Jump to content

சீனாவுடன் மகிந்த அரசு செய்த இரகசிய பாதுகாப்பு உடன்பாடு! - அமெரிக்கா, இந்தியா விசாரணை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவுடன் மகிந்த அரசு செய்த இரகசிய பாதுகாப்பு உடன்பாடு! - அமெரிக்கா, இந்தியா விசாரணை
[Sunday 2015-08-30 09:00]
மகிந்த ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் இந்தியாவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த உடன்படிக்கையின் நோக்கம் என்ன? இதனால் தென்னாசியப் பிராந்திய வலயத்தில் அரசியல் பாதுகாப்பு அதிகார சமனிலைத்தன்மை எவ்வாறு அமையும் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களினால் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் நம்புவதாக ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக இணைந்து தீர்மானம் மிக்க பேச்சுகளை நடத்த உத்தேசித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=139388&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போர்க்குற்ற விசாரணைகளைக் கைவிட்டு விட்டு இந்த மாதிரியான விசாரணைகளை முன்னெடுக்கினமோ.அவனவனுக்கு அவனவன் பிரச்சினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எப்போது எந்த விடயத்தில்  பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டார்கள்! போர்க்குற்றமென்ற துடுப்பைத் தமிழினம் தனக்கானதாக எண்ணியபோது, அதனைத் தமது நலனுக்கு எப்படிப் பயன்படுத்தவது என்று கணக்குப்போட்டுச் சரியாகப்பயன்படுத்த  ஆரம்பித்துள்ளன உலகச்  சுரண்டலாதிக்க சக்திகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.