Jump to content

இலவு குறும்படம் - elavu short film Jaffna


Recommended Posts

Sri_lanka_tamil_film%2B(18).jpgயாழ்ப்பாண பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் பள்ளிச்சிறுமி ஒருத்தியின் வாழ்விலேற்படும் விபரீத முடிவு பற்றிய உண்மைக்கதை ஒன்றை குறும்படமாக தந்துள்ளோம்.

யாழ்ப்பாணம் HNBதிரையரங்கு, கொழும்பு ஈரோஸ் திரையரங்கு, பிரான்ஸ், லண்டன், ஹட்டன், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் ஆலைய முன்றல், வேம்படி பாடசாலை, மட்டக்களப்பு என பல இடங்களில் திரையிடப்பட்ட குறும்படம் தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது.

கானா வரோ இயக்கத்தில், கிருத்திகன் ஜன்னி நடிப்பில் தர்ஷன்ன் இசையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்த குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://m.youtube.com/watch?v=weag-YKuTuAilavu_short-film-4-600x520.jpg

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படத்தை பார்வையிட இந்ந இணைப்பை க்ளிக் செய்யுங்கள் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.