Jump to content

உலகபடவிழா -யாழ்பாணம் .


arjun

Recommended Posts

11891241_422501357955652_148658371130987

Jaffna International Cinema Festival will be held from 15th-21st September 2015 in Jaffna. Film screenings at Majestic Cineplex - Cargils Square, Kailasapathy Auditorium - University of Jaffna, Public Library Auditorium and Open Air Theatre CPA Jaffna. Discussion Forums, Masterclasses and many more fringe events. Please spread the word. All screenings are FREE.

Slider_1

Slider_9

Slider_10

Slider_12

Slider_13

6

Slider_1

Slider_3

Slider_6

Slider_7

வாழ்த்துக்கள் 

போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம்

நீங்களும் படம் எடுக்கிர பிளானோ? வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

இன்று யாழ் மஜெஸ்டிக் தியேட்டரில் பிரிவியு நடந்தது .

10885412_10156024158255268_6259593904195

என் இனிய யாழ்ப்பாணமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்களும் படம் எடுக்கிர பிளானோ? வாழ்த்துக்கள்....

11891241_422501357955652_148658371130987

Jaffna International Cinema Festival will be held from 15th-21st September 2015 in Jaffna. Film screenings at Majestic Cineplex - Cargils Square, Kailasapathy Auditorium - University of Jaffna, Public Library Auditorium and Open Air Theatre CPA Jaffna. Discussion Forums, Masterclasses and many more fringe events. Please spread the word. All screenings are FREE.

வாழ்த்துக்கள் 

போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .

குடும்பத்துடன் சொந்த மண்ணுக்கு  இடம்பெயர்ந்து சிறந்த திரைப்படங்களை தயாரிக்க / எடுக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

குடும்பத்துடன்  கொடி பிடித்து கொத்துரொட்டி தின்னவா நான் போகின்றேன். படம் எடுக்க அண்ணை .:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு  முன் கூட்டியே வாழ்த்துக்கள்

 

குறும்படப்போட்டிகளை நடாத்திய

நடாத்திக்கொண்டிருக்கின்ற அனுபவத்தில்....

குறும்படங்களில்

அல்லது ஆவணப்படங்களிலிருந்து ஆரம்பியுங்கள்....

அதில் கிடைக்கும் அனுபவம்

தேர்ச்சியூடாக முழுநீளப்படத்துக்கு நகரலாம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு  முன் கூட்டியே வாழ்த்துக்கள்

 

குறும்படப்போட்டிகளை நடாத்திய

நடாத்திக்கொண்டிருக்கின்ற அனுபவத்தில்....

குறும்படங்களில்

அல்லது ஆவணப்படங்களிலிருந்து ஆரம்பியுங்கள்....

அதில் கிடைக்கும் அனுபவம்

தேர்ச்சியூடாக முழுநீளப்படத்துக்கு நகரலாம்...

 

என்னது அண்ணை ஆவணப்படம் எடுப்பதா??????  tw_open_mouth:  கிழிஞ்சுது லம்பாடி லுங்கி tw_grimace:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை வாசிச்சிட்டு, யாழில்தான் உலக மகா படம் காட்டுற ஆக்கள் எல்லாம் இருக்கீனமே என்று யோசிச்ச படி வந்தால், இது சினிமா பற்றிய கட்டுரை ?

ஆனாலும் மெயின் செய்தியை விட கொமெண்ட்சில்தான் படம் ஜாஸ்தியாயிருக்கு ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு
சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

நேற்று  யாழ் சர்வதேச திரைப்படவிழா இறுதி நாள் நிகழ்வுகள் மாலை 6 மணியளவில் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழா கடந்த 15 ஆம் திகதி முதல் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கம், பல்கலைகழகத்தின்  கைலாசபதி மண்டபம்,பொது நூலக கேட்போர் கூடம் போன்றவற்றில் இலவச காட்சிப்படுத்தல்கள் இடம் பெற்றிருந்த பொது மக்களின் வாக்குகளும் பதியப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது அர்த்தனாஸ் யேசுராசாவுக்கு ஆர்.சிவச்சந்திரன், ஆர் .கிருஷ்ண குமார், மூத்த இசையமைப்பாளர் கண்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

பார்வையாளர்களின் விருது வென்ற திரைப்படமாக - பை (தபாக் ) தெரிவு செய்யப்பட்டது. இந்த திரைப்பட இயக்குநர் எஸ் .சிவரா ஜுக்கு, யாழ் பல்கலை கழக துணை வேந்தர் வசந்தி  அரசரட்ணமும்  இயாழ் பல்கலைகழக பேராசிரியர் ஞானகுமாரனும்,நாடக தலைமை அலுவலர் பிரவின் டேவிடும்  விருது வழங்கினர்.

சிறந்த அரங்கேற்ற திரைப்படமாக தஸ்டேஜ் ஒப் பமிலியர் திரைப்படம் நடுவர்களின் தீர்மானத்தால் தேர்வானது .  அதன் இயக்குநர் மலித்ஹகொடவக்கு, யாழ். சர்வதேச திரைப்பட விழாத் தலைவர் பாக்கியநாதன் அகிலன், யாழ் சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் திருமதி அனோமா ராஜ கருணா, பிரசன்னா விதானகே  ஆகியோர் விருது வழங்கினர்.

கடந்த 15ஆம் திகதி முதல் நடை பெற்ற யாழ்.சர்வதேச திரைப்பட விழாவில் 12 அரங்கேற்ற திரைப்படங்களும்23 குறும்படங்களும் திரையிடப்பட்டன. இலங்கை இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்ரேலியா,மலேயா மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட 12 அரங்கேற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. விருது வழங்கும் நிகழ்வைத்தொடர்ந்து லெனின் எம் சிவமின் துப்பாக்கியும்
மோதிரமும் திரையிடப்பட்டது.

   

   

http://onlineuthayan.com/news/502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குடும்பத்துடன் சொந்த மண்ணுக்கு  இடம்பெயர்ந்து சிறந்த திரைப்படங்களை தயாரிக்க / எடுக்க வாழ்த்துக்கள்.

 

குடும்பத்துடன்  கொடி பிடித்து கொத்துரொட்டி தின்னவா நான் போகின்றேன். படம் எடுக்க அண்ணை .:grin:

அர்ஜுன் அண்ணா (எடுத்த) படத்துடன் போக ஆசை எண்டுறார்.

சாமியார் அதுக்கு வாழ்த்துறார்.

இவரோ கொத்து ரொட்டியா தின்னப் போறான் எண்டுறார்.

அர்ஜுன் அண்ணாவின் சில கொமெண்டுகள், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லா, மலைக்க வைக்கும் ரகம். உடன மறுத்தான் குடுக்கிறான் பார் என்று ஏதோ அலம்பறை பண்ணுவது போல இருக்கிறது...

இல்லையா அண்ணர்?

Link to comment
Share on other sites

 

அர்ஜுன் அண்ணா (எடுத்த) படத்துடன் போக ஆசை எண்டுறார்.

சாமியார் அதுக்கு வாழ்த்துறார்.

இவரோ கொத்து ரொட்டியா தின்னப் போறான் எண்டுறார்.

அர்ஜுன் அண்ணாவின் சில கொமெண்டுகள், மலைக்க வைக்கும் ரகம். உடன மறுத்தான் குடுக்கிறான் பார் என்று ஏதோ அலம்பறை பண்ணுவது போல இருக்கிறது...

இல்லையா அண்ணர்?

முனி மர்ம கதை எழுதுவது போல ஒன்றுவிட்ட ஒரு வரி தான் வாசிப்பீர்கள் போல ,

அல்லது உள்குத்து விளங்காத டியுப் லைட் ரகமோ.

சாமியாரின் வாழ்த்தை திருப்பி வாசியுங்கோ அதுவும் விளங்காவிடால்  புது பல்ப் போடவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி மர்ம கதை எழுதுவது போல ஒன்றுவிட்ட ஒரு வரி தான் வாசிப்பீர்கள் போல ,

அல்லது உள்குத்து விளங்காத டியுப் லைட் ரகமோ.

சாமியாரின் வாழ்த்தை திருப்பி வாசியுங்கோ அதுவும் விளங்காவிடால்  புது பல்ப் போடவேண்டும் .

 

உள்குத்து உங்கையுமா ? 

அட உங்கட புடுங்குப் பாடு எண்டு சொல்லுங்க.. :(

(உங்களுக்குத் தான் தெரியும்.... எங்களுக்கு அப்படி தெரியவில்லை.... :grin:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியார், கு.சா அண்ணா அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து கனடாவில் இருந்து கொண்டு பீலா விடாமல் ஊரில் போய் அந்த மக்கள் படுகின்ற பாட்டைப் பாருங்கள் என்று சொல்ல, பதிலுக்கு அர்ஜீன் அண்ணாவும் கு.சா அண்ணாவைப் பார்த்து நீங்களும் இங்கே இருந்து கொண்டு புலி அது,இது என்று கோசம் போடாமல் ஊரில் போய் போராடுங்கோ! என சொல்கிறார்.

இரண்டு பேரும் ஒரே கருத்தைத் தான் சொல்கினம்...எனக்கே புரியும் போது உங்களுக்கு புரியாமல் இருப்பது சந்தோசமாய் இருக்குது.

அல்லது படம் எடுக்கிறதிற்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டும் என அர்ஜீன் அண்ணா சொல்கிறாரோ என்னவோ!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என் இனிய யாழ்ப்பாணமே .

போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .

வரவேற்க (லயன் லாகருடன்) நான் ரெடி, நீங்க ரெடியா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.