Jump to content

நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை


Recommended Posts

நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை

29 ஏப்ரல் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நோர்வேயில்  ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை


நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற  11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை.
   
இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன்  புறப்பட்ட  ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது  கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது.

விழுந்தபோது  ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131628/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நோர்வேயில்  ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை

 

இந்த குளோபல் செய்தியாளர்கள் ரொம்பத்தான் லொள்ளு பண்ணுறாங்கள். ஆமா இந்த படம் நோர்வேயா - சொல்லவேயில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த குளோபல் செய்தியாளர்கள் ரொம்பத்தான் லொள்ளு பண்ணுறாங்கள். ஆமா இந்த படம் நோர்வேயா - சொல்லவேயில்லை.

ஹ.....ஹா.... ஹா.... 
நோர்வேயில் இருந்த, ஜீவன் சிவாவும் இந்த செய்தியை படிப்பார் என்று தெரிந்திருந்தால், அவதானமாக குளோபல் செய்தி, பிலிம் காட்டியிருக்கும். Smiley

Link to comment
Share on other sites

24 minutes ago, தமிழ் சிறி said:

ஹ.....ஹா.... ஹா.... 
நோர்வேயில் இருந்த, ஜீவன் சிவாவும் இந்த செய்தியை படிப்பார் என்று தெரிந்திருந்தால், அவதானமாக குளோபல் செய்தி, பிலிம் காட்டியிருக்கும். Smiley

http://globaltamilnews.net/Portals/0/GlobalResources/EN/images/2014/01

கொஞ்சம் விரிவா தேடினா இது கிடைச்சது 

இது எங்கயோ அமேரிக்கா என்ற நாடாமே

p4tjb.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஜீவன் சிவா said:

http://globaltamilnews.net/Portals/0/GlobalResources/EN/images/2014/01

கொஞ்சம் விரிவா தேடினா இது கிடைச்சது 

இது எங்கயோ அமேரிக்கா என்ற நாடாமே

p4tjb.png

 

அமெரிக்காவா... இந்த நாட்டைப் பற்றி, நான் இதுவரை கேள்விப் பட்டதேயில்லை.
நாம... பிறந்ததில்லை இருந்து,  ஊருக்குள்ளை நமது வாழ்க்கை.
நியூஸ் பேப்பர், இன்ரநெற் கூட பாக்கிறதில்லை. ஆனால்.... வாற தமிழ் சினிமா எல்லாத்தையும் பாக்கிறதுக்கு  பக்கத்து தியேட்டருக்கு மட்டும் நெடுக போவம். 
குளோபல்காரனுக்கும் , வெள்ளிக் கிழமை போல கிடக்கு. Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புமா பொத்துப் பொத்தென்று வீழ்ந்தாலும்.. தொடர்ந்து பறக்கிறாங்கள். விட்டால் கடல் எண்ணெய் வயல்களுக்குப் போக வர.. வேற வழியில்லைப் போல. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

புமா பொத்துப் பொத்தென்று வீழ்ந்தாலும்.. தொடர்ந்து பறக்கிறாங்கள். விட்டால் கடல் எண்ணெய் வயல்களுக்குப் போக வர.. வேற வழியில்லைப் போல. :rolleyes:

"புமா" என்றால்... என்ன நெடுக்ஸ்.
எனக்கு... இன்று வீட்டில், சமைத்த "(உப்) புமா"    ஞாபகம் வந்த படியால், கன்பியூஸ் ஆயிட்டுது.
ப்ளீஸ்... விரிவாக, விளக்கவும். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture believed to be of the actual helicopter which crashed

இதுதான் வீழ்ந்து நொருங்கிய புமா. சுப்பர் புமா என்றழைக்கப்படுகிறது.

கடந்த  4/5 ஆண்டுகளில் இந்த வகையில் குறைந்தது.. இரண்டினை இதே வடக்கு அத்திலாந்திக் கடலில் பிரிட்டனும் இழந்தது. 

Wreckage of the rotor blade on Turoey island

The rotor blade became detached from the helicopter before it crashed

Eurocopter EC225 Super Puma

  • Widely used in offshore oil and gas industry around the world
  • More than 220 in service
  • Can also be used in search and rescue and fire-fighting roles
  • Carries 19 passengers plus two crew and can fly for up to five-and-a-half hours
  • Safety features include self-deployable emergency flotation device, and traffic collision and avoidance system

Source: Airbus Helicopters

Norway map

விபத்து நடந்த இடம்.

http://www.bbc.co.uk/news/world-europe-36169929

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்...தேடலுக்கும், படத்துக்கும், கருத்துக்கும்..... மிக்க நன்றி நெடுக்ஸ்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இந்த குளோபல் செய்தியாளர்கள் ரொம்பத்தான் லொள்ளு பண்ணுறாங்கள். ஆமா இந்த படம் நோர்வேயா - சொல்லவேயில்லை.

 

நோர்வேயில்  ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை

ஜீவன்! விசர்க்கதை கதைக்கப்படாது....இண்டையிலை இருந்து இதுதான் நோர்வே...ஒவர் :cool:

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

ஜீவன்! விசர்க்கதை கதைக்கப்படாது....இண்டையிலை இருந்து இதுதான் நோர்வே...ஒவர் :cool:

அட பாவி நித்திரை கொண்டு எழும்பி வந்து பாத்தா நம்ம புகுந்த வீட்டையே மாத்தீட்டான்கள். 

டேய் ஜீவன் உஷார் நாளைக்கு நித்திரை கொள்ளாதயடா 

புதுசா ஒருத்திய கொண்டுவந்து இதுதான் உன்னட மனிசி எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கப்பா . :grin:

Link to comment
Share on other sites

நோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

 

நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த   13 பேரும் பலியானார்கள்.helicopter.jpg

 

நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற   இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர்  தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது.

 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதி பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.

http://www.virakesari.lk/article/5788

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.