம் ஆண்டு வரை புலிகளில் இருந்து போட்டு வந்தவர்கள் செய்யும் கூத்தும் ஒன்றும் இவர்களுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அப்படியாங்களோ..

அப்ப இவர் சிங்களத்திகளோடு கொஞ்சி மகிழ தமிழீழம் கேட்கிறன் என்று ஆயுதம் தூக்கி அப்பாவிகளை போராட விட்டு சாகடிச்சிட்டு.. சனத்தையும் கொன்றிட்டு.. சொத்துக்களை அழிச்சிட்டு... காட்டிக் கொடுப்பார்.. சொந்தங்களையும்.. சொத்துக்களையும்.. நாட்டையும்.. மண்ணையும்.. மாண்பையும் இழந்த மக்கள் இவர் செய்யுறதுகளை கேள்வி இன்றி ரசிச்சு உருசிக்கனுன்னு சிலர் நினைக்கினம் போல.

எல்லாரும் மக்களுக்காக மண்ணுக்காகத்தான் போராடப் போனவை. இந்தப் போராட்டத்தால்.. வலியும் சுமையும் சுமந்த.. சுமக்கிற..அந்த மக்களுக்கு.. இந்தக் கோதாரிகளிடம் கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேதனைகளையும் போராட்ட பழுவையும் சுமந்த மக்களுக்கு மட்டுமே,உங்களுக்கு அல்ல

Link to comment
Share on other sites

[(உங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது]

(எங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது, துரோகி என்று சொல்லப்பட்டவரை கேள்வி கேட்கிறீகளே அப்படியென்றால் நீங்களும் துரோகியா? ; துரோகியிடம் என்ன கேள்வி

அதுதான் ரதி சொல்கிறா, அடுத்தவரின்ட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறத்திற்கு நெடுக்கு போன்றவர்களுக்கு வெட்கமாயில்லையா?, என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:
39 minutes ago, Knowthyself said:

[(உங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது]

(எங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது, துரோகி என்று எங்களால் சொல்லப்பட்டவரை கேள்வி கேட்கிறீகளே அப்படியென்றால் நீங்களும் துரோகியா? ; துரோகியிடம் என்ன கேள்வி

அதுதான் ரதி சொல்கிறா, அடுத்தவரின்ட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறத்திற்கு நெடுக்கு போன்றவர்களுக்கு வெட்கமாயில்லையா?, என்று

 

களமுனையெங்கும் போராடின  முன்னாள் போராளியை  கேள்வி கேட்கின்ற தகுதி எப்படியானது,உங்களது

Link to comment
Share on other sites

14 minutes ago, நந்தன் said:

களமுனையெங்கும் போராடின  முன்னாள் போராளியை  கேள்வி கேட்கின்ற தகுதி எப்படியானது,உங்களது

[(உங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது]

(எங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது, துரோகி என்று சொல்லப்பட்டவரை கேள்வி கேட்கிறீகளே அப்படியென்றால் நீங்களும் துரோகியா? ; துரோகியிடம் என்ன கேள்வி

அதுதான் ரதி சொல்கிறா, அடுத்தவரின்ட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறத்திற்கு நெடுக்கு போன்றவர்களுக்கு வெட்கமாயில்லையா?, என்று

நான் கருனாவை கேள்வி கேட்கவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Knowthyself said:

[(உங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது]

(எங்களுக்கு) கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உள்ளது, துரோகி என்று சொல்லப்பட்டவரை கேள்வி கேட்கிறீகளே அப்படியென்றால் நீங்களும் துரோகியா? ; துரோகியிடம் என்ன கேள்வி

அதுதான் ரதி சொல்கிறா, அடுத்தவரின்ட தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறத்திற்கு நெடுக்கு போன்றவர்களுக்கு வெட்கமாயில்லையா?, என்று

நான் கருனாவை கேல்வி கேட்கவில்லையே

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

நன்றி

ஜீ என்னை ஏன் quote ????? ஒன்றுமே புரியல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Knowthyself said:

நந்தன்

உங்கள் அறிவில், கருனா துரோகமிளைக்கவில்லையா? Yes/No please

இந்த படத்துக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை,சிலரின் அரிப்புக்காக இணைப்பதே இப்படங்கள்

18 minutes ago, MEERA said:

ஜீ என்னை ஏன் quote ????? ஒன்றுமே புரியல ?

ஓ....அப்பிடியா  சிறீலங்கன் அஞ்சு ரூபா படம் தேடினேன்.கிடைக்கவில்லை

(நீங்களே இப்படி கேள்வி கேட்கலாமா)

Link to comment
Share on other sites

3 minutes ago, நந்தன் said:

இந்த படத்துக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை,சிலரின் அரிப்புக்காக இணைப்பதே இப்படங்கள்

[check] உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன், Yes/No please

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Knowthyself said:

[check] உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன், Yes/No please

இது ,பதிலை நீங்கள் வைத்துக்கொண்டு என்னிடம் கேட்பது.sorry  என்னிடம் கிடைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

 

ஓ....அப்பிடியா  சிறீலங்கன் அஞ்சு ரூபா படம் தேடினேன்.கிடைக்கவில்லை

(நீங்களே இப்படி கேள்வி கேட்கலாமா)

ஜீ நான் நினைத்தேன், யாழில் உள்ள ஒருவர் ஐந்து ரூபா இயக்கத்திற்கு கொடுத்திருக்கிறார் நீங்கள் அவரை தாளிக்கிறீர்கள் என்று. வேறு ஒன்றும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, MEERA said:

ஜீ நான் நினைத்தேன், யாழில் உள்ள ஒருவர் ஐந்து ரூபா இயக்கத்திற்கு கொடுத்திருக்கிறார் நீங்கள் அவரை தாளிக்கிறீர்கள் என்று. வேறு ஒன்றும் இல்லை

ஜீ, நந்தன்ஜீ சரியாக சொல்லியிருக்கின்றார். இப்படத்தை இணைத்த நெடுக்காலபோவான்ஜீ ஐம்பது பைசா கூட இயக்கத்துக்கு கொடுத்து இருக்கமாட்டார். தமிழீழ நீதியரசி சித்திராவுக்கான உதவித் திரியில் பாருங்கள் வெறும் வாய்வீச்சுடன் ஜீ நின்று விட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது கீழ்த்தர நோக்களுக்காக.. ஒரு இனத்தின் பெருங்கனவை சிதைக்கவும்.. தியாகங்களைக் கொச்சைப்படுத்தவும்.. காட்டிக்கொடுப்பாளனாக மாறிய ஒருவருக்கு... வக்காளத்து வாங்கும் கற்பனையில்.. காழ்பில் உளலும் சிலருக்கு பதில் கருத்தெழுதுவது எருமை மாட்டில் பெய்யும் மழை போன்றது. சொரணையே இருக்காது அதுங்களுக்கு. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிச்சைக்காரனுக்கு மருந்து கட்டிப்பாக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன தான் கூறினாலும் கருணா, 2004 இன் பின்னர் கருணா குழு என்ற ஒன்றை உருவாக்கி திருமலை மற்றும் மட்டக்களப்பில்கொலை,கொள்ளை,கடத்தல்,கப்பம், பாலியல் பலாத்காரம் என்று தாண்டவம் ஆடியதை மறக்க முடியாது அதுவும் திருமலையில் சின்னஞ்சிறு பிஞ்சு ஒன்றின் பிறவுறுப்பை சின்னாபின்னமாக்கி உரப்பையில் கட்டி போட்டதை மறக்க முடியாது.

(தயவு செய்து இதற்கும் கருணாவிற்கும் தொடர்பில்லை என்று யாரும் எழுதாதீர்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லிருக்கிறவன் பகோட சாப்பிடுறான்.இடையில நீங்கள் ஏனப்பா குத்திமுறியிறியள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

On 1 May 2016 at 9:00 PM, நந்தன் said:

 

image.jpg

image.jpg
 

image.jpg
 

image.jpg
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13061925_1167779776567449_59652603348113

ஒரு காட்டிக்கொடுப்பாளன் எதற்காக/யாருக்காக எல்லாவற்றையும் காட்டுகின்றான்? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்..

அமமான் கைல (பழைய) லட்டு...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.