Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

இதுவரை போட்டியில் கலந்து கொண்டவர்கள்...

1) பகலவன்

2) ஜீவன் சிவா

3) suvy

4) nesen

5) Ahasthiyan

6) vasanth1

7) மீனா

8) ரதி

9) goshan_ che

10) நந்தன்

11) ஈழப்பிரியன்

12) nunavilan

13) வாதவூரான்

14) அர்ஜுன்

15) யாழ்கவி

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
19 hours ago, நவீனன் said:

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.  

அதன் பிறகு யாரும் பதில்களை பதிய வேண்டாம் தயவுசெய்து...:)

 

 

2 hours ago, நவீனன் said:

வணக்கம் யாழ்கவி போட்டி முடிவு நேரம் முடிந்த பின்பே உங்கள் பதில்களை தந்து உள்ளீர்கள்..

தகுதிகாண் முதல் போட்டி தொடங்க முதல் பதில்கள் தந்ததால் போட்டியில் சேர்த்து கொள்ளபடுகிறீர்கள்.

 

 

சட்டம் ஓர் இருட்டறை!!

:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மீனா said:

 

 

சட்டம் ஓர் இருட்டறை!!

சட்டம் ஓர் இருட்டறை , அதில் வக்கீலின் வாதம் என்னும் விளக்கைக் கொண்டு பயணிப்போம்....!  tw_blush:

ஆட்கள் சேரச்சேரப் பயப்படுறீங்களா சகோதரி. எப்படியென்டாலும் 25க்கு இந்தியா என்டு போட்ட எல்லாரும் வரனாசியில் நின்று சந்தியாவந்தனம் செய்வதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்....!

Link to comment
Share on other sites

இப்படி யாராவது  கடைசி நேரத்தில் வருவார்கள் என்று தெரியும்...:unsure: அதுதான் போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.  என்று சொல்லி இருந்தேன்.

ஆனால் தகுதிகாண் முதல் போட்டி தொடங்கியது.... ஐரோப்பிய நேரம் காலை 10.30 க்கு.  யாழ்கவி இதுக்கு முதல் பதில்களை தந்ததால் போட்டியில் சேர்த்து கொள்ளப்பட்டார்...

விளக்கம் காணும் என்று நம்புகிறேன்..:) இன்று மகளிர் தினம் வேறு. அப்படியான நாளில் ஒரு கள மகளிரை நான் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்ல...<_<  நீங்கள் போராட்டம் ஊர்வலம் என்று... தேவையா இது...:grin:

15 minutes ago, மீனா said:

 

 

சட்டம் ஓர் இருட்டறை!!

:cool:

நான் நினைக்கிறேன்  விஜய் நடித்த படம் என்று...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்த், பூர்ணிமா  நடித்தது. எஸ் . ஏ சந்திரசேகர் எடுத்தது....!  tw_blush:

Link to comment
Share on other sites

5 minutes ago, suvy said:

சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்த், பூர்ணிமா  நடித்தது. எஸ் . ஏ சந்திரசேகர் எடுத்தது....!  tw_blush:

ஓஒ நன்றி ..:)

Link to comment
Share on other sites

22 minutes ago, suvy said:

எப்படியென்டாலும் 25க்கு இந்தியா என்டு போட்ட எல்லாரும் வரனாசியில் நின்று சந்தியாவந்தனம் செய்வதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்....!

Playing Cricket emoticon (Other Sports emoticons)

Link to comment
Share on other sites

சொந்த மண்ணில் இந்தியா மண் கவ்வுவதை பார்க்க ஆவலாய் இருக்கின்றேன் :rolleyes:

Link to comment
Share on other sites

9 hours ago, மீனா said:

 

 

சட்டம் ஓர் இருட்டறை!!

:cool:

மீனா, இதுக்கெல்லாம் போய் சட்டத்தை கூப்பிடுறீங்க்கள். எல்லா நாட்டிலையும் சட்டத்தில நெளிவு, சுழிவுகள் இருக்கும். யாழிலையும் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையுல தான் பதில் போட்ட நான். சட்டத்தை மீறினால் பதிலை நீக்கி விடச்சொல்லுங்க்கூ..

12 hours ago, நவீனன் said:

வணக்கம் யாழ்கவி போட்டி முடிவு நேரம் முடிந்த பின்பே உங்கள் பதில்களை தந்து உள்ளீர்கள்..

தகுதிகாண் முதல் போட்டி தொடங்க முதல் பதில்கள் தந்ததால் போட்டியில் சேர்த்து கொள்ளபடுகிறீர்கள்.

நன்றி நவீனன்.

யாருக்கு தெரியும் ஐரோப்பா நேரம், அவுச்த்திரீலியா நேரம் என்று.  வேலையில நேரம் இருந்தது பதிலை போட்டுட்டன். யாழ் களம் மன்னிக்கும் என்று நினைத்து. 
 

Link to comment
Share on other sites

25 minutes ago, யாழ்கவி said:

மீனா, இதுக்கெல்லாம் போய் சட்டத்தை கூப்பிடுறீங்க்கள். எல்லா நாட்டிலையும் சட்டத்தில நெளிவு, சுழிவுகள் இருக்கும். யாழிலையும் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையுல தான் பதில் போட்ட நான். சட்டத்தை மீறினால் பதிலை நீக்கி விடச்சொல்லுங்க்கூ..

நன்றி நவீனன்.

யாருக்கு தெரியும் ஐரோப்பா நேரம், அவுச்த்திரீலியா நேரம் என்று.  வேலையில நேரம் இருந்தது பதிலை போட்டுட்டன். யாழ் களம் மன்னிக்கும் என்று நினைத்து. 
 

 

அய்யையோ சகோதரி யாழ்கவி..... இது விளையாட்டுத் திரி தானே.. சும்மா ஒரு விளையாட்டுத் தானே.. இதை எல்லாம் பெரிசாய் எடுக்காதையுங்கோ... :cool:

9 hours ago, suvy said:

சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்த், பூர்ணிமா  நடித்தது. எஸ் . ஏ சந்திரசேகர் எடுத்தது....!  tw_blush:

நன்றி பெரியண்ணா! :cool: பெரியண்ணா சமையல் திரிக்குள் தானே பொதுவாய் றோந்து .........இப்ப இங்கும் சுத்திறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மீனா said:

அய்யையோ சகோதரி யாழ்கவி..... இது விளையாட்டுத் திரி தானே.. சும்மா ஒரு விளையாட்டுத் தானே.. இதை எல்லாம் பெரிசாய் எடுக்காதையுங்கோ... :cool:

நன்றி பெரியண்ணா! :cool: பெரியண்ணா சமையல் திரிக்குள் தானே பொதுவாய் றோந்து .........இப்ப இங்கும் சுத்திறார்...

எந்த ஒரு சர்க்கஸிலும் ஓரிரு பபூன் இருப்பதில்லையா அப்படித்தான் இதுவும்.

கிரிக்கட், புட்பால் ஆடும் பத்துக் கல்லூரிகளுக்கிடையில் வாழ்ந்தவன். இந்து மைதானத்தில் பிறந்ததில் இருந்து தவழ்ந்தவன்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28 வது கேள்விக்கு கோசானும் ஓமான் என்று தானே போட்டு இருக்கிறார்! அவர் ஏன் மாற்றவில்லை?...அவருக்கு ஓமானுக்கு புள்ளி வழங்கினால் எனக்கும் வழங்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

28 வது கேள்விக்கு கோசானும் ஓமான் என்று தானே போட்டு இருக்கிறார்! அவர் ஏன் மாற்றவில்லை?...அவருக்கு ஓமானுக்கு புள்ளி வழங்கினால் எனக்கும் வழங்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக கேட்டுக் கொள்கிறேன்.

 தூரதிஸ்டவசமாக ஓமான் இன்று அயர்லாந்தை வென்றுவிட்டது சகோதரி....!  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுவியண்ணா தெரியும்.நான் கொஞ்சம் நவீனனை வெருட்டிப் பார்ப்போம் என்று நினைத்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கிறீங்கள் ரதி...! தல யை வெருட்டலாம். இந்தப் போட்டி விடயங்கள் எல்லாம் தளபதியின் அதிகாரத்தில் இருக்கும் என ஊகிக்கின்றேன்....!

என்ர செல்லமல்ல, இதை மட்டும் செய்து குடுடா செல்லம் என்று எத்தனை சொக்கலேட் அழுதாரோ தெரியாது...!! tw_blush:

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

28 வது கேள்விக்கு கோசானும் ஓமான் என்று தானே போட்டு இருக்கிறார்! அவர் ஏன் மாற்றவில்லை?...அவருக்கு ஓமானுக்கு புள்ளி வழங்கினால் எனக்கும் வழங்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக கேட்டுக் கொள்கிறேன்.

வணக்கம் ரதி..:)

நான் எல்லோரது பதிலையும் பார்த்து கொண்டிருக்க நேரம் இல்லை. பிழை என கவனித்ததை திருத்த ஒரு சந்தர்ப்பம் தந்தேன்.

கோசான் இன் பதில் ஓமான் என்று இருப்பது நீங்கள் இங்கு எழுதியபின் தான் கவனித்தேன்.அது அவரது தவறு. இனி எதுவும் செய்யமுடியாது.

யாருக்கு தெரியும் யார் தகுதிகாண் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு  Super 10 இல் இணையபோகிறார்கள் என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு மோகன் அண்ணா அவர்களே! தயது செய்து இந்த மஞ்சள் எழுத்தை யாழில் தடை செய்யுமாறு கோருகிறேன்...சுவியண்ணாவின் தொல்லை தாங்க முடியவில்லை.மஞ்சள் இணையம் வாசிச்ச மாதிரி இருக்குது

Link to comment
Share on other sites

suvy, ரதி இன் திருத்திய பதில்கள் ஏற்று கொள்ளப்பட்டுருக்கு

14 hours ago, ரதி said:

ஓம் சுவியண்ணா தெரியும்.நான் கொஞ்சம் நவீனனை வெருட்டிப் பார்ப்போம் என்று நினைத்தேன்

அங்கால மீனா   சட்டம் ஒரு இருட்டறை என்று முறைப்பாடு..<_< நீங்கள் வெருட்டி பார்ப்பம் என்று...:rolleyes:

சுவி அண்ணா திருக்கை வாலுக்கு பயந்து...:grin:

 

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கிறீங்கள் ரதி...! தல யை வெருட்டலாம். இந்தப் போட்டி விடயங்கள் எல்லாம் தளபதியின் அதிகாரத்தில் இருக்கும் என ஊகிக்கின்றேன்....!

என்ர செல்லமல்ல, இதை மட்டும் செய்து குடுடா செல்லம் என்று எத்தனை சொக்கலேட் அழுதாரோ தெரியாது...!! tw_blush:

ஹாஹா  தளபதி ரொம்ப பிஸி படிப்பில். இந்த பக்கம் வரப்படாது என்று கட்டளை..:rolleyes:

அவர் சொக்லேட்க்கு எல்லாம் சரிவரும் ஆள் அல்ல..:cool: விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் வைத்திருக்கிறார்..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

திரு மோகன் அண்ணா அவர்களே! தயது செய்து இந்த மஞ்சள் எழுத்தை யாழில் தடை செய்யுமாறு கோருகிறேன்...சுவியண்ணாவின் தொல்லை தாங்க முடியவில்லை.மஞ்சள் இணையம் வாசிச்ச மாதிரி இருக்குது

நான் இப்பதான் இதுக்குள்ள இந்தக் கலர் விளையாட்டைப் பழகிறன் அதுக்குள்ள போட்டுக் குடுத்தால் எப்படி...!

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

suvy, ரதி இன் திருத்திய பதில்கள் ஏற்று கொள்ளப்பட்டுருக்கு

இஞ்ச என்ன நடக்குது.

என்ரை வாயை மூடிற்று அடிக்கிற கூத்துக்கு அளவேயில்லை.

நான் வெல்லப் போவதால் கம்முணு இருக்கிறேன். இல்லாட்டி "நாட்டாமை தீர்ப்பை மாத்து" எண்டு கத்தியிருப்பன்.

Link to comment
Share on other sites

31 minutes ago, ஜீவன் சிவா said:

இஞ்ச என்ன நடக்குது.

என்ரை வாயை மூடிற்று அடிக்கிற கூத்துக்கு அளவேயில்லை.

நான் வெல்லப் போவதால் கம்முணு இருக்கிறேன். இல்லாட்டி "நாட்டாமை தீர்ப்பை மாத்து" எண்டு கத்தியிருப்பன்.

யார் ஜீவன் வாயை மூடியது...:cool:

Link to comment
Share on other sites

15 minutes ago, நவீனன் said:

யார் ஜீவன் வாயை மூடியது...:cool:

யாருமில்லை, நானாகத்தான் என்ரை வாயை மூடிற்று நல்ல பிள்ளையா இருப்பமெண்டாலும் முடியுதில்லையே. 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, ஜீவன் சிவா said:

யாருமில்லை, நானாகத்தான் என்ரை வாயை மூடிற்று நல்ல பிள்ளையா இருப்பமெண்டாலும் முடியுதில்லையே. 

 

:grin: சரி சரி சும்மா பன்பல்தானே ஜீவன்.

1 ம் 2ம் கேள்வி பதில்கள்தான் முக்கியம் 10 புள்ளிகள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.