Jump to content

மட்டு எம்பி வியாளேந்திரன் சந்திப்பு


Recommended Posts

யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் .

நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற  நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது .

தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா  வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழைய மாணவர்கள் குறிப்பாக ஜெயானந்தசிவம் யுத்தத்தில் அதிகம் பாதிக்கபட்ட கிழக்கு மாகாணத்திற்கும் எமது பழைய மாணவர் சங்கம் உதவிகள் செய்யவேண்டும் என்ற  நோக்கில் தான் இந்த கூட்டம் ஏற்பாடுசெய்யபட்டது . சுமார் இருபது அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முதலில் தன்னை அறிமுகம் செய்து பின்னர் கிழக்கு மாகாண இன்றைய நிலவரம் பற்றி பேசினார் .

யாழ் இந்து பழைய மாணவர்கள் பலருக்கு கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு, குடிசனபரம்பல்,சமூக பொருளாதார கட்டமைப்பு பற்றிய அறிவு பெரிதாக இல்லை .பல்கலைகழக விரிவுரையாளராக இருந்து அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ  வியாளேந்திரன்  எதுவித குறிப்புகளும் இல்லாமல் புள்ளிவிபரங்களுடன் மிக தெளிவான ஒரு உரையை ஆற்றினார் .

மட்டக்களப்பின் புவியியல் ,குடிசனபரம்பல் பற்றிய சிறு விளக்கத்துடன் தொடங்கிய அவர் உரை ,போருக்கு பின்னரான மட்டக்களப்பின் இன்றைய நிலையையும் அதற்கான தேவைகளையும் பற்றி அமைந்திருந்தது .

கணவனை இழந்த விதவைகள் ,புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்,இவர்கள் பிள்ளைகள்  இந்த மூன்று பிரிவினருக்குமான உதவிகளும் வேலைத்திட்டங்களும் தான் மிக முக்கிய பிரச்சனைகள் என்றார்  .

வடக்கு மாகாணத்தை போலல்லாது கிழக்கு மாகாணம் பல்லின சமூகங்கள் கொண்டது (சிங்கள,தமிழ் ,முஸ்லிம் ) எனவே அங்குள்ள மக்கள்  வேறுவிதமான பல பிரச்சனைகளுக்கும் முகம்கொடுப்பதாக குறிப்பிட்ட அவர் அரசியல் தீர்வு வரும் என்று அதுவரை நாம் பொறுத்திராது எமது மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி, அதற்கான வேலைத்திட்டங்கள் ,காணி பறி போவதை தடுக்கவேண்டிய அவசயம் பற்றியும் குறிப்பிட்டார் .

கிராமங்களில் இருக்கும் ஆசிரியர் தட்டுபாடு ,இயற்கை வளம் இருந்தும் பொருளாதார வசதியின்மையால் எதுவித தொழிலும் செய்யமுடியாமல் இருக்கும் மக்கள் ,பொருளாதரா நெருக்கடியால் இடைநிலையில் பாடசாலை படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்லும் சிறுவர்கள் ,கிராமங்கள் எங்கும் திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் மதுபான நிலையங்களால் குடித்து சீரழியும் குடும்பஸ்தர்கள் இளைஞர்கள் ,வறுமை காரணமாக சிறுவயதில் மூன்றாம் நாலாம் தரமாக வாழ்க்கைப்படும் சிறுமிகள் ,பண தேவைகளுக்காக மத்திய கிழக்கிற்கு வேலைக்கு சென்று வாழ்க்கையை சீரளிக்கும் யுவதிகள் இப்படியான ஒரு சூழலில் இன்று கிழாக்கு மாகாணம் சிக்கி தவிக்கின்றது என்றும் மிக மனவருத்துடன் கூறினார் .

மிகவும் பயனுள்ளதாக பலரின் கண்களை கலங்க வைத்த  இந்த சந்திப்பின் மூலம் முடிந்தவரை சில  வேலைத்திட்டங்களை தனிப்பட சில பழையமாணவர்களும் , பழைய மாணவர் சங்கமும் முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனிடம் உறுதி அளித்தார்கள்.

வருங்காலத்தில் நிட்சயம் நல்லது நடக்கும் என்றும் நம்புவோம் .

 

  

 

Link to comment
Share on other sites

அர்ஜுன்,

இவரது உரையின் வீடியோ வடிவம் எவரிடமாவது இருந்தால் அதைப் பெற முடியுமா?

Link to comment
Share on other sites

தமிழர் மரபுரிமை தினத்தில் ஆற்றிய உரைக்கும் வேறு சில இடங்களில் ஆற்றிய உரைக்கும் வீடியோ வடிவம் இருக்கலாம் 

நான் அவரை சந்தித்த இரு சந்தர்ப்பங்களிலும் தயவு செய்து யாரும் ஒலிப்பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டுகொண்டார் காரணம் தான் உங்களுடன் பகிரும் சில விடயங்கள் தான் நாட்டிற்கு செல்ல பிரச்சனைகளை உண்டுபண்ணலாம் என்றார் .

வட -கிழக்கு மாகாண இணைப்பு முஸ்லிம்களின் அனுசரணையில்லாமல் இனி சாத்தியம் இல்லை எனவே  இங்கு உங்களுடன் நான் பகிரும் சில விடயங்கள் அதற்கு பாதகமாக  அமைந்துவிடக்கூடாது  என்றார் .விரிவாக அவர்களின் நிலை பற்றி பேசினார் தலையை சுற்றியது .எங்களை நம்பி அவர் சொன்னவற்றை எழுதக்கூடாது .

 

மூன்று மாதங்களுக்கு முன்பு லங்காசிறி நேர்காணல் ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் வாக்கு வேண்டி கதிரை ஏறினவர்கள் 
விமானம் ஏறி சமஸ்டி அளந்து திரிந்தால் 
மக்கள் நிலை எப்படி மாறும் ??

15 வருட பொருளாதார தடை இருந்தும் 
வன்னியில் ஒருமனிதன் பட்டினியால் சாகவில்லை.

இதை புலிகளுக்கான புகழ் பரப்புரையாக பாரது 
உண்மையை பாருங்கள் .

இப்போ விபச்சாரம் பட்டினி பசி நோய் 
வாழ்வாதார அடிப்பை இன்மை 

இப்போ தான் ஆயிரம் நிறுவனம் இருக்கு 
லட்சம் உதவி இருக்கு 
உரிய பயிருக்கு நீர் போகிறதா ?

இனத்தை விற்று 30 வருடம் வாழ்ந்த கூட்டம் 
சவ ஊர்வலத்திலும் ஏதும் புடுங்கவே பார்க்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலள்ள பழைய மாணவர் அமைப்புக்கள் நிறையவே செய்யமுடியும்

செய்கின்றன.

பிரான்சிலுள்ள தெல்லிப்பளை மகாஐனா கல்லூரி பழைய மாணவர் அமைப்பு

தாயகத்தில் நிறையவே செய்கிறார்கள்

அவர்களுடன் ஒப்பிடும் போது யாழ் இந்து பழைய மாணவர் அமைப்பு மிகவும் பெரியதும் வசதியானதுமாகும்.

மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த சந்திப்பை வரவேற்கலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

Link to comment
Share on other sites

2 hours ago, arjun said:

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

பொது அமைப்பு தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால்

எங்கும் எழுதலாம்.

புலம் பெயர் அமைப்புக்கள் தாம்  செய்தவற்றை வெளியில் கொண்டு வரணும்

இதன் மூலம் தகவல்களைப்பெறலாம்

ஒரே விடயத்தை பலரும் செய்வதைத்தடுக்கலாம்

புலம் பெயர் அமைப்பக்களிடையே ஒரு பொறுப்பையும் போட்டியையும் உருவாக்கலாம்

செய்யாத அமைப்புக்களை மக்கள் இனம் காணவும் அவர்களையும் இதற்குள் கொண்டுவரவும் உதவும்

தாயகத்தில் சிலரது ஏமாற்றுத்தனங்களை தடுக்கலாம்..

மகாஐனா விடயத்தை அதற்காகத்தான் இங்கு பதிந்தேன்.

பிரான்சிலுள்ள மகாஐனா பழைய மாணவர் சங்கம் 

தாயகத்திலுள்ள 250 பாடசாலைப்பிள்ளைகளுக்கு மாதாமாதம் 1000ரூபாக்களை கொடுப்பதற்கான திட்டத்தை தொடக்கி

150 பிள்ளைகளுக்கான கொடுப்பனவை கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.

(போரால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத குடும்பப்பிள்ளைகள்)

இதற்கான ஆரம்பம்

ஒரு தேத்தண்ணிக்கடையில் மகாஐனாவின் பழைய மாணவரான எனது நண்பர் ஒருவருக்கு

கிளிநொச்சியில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்யும் திட்டத்தின் வீடியோவை நான் போட்டுக்காட்டியதுடன் தொடங்கியது....

எனவே வெளிக்கொண்டு வருதல் பலரையும் இணைக்கும்

பலரையும் இது சார்ந்து உணரத்தூண்டும்..

 

 

Link to comment
Share on other sites

அதற்கான இணையத்தில் அதற்கு பொறுப்பானவர்கள் விபரங்களை போடுவார்கள் .

நடக்கும் கலை நிகழ்வையோ அல்லது இரவு விருந்தையோ பற்றி எனது விமர்சனத்தை  எழுத முடியும் ஆனால்  அமைப்பின் செயற்பாடுகளை நான் எழுந்தமானமாக எங்கும் எழுத முடியாது நான் எழுதவும் விரும்பவில்லை .

"பொது அமைப்பு தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால்

எங்கும் எழுதலாம்."

தெளிவாக இருப்பதால் தான் எழுதவிரும்பவில்லை .

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் ஒரே  ஒரு முத்து என்பதை மட்டும் உறுதியாக  சொல்லிக்கொள்ளலாம். ஆசிரியனாக, பாராளுமன்ற உறுப்பினராக,தேசத்தொண்டனாக .... நாமும் இவரும் மலையும் மடுவும் தான்.

Link to comment
Share on other sites

 

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் சுருக்கமான, தெளிவான நேர்முகம். கிழக்கின் தமிழ்ச் சமூகங்களுக்கு உடனடியாக என்ன தேவை என விபரிக்கிறார். 1. முப்பது வயதுக்குக் குறைந்த 30,000 பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானொர் "காணாமல்" போனவர்கள். 2. இரண்டாயிரம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகுகிறார்கள். காரணம் வறுமை. 3. கல்வியில் வீழ்ச்சி.4. மாகாண அரசும் மத்திய அரசும் தரும் உதவிகள் போதா. 4. தமிழ்க் கிராமங்களில் நிலைமை மோசம்.// A short and staright interview in Tamil with the Member of Parliament, Batticaloa, Sathasivam Viyalendran. I am sorry I do not ave the English version. The gist of what he says is : There are 30,000 widows who are 3o years or younger. Their husbads have been kiled off or disapperaed. More than 2000 kids drop out from schools. The main reason is poverty. "Rhabilated" Tamil militants are having a very difficult time because most of them are disabled and cannot find any work. There are also other difficulties.
With thanks to Canadian Tamil Congress for the video clip.

Link to comment
Share on other sites

15 hours ago, nunavilan said:

கூட்டமைப்பின் ஒரே  ஒரு முத்து என்பதை மட்டும் உறுதியாக  சொல்லிக்கொள்ளலாம். ஆசிரியனாக, பாராளுமன்ற உறுப்பினராக,தேசத்தொண்டனாக .... நாமும் இவரும் மலையும் மடுவும் தான்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

 

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் சுருக்கமான, தெளிவான நேர்முகம். கிழக்கின் தமிழ்ச் சமூகங்களுக்கு உடனடியாக என்ன தேவை என விபரிக்கிறார். 1. முப்பது வயதுக்குக் குறைந்த 30,000 பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானொர் "காணாமல்" போனவர்கள். 2. இரண்டாயிரம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகுகிறார்கள். காரணம் வறுமை. 3. கல்வியில் வீழ்ச்சி.4. மாகாண அரசும் மத்திய அரசும் தரும் உதவிகள் போதா. 4. தமிழ்க் கிராமங்களில் நிலைமை மோசம்.// A short and staright interview in Tamil with the Member of Parliament, Batticaloa, Sathasivam Viyalendran. I am sorry I do not ave the English version. The gist of what he says is : There are 30,000 widows who are 3o years or younger. Their husbads have been kiled off or disapperaed. More than 2000 kids drop out from schools. The main reason is poverty. "Rhabilated" Tamil militants are having a very difficult time because most of them are disabled and cannot find any work. There are also other difficulties.
With thanks to Canadian Tamil Congress for the video clip.

முக்கியமான விடயங்களை நீட்டி முழங்காமல் அருமையாக அழகாக சொல்லியுள்ளார். சுமந்திரன் போல் ஒருதலைபட்சமல்லாமல் பரந்துபட்டு பொதுவான ஒரு விடயத்தை பட்டும் படாமலும் தெரிவித்துள்ளார். 
இதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு.

கேள்வி:- ஓடிவந்த புலம்பெயர் தமிழர்களும் இதற்கு உதவலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

கேள்வி:- ஓடிவந்த புலம்பெயர் தமிழர்களும் இதற்கு உதவலாமா?

வை நொட்? தாராளமாக உதவலாம்.....பட் நோ புலிவாசம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.