Jump to content

தென்னைமரவடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா விலேஜ் என்று வன்னியில் அடிபடாமல் லைக்கா இதனை செய்யலாமே? லைக்காவிடம் இல்லாத காசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

லைக்கா விலேஜ் என்று வன்னியில் அடிபடாமல் லைக்கா இதனை செய்யலாமே? லைக்காவிடம் இல்லாத காசா.

ஒரு  சில வருடங்களுக்கு, முன்பு... "லைக்கா"  ஏதோ... ஒரு தமிழக திரைப்படம் தயாரித்தது வெளியிடும் போது... வந்த பிரச்சினையில்,
"லைக்கா"  நிறுவனத்தை, சார்ந்தவர்கள் விட்ட அறிக்கையில்..... "தாம் ஒரு நிமிடத்துக்கு, பல இலட்சம்கள்... அள்ளும் நிறுவனம் என்று சொல்லி ஒரு பெரும்  தொகையை குறிப்பிட்ட போது"   மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 

இங்கும்,  இப்போ..... ஜேர்மன் பிரபல அங்காடிகளிலும் (சூப்பர்  மாக்கற்) அவர்களின் விளம்பரத்தை பார்க்கும் போது......
நெஞ்சை நிமிர்த்தி.... அவன் தமிழன் என்று, மனதுக்குள் ஒரு புன் சிரிப்புடன் அதனை பார்ப்பேன்.
இப்படியான நிறுவனங்கள்,  இதனைச் செய்யும் போது....
பாவப் பட்ட, ஒரு அப்பாவித் தமிழன் வாழ்த்தினாலே... கோடி புண்ணியம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.