Jump to content

தடைகளை தாண்டி யாழ். பல்கலையிலும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய மணி ஒலிக்கவிடப்பட்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இராணுவ புலனாய்வாளர்களின் பிரசன்னத்துக்கு மத்தியிலும் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-uni-hostle-221115%20(1).jpg

Jaffna-uni-hostle-221115%20(2).jpg

Jaffna-uni-hostle-221115%20(3).jpg

Jaffna-uni-hostle-221115%20(4).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=145749&category=TamilNews&language=tamil

jaf_univer_maveer-001.jpg
யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு,

பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அஞ்சலியை தாயக பாடலுடன் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவுகூர்ந்தனர்.

maveerar_university_001.jpg

maveerar_university_002.jpg

maveerar_university_003.jpg

maveerar_university_004.jpg

maveerar_university_005.jpg

maveerar_university_006.jpg

maveerar_university_007.jpg

maveerar_university_008.jpg

maveerar_university_009.jpg

http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo1E.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.