Jump to content

வட மாகாண மீள் குடியேற்ற நிதி – தனிப்பட்ட காரணங்களிற்காக முதலமைச்சர் தவிர்த்தார் என்பதை வெளிக் கொண்டு வந்த ஐக்கிய நாடுகளவை.


Recommended Posts

ஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை தனது தனிப்பட்ட நலனிற்காகத் தள்ளிவருகின்றார் வட மாகாண முதலமைச்சர் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது.

தனது மருமகனை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான “விசேட ஆலோசகர்” பதவிக்கு நியமிக்க வேண்டுமென்பதே அவர் ஐக்கிய நாடுகளவைக்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள “கடும்” நிபந்தனையாகும். நிர்மலன் கார்த்திகேயன் என்பதே இவரது மருகனின் பெயர் என்றும் அவரிற்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபாய்களை வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளிற்காகச் செலவு செய்யாமல் முதலமைச்சர் தடுத்துவரும் கபட நாடகத்தை ஐக்கிய நாடுகளின் பணியகம் ஆகஸ்ட் 28ம் திகதி அவருக்கு அணுப்பிய கடிதத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தவறான தகவல்களை நியூயோர்க் சென்றிருந்த போது முதலமைச்சர் ஐக்கியநாடுகளைவைக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக தனது வட மாகாண அமைச்சரவைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கோ தெரியாமல் தான் அவர் இந்த விடயத்தைச் செய்தார் என்பது தெரிய வருகின்றது. அத்தோடு இந்த விசேட ஆலோசகர் பதவிக்கான அனுமதியையும் முதலமைச்சர் சிறீலங்கா அரசாங்கத்திடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு இருந்து பெற்றிருந்தார் என்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

தனது மருமகனை வேலைவாய்ப்பு விதிகளிற்கு முரணானகவும், நீதியற்ற முறையிலும் நியமிக்க முதலமைச்சர் முயற்சிக்க, அந்த வேலைக்கு நியமிக்கப்படவிருந்த அவரது மருமகன் மேற்கொண்ட “அதீத தலையீட்டு பிரச்சாரம்” . [“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment,”] இந்த விடயம் சாத்தியப்படும் தன்மை அறவே இல்லை என ஐக்கிய நாடுகளவை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் நடந்த கடிதப் பரிமாறலில் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்த விடயத்தை முதலமைச்சர் தள்ளி வைக்குமாறு ஐக்கிய நாடுகளைவையைக் கோரி காலத்தை இழுத்தடித்ததையும் ஐக்கிய நாடுகளவை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதிலும் ஐக்கிய நாடுகளைவையின் இலங்கை செயற் பணிமனை வட மாகாணத்தில் இடம்பெற்ற பல மீள் குடியேற்ற நிகழ்வுகளிற்கு தாங்கள் முதலமைச்சரை விருந்தினராக அழைத்த போதும் அவர் அந்த அழைப்புக்களை கடந்த காலங்களில் ஏற்கவில்லை என்பதையும் தெரிவித்து, இனி அவருடனான கடிதப் பரிமாறல்கள் ஐக்கியநாடுகளவையின் உயரதிகாரிகளிற்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக தம்மை அணுகுமாறான விசனமும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற தொடர்பாடல்களை முதலமைச்சர் ஊடகமொன்றிற்குக் கசிய விட்டார் என்பதை நேரடியாகவே தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளவையின் கடிதம் முதலமைச்சரின் நோக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவர் தனது வட மாகாண அமைச்சரவையுடனோ அல்லது அங்கத்துவர்களுடனோ இது விடயத்தைக் கதைக்காது மறைத்து வந்தது இந்தக் கடிதத் தொணியில் புலப்படுகின்றது.
இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களிற்கு “நேரடியாகக் கிடைத்த” ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

- See more at: http://www.canadamirror.com/canada/49966.html#sthash.y6C4YgM8.n13NcxCj.dpuf

 

 

UN Turns Down Northern Chief Minister Wigneswaran’s Bid to Appoint Kinsman Nimalan Karthikeyan as Special Adviser at Monthly Salary of US $ 5000 Dollars and Expenses

 

(Following are excerpts from the Political Affairs Column by the Political Editor appearing in the “Sunday Times” of October 4th 2015)
The event at Palais de Naciones in Geneva clearly showed that the opposition Tamil National Alliance (TNA) is sharply divided. Two of its parliamentarians and a Provincial Councillor used the good offices of UNHRC-recognised organisations to make speeches during the debate. M.K. Shivajilingam spoke as a representative of the League of Persons with Disabilities. “The Tamil people,” he said, “are disappointed that the OISL Report did not fully refer the issue to the ICC (International Criminal Court) or a full international mechanism.”
 
Suresh Kandiah Premachandran who represented the Association des jeurnes pour P’Agriculture au Mali declared that “as long as military occupation and Sinhala settlements remain in the North and East, it is very difficult to work on genuine reconciliation and accountability.”
Gajendrakumar Ponnambalam (Tamil National People’s Front) who represented the Alliance Creative Community Project said, “Criminal investigations must make sure that the current ‘distorted and corrupted’ Sri Lankan judicial structures be excluded till such time comprehensive reforms have been undertaken, or at the very least, … kept to a bare minimum in what should be UN controlled and run criminal justice system.”
 
Ananthi Sashitharan who spoke as a representative of the Association Mauritanienne pour La Promotion du droit declared that the Northern Provincial Council “has demanded an independent international investigation on all crimes including genocide. She claimed that “the unitary state system in the island denies Tamils nationhood, sovereignty and the right to self-determination. Without these being addressed, there can be no political solution, no justice, no security, and no reconciliation for the Tamil people.”
However, there was embarrassment for her after the ‘overarching’ 261 page report of the Human Rights Commissioner, released with the OISL report, made some strong indictments on her late husband Elilan reported missing after the military arrested him. Here is one such reference: “One of the most serious incidents of forced recruitment reported during the last few months of the conflict was the alleged abduction of several hundred adults and children who had sought refuge at Valayarmadam church towards the end of March 2009 by LTTE cadres led by Elilan and Ilamparithy….”
 
Ananthi is a staunch supporter of Northern Province Chief Minister C.V. Wigneswaran. The NPC has adopted a string of resolutions including ones alleging “genocide” during the separatist war – an allegation that has not been established even during the OISL probe.
 
 
It was only weeks earlier that the UN Resident Co-ordinator in Sri Lanka snubbed Wigneswaran after he tried to establish direct links with the world body bypassing the Government, his own Tamil National Alliance (TNA) and the NPC ministers . That was by appointing a Special Advisor (he named his own nephew to the position), seeking a UN Joint Needs Assessment (JNA) team and millions of dollars from the Peacebuilding Programme. This was with the military defeat of Tiger guerrillas.
 
A Peacebuilding Support Office (PBSO) was established by the UN to assist and support the Peacebuilding Commission (PBC) with strategic advice and policy guidance, administer the Peacebuilding Fund (PBF) and to serve the Secretary-General in coordinating United Nations agencies in their peacebuilding efforts. Wigneswaran had named Nimalan Karthikeyan, who lives in Melbourne, Australia, to work with him and the NPC ministers. He was previously an employee of the Tamil Refugees Rehabilitation Organisation (TRRO) which was later banned.
 
Chief Minister Wigneswaran in a letter addressed to the UN Resident Co-ordinator in Sri Lanka Subinay Nandy dated August 15 said, “With regard to your reference to briefing TNA Representatives, as Chief Minister of Northern Province (CM-NP), I have stated the nature and type of approach UN Resident Co-ordinator’s Office should have adopted in his interactions with CM-NP and Northern Provincial Council bearing in mind UN values, good governance principles and protocols that need to be adhered to by UN without interference in the Government aspects of NPC.
 
“Needless to say that it should have been borne in mind that NPC came into being as a new governance structure within the framework of the Thirteenth Amendment after the absence of democratic governance for more than a quarter of a century. It should also have been borne in mind that since the dissolution of the North-East Provincial Council by the President in March 1990, the Northern Province was directly under the Governor’s rule mainly spearheaded by military commanders….”
“….. I wish to re-iterate that it is important that UN Sri Lanka adopts a conflict sensitive, lessons learned approach based on UN Values and Good Governance Principles with NPC to establish future co-operation to serve the needs and priorities of the post war communities in Northern Province. What happened at the closing stages of the war and the part played by the UN at that time is fresh in the minds of the people.”
Nandy replied in a letter to Wigneswaran dated August 28 that the “UN on numerous occasions advised you that there was no donor willing to fund a standalone advisory position for a pre-selected candidate without following standard competitive process for recruitment.”
 
The Sunday Times learnt that a monthly fee of US$ 5,000 had been sought in addition to expenses. “….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment,” Nandy said.
 
Here are other significant points made in Nandy’s letter: “You are noting that “…. You urged my office to advocate with the Government of Sri Lanka to enable equal partnership of NPC in the JNA process….” perhaps aptly describes the misperception that you convey about the role of the UN. What you do not know in your response is that we advise you to directly communicate with the Central Government – like you did while pursuing central government approval for the proposed Special Advisor. I offered to arrange for you and your board of ministers a comprehensive briefing on the JNA (Joint Needs Assessment), including elaborating on the scope, purpose and key outcomes. Unfortunately you never responded to the request. This offer of the UN stands to-date.
 
“We therefore were surprised that after your meetings in New York in July, different media channels were presenting the draft concept note that we shared with you as something that was “leaked.” Given that the draft concept note was shared with stakeholders including yourself in addition to me making a public statement setting out the peacebuilding framework on 4 June, there was nothing to be leaked. This, in our view, does not meet the standards of transparency that is expected of any high office. The Peacebuilding Fund concept note setting out the initial thinking of the Government of Sri Lanka and the UN has been discussed extensively with Government stakeholders and civil society organisations.
 
“Henceforth, I strongly encourage you to convey all your concerns and comments to the Ministry of Foreign Affairs, given that the ministry represents the Government of Sri Lanka to formally seek support from the Peacebuilding Fund. I would also like to clarify that there is no direct connection between the JNA and the Peacebuilding Programme as you allude to in your letter to other UN officials.” Nandy has told Chief Minister Wigneswaran that “the UN, in its operations, will continue to be guided by its core mandate in all its programmes and will not be subordinate to any specific political agenda.”
He has also made clear that the “overall concept and framework of Peacebuilding Fund the UN will liaise with the Ministry of Foreign Affairs, which will co-ordinate inputs from different implementing agencies, including the Northern Provincial Administration.” He has added that Wigneswaran’s nominated representative should undertake “future interactions with the UN” with the Assistant Representative, Governance Empowerment and Social Inclusion Team at the UNDP.
 
Wigneswaran’s efforts to obtain funds directly from the UN for peace building and other efforts have now assumed a new dimension. This is with the passage of the US sponsored resolution at the Human Rights Council where matters related to development activity, reconciliation and reconstruction would fall on the Central Government. With the Northern Province Chief Minister showing signs of non-co-operation with either the Government or with his own party, the TNA, the issue will be a dilemma. That adds to the Government’s responsibilities in the wake of the UNHRC resolution.
Courtesy:Sunday Times

 

 
 
 
 
]
UN's reply1
UN's reply2
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட பொறுக்க கூடாது .......
உடனடியாக முதல்வரை பதவியில் இருந்து தூக்கி எறிய  வேண்டும்.

காசு தொலைந்துவிடும் என்பதால் ஐநா எவளவு கவனம் எடுத்து முதல்வரிடம் மட்டும் 
முதலிரவு பால் போல ரகசியமாக கொடுக்க முயன்றும் முதல்வர் தட்டி கழித்து இருக்கிறார்.

வெள்ளை மனது உடைய ஐநா இன்று இந்த கடித்தத்தை எழுதாது போயிருந்தால் .....?
யோசித்து பாருங்கள் யாருக்காவது இது பற்றி தெரிய வந்திருக்குமா ?


முதல்வரை தூக்கி எறிந்துவிட்டு ....
எங்கள் நாயகன் ....58ஆயிரம் மக்கள் வேந்தன்.... ஈழ தமிழரின் அணையா விளக்கு சுமந்திரனிடம் இந்த பதவியை ஒப்படைக்க வேண்டும்.
அதன் மூலமே வடக்கு மக்கள் விடுதலையை நுணுக்கு காட்டி நூதன சாலை பொருட்கள் போல் அல்லது 
சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர், முதலமைச்சரை சில்லறையாக்க பெரிய பிரயாசப்படுகினம்.
கொழும்பில இருந்தவர் தமிழரின் அன்றாடப் பிரச்சனை பற்றிப் பேசுறார். தலைவரோ 25 வருடத்துக்கு முன்    நீங்கள் இடம் பெயர உடனடிக் காரணம் என்ன? என்று  இப்பதான் கேட்டு தெரிந்து கொள்கிறார். இதைவிட பெரிய பகிடி வேற என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையத்தை யாராவது முதலமைச்சரில் கவனத்துக்கு எடுத்துச்செல்ல முடியுமாகில் செய்யவும் தவிர உங்கள் நாடுகளில் உள்ள ஐநா காரியாலத்திலும் இதுபற்றி அறியத்தரவும், இதன்மூலம் பல உண்மைகள் வெளிப்பட வாய்ப்பிருக்கு

தவிர இதுபற்றிய விபரங்களை நான் முதலமைச்சரது கவனத்துக்குக் கொண்டுவர முயற்சிசெய்துளேன்.

Link to comment
Share on other sites

சிங்கள தலைவர்கள் பற்றி கிசு கிசு செய்திகளையே வேத வாக்காக ஏற்று அவர்களை தூற்றுபவர்கள் தாங்கள் முனிவராகப் போற்றுபவர் பற்றி பெயர்கள் குறிப்பிட்டு வெளிவந்துள்ள செய்தியை அவசர அவசரமாக பொய் என நிறுவ முனைப்பது நகைப்புக்கிடமானது. தனது இளமை வயதில் மக்களுக்காக ஏதும் செய்யாதவர்  கிழட்டு வயதில் மக்கள்  நலம் பீறிட்டு சேவை  செய்ய வந்துள்ளார் என்று முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள். இளம் வயதில் தான் சுயநலம் இல்லாது மக்களுக்காக உயிரையும் தரும் பக்குவம் வரும். அந்த வயதிலே தனதும் தனது குடும்பத்தின் நலத்திலும் மட்டுமே குறியாய் இருந்தவர் முதிய வயதில் மக்கள் நலம் பற்றி பேசுவது நம்பமுடியாதது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவரைக் கதைக்கவிட்டால் மகாத்மா போல வேதம் ஓதுவார். உந்தாளை தெரிவு செய்தது கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறு! அடுத்த எலக்சைலை உவர் கஜே கோஸ்டி வேட்பாளர்தானே!

Link to comment
Share on other sites

முதல்வரை தூக்கி எறிந்துவிட்டு ....
எங்கள் நாயகன் ....58ஆயிரம் மக்கள் வேந்தன்.... ஈழ தமிழரின் அணையா விளக்கு சுமந்திரனிடம் இந்த பதவியை ஒப்படைக்க வேண்டும்.
 

உந்த முடிஞ்சு விடுகிற வேலையை செய்யாதைங்கோ! ஸ்பின் டாக்குத்தருக்கு கொடுத்தால் அங்காலை இளவு காத்துக் கொண்டிருக்கும் வலந்ததை தவிர (ஆளும் வளரனும், அறுவும்?) மேலையில்லாதவருக்கு யார் பதில் சொல்கிறது? இன்னும் உள்ளுக்குள் (வடமாணசபைக்குள்) கூட்டுறவுகாரர் வீணி வடித்தபடி, அவருக்கு யார் பதில் சொல்கிறது? ... திங் பிளீஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தலைவர்கள் பற்றி கிசு கிசு செய்திகளையே வேத வாக்காக ஏற்று அவர்களை தூற்றுபவர்கள் தாங்கள் முனிவராகப் போற்றுபவர் பற்றி பெயர்கள் குறிப்பிட்டு வெளிவந்துள்ள செய்தியை அவசர அவசரமாக பொய் என நிறுவ முனைப்பது நகைப்புக்கிடமானது. தனது இளமை வயதில் மக்களுக்காக ஏதும் செய்யாதவர்  கிழட்டு வயதில் மக்கள்  நலம் பீறிட்டு சேவை  செய்ய வந்துள்ளார் என்று முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள். இளம் வயதில் தான் சுயநலம் இல்லாது மக்களுக்காக உயிரையும் தரும் பக்குவம் வரும். அந்த வயதிலே தனதும் தனது குடும்பத்தின் நலத்திலும் மட்டுமே குறியாய் இருந்தவர் முதிய வயதில் மக்கள் நலம் பற்றி பேசுவது நம்பமுடியாதது.  

ஆமா ...இளம் வயதில் மக்களுக்காக ஏதும் செய்யாதவரை ஏன் கிழட்டு வயதில் முதலமைச்சர் பதவிக்கு இழுத்துக் கொண்டு வந்தீர்கள்? உங்களது இன்றைய அரசியல் தலைவர்களும் இளம் வயதைக் கடந்து வந்தவர்கள்தான். அவர்கள் தங்களது இளம் வயதில் என்னத்தைக் கிழித்தார்கள்? இளைஞர் ஆயுதம் தூக்கி போராட தூண்டி, மௌனம் காத்து இப்போ ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்று கேள்வி கேட்பது புத்திசாலித்தனம். அது பிழை என்றால் அதை தடுக்கத் தெரியாதவர்கள்   தலைவர்கள். இப்போ தந்திரமாய் கேள்வி கேட்டு தப்பப் பார்க்கிறார்கள். விக்கினேஸ்வரன் ஒன்றும் பேச மாட்டார், அவரை கைப்பொம்மையாக வைத்து ஆடலாம் என்று நினைத்தவர்களுக்கும். அவர் கொழும்பில் வாழ்ந்தவர் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று அடக்கி விடலாம் என்று கனவு கண்டவர்களுக்கும், இவர் ஒரு துரதிஸ்டமே. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தவரை வலிந்து  இழுத்து வந்து அவமானப்படுத்துவது நல்லோர் செயலல்ல. அவர்கள்தான் முட்டாள்கள். 

Link to comment
Share on other sites

சம்பந்தன் இளம் வயதில் என்ன இப்பவும் என்ன செய்கிறார் ... இவர் செய்த ஒரே நல்ல காரியம் விக்னேஸ்வரனை கொண்டு வந்தது ....

Link to comment
Share on other sites

சம்பந்தன் இளம் வயதில் என்ன இப்பவும் என்ன செய்கிறார் ... 

இப்பவும் பால்குடிக்கிறார். tw_cold_sweat:

சம்பந்தன் மூன்று வயதிலேயே உமையிடம் பால் குடித்தவர்.tw_bawling:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் பால்குடிக்கிறார். tw_cold_sweat:

சம்பந்தன் மூன்று வயதிலேயே உமையிடம் பால் குடித்தவர்.tw_bawling:

பதினாறு வயதிலே சோதியில் கலந்த சம்பந்தர் இப்பவும் உமையம்மையிடம் பால் குடிக்கிறாரா? பால்குடி :grin: 

Link to comment
Share on other sites

பதினாறு வயதிலே சோதியில் கலந்த சம்பந்தர் இப்பவும் உமையம்மையிடம் பால் குடிக்கிறாரா? பால்குடி :grin: 

16 வயதில் சோதி என்ற சூரியத்தேவனில் சம்பந்தன் கலந்துகொண்ட பின்புதான்... சூரியத்தேவனைக் கிரகணம் பற்றிக்கொண்டதாகவும் கொள்ளலாம் அல்லவா.. :rolleyes: :grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.