Jump to content

2015 மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maveerarnaalontario_01.jpg

maveerarnaalontario_01.jpg

nationalherosday_03.jpg

nationalherosday_04.jpg

nationalherosday_06.jpg

nationalherosday_07.jpg

nationalherosday_08.jpg

nationalherosday_09.jpg

maveerarnaalscotland_02.jpg

nationalherosday_12.jpg

Maaveerarthinam-Melbourne.jpg

maaveerarnaal_01.jpg

mavirarnal_01.jpg

maveerarnall_03.jpg

maveerarnall_04.jpg

maveerarnaalusa_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nationalherosday_13.jpg

maaveerarnaal_norway.jpg

maveeranaal_france.jpg

maveerarnaal_belgium.jpg

maveerarnaal_uk.jpg

maveerarnaal_aus.jpg

maveerarnaal_aus01.jpg

maveerarnaal_sydney.jpg

maveerarnaal_swedan.jpgmaveerarnaal_finland.jpg

maaviirarnaal_01.jpg

maveerarnaal_brisbane.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரித்தானியாவிலுள்ள வெம்பிளி அரீனா அரங்கின் முன்றலில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
UK27112015_100.jpg
லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

UK27112015_1.jpg

UK27112015_3.jpg

UK27112015_4.jpg

UK27112015_5.jpg

மாவீரர் நாள் பிரித்தானியா

12278904_926663284071120_739738550541435

12246937_926663280737787_368648612258641

12314109_926663327404449_969806860928908

12316348_926663337404448_434882947386579

12279119_926663430737772_409025047780854

12239483_926663490737766_313389379763710

11012704_926663497404432_308375757220893

12295330_926663554071093_810178733483408

12294710_926663567404425_884883766078996

12314028_926663630737752_841374789871413

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்!

தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றநிலையில் சுவிஸ் நாட்டிலும் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

சுவிஸ் Fribourg மாநிலத்தில் forum மண்டபத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றி .ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Swiss_2015_11_27_1.jpg

Swiss_2015_11_27_2.jpg

Swiss_2015_11_27_3.jpg

Swiss_2015_11_27_4.jpg

Swiss_2015_11_27_5.jpg

Swiss_2015_11_27_6.jpg

Swiss_2015_11_27_7.jpg

 

http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo5H.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
canada_27112015_100.jpg
தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் கலை 7:35) விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பாகும்.

இன்று முழுவதும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நேரடியாக பார்வையிடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

http://livestream.com/accounts/13238428/events/4541635 

canada_27112015_1.JPG

canada_27112015_2.JPG

canada_27112015_3.JPG

canada_27112015_4.JPG

canada_27112015_5.JPG

canada_27112015_6.JPG

canada_27112015_7.JPG

canada_27112015_8.JPG

canada_27112015_9.JPG

canada_27112015_10.JPG

http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo7H.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமாக நடந்த மாவீரர் நிகழ்வுகளை இணைத்த தமிழரசிற்கு மனமார்ந்த நன்றிகள். Bild in Originalgröße anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கொளத்தூர் அருகே புலியூரில் மாவீரர் நாள் அனுசரிப்பு

55.jpg

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கொளத்தூர் அருகிலுள்ள புலியூரில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த ரோய் என்பவரின் உடல் புதைக்கபட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேச விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, நேற்று தமிழர்கள் வாழும் தேசமெங்கும், உணர்வுபூர்வமாக தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேச விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, நேற்று தமிழர்கள் வாழும் தேசமெங்கும், உணர்வுபூர்வமாக தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

   

சுவிஸ்

தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு சுவிஸ் நாட்டிலும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றறது. சுவிஸ் Fribourg மாநிலத்தில் forum மண்டபத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்தனர்.

 

maveerar-worldwide-281115-seithy%20(1).j

 

 

maveerar-worldwide-281115-seithy%20(2).j

 

கனடா

கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் காலை 7:35) விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. இந்த நினைவெழுச்சி நாளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். அத்துடன் பல்வேறு மாவீரர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

 

maveerar-worldwide-281115-seithy%20(3).J

 

 

maveerar-worldwide-281115-seithy%20(4).J

 

 

maveerar-worldwide-281115-seithy%20(5).J

 

பிரித்தானியா

லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் நேற்று நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, அரங்கின் முக்கிய கதவுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

maveerar-worldwide-281115-seithy%20(6).j

 

 

maveerar-worldwide-281115-seithy%20(7).j

 

பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகவும் உணர்வுபூர்வமாக பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் ஈழ தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தினர்.

 

maveerar-worldwide-281115-seithy%20(10).

 

 

maveerar-worldwide-281115-seithy%20(9).j

 

 

maveerar-worldwide-281115-seithy%20(8).j

 

டோகா கட்டார்

அரபு நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. டோகா கட்டாரில் சிறப்பாக துயிலுமில்லம் போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

 

maveerar-worldwide-281115-seithy%20(11).

 

 

maveerar-worldwide-281115-seithy%20(12).

 

 

maveerar-worldwide-281115-seithy%20(13).

 

அவுஸ்ரேலியா

தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வீரகாவியமான மாவீரர்களின் உருவப்படங்களை வைத்து, விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

 

maveerar-worldwide-281115-seithy%20(14).

 

 

maveerar-worldwide-281115-seithy%20(15).

 

 

maveerar-worldwide-281115-seithy%20(16).

http://www.seithy.com/breifNews.php?newsID=145803&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கான மரநடுகையுடன் மியான்மாரில் இடம்பெற்ற மாவீரர் நாள்! 

 

 

உலகத் தமிழர் பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வின் ஓர் அங்கமாக மியான்மாரில் நீதிக்கான மரநடுகையுடன் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  மியான்மாரின் யங்கோன் நகரில் உள்ள அண்ணா அறிவாலயம் தமிழ் பாடசாலையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.

உலகத் தமிழர் பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வின் ஓர் அங்கமாக மியான்மாரில் நீதிக்கான மரநடுகையுடன் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மியான்மாரின் யங்கோன் நகரில் உள்ள அண்ணா அறிவாலயம் தமிழ் பாடசாலையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.

   

மியான்மார் இளந்தமிழர் இயக்கத்தின் செயல்வீரர் அகத்தியன், சமூகத்தலைவர் சேதுபதி ஆகியோரது உரைகளுடன் ஈழம்வாழ்க எனும் தொனிப்பொருளில் கவிதா வணக்கமும் செலுத்தப்பட்டது. இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான மரநடுகை செயல்முனைப்பின் ஒர் அங்கமாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பினை நினைவேந்தி நீதிக்கான மரநடுகையும் மியான்மிய தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மியான்மார் குடிகளான ரொகிங்கா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மிய பௌத்த பேரினவாதிகள் இனப்படுகொலையினை மேற்கொண்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் உள்ளதோடு, மியான்மிய இனஅழிப்புக்கு சிறிலங்கா பௌத்த பேரினவாதிகள் ஆதரவினைத் தெரிவித்திருந்தமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

 

myanmar-maaveerar-281115-seithy%20(1).jp

 

 

myanmar-maaveerar-281115-seithy%20(2).jp

 

 

myanmar-maaveerar-281115-seithy%20(3).jp

 

 

myanmar-maaveerar-281115-seithy%20(4).jp

 

 

myanmar-maaveerar-281115-seithy%20(5).jp

 

 

myanmar-maaveerar-281115-seithy%20(6).jp

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145797&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒர் அங்கமாக அமெரிக்காவின் நியு யோர்க்கில் வணக்க நிகழ்வு சிறப்புடன்  இடம்பெற்றுந்ததோடு, லண்டனில் மாவீரர் வார இத்ததான முன்னெடுப்பு இடம்பெற்றுள்ளது. நியு யோர்கில் இடம்பெற்றிருந்த மாவீரர் நாள் நிழ்வில் அமெரிக்க தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும் பிரபல ஓவியக்கலைஞருமாகிய சான் சுந்தரம் அவர்கள் ஏற்றியிருந்தார்.

உலகப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒர் அங்கமாக அமெரிக்காவின் நியு யோர்க்கில் வணக்க நிகழ்வு சிறப்புடன் இடம்பெற்றுந்ததோடு, லண்டனில் மாவீரர் வார இத்ததான முன்னெடுப்பு இடம்பெற்றுள்ளது. நியு யோர்கில் இடம்பெற்றிருந்த மாவீரர் நாள் நிழ்வில் அமெரிக்க தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும் பிரபல ஓவியக்கலைஞருமாகிய சான் சுந்தரம் அவர்கள் ஏற்றியிருந்தார்.

   

தமிழீழத் தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றியிருந்தார்.

மிகஎளிமையான முறையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தோழர் தியாகு அவர்கள் உரையாற்றியிருந்தார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் சிறப்புரையினை வழங்கியிருந்தார்.

இதேவேளை மாவீரர் வாரத்தினை கடைப்பிடிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயல்முனைப்புக்களின் ஓர் அங்கமாக லண்டனில் இரத்தக்கொடுகை இடம்பெற்றுள்ளது.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவேந்தி உணர்வாளர்கள் பலர் இந்த இரத்தக்கொடுகையில் பங்கெடுத்திருந்தனர்.

நாதம் ஊடகசேவை

 

Newyork-271115-nov27-seithy%20(5).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(6).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(7).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(8).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(1).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(2).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(3).jpg

 

 

Newyork-271115-nov27-seithy%20(4).jpg

 

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145926&category=TopNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.