Jump to content

நண்பன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி ரகுநாதன்
ரசிக்கக்கூடியதாக எழுதியிருக்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கதை பகிர்வுக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,நீங்கள் ஒரு நண்பரை மட்டும் குறிப்பிட்டு விசேசமாக வர்ணிக்கும் போது அவரைப் பற்றி எதாவது குறிப்பாக எழுதப் போறீர்களோ என நினைத்தேன்...அந்த நண்பர் புலியாக இருக்கலாம் என்று கூட நினைத்திருந்தேன்...உங்கள் அனுபவபகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...ரகு!

நானும் முழுவதையும் வாசித்தேன்... !

கடந்து போன...முடிந்து போன... வாழ்க்கையை மீண்டுமொரு முறை வாழ்ந்த திருப்தி ஏற்பட்டது !

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...ரகு!

நானும் முழுவதையும் வாசித்தேன்... !

கடந்து போன...முடிந்து போன... வாழ்க்கையை மீண்டுமொரு முறை வாழ்ந்த திருப்தி ஏற்பட்டது !

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்களை எனக்கு நன்றாக தெரிந்திருக்கும், நான் அங்கே 1993-1997 வரை இருந்தனான்,
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பகிா்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனது பகிர்வைப் படித்து  ஊக்கம் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும், குறிப்பாக இங்கே வந்து தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்ட ரதி, கிருபன், ஈழப்பிரியன், காளான், சுவி, புத்தன், சசி வர்ணம், வாத்தியார், காவலூர்க் கண்மணி, புங்கை, உடையார், சுவைப்பிரியன் ஆகிய கருத்துக்கள உறவுகளுக்கும், தமது பச்சைப் புள்ளிகளை அள்ளி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். 

நீங்கள் எழுதுமளவிற்கு எனது எழுத்து அவ்வளவு நன்றாக இல்லையென்பது எனக்குத் தெரியும். எனது அனுபவங்களை எனக்குத் தெரிந்த தமிழில் ( பெருமளவான எழுத்துப் பிழைகளுடன்) உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் ஒரு மனத் திருப்தி.

உங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்!:)

ரகு உங்களை எனக்கு நன்றாக தெரிந்திருக்கும், நான் அங்கே 1993-1997 வரை இருந்தனான்,
 

வணக்கம் உடையார்,

 

நானும் உங்களைக் கண்டிருப்பேன். நீங்கள் அங்கே இருந்த காலத்தைப் பார்க்கும்போது அநேகமாக 90 இல் உயர்தரம் எடுத்தவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுடன் படித்தவர்களுடன் பல்கலைக் கழகம் முடிந்த பின்  2 அல்லது 3 வருடங்களுக்கு வேலை செய்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

அருமையான நினைவு மீட்டல். தெளிவாக விவரணைகளை கொண்டு போகும் விதம் அழகு.  

 

80, 90 களில் இருந்த ராகிங் கலாச்சாரம் இன்றைக்கு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விடயம். எனது கல்லூரி நாட்களில் துளியும் இல்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாய் இருக்கு உங்கள் கதை படித்த பின்னர். எனது அக்காவை வீட்டிலிருந்தே நெற்றியில் பட்டை போட்டு வர செய்தாங்கள். 

 

சிங்கள காவல் நிலையத்தில் நடத்நிகழ்ச்சிகளை படித்தபோது மனதில் ஒருவித பதற்றம் உண்டானது. 

 

மீண்டும் உங்கள் பால்ய நண்பரை சந்தித்தது மகிழ்ச்சி.

 

அழகான நினைவு மீட்டலுக்கு நன்றிகள் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கள் அருமை ரகு.
ஒரே மூச்சில் முழுதையும் வாசித்து முடித்தேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் "ஹாஸ்டல் தினங்கள் " கதை போல விறு விருப்பாக இருந்தது.
கட்டுரையின் முடிவு சற்று சடுதியாக முடிந்ததை போல ஒரு உணர்வு.

என்னுடன் புனித பத்திரீசியார் கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒரு 15
பேர் (Viber) வைபரில் நீங்கள் கூறியது போல ஒரு (group) க்ரூப் தொடங்கி தினமும் கதைத்து, அரட்டை அடித்து பால்ய நட்பை மீழ எழுப்பி இருக்கிறோம்.

பள்ளி நாட்களில் என்னை கொழும்பான், வடக்கத்தியான் என்று விளையாட்டாய்  சீண்டிய  நண்பர்கள் இன்று என்னை நட்போடு அரவணைத்து அந்த (group) க்ரூப்பிட்கே என்னை தான் லீடர் போல ஆர்ப்பரிக்கிரார்கள்.

வட்டுக்கோட்டையில் தொழில் நூட்ப கல்லூரியில் படிக்கும் எனக்கும் கூட இந்த "ராகிங் " தொல்லை இருந்தது.
கடவுளே என்று நான் கொஞ்சம் நன்றாக பாட்டு பாடுவதானால், மற்றும் என்னுடைய "கண்டித் தமிழ்"     பெரும் பாலானவர்களுக்கு ஹாஸ்யமாக பட்டதினாலும் நான் தப்பித்தேன்.
எந்த ரூமில், எந்த பார்டியில், எந்த மேடையில், எந்த மரத்தடியிலும் என்னை தான் பாட விடுவார்கள்.... நமக்கு அது தானே பொழப்பு !!! tw_blush:

சசி,

 

நானும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவந்தான். 1982 இலிருந்து 19888 வரை அங்கு படித்தேன். 1988 உடன் வீட்டில் தந்தையாரின் கெடுபிடி தாங்க முடியாமல், மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டேன். எனது வாழ்வு அன்றுடன் முழுவதுமாக மாறிப்போனது. 

அருமையான நினைவு மீட்டல். தெளிவாக விவரணைகளை கொண்டு போகும் விதம் அழகு.  

 

80, 90 களில் இருந்த ராகிங் கலாச்சாரம் இன்றைக்கு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விடயம். எனது கல்லூரி நாட்களில் துளியும் இல்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாய் இருக்கு உங்கள் கதை படித்த பின்னர். எனது அக்காவை வீட்டிலிருந்தே நெற்றியில் பட்டை போட்டு வர செய்தாங்கள். 

 

சிங்கள காவல் நிலையத்தில் நடத்நிகழ்ச்சிகளை படித்தபோது மனதில் ஒருவித பதற்றம் உண்டானது. 

 

மீண்டும் உங்கள் பால்ய நண்பரை சந்தித்தது மகிழ்ச்சி.

 

அழகான நினைவு மீட்டலுக்கு நன்றிகள் அண்ணா :)

ராஜன் விஷ்வா,

 

இப்போது மொரட்டுவையில் நிலமை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ராக்கிங் இருக்கிறதா இல்லையா என்று நான் தேடிப் பார்க்கவில்லை.  தொல்லை கொடுக்காமல் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் வல்வைப்படுகொலை நடத்திய 89ம் ஆண்டு ஊரிலிருந்து வெளியேறி கொழும்புக்கு வந்து கொட்டஹேனாவில் இருக்கக் கடுப்படியாகாது என்று, ஜேவிபி பிரச்சினையால்  மொறட்டுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்ததால் அருகில் குறைந்த மாதவாடகையில் கிடைத்த மாணவர்கள் தங்கும் புறாக்கூண்டு அறைகளில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். அப்போது உயர்தரம் படிக்கும் வயதுகூட இல்லை!

பிலியந்தலைக்குப் போகும் வீதி பிரியும் முச்சந்தியின் அருகிலிருந்த மொறட்டுவச் சிங்கள சண்டியர் ஒருவரின் வீட்டில்தான் அண்ணன், மச்சானுடன் தங்கினேன். சிங்களத்தில் ஒரு சொல்லும் தெரியாது. 

கட்டுப்பத்த ஜனவதா?

எக்க மார றாத்த பான்ங் 

என்பனவற்றுடன் சமாளித்தோம்.

அநேகமான இரவுகளில் வெடிச்சத்தம் கேட்கும். அடுத்தநாள் முன்னேயுள்ள பாலத்தில் நின்று பார்த்தால் ஆற்றில்/ஏரியில் தலை பொலித்தீனிலால் கட்டப்பட்ட ஜேவிபி இளைஞர் ஒருவர், இருவரது சடலங்கள் நீரில் மெல்ல அசைந்துகொண்டிருக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.