Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • Replies 209
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அந்த றோட்டால போங்க சரவணை எண்டு ஒரு ஊர்  வரும் கொள்ளை அழகுtw_blush:

Link to comment
Share on other sites

10 hours ago, நந்தன் said:

அப்பிடியே அந்த றோட்டால போங்க சரவணை எண்டு ஒரு ஊர்  வரும் கொள்ளை அழகுtw_blush:

ஜனவரி 20 வரை நேரம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் தீவகங்கள் சுற்றிப் பாக்கும் ஒரு பிளான் இருக்குது. எனக்கு காலையில் + மாலையில்தான் படம் பிடிக்க விருப்பம் - அப்போதுதான் தண்ணீர் (பன்னீர் இல்லை) அழகாக இருக்கும். அதனால் ஒரே நாளில் சகல இடங்களுக்கும் போகவும் முடியாது. முற்சிக்கின்றேன்.

இப்போது வயல்களில் நெற்கள் வளர தொடங்கும் காலம் - எங்கும் பசுமை.

Link to comment
Share on other sites

எதோ என்னால் முடிந்தது - தூரம் அதிகம்.

ஆனாலும் பருந்தும் கருடனும் மாட்டியது சந்தோசம்.

IMG_5407.jpg

IMG_5410.jpg

IMG_5411.jpg

IMG_5413.jpg

IMG_5415.jpg

IMG_5416.jpg

IMG_5417x.jpg

IMG_5426.jpg

IMG_5435.jpg

IMG_5436.jpg

IMG_5438.jpg

IMG_5439.jpg

IMG_5440.jpg

IMG_5442.jpg

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சீவன் மட்டக்களப்புக்கு வந்து காற்று வாங்கி இடம் 

20161028_131603.jpg

Link to comment
Share on other sites

வொற்றைக் குயில்சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று,
“பேடே, திரவியமே, பேரின்பப் பாட்டுடையாய்,
ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்,
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்” எனக்கேட்டேன்.

 

- நன்றி - பாரதியார் + குயில்

குயில்கள் எப்பவுமே கூடலுக்குள் மறைவாகத்தான் இருக்குமாம். ஆனாலும் கறிவேப்பிலை பழம் தின்ன தனியா வந்தபோது மாட்டியது.

IMG_5825.jpg

 

Image may contain: bird, plant and outdoor

 

Image may contain: tree, plant, bird and outdoor

Link to comment
Share on other sites

On 12/31/2016 at 10:36 PM, முனிவர் ஜீ said:

ஒரு சீவன் மட்டக்களப்புக்கு வந்து காற்று வாங்கி இடம் 

20161028_131603.jpg

முனி அழகான படம் - நானும் எப்பவுமே landscape படங்களை எடுக்கும்போது அருகே உள்ள எதையாவது படத்தில் சேர்த்து விடுவேன். நீங்கள் படத்தின் மேற்பகுதியில் இணைத்த இலைகளைப் போன்று. அப்போதுதான் படத்தில் ஒரு depth இருக்கும் என்பது எனது நம்பிக்கை - வாழ்த்துக்கள். 

இதுதானே அந்த இடம்.
கல்லடி பாலம் பக்கமாக பார்க்காமல் மற்றப்பக்கம் பார்த்தால் இதுதான் தெரியும்.

IMG_2393.jpg

உங்கள் பார்வையும் எனது பார்வையும் வேறு
உங்கள் ரசனையும் எனது ரசனையும் வேறு வேறு 

ஆனாலும் நாங்கள் நண்பர்கள்.

இதைத்தான் நெல்சன் மண்டலோ Unity in diversity என்று சொன்னாரோ தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ இப்படியான இடங்களை கண்டால் பிடித்து போகிறது நுவரேலியாவில் நின்ற போது எடுத்த படம் ஜீவன் அண்ண

20160912_123244.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

குரங்குக்குட்டியும் கூத்தும்.

Image may contain: one or more people and outdoor

ஜீவன் சிவா,  இது... எங்கு எடுத்த படம் என்று, அறிய ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

ஜீவன் சிவா,  இது... எங்கு எடுத்த படம் என்று, அறிய ஆவலாக உள்ளது.

மட்டக்களப்பின் அருகே உள்ள குமுண பறவைகள் சரணாலயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மட்டக்களப்பின் அருகே உள்ள குமுண பறவைகள் சரணாலயம்.

அடேங்கப்பா சொல்லவே இல்லை சீசன் நேரத்தில் இன்னும் பறவைகள்  இருக்கும்  அண்ண tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படங்களில் காடசி களும்     மிக அழகு ..குரங்காருக்கு   இரட்டைக் குட்டிகளா  ... இலகுவில் அண்மிக்க விடாதே ...நன்றாக மினக்கெட்டு அலைந்து எடுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.  என்று சொல்லி விட்டுப்போக மனமில்லை நாலு வார்த்தைகள் சொல்லி  செல்கிறேன். உங்கள் ஆரவமும் முயற்சிகளும் நீடிக்கட்டும் r

Link to comment
Share on other sites

18 minutes ago, நிலாமதி said:

 படங்களில் காடசி களும்     மிக அழகு ..குரங்காருக்கு   இரட்டைக் குட்டிகளா  ... இலகுவில் அண்மிக்க விடாதே ...நன்றாக மினக்கெட்டு அலைந்து எடுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.  என்று சொல்லி விட்டுப்போக மனமில்லை நாலு வார்த்தைகள் சொல்லி  செல்கிறேன். உங்கள் ஆரவமும் முயற்சிகளும் நீடிக்கட்டும் r

இல்லை இரண்டும் வெவ்வேறு தாயின் குட்டிகள். உகந்தை கோவிலில் மக்கள் அதிகம் வருவதால் + உணவு கொடுப்பதால் அங்கு குரங்குகள் மனிதருடன் நெருங்கி பழகுவார்கள். அதிகம் மினக்கடவில்லை. கொண்டுபோன பிஸ்கட்டையே எனது நண்பன் கையில் வைத்து தீத்தி எங்களுக்கே இல்லாம பண்ணீட்டான் என்றால் பாருங்களேன்.

கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2017 at 11:05 PM, ஜீவன் சிவா said:

கொண்டுபோன பிஸ்கட்டையே எனது நண்பன் கையில் வைத்து தீத்தி எங்களுக்கே இல்லாம பண்ணீட்டான் என்றால் பாருங்களேன்.

யாருப்பா அந்த நண்பன் சொல்லவே இல்லை எனக்கு தெரியாமலா கிழக்கில் ?? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

யாருப்பா அந்த நண்பன் சொல்லவே இல்லை எனக்கு தெரியாமலா கிழக்கில் ?? tw_blush:

எல்லாத்தையும் வெளியிலை சொல்லேலாது எல்லோ....அண்ணைக்கு கரைச்சலை குடுக்காதேங்கோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எல்லாத்தையும் வெளியிலை சொல்லேலாது எல்லோ....அண்ணைக்கு கரைச்சலை குடுக்காதேங்கோ :cool:

ஹிஹிஹிஹிஹிஹி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

மனிதருக்கு மட்டுமே சொந்தமானதில்லை - முத்தம் 

IMG_7769.jpg

 

படம் அருமை, ஆனால் உது முத்தமில்லை.....! காதல் தோல்வியில் கண்ணீர் விடும் அணிலுக்கு தாய் அனைத்து ஆறுதல்  சொல்வதுபோல் உள்ளது.

இது முத்தம்...! tw_blush:

Afficher l'image d'origine

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

அப்ப இது?

Bilderesultat for முத்தம்

பிரியாவிடை....!

உந்தச்சிறு பிள்ளை விளையாட்டுக்கெல்லாம் நான் வரேல்ல ...., tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் முதல் முதலாக பார்க்கின்றேன் அருமையான பதிவுகள் தொடருங்கள் .... நன்றி ஜீவன் சிவா.

இவ்வளவு அற்புதமான திரியை நான் எப்படி தவறவிட்டேன் என்பது தெரியவில்லை மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குரங்கு குட்டிகளை எடுக்கும் போது அழகாக தெரியவில்லை அண்ண போட்டோவில் ம்ம் சும்மா அள்ளுது :221_see_no_evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.