Jump to content

Scannerக்கு பதிலாக smart phoneஇல் புதிய Processor


Recommended Posts

Scannerக்கு பதிலாக smart phoneஇல் புதிய Processor

 

ஆவணங்களை Scan செய்து அனுப்புவதற்கு இனி Scan இயந்திரங்கள் தேவையில்லை. அதனையும் தற்போது உங்கள் smart phoneஇன் உதவியுடனேயே செய்துக் கொள்ளலாம்.

camscanner-windows-phone-720x480

அதற்காக CamScanner  என்ற ஒரு புதிய Processor அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் பௌதீக ஆவணங்களை மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் Digital ஆவணங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த Processor இல் வேண்டுமாயின், மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி இலக்கங்களை வழங்கி உங்களுக்கென்று பிரத்தியேக கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் இணைய சேமிப்பகத்தில் உங்கள் ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு 200MB இடம் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி CamScanner மூலம் Digital ஆவணங்களாக மாற்றப்படும் ஆவணங்களில் குறிப்பிட்ட சில மொழிகளில் உள்ள எழுத்துக்களை Copy, Paste செய்ய முடியும் என்பது இதன் விசேட அம்சமாகும்.

http://onlineuthayan.com/tech/?p=7315

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.