Jump to content

சரியான விளக்கம் வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

காலங்காத்தால...?

பதிவில ஒன்றையும் காணல..

Link to comment
Share on other sites

20 minutes ago, நந்தன் said:

பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்

எங்க இருந்து இந்த தலையங்கத்தை எடுத்தீர்கள் நந்தன்..:)

அங்கேயே விளக்கம் இருந்து இருக்குமே

இதை பாருங்கள் இதில் ஏதும் இருக்கலாம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்ன தொடர்போ அதுதான் பெர்முடா முக்கோணத்திற்கும் ரிக்-அதர்வ வேதங்களுக்கும் உள்ள தொடர்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அறிவியல் சார்ந்த விளக்கம் கோரும் தலைப்பா தெரியல்ல. காரணம் சமூகச் சாளரத்துக்க கிடக்கு.

berm02bi.jpg

அந்த வகையில்.. இந்தப் படம் விளக்கம் சொல்லும்.

இரண்டு முக்கோணங்களிலும் வீழ்ந்தவன் மீண்டும் எதையும் இழக்காமல் மீண்டதா.. சரித்திரம் இல்லை.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

இது அறிவியல் சார்ந்த விளக்கம் கோரும் தலைப்பா தெரியல்ல. காரணம் சமூகச் சாளரத்துக்க கிடக்கு.

berm02bi.jpg

அந்த வகையில்.. இந்தப் படம் விளக்கம் சொல்லும்.

இரண்டு முக்கோணங்களிலும் வீழ்ந்தவன் மீண்டும் எதையும் இழக்காமல் மீண்டதா.. சரித்திரம் இல்லை.tw_blush:

யோவ் இந்த விளக்கமா நந்தன் கேட்டது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

யோவ் இந்த விளக்கமா நந்தன் கேட்டது??

இதுக்கு இவரு வேற விளக்கம் கேட்டிருப்பாருன்னு.. நினைக்கிறீங்க. ?!:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இதுக்கு இவரு வேற விளக்கம் கேட்டிருப்பாருன்னு.. நினைக்கிறீங்க. ?!:rolleyes:tw_blush:

வேதங்கள் சொல்வது என்ன என்று தானே அண்ணே கேள்வி கேட்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

வேதங்கள் சொல்வது என்ன என்று தானே அண்ணே கேள்வி கேட்குது?

ஹிந்தியப் பிராமணிகள் வேதங்களை எல்லாம் தங்களுக்கு ஏற்ற மாதிரி... மாத்தி என்ன மாதிரி எழுதி வைச்சிருக்குங்க என்று கோவில் சிற்பங்களைப் பார்த்து தெரிஞ்சுக்குறீங்க இல்ல. அந்த வகையில்.. இங்க இதுக்கு என்னத்தை எழுதி இருக்குங்கள்?? சிந்திக்கனும்... :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.