Jump to content

யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்வு கூறுங்கள்


Recommended Posts

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன்.

 

நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐந்து ஆசனங்களை மட்டும் பெற்றால் அவருக்கு ஐந்து புள்ளிகள் மட்டும் கிடைக்கும்.)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி

 

 

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

 

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

 

 

சரி விடைகளுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே!

 

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்று குறிப்பிட்டால் பலருக்கு புரியும் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

 கேள்வி 1

   தமிழ் தேசியக் கூட்டமைப்பு  5

 

   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1

   ஐக்கிய தேசியக் கட்சி 1

 

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை சோமசுந்தரம் சேனாதிராசா

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

1) மாவை சோமசுந்தரம் சேனாதிராசா


2) ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்


3) ஈஸ்வரபாதம் சரவணபவன்


4) சிவஞானம் சிறீதரன்


5)ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்

 

6) டக்லஸ் தேவானந்தா

 

7) விஜயகலா மகேஸ்வரன்

 

 

Link to comment
Share on other sites

போட்டியில் முதல் போட்டியாளராக இணைந்து கொண்ட நவீனனுக்கு வாழ்த்துக்கள். 

 

Link to comment
Share on other sites

நிழலி குறிப்பிட்டதைப் போல தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதே போல டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை தனித்து போட்டியிடுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -------4

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்-------3

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-----0

ஐக்கிய தேசியக் கட்சி------0

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு-----0

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி-------0

 

 

கேள்வி 2)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

கேள்வி 3 )

மாவை சேனாதிராசா
சிவஞானம் சிறிதரன்
சுரேஸ் பிரேமச்சந்திரன்
மதியாபரணம் சுமந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜேந்திரன்
மணிவண்ணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Q1.

TNA 4 seats

ACTC 2 seats

EPDP 1 seat

UNP 0 seat

INdependent 0 seat

UPFA 0

 

Q2. Mavai Senathiraja

 

Q3.

Mavai Senathirajah

Suresh Piremachandran

Sritharan

Sumanthiran

 

Gajendrakumar ponnambalam

Gajendran

 

Douglas Devanando

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி (1)

தமிழ் தேசிய கூட்டமைப்பு ____  4

தமிழ் காங்கிரஸ் ______________ 2

ஐக்கிய தேசியக் கட்சி __________ 1

கேள்வி (2)

மாவை சேனாதிராசா.

கேள்வி (3)

மாவை சேனாதிராசா.

சிவஞானம் ஶ்ரீதரன்.

ஶ்ரீஸ்கந்தராசா.

ஈஸ்வரபாதம் சரவணபவன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

செல்வராசா கஜேந்திரன்.

விஜயகலா மகேஸ்வரன்.

 

 

Link to comment
Share on other sites

கேள்வி 1: 1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  

தமிழ் தேசிய கூட்டமைப்பு ____  5

தமிழ் காங்கிரஸ் ______________ 1 ( ஒரு தொகுதியும் வெல்ல மாட்டார்கள். விகிதாசார அடிப்படையில் 1 சீட் கிடைக்கும்)

ஐக்கிய தேசியக் கட்சி __________ 1 (ஒரு தொகுதியும் வெல்ல மாட்டார்கள். விகிதாசார அடிப்படையில் 1 சீட் கிடைக்கும் )

ஏனையவர்கள் பூச்சியம்

 

2. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை சேனாதிராசா

 

கேள்வி 3.: யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை
சுமந்திரன்
சுரேஸ் பிரேமச்சந்திரன்
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விஜயகலா மகேஸ்வரன்.

 

 

Link to comment
Share on other sites

போட்டியில் இணைந்து கொண்ட வாத்தியார் எம்குமார் சுவி மற்றும் நிழலிக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியில், யார்... யார்... எங்கு போட்டியிடுகிறார்கள்.... 
என்ற தகவலை, அல்லது.... இணைப்பை  தாருங்களேன், மணிவாசகன்.
அது... இல்லாததால், போட்டியில் கலந்து கொள்ள.... சிரமாமாக உள்ளது.

Link to comment
Share on other sites

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்

அருந்தவபாலன் கந்தையா

ஆனந்தராஜ் நடராஜா

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்

ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்

ஈஸ்வரபாதம் சரவணபவன்

கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா

தருமலிங்கம்சித்தார்த்தன்

மதினி நெல்சன்- 

மாவை சோமசுந்தரம் சேனாதிராசா

சிவஞானம்  சிறிதரன்

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

01.இராசகுமாரன். 
02.ஆனந்தி. 
03.பத்மினி. 
04.கஜேந்திரகுமார். 
05.வீரசிங்கம். 
06.சிவகுமார்.
07.சுதர்சன். 
08.மணிவண்னண்.
09.கோகிலவாணி. 
10.கஜேந்திரன்

 

ஈ.பி.டி.பி வேட்பாளர்கள்

 

ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்

இராமநாதன் ஐங்கரன்

இரா. செல்வவடிவேல்

டக்ளஸ் தேவானந்தா

யோகேஸ்வரி பற்குணராஜா

பசுபதி சீவரத்தினம்

முருகேசு சந்திரகுமார்

சில்வேஸ்திரி அலென்ரின்

சிவகுரு பாலகிருஸ்ணன்

சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர்

 

ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள்

நடேசப்பிள்ளை வித்தியாதரன்

கணேசலிங்கம் சந்திரலிங்கம்,

இராசையா தர்மகுலசிங்கம்,

சிவநாதன் நவீந்திரா,

விநாயகசுந்தரம் மோகனசுந்தரம்,

காளிக்குட்டி சுப்பிரமணியம்,

தங்கராசா தேவதாசன்,

சிவகுரு முருகதாஸ்,

குமாரவேலு அகிலன்

வீரன் சக்திவேல்

 

ஐக்கிய தேசியப் பட்டியலையும் தேடிக் கொண்டிருக்கிறேன். கண்டதும் இணைக்கிறேன்

 

Link to comment
Share on other sites

வினா 1: தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 6
                ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1

வினா 2: மாவை சேனாதிராஜா

வினா 3: மாவை சேனாதிராஜா
                சுமந்திரன்
                பிரேமச்சந்திரன்  
               சிறீதரன்
               சரவணபவான்
               சித்தார்த்தன்

               டக்ளஸ் தேவானந்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1: 1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  

தமிழ் தேசிய கூட்டமைப்பு ..... 5

தமிழ் காங்கிரஸ் ........................1 

ஐக்கிய தேசியக் கட்சி ................1 

 

 

2. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

கேள்வி 3.: யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை
அருந்தவபாலன் கந்தையா
சுரேஸ் பிரேமச்சந்திரன்
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விஜயகலா மகேஸ்வரன்.

Link to comment
Share on other sites

போட்டியில் இணைந்து கொண்ட ஜீவன் சிவா மற்றும் விசுகு அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி - 1

யாழ் மாவட்டத்தில்  கட்சிகள்  பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  - 3

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 3

ஐக்கிய தேசியக் கட்சி - 1

 

கேள்வி - 2

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 

கேள்வி - 3

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்கள்.

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திரன்.
பத்மினி சிதம்பரநாதன்.

விஜயகலா மகேஸ்வரன்.

 

Link to comment
Share on other sites

கேள்வி 1)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -------1

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்-------6

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-----1

ஐக்கிய தேசியக் கட்சி------0

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு-----1

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி-------0

 

 

கேள்வி 2)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

கேள்வி 3 )

..................................................


 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பைடர் 12 யுகே....
உங்களது... கேள்வி 1 ற்கான பதிலும், கேள்வி 3 ற்கான பதிலும் முரணாக உள்ளது.:)

Link to comment
Share on other sites

1)

தமிழ் தேசிய கூட்டமைப்பு -4

தமிழ் காங்கிரஸ்  -1

ஈழமக்கள் ஜனாயக கட்சி -1

ஐக்கிய தேசிய கட்சி -1

2)

சுரேஸ் பிரேமசந்திரன் 

3)

சுரேஷ் பிரேமசந்திரன் 

மாவை சேனாதிராஜா 

சரவணபவன் 

சிறீதரன்

கஜேந்திரகுமார் 

டக்கிளஸ் தேவானந்தா 

விஜயகலா மகேஸ்வரன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)

தமிழ் தேசிய கூட்டமைப்பு -3

தமிழ் காங்கிரஸ்  -2

ஈழமக்கள் ஜனாயக கட்சி -1

ஐக்கிய தேசிய கட்சி -1

2)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 

 

1..மாவை சேனாதிராஜா 

2..சிறீதரன்

3.சுரேஷ் பிரேமசந்திரன் 

4.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

5.கஜேந்திரகுமார்.

6.டக்கிளஸ் தேவானந்தா 

7.விஜயகலா மகேஸ்வரன் 

 

Link to comment
Share on other sites

கேள்வி 1: 1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  

தமிழ் தேசிய கூட்டமைப்பு ..... 5

தமிழ் காங்கிரஸ் ........................1 

ஐக்கிய தேசியக் கட்சி ................1 

 

2. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை சோமசுந்தரம் சேனாதிராசா

 

கேள்வி 3.: யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

ஈஸ்வரபாதம் சரவணபவன்

மாவை சேனாதிராஜா 

சுமந்திரன் மதியாபரணம்

சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிவஞானம் சிறீதரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விஜயகலா மகேஸ்வரன்.

Link to comment
Share on other sites

கேள்வி - 1

யாழ் மாவட்டத்தில்  கட்சிகள்  பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  - 3

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 2

ஐக்கிய தேசியக் கட்சி - 1

ஈழமக்கள் ஜனாயக கட்சி -1

 

கேள்வி - 2

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர். 

மாவை சேனாதிராஜா 

 

கேள்வி - 3

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்கள்.

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திரன்.
 

விஜயகலா மகேஸ்வரன்.

டக்கிளஸ் தேவானந்தா 

Link to comment
Share on other sites

போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிக் கொண்டிருக்கும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

பொதுத் தேர்தல் தொடர்பான முழுமையான போட்டியொன்றை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்க இருக்கிறேன்.  எனவே இந்தப் போட்டிக்கான பதில்களைத் தருவதற்கான இறுதி நாள் இம்மாதம் 31ம் திகதி என வரையறுப்போம். 

எனவே இந்தப் போட்டிக்கான பதில்களை யூலை 31ம் திகதி கனடா நேரம் இரவு 12 மணி வரை இணைக்கலாம்

இதுவரை போட்டியில் இணைந்திருப்பவர்கள்

நவீனன்
வாத்தியார்
எம்குமார்
சுவி
நிழலி
ஜீவன் சிவா
விசுகு
தமிழ் சிறி
ஸ்பைடர் 12
அர்யுன்
புலவர்
தமிழினி
செந்தமிழாழன்

ஏனைய ஆர்வமுடையவர்களும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் பதில்களுடன் இணைந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

கேள்வி 01

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   - 03

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 03

ஐக்கிய தேசியக் கட்சி  -01

 

 

கேள்வி 2. 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கேள்வி 3.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பத்மினி சிதம்பரநாதன்

செல்வராசா கஜேந்திரன்

சிவஞானம் சிறிதரன்

சுரஸ் பிரேமச்சந்திரன்

சித்தாத்தன்

விஜயகலா மகேஸ்வரன்

Link to comment
Share on other sites

கேள்வி 1

   தமிழ் தேசியக் கூட்டமைப்பு  6

   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1

கேள்வி 2. 

சிவஞானம் சிறீதரன்

கேள்வி 3.

1) சிவஞானம் சிறீதரன்


2) ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்


3) டக்லஸ் தேவானந்தா


4) அருந்தவபாலன் கந்தையா


5)ஈஸ்வரபாதம் சரவணபவன்

 

6) சுமந்திரன் மதியாபரணம்

 

7) மாவை சேனாதிராஜா

சிலநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 சீட் எடுக்கும் 

குறிப்பு: நான் இதில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவாளன் அல்ல

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.