Jump to content

இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........


Recommended Posts

 

இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........
வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி

Link to comment
Share on other sites

ஆஹா... அருமை... இந்நாட்களில் நான் அதிகம் கேட்கும் என் ராக தேவனின் பாடலிது...  

இதை ஒலிக்கோப்பாக மாற்றி நிகழ்ச்சி, வைபவங்களின் போது பின்னணியில் ஒலிக்க விட்டால் அற்புதமாக இருக்கும்... 

முழு பாடலையும் இசைக்க முடியாதா உந்த கிட்டாரில ? tw_blush:

ரசிக்கும்படியாக உள்ளது அண்ணே :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது நான் விரும்பிகேட் கும் பாடல்களில் ஒன்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் மிகவும் அருமை.... இன்னும் பல பாடல்களை வாசித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.