Jump to content

வீட்டில் இருந்த படியே மாதம் 16 லட்சம் ரூபாய் உழைக்கும் சின்ன பொண்ணு


Recommended Posts

வீட்டில் இருந்த படியே மாதம் 16 லட்சம் ரூபாய் உழைக்கும் சின்ன பொண்ணு
 
ponnu_briton.jpg

பிரிட்டனில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மாதம் £7.650 பவுண்டுகள் உழைக்கின்றார்.

இது இலங்கை ரூபாயில் பதினாறு லட்சம் ரூபாய்க்கு மேல்.

இந்த கணக்கு விளையாட்டை நீங்களும் தான் கேட்டு பாருங்க...

நம்மளுக்கு ஒண்ணுமே புரியல்ல உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதோ..?

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39697&cat=sports&sel=current&subcat=5

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்க்கவில்லை! ஆனால் அம்வே குளோபல் (Amway Global) என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்! புரியக் கூடும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.