Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோரும் - இரா.சம்பந்தன்


Recommended Posts

அட  அட அர்ஜுன் இப்ப தான் எங்க இருக்கிறார் என்று குழம்பிய ஆசிரியர் ஆகி விட்டார் ...
அவர்  எப்போதும் ...ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்ற அன்பு சார்ந்த கொள்கையில் உள்ளார் ...ஆனால் ஒன்று அறைந்தவர்கள் முதலில் மனிதர்களாக இருக்க வேண்டும் ...

புலவர் அருமையான ஒப்பிட்டினை தந்துள்ளீர்கள் ..ஆனால் புலி    வாந்திகளுக்கு புர்யுமோ என்னமோ ?

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் விளாசித்தள்ளுகிறார்கள்.

வகுப்பெடுக்க வந்த வாத்திகளேல்லாம் வேட்டி அவிழ அவிழ ஓடினம் ....அது சரி அரை குறை  ஏட்டறிவோடை வகுப்பெடுக்க வந்தால்
இப்படித்தான் நடக்கும் .....எங்கடை மாணவர்களுக்கு ஏட்டறிவு மட்டுமில்லை பட்டறிவும் இருக்கு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் விளாசித்தள்ளுகிறார்கள்.

வகுப்பெடுக்க வந்த வாத்திகளேல்லாம் வேட்டி அவிழ அவிழ ஓடினம் ....அது சரி அரை குறை  ஏட்டறிவோடை வகுப்பெடுக்க வந்தால்
இப்படித்தான் நடக்கும் .....எங்கடை மாணவர்களுக்கு ஏட்டறிவு மட்டுமில்லை பட்டறிவும் இருக்கு   சும்மா

தனியே 

வானொலிக்கும் 

தொலைக்காட்சிக்கும் முன்னால் இருந்து விமர்சனம் மட்டும் வைத்தால் இப்படித்தான்...

இயக்கம் என்பதன் பொருளையே வாழ்நாளில்  உணராதவர்கள்...

 

தங்களுக்கு தாங்களே பட்டங்களை பெயரோடு சேர்த்துக்கொண்டு வகுப்புக்கு வந்தால்...

மாணவர்கள் என்ன செய்யமுடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புலவர் இணைப்பிற்கு .

நானும் பார்த்தேன். இணைப்போமோ என்றும் யோசித்தேன். ஆனால் எப்படி இணைப்பது என்று தெரியதாலும், யாழின் facebook தொடர்பான சட்டங்கள் விதிகள் தெரியாதாலும் செய்யவில்லை .

சுமந்திரன்: கறையான் மாதிரி தமிழ் இனத்தை அழிப்பதை அவரது "சட்ட நுணுக்கங்களுக்கு ஆகவும், ஆங்கில புலமைக்காகவும் " இங்கே பலரும் கிலாகித்து கொண்டது இருக்கிறார்கள் .

இவர் ஒரு கதிர்காமர் ஆக அனைவருக்கும் தெரிய அதிக காலம் எடுக்க போவதில்லை . 

ஒழுங்காக இலங்கையில் படிக்காமல் இந்தியாவில் காசுக்கு படித்து , பின்கதவால் நாடாளுமன்றம் போய் , பச்சை பொய்களை சொல்லிக்கொண்டு திரியும் ஒருவர் ,  தமிழருக்கு ஏதாவது நன்மை செய்வர் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • ஒரு கேள்வி ,

இரு பதில்கள்:
---------------------------------------------------
திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

முடிவு உங்களிடம்.

{தி,பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது }
------------------------------------------------------

1}Sunday Leader {19/04/2015} :-தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற‌ ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா??

சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை.
அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை.
நாங்கள் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம்.
நாங்கள் பயங்கரவதத்திற்கு ஆதரவானவர்களும் இல்லை அதை ஊக்குவிப்பவர்களும் இல்லை.

http://www.thesundayleader.lk/…/tna-has-no-loyalty-towards…/

///{ இவரின் இந்த பதிலைப் பார்த்தவுடன் "தமிழர்களின் பிரச்சினை வேறு புலிகளின் பிரச்சினை வேறு" என்கிற ஜே ஆர் ஜெயவர்தன , அத்துலத்

 

 

நன்றி புலவர் இணைப்பிற்கு .

நானும் பார்த்தேன். இணைப்போமோ என்றும் யோசித்தேன். ஆனால் எப்படி இணைப்பது என்று தெரியதாலும், யாழின் facebook தொடர்பான சட்டங்கள் விதிகள் தெரியாதாலும் செய்யவில்லை .

சுமந்திரன்: கறையான் மாதிரி தமிழ் இனத்தை அழிப்பதை அவரது "சட்ட நுணுக்கங்களுக்கு ஆகவும், ஆங்கில புலமைக்காகவும் " இங்கே பலரும் கிலாகித்து கொண்டது இருக்கிறார்கள் .

இவர் ஒரு கதிர்காமர் ஆக அனைவருக்கும் தெரிய அதிக காலம் எடுக்க போவதில்லை . 

ஒழுங்காக இலங்கையில் படிக்காமல் இந்தியாவில் காசுக்கு படித்து , பின்கதவால் நாடாளுமன்றம் போய் , பச்சை பொய்களை சொல்லிக்கொண்டு திரியும் ஒருவர் ,  தமிழருக்கு ஏதாவது நன்மை செய்வர் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனம் . 

 

 

முதலி, காமினி திஸநாயக்க, பிரேமதாஸ டி.பி விஜேதுங்க , சந்திரிக்கா, ரத்வத்த, மகிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக‌ஷ, ரணில் விக்கிரமசிங்க

 

,

 

 

 

மங்கள சமரவீர , மைத்திரிபால சிரிசேன, நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர், கருணா, டக்ளஸ் ஆகியோர் பாவிக்கின்ற மிகப்பிரபலமான

கூற்று உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.}

 

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், புலிகளை ஆதரிக்கிறேன் என்று எவரும் சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த கேள்வியில் சண்டே லீடர் எந்த இடத்திலும் புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று கேட்கவில்லை என்பதையும் சுமந்திரன் தானாக சென்று பயங்கரவாதம் பற்றி என்பதையும் கவனிக்கவும்.///

2} Ceylon Today {21/04/2015}:- 
நீங்கள் புலிகளினதும் புலமெபெயர் தமிழர்களினதும் அரசியலை { கோட்பாடுகளை} கொண்டு செல்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அத்தோடு நீங்கள் கொள்கை ரீதியில் ஒரு அதிதீவிரவாதி (extremist) என்றும் அரசியலில் { கொள்கைகளில் } விட்டுக்கொடுப்பற்றவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ??

கஜேந்திரகுமார்:- சிறிலங்கா ஒரு பல்தேசமுள்ள ( multi national country )நாடாக இருக்க வேண்டும் என்பதில் என்ன அதி தீவிரம் இருக்கிறது??
கனடா போன்ற ஒரு அரசியலமைப்பை எதிர்பார்ப்பதில் என்ன அதி தீவிரம் இருகிறது???{அது - கனடா கியுபெக் ஆகிய } இரு தேசங்களை ஒரு நாட்டுக்குள் அங்கீகரிக்கிற‌து. TWO NATION IN ONE COUNTRY .
எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஒரு தேசிய இனம், எண்ணிக்கைக்கையில் சிறுபான்மையான ஒருதேசிய‌ இனத்தை அடக்கியாளாக்கூடாது என்று அது சொல்கிறது.
சிறிலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு இல்லை என்று சொல்வதில் என்ன அதி தீவிரம் இருக்கிற‌து?
, அது சிங்களவர்களுக்கு மட்டுமானது இல்லை , அது தமிழர், முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவானது என்றால் அது அதி தீவிரமா??

நாங்கள் தனியான ஒரு நாட்டைக் ( seperate state ) கேட்கவில்லை.
நாங்கள் தமிழர்களின் தனித்துவ இன அடையாளத்தை அங்கீகரித்து அவர்களை ஒரு தேசிய இனமாக ஒரு தேசமாக (nation) அங்கீகரிக்கும்படிதான் கேட்கிறோம்.
பல்தேசமுள்ள நாடாக இலங்கை பரிணமிக்கும்வரை எமது போராட்ட வழிமுறையை நாம் தொடருவோம்.

எங்களைப்பொறுத்தவரை இக்கோரிக்கைகள் அதி தீவிரவாதம் அல்ல.
ஆனால், இந்த கோரிக்கைகளுக்காக எம்மை நீங்கள் அதிதீவிரவாதிகள் என்று சொன்னால், பரவாயில்லை , நாங்கள் அந்த " லேபலையும் " ( label) ஏற்க தயாராக இருக்கிறோம்.

https://www.ceylontoday.lk/89-90497-news-detail-two-nations

மன்னிக்கவும் எனது கணணி அறிவு மிகவும் மோசமாக இருக்கிறது :( 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.