Jump to content

மெகா ஆடம்பர இந்தியர் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரின் மகனின் திருமணம், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பெரும் (£14 மில்லியன்) பணச்செலவில் நடந்த ஆடம்பர திருமணம், ஐரோப்பியர்களை மூக்கில் விரலை வைக்க வைத்து உள்ளது.

உலெகெங்கும் இருந்து தனி விமானங்களில் விருந்தினர் வந்தனர். பொலிவூட் இசை, மகிழ்வூட்டுதல்கள், நடனம். பெரும் தரத்தில் சுவையான உணவு.....

நகரத்தின் உயர் தர தங்கும் இடங்கள் எல்லாம் முழுமையாக வாடகைக்கு எடுக்கப் பட்ட நிலையில், 3 நாள் கொண்டாட்டம்.

யானை மீது, ஊர்வலம் வர தடை வந்தது மட்டுமே குறை.

கோடிக்கணக்கான இந்தியாக்கள் பட்டினியில் வாட இந்த ஆடம்பரம்......

Indian millionaire's son marries in £14m ceremony in Florence

The happy couple are spending the ceremony in traditional Indian dress as they celebrate their nuptials in front of family and friends

Rohan Mehta, right, and his beautiful wife Roshini, right, continued their marathon three-day wedding celebration in Florence

 

Beautiful bride Roshni feeds  Rohan Mehta during their three-day Indian wedding ceremony held in the Italian city of Florence

The couple, pictured, got married in the Italian city of Florence in a ceremony estimated to have cost in the region of £14 million 

Hundreds of friends and relatives were flown to Italy from around the globe to participate in the extravagant wedding ceremony

Throughout the three-day ceremony, a number of feasts were held, providing the guests with sumptuous food and drink 

A team of chefs were on hand to ensure that nobody went hungry at any point during the incredibly lavish wedding celebration

The guests were regaled with a succession of musical and dance acts so everyone was entertained during the succession of feasts

The groom, Rohan Mehta, centre, showed off his dancing prowess taking to the stage during an energetic number 

 

Members of the wedding party took to the stage during the celebrations which will continue for a further day 

 

A wide selection of Indian delicacies were on offer to guests during the marathon celebration which will conclude tomorrow 

As well as music and dance, guests were entertained by a range of performers who mingled during the extravagant celebration

http://www.dailymail.co.uk/news/article-3336117/Indian-millionaire-s-son-marries-14-million-ceremony-huge-three-day-wedding-Florence-banned-arriving-ELEPHANT-health-safety-fears.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை நடந்த எங்கடையளின்ரை கலியாணவீட்டுக்கு போயிருந்தன்......சும்மா சொல்லக்கூடாது பிச்சி பின்னி எடுத்துட்டாங்கள்.

சொந்தமாய் நகைக்கடை இருக்கெண்டாப்போலை உப்புடி ஓவராய் இருக்கப்படாது.

இதுக்கை ஊருக்கே எங்கடை ஊத்தையளை சொல்லி காமெடி நடத்துற காமெடியன் ஆடின ஆட்டம் இருக்கே சொல்லி வேலையில்லை.

சந்தணம் மிஞ்சினால் எங்கையோ தடவுற மாதிரித்தான் எங்கடை சனத்தின்ரை கதை / நடவடிக்கையள் போகுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற இந்தியர்... இதில பெண் குட்டி பரவாயில்லை...

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்திற்காக கொல்லம் நகரின் மைய பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பாகுபாலி அரண்மனையைப் போல பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி பிள்ளையின் மகள் டாக்டர். ஆர்த்திக்கும், கொச்சியைச் சேர்ந்த டாக்டர். ஆதித்யா விஷ்ணுவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக 'பாகுபலி' அரண்மனையைப் போல 8 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 'பாகுபலி' படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில்தான் (இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான்) நிர்மானித்துள்ளார். இந்த செட்தான் இப்போது கேரளாவின் டாக் ஆப் தி ஸ்டேட் ஆக மாறியுள்ளது.

Arathi Pillai enters into wedlock

Ravi Pillai's daughter enters into wedlock

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பிச்சைக்கார நாடென்று யார் சொன்னது??????

 

சொன்னவனைக் கொண்டுவந்து தூக்கில் போடுங்கள். 

 

இந்திய பணக்காரர்களின் நாடு. பணக்காரர்களைத்தவிர மற்றையவர்கள் எவருமே மனிதர்களில்லை, விலங்குகள் !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.