Jump to content

கல்லூரி படையணி வீடியோ பாடல் - யாழ் இந்து கல்லூரி Kiruthigan கிருத்திகன்


Recommended Posts

பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்.

யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம்.

கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது.

இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது,

 

சினிஉலகம் விமர்சனம் 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/

இயக்குனர் கிருத்திகன் பேட்டி

http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html

 

இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ

http://www.e-jaffna.com/archives/25634

 

இலங்கையின் பிரபல Mp3 Download தளத்தில் கிருத்திகனின் கல்லூரி படையணி பாடல்

http://m.music.lk/download.php?index=15534

 

பாடலை பார்வையிட இங்கு க்ளிக் செய்யுங்கள் :)

http://m.youtube.com/watch?v=9iconxKni-Q

 

நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருத்திகன்,
பாடல் வரிகள், இசை, பாடகர்கள் மற்றும் காட்சிப்படுத்தல் அனைத்தும் சூப்பர் ...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கிருத்திகன்,
பாடல் வரிகள், இசை, பாடகர்கள் மற்றும் காட்சிப்படுத்தல் அனைத்தும் சூப்பர் ...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

நன்றி Sasi Varnam :) தங்கள் பேராதரவுக்கும் அன்புக்கும்

வாழ்த்துக்கள் கிருத்திகன்!

நன்றிகள் புங்கையூரன் சகோதரா! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.