Jump to content

என்னிடம் உள்ள நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


Recommended Posts

வணக்கம் ,நண்பர்களே ,நான் இதுநாள் வரைக்கும் தரவிறக்கம் செய்து படித்து மகிழ்ந்த அணைத்து மின் நூல்களையும் ,உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தங்களுக்கு எதுவும் நூல் தேவைபட்டால் ,கூறவும் ,நான் அதற்கு முயற்சி செய்து இங்கே பதிவிடுவேன் .அனைத்து நூல்களையும் ஒரே தொகுப்பாக்குவதில் சிறு ஆர்வம் .

 

1)Tamil ebooks Part—I

தமிழின் மிகச்சிறந்த நூறு கதைகள்

பாகம் ஒன்று ,பாகம் இரண்டு

 

link--- http://downloads.ziddu.com/download/25085005/100_sirantha_kathaikal_Ra_Ki_Part1.rar.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tamil ebooks part –2

1.       Austin Illam/ஆஸ்டின் இல்லம்

2.       Ayiram kilaikkum oru Kilai –stories collection/ஆயிரம் கிளைக்கும் ஒரு கிளை –கதை தொகுப்பு.

3.       Aayirathil Iruvar/ஆயிரத்தில் இருவர்

4.       Agasthiyarin Panja patchi sasthiram/அகஸ்தியரின் பஞ்ச பட்சி சாஸ்திரம்

 

 

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

http://downloads.ziddu.com/download/25085007/Tamil_ebooks_Part_2.rar.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tamil ebooks part-3

 

 

1)      Akilanin Paalmara kaatinile

அகிலனின் பால்மர காட்டினிலே

 

2)      Ambani oru Vetri kathai

         அம்பானி ஒரு வெற்றிக்கதை

   3)Ambanikal Pirintha kathai

          அம்பானிகள் பிரிந்த கதை

   4)Poomiyin Ellaiyai Thottavarkal

           பூமியின் எல்லையை தொட்டவர்கள்

   5)Saanakkiyar.

        சாணக்கியர்

 

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

http://downloads.ziddu.com/download/25085016/Tamil_ebooks_Part_3.rar.html

 

 

 

 

 

 

 

 

 

Tamil ebooks Part 4

 

1)      Chee---Saravanakumar

            சீ ---சரவணகுமார்   

 

2)      Comics oru Alasal

             காமிக்ஸ் ஒரு அலசல்

 

3)      Vamsadhara---Diwakar

              வம்சதாரா –திவாகர்

 

4)      Ezhaam ulagam

          ஏழாம் உலகம்

 

 

 

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

 

http://downloads.ziddu.com/download/25085024/Tamil_ebooks_Part_4.rar.html

 

 

 

 

 

 

 

 

Tamil ebooks Part 5

 

1)Gowthama Neelambaran –Vijaya Nandhini

         கெளதம நீலாம்பரனின் விஜய நந்தினி

 

 

2)Gurushetram

         குருசேத்ரம்

 

 

3)Hindu Temple Sculptures

               இந்து திருகோவில்களின் சிற்பங்கள் பற்றிய தகவல்கள்

 

 

4)History in Pictures

        புகைப்படம் சொல்லும் வரலாறுகள்

 

 

5)Ice cream Pootham

 

            ஐஸ்கிரிம் பூதம்

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

http://downloads.ziddu.com/download/25085029/Tamil_ebooks_part_5.rar.html

 

 

 

Tamil ebooks Part 6

 

 

1)India national Symbol

          இந்தியாவின் தேசிய சின்னங்கள்

 

2)Indian science

           இந்திய அறிவியல்

 

3)Indira Soundarajan Sirukathaikal

     சவுந்திரரஜனின் சிறுகதைகள் 

 

4)Inferno As I Read

      இன்பெர்னோ என் வாசிப்பில்

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

 

http://downloads.ziddu.com/download/25085032/Tamil_ebooks_part_6.rar.html

 

 

Tamil ebooks Part 7

 

1)Jega Sirpiyin Aalavaai azhagan

     ஜெகசிற்பியின் ஆலவாய் அழகன்

 

2)John Bonyan –Motcha payanam

          மோட்ச பயணம்

 

3)Na.Pa.—Kabadapurm

         நா .பார்த்தசாரதியின் கபாடபுரம்

 

4)Kadavul irukirara? by sujatha

       சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா ?

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

http://downloads.ziddu.com/download/25085069/Tamil_ebooks_Part_7.rar.html

 

 Tamil ebooks part 8

 

 

1)Kaandeepan –Raja nandhi

    காண்டீபனின் ராஜநந்தி

 

2)Malar—Kadal konda kaviyam

      மலரின் கடல் கொண்ட காவியம்

 

3)Mukilan—Vaigaiyin Mainthan

       முகலனின் வைகையின் மைந்தன்

 

4)Bharathavan---Neelakesi

 

       பரதவனின் ---நீலகேசி

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

http://downloads.ziddu.com/download/25085079/Tamil_ebooks_Part_8.rar.html

 

 

 

Tamil Ebooks Part 9

 

1)Neethiyai thedi

  நீதியை தேடி

2)Notstram

  நாட்ஸ்ராம்

3)Oru murai thaan pookum

 

     ஒரு முறை தான் பூக்கும்

4)Paati Vaithiyam

    பாட்டி வைத்தியம்

 

5)Kapilan—Pandian Thirumeni

   கபிலனின் பாண்டிய திருமேனி

 

6)Parivthini

    பரிவதனி

7)Pasikovindham

     பசிகோவிந்தம்

 

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

 

http://downloads.ziddu.com/download/25085082/Tamil_ebooks_part_9.rar.html

 

 

Tamil ebooks Part 10

 

1)Pattukottai Prabakar Story collection—Part-1

  பட்டுகோட்டை பிரபாகரின் சிறுகதை தொகுப்பு பாகம் ஒன்று

 

2)Pattukottai Prabakar Story collection---Part-2

       பட்டு கோட்டை பிரபாகரின் சிறுகதை பாகம் இரண்டு

 

 

 

 

 

 

Download link/தரவிறக்கம் செய்து படிப்பதற்கு

http://downloads.ziddu.com/download/25085085/Pattukottai_prabakar_collection_Tamil_ebooks_part_10.rar.html

 

 

Tamil ebooks part 11

 

 

1.100 kodi roopai vairam---Indira soundarajan

நூறு கோடி ரூபாய் வைரம்

2.6961—sujathaa

 

3.Analai kaayum ambulikal---Is

அனலாய் காயும் அம்புலிகள்

 

4.Athirsta Kaatru----Is

 

அதிர்ஷ்ட காற்று

5.Athu mattum Ragasiyam---Is

 அது மட்டும் ரகசியம்

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html

 

 

 

Tamil ebooks Part 12

 

1.AAvani Pon—IS

ஆவணிப்பொன்

 

2.Ore oru Vaarthai

ஒரே வார்த்தைஒரு

 

3.Pathinettam padi

பதினெட்டாம் படி

 

4.Purusha vettai

புருஷ வேட்டை

   

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085748/Tamil_ebooks_part_12.rar.html

 

 

Tamil ebooks Part-13

 

1.Raja maathaangi—Is

 

இராஜ மாதாங்கி

 

 

 

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

 

http://downloads.ziddu.com/download/25085760/Tamil_ebooks_part_13i.rar.html

 

 

 

Tamil ebooks Part 14

1.Sorna Ragasiyam

சொர்ண ரகசியம்

2.Kaathalennum Veenai

 

காதலென்னும் வீணை

 

 

 

 

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085770/Tamil_ebooks_Part_14.rar.html

 

 

 

Tamil ebooks Part-15

 

1.Kannikal 7 per----Is

கன்னிகள் ஏழு பேர்

 

 

 

2.Kottaiyapurathu veedu---Is

 

கோட்டைய புரத்து வீடு

 

 

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

 

http://downloads.ziddu.com/download/25085793/Tamil_ebooks_Part_15.rar.html

 

 

 

 

 

Tamil ebooks Part-16

 

1.Maargazhi Roja ----Is

மார்கழி ரோஜா

 

 

2.Naayakkar Maaligai

நாயக்கர் மாளிகை

 

 

3.Oru annamum sila kaagangalum

 

ஒரு அன்னமும் சில காகங்களும்

 

 

 

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085821/Tamil_ebooks_part_16.rar.html

 

 

Tamil ebooks part 17

 

 

1.Muthu Panthal—Is

முத்து பந்தல்

 

 

2.Nilalaai Varuven---IS

 

நிழலாய் வருவேன்

 

3.Oru railin oru iravil

ஒரு ரயிலில் ஒரு இரவில்

 

 

4.Oru uyirin kural

ஒரு உயிரின் குரல்

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085822/Tamil_ebooks_Part_17.rar.html

 

 

Tamil ebooks Part 18

 

1.Roja Malarum neram---IS

ரோஜா மலரும் நேரம்

 

2.Sanikilamai Vipathu

சனிகிழமை விபத்து

 

3.Solvathai sei

சொல்வதை செய்

 

4.Thedaathe Tholaiyathe

தேடாதொலையாதே தே

 

5.Thirakaathe aabathu.

திறக்காதே ஆபத்து

 

 

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

 

http://downloads.ziddu.com/download/25085824/Tamil_ebooks_Part_18.rar.html

 

 

 

 

 

Tamil ebooks Part-19

 

1.Thottathellam pon

தொட்டதெல்லாம் பொன்

 

 

2.Thitti vasal Marmam

திட்டி வாசல் மர்மம்

 

 

3.Vairam vairam Vairam

வைரம் வைரம் வைரம்

 

4.Yanthira jalam

யந்திர ஜாலம்

 

5.Yaathirai ganam.

யாத்திரை ஞானம்

 

இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு ....

 

download link:-

http://downloads.ziddu.com/download/25085882/Tamil_ebooks_part_19.rar.html

 

 

 

 

Tamil ebooks Part 20

 

 

1.Guruvin kural

குருவின் குரல்

 

2.Kalinga Mogini

கலிங்க மோகினி

 

3.Karaiyora Muthalaikal

கரையோர முதலைகள்

 

4.Manaivi

மனைவி

 

 

பாலகுமாரன் தொகுப்பு

 

download link

 

 

http://downloads.ziddu.com/download/25085884/Tamil_ebooks_part_20.rar.html

 

 

 

 

 

 

Tamil ebooks Part 21

1.       Meetatha Veenai

      மீட்டாத வீணை

   2.Pani vilum malar vanam

       பனி விழும் மலர்வனம்

   3.Pennasai

      பெண்ணாசை

   4.Sakalai

          சகலை

    5.Sarigai vetti

       சரிகை வேட்டி

     6.Snehithan.

       சிநேகிதன்

 

 

 

பாலகுமாரன் தொகுப்பு

 

download link

http://downloads.ziddu.com/download/25085885/Tamil_ebooks_part_21.rar.html

 

 

 

 

 

 

 

Tamil ebooks Part 22

 

1.Sorkkam Naduvinile –Part1,2 and 3

 

சொர்க்கம் நடுவினிலே மூன்று பாகங்கள்

 

 

 

 

 

 

பாலகுமாரன் தொகுப்பு

 

download link

 

http://downloads.ziddu.com/download/25085886/Tamil_ebooks_part_22.rar.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tamil ebooks part 23:-

 

1.Thaayumanavan—தாயுமானவன்

 

 

2.Thalaiyanaipookal---தலையணை பூக்கள்

 

 

3.Thanga chrul----தங்க சுருள்

 

 

4.Uthaman----உத்தமன்

 

 

5.Vellai thamarai----வெள்ளை தாமரை

 

 

6.Vettai.-------வேட்டி

 

 

 

பாலகுமாரன் தொகுப்பு

 

download link

http://downloads.ziddu.com/download/25085887/Tamil_ebooks_part_23.rar.html

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.