Jump to content

வடக்கின் போர்


Recommended Posts

5 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி vs பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட 2 ம்  நாள் ஆட்ட படங்கள்....

 

என்ன நவீனன் எல்லாமே மத்திய கல்லூரி வேம்படி படங்களாக இருக்கு.

நம்ம பரியோவான் சுண்டுக்குளி படங்கள் போடமாடீங்களா.? கொஞ்சம் அந்த நாள் ஞாபகங்களை திரும்பி பார்க்க மட்டும் தான். 

தொலைந்து போன சந்தோசங்களை நினைத்து பார்ப்பதில் தான் நிகழ்கால சந்தோசமே தங்கி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply
10 minutes ago, பகலவன் said:

என்ன நவீனன் எல்லாமே மத்திய கல்லூரி வேம்படி படங்களாக இருக்கு.

நம்ம பரியோவான் சுண்டுக்குளி படங்கள் போடமாடீங்களா.? கொஞ்சம் அந்த நாள் ஞாபகங்களை திரும்பி பார்க்க மட்டும் தான். 

தொலைந்து போன சந்தோசங்களை நினைத்து பார்ப்பதில் தான் நிகழ்கால சந்தோசமே தங்கி இருக்கிறது.

உங்கள் ஆதங்கம் விளங்குகிறது பகலவன்..     இந்த படங்கள் மத்திய கல்லூரி இணையத்தில் இருந்து எடுத்தேன்..

நீங்கள் எழுதிய பின் பரியோவான் கல்லூரி இணையத்தில் பார்த்தேன்.. அங்கு எந்த படங்களும் இல்லை..:(

பொறுத்து  இருங்கள் சிலவேளை போட்டி முடிந்து வீடு போய் யாரும் முகநூலில் படங்களை பகிரலாம்..

நம்ம ஜீவன் பயப்பிடுகிறார்...:cool: கலர் கலர் ஆக படங்கள் போட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டவுட்டு.. இரண்டு பாடசாலை நாட்களை சேதப்படுத்தி.. (போயா விடுமுறை உள்ளக்கப்பட்டிருந்தால்.. இந்தக் கருத்து ஏற்புடையதல்ல) இந்தப் போட்டியை ஒழுங்கு செய்யத்தான் வேண்டுமா..?! இதே வெள்ளை சனி ஞாயிறு என்று வைத்திருந்தால்.. மற்றைய பாடசாலை மாணவர்களும் மாணவிகளும் வேலைக்குப் போகும் பெற்றோரும் பிறரும்.... இப்போட்டியை கண்டுக்க வசதி இருக்குமல்லவா..??! 

மத்திய கல்லூரி ஏலவே பாடசாலை மட்டக் கல்விப் பெறுபேறுகளில் கொஞ்சம் பிந்தங்கி.. இதில இரண்டு பாடசாலை நாட்களை வீணடிப்பது அல்லது கற்கைகளைக் குழப்புவது சரியான செயலா..?! :rolleyes:tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக் மேட்சிக்குப் பிறகு களை தீர ஞாயிறு தேவைப்படும். எல்லா பிக் மேட்ச்களும் இப்படியே. ஞாயிறில் நட்பதில்லை.

******************************

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக் மச்  முன்னர் இரண்டு தினங்கள் தான் நிகழும். பின்னர் 3 தினங்களாக்கிய பின்.. ஞாயிறை போதையில்.. கழிக்க இடமளிப்பதிலும்.. பள்ளி நாட்களை சேதப்படுத்துவதை குறைக்கலாம். 

*******************

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தர், சாந்தி தெரியும்! மற்றவை யாரெண்டு ஒரு அறிமுகம் தாங்கோ, எங்கையாவது கண்டால் நட்பாகலாம்!

Link to comment
Share on other sites

அண்ணரின் படங்கள் இரண்டு இருக்கு .tw_blush:

31 minutes ago, Justin said:

முத்தர், சாந்தி தெரியும்! மற்றவை யாரெண்டு ஒரு அறிமுகம் தாங்கோ, எங்கையாவது கண்டால் நட்பாகலாம்!

நான் இணைத்த முதல் படத்தில் முத்து ,தேவன் ,மோகன் (அனுவின் அண்ணர் ,எனது கலியாண வீடியோ இலவசமாக எடுத்தவர் .:rolleyes:)

இரண்டாவது படம் சாந்தி ,பிறேமசந்திரா ,தங்கேஸ் ?

ஜீவன் இணைத்த படங்களில் சாந்தி ,சிறிகாந்தா ,அனு ,அண்ணர் எல்லோரும் இருக்கினம் .

கடைசி படத்தில் கீப்பருக்கு நிற்பவர் ஜெயக்குமார் (கனடா )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாமார் துள்ளி விளையாடுறதப் பார்க சந்தோசமாய் உள்ளது.

எல்லா அழிவிலும் ஒரு சில்வர் லைனிங் இருக்கும்.

2009 இல் பேரழிவு நடந்தாலும் அதன் பின் நாட்டில் இருக்கும் இந்த சுமூக நிலை நிச்சயம் ஒரு சில்வர் லைனிங்கே.

தாத்தாஸ், என் ஜோய்!

Link to comment
Share on other sites

படம் 6 - ரவிராஜ்
படம் 8 - ரெறி மகான்

 

13 minutes ago, goshan_che said:

தாத்தாஸ், என் ஜோய்!

இப்படியெல்லாம் சொல்லப்படாது செல்லம்.

Link to comment
Share on other sites

Jaffna goes into big match mode

jaffna-640x400.jpg These school children at the annual big match between St. John’s College Jaffna and Jaffna Central College show their enthusiasm for cricket, which is a welcome change to their lives which otherwise revolves around living under harsh conditions and engaging in studies
 

There was a time when most boys in Jaffna could only dream of playing serious cricket. The war took away their childhood and any little opportunity to get on the streets and play the bat and ball game. However the annual cricket big match between Jaffna Central College and St. John’s College took place in most years, but there were breaks in between due to the armed conflict between Government Security forces and tiger rebels. Jaffna is once again in the news due to cricket largely because of this big match-termed Battle of the North-is happening again.

Today (March 12) will be the final day of the match. Whoever wins, the bigger win will be for the cricket crazy lads in Jaffna who have got their lives back. Administrative Officer of St. John’s College Vijay told Nation that security will be tight at the match venue-Jaffna Central College Ground-and that spectators will have to be at their best behavior. “There is a Police station near the grounds and they (Policemen) are expected to patrol the ground area during the match,” said Vijay.

The ground at Chundikuli is expected to seat around 3000 spectators. According to Vijay, a large number of old boys of both schools have already flown to Sri Lanka for the match. “Some of the old boys who are already here have had their own old boys meetings. Some of the affluent ones have even promised to finance certain welfare projects of the schools,” he said.

This year’s big match is the 110th in the series and is sponsored by Airtel. This big match has a rich history. The inaugural match was played in 1904 at a time when both schools were administered by missionary authorities. However, the two schools faced many changes over the years. At present St. John’s College has turned into a semi government institute. Jaffna Central College is fully administered by the Government of Sri Lanka.
Jaffna has known violence for years. An outsider visiting Jaffna might think that these northern citizens might have to be taught discipline and law order, given that there were places in the north, during certain times, which were affected by rebel activity. Vijay sent such thoughts into oblivion by stating that all school children representing the two schools have to come in school uniform during the three days of cricket. Those who don’t have entry tickets won’t be entertained.

Vijay also added that there were several volunteers offering their services at the match. Representatives of the famous St. John’s Ambulance service will also be in attendance.

He was also quick to mention the spiritual and moral support given by the two principals H. Elilventhan (St. John’s College) and Rev. M.J Gnanaponraj (Jaffna Central College) to their respective players.

There was a moment to remember when former Sri Lanka cricket captain and the present Minister of Ports and Shipping Arjuna Ranathunga graced the occasion as a special invitee.

It is a well-known fact that pupils of the famous Chundikuli Girls’College are keen followers of this cricket big match. The boys of course will be at their best behavior during the match. Vijay however, cautioned that there could be little incidents associated with boys after the match and outside the venue. After all, boys will be boys!

http://nation.lk/online/2016/03/12/jaffna-goes-into-big-match-mode.html

பகலவன் நீங்கள் கேட்ட படங்கள் எங்கும் இல்லை...:(

10580031_10153562231418823_7874432044590

 
 
Photo of the day
Jcc kuddy fan and big supporter
Link to comment
Share on other sites

எமது பாடசாலை பழைய மாணவர்களின்
துடுப்பாட்டம்

‪#‎மத்தியின்_பிள்ளைகள்_என்பதை_நிருபிக்கின்றார்கள்‬

12803247_603827126439371_772662063553296

12814101_603827166439367_161537664119850

12814724_603827186439365_809999758439497

]10405521_603827233106027_709520083580216

12832340_603827403106010_359192749802922

11163756_603827623105988_795327293638263

12801385_603827696439314_203638965292516

12794327_603827839772633_310414452829121

 

521784_10153869823795516_809417008957728

12814080_10153871200635516_2505953843790

Link to comment
Share on other sites

12814380_1003269476386241_12498595619578

முரளிக்கு முதல் பந்து வீச்சில் உலக சாதனை படைக்க வேண்டிய தமிழர் இவர் .

எனது கிரிக்கெட் வாழ்கையில் சந்தித்த மிக சிறந்த பந்து வீச்சாளர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.