Jump to content

என் மின்சாரக் கார் (nissan-leaf)


Recommended Posts

9556_031-0515.png

 

என்னுடைய மின்சாரக் காரை நான் போன வருடம் (2014) ஏப்பிரல் மாதம் லீஸ் பண்ணி (lease) இருந்தேன்.(சரியாக ஒரு வருடம்). அதைப் பற்றி கொஞ்சம் எழுதுவம் என்று .........

 

அதுக்கு முன் ஒரு  4 wheel drive (suv) வைத்திருந்தேன், அதுவும் பழசாகிக் கொண்டு வர புது வாகனம் வாங்குவம் என்று ...... (பெண்கள் பழைய வாகங்களை ஒட விரும்புவதில்லைத் தானே.)  எனக்குத்  திரும்பவும் 4 wheel drive (suv) தான் வாங்க வேண்டும் என்று விருப்பம் ஏனேன்றால் driving position நல்லாய் இருக்கும் ,பனிக்கும், பனி மழைக்கும் சறுக்காது. கார் ஓடேக்கை கிடங்குக்கை இருந்து ஓடுவது மாதிரி இருப்பது அதாலை எனக்குக் கார் எண்டா பிடிக்கவே பிடிக்காது.  பிடிக்காட்டிலும் பெற்றோல் விலை, சூழல் மாசுபடுதல், ..... எல்லாவற்றையும் பார்த்து ஒரு மின்சாரக் கார் வாங்கினால் அல்லது லீஸ்பண்ணினால் நல்லது என்று யோசித்தோம் ( பெற்றோல் ஸ்ரேஷனுக்குப் போகும் வேலை இல்லை, oil change செய்யத் தேவையில்லை, ....). 

 

மிகுதி தொடரும் ..... 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அந்தரத்தில விட்டா எப்படி?

எனது காரும் வாங்கி 6 வருசமாகுது, மாத்துற யோசனைதான்.

கார் ஓடி அலுத்துப்போச்சு, காலும் நோவதால் ஜீப் அல்லது வான் வாங்கும் எண்ணமுண்டு.

ஆனால் லீப் இன் சிக்கனத்தனம் பிடிசிருக்கு.

ஆனால் கொள்விலை அதிகமாய் இருக்கு.

மாதமொன்றுக்கு சராசரியா 1200 மைல் ஓடும் எனக்கு எரிபொருட் செலவில் மிச்சம் பிடித்த காசு கொள்முதலை ( லீபுக்கு பதில் ஒரு பெற்றோல் கார் வாங்கினால்) விட அதிகமாய் வராது என்றே படுகிறது.

தவிர பிழை வந்தால் மெக்கானிக்கும் கையை விரிப்பார்.

பட்டரி படுத்து விட்டால்?

முதல் 3 வருடத்துக்குள் (பெற்றோல் காருடன் ஒப்பீட்டளவில் ) லாபம் தராவிடில் பயனில்லை.

இது என் கருத்து மட்டுமே.

உங்கள் அனுபவத்தை சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9556_031-0515.png

 

என்னுடைய மின்சாரக் காரை நான் போன வருடம் (2014) ஏப்பிரல் மாதம் லீஸ் பண்ணி (lease) இருந்தேன்.(சரியாக ஒரு வருடம்). அதைப் பற்றி கொஞ்சம் எழுதுவம் என்று .........

 

அதுக்கு முன் ஒரு  4 wheel drive (suv) வைத்திருந்தேன், அதுவும் பழசாகிக் கொண்டு வர புது வாகனம் வாங்குவம் என்று ...... (பெண்கள் பழைய வாகங்களை ஒட விரும்புவதில்லைத் தானே.)  எனக்குத்  திரும்பவும் 4 wheel drive (suv) தான் வாங்க வேண்டும் என்று விருப்பம் ஏனேன்றால் driving position நல்லாய் இருக்கும் ,பனிக்கும், பனி மழைக்கும் சறுக்காது. கார் ஓடேக்கை கிடங்குக்கை இருந்து ஓடுவது மாதிரி இருப்பது அதாலை எனக்குக் கார் எண்டா பிடிக்கவே பிடிக்காது.  பிடிக்காட்டிலும் பெற்றோல் விலை, சூழல் மாசுபடுதல், ..... எல்லாவற்றையும் பார்த்து ஒரு மின்சாரக் கார் வாங்கினால் அல்லது லீஸ்பண்ணினால் நல்லது என்று யோசித்தோம் ( பெற்றோல் ஸ்ரேஷனுக்குப் போகும் வேலை இல்லை, oil change செய்யத் தேவையில்லை, ....). 

 

மிகுதி தொடரும் ..... 

 

நல்லவிடயம்

எல்லோரும் இனித்தெரிந்து கொள்ளவேண்டிய விடயம்

அனுபவத்தைப்பதியுங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு வயசாயிட்டுதா

 

எனக்கா மீனாக்கா :)

 

நல்ல, ரைமிங்கான.... பதில். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு வயசாயிட்டுதா

 

 

அது அவரது காருக்கு என சமாளிக்கமாட்டார் என நம்புவோம்..

(பெட்டி அடிச்சாச்சு :lol:  :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரெஸ்லா எண்ட அமெரிக்கன் எலெக்ரிக் கார் ரெஸ்ட் ரைவ் பார்த்தேன்.

அருமை தான்.

விலை சொக் அடிச்சு விட்டது. £50,000 ல் இருந்து....

நிசான் லீவ் தான் சரிவரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீங்கள் சொல்லும் காரை சோரூமில் பார்தேன். நல்லாதானிருந்தது. குறிப்பாக இண்டீரியர் சூப்பர். ஆனா இந்த விலைக்கு 25% போட்டு ஒரு வன் பெட் ரூம் பிளட்டை வாங்கி வாடைக்கு விட்டா காலாட்டிக்கொண்டிருக்கலாம் :)

லீபும் பிராண்ட் நியூ 28 போகுது. ஒரு மீடியம் ரேஞ் நிசான் ஹட்ச் பாக்குக்கு அநியாய விலை.

Link to comment
Share on other sites

Nissan-leaf 100% மின்சாரக்கார்.  Test drive செய்து பார்த்தோம், பிடித்தது, ( driving position நல்லது, கார் கலரும் நீலம் பிடித்தது).

 

 

வீட்டில் நாங்கள் fast charger பொருந்தவில்லை (எங்களுக்குத் தேவைப்படவில்லை இன்று வரை).  வீட்டில் வெளியில் உள்ள plug இல் போட்டுவிடுவது charge பண்ண.  முழுதாக charge பண்ணில் 16/17 மணித்தியாலங்கள் எடுக்கும். நான் ஒரு நாளைக்கு சராசரியாக 50 km தான் ஓடுவேன் ஆதலால் இது ஓக்கே. fast charger என்றால் 6 மணித்தியாலங்களில் முழுதாகவே charge பண்ணுமாம்.  நாங்கள் கார் வாங்கும் பொழுது $38,000 government rebate $8,000 = $30,000. விலை ஓக்கே. மாதம் eletric cost மாதம் $50 அளவில் தான் வரும். முந்தின வாகனத்துக்கு பெற்றோலுக்குப் பொதுவாக மாதம் $250 வாறது.  summer இல் full charge ஆய் இருக்கும் பொழுது 168 km ஓடும், air conditionar போட்டால் 120 km அளவில் ஓடும். Winter இல் (கடும் குளிர் இல்லாத காலத்தில்) heating போட்டால் 120/130 km அளவிலும் கடும் குளிர் காலத்தில் 70 km வரையும் ஓடும்.

 

 

100 % மின்சாரக் கார் என்றபடியால் engine இல்லைத் தானே அதநால் oil change செய்யத் தேவை இல்லை, gas station க்குப் போற வேலை இல்லை, சூழல் மாசுபடாது (புகை இல்லைத் தானே), சத்தம் இல்லை, சின்னக் கார் என்றபடியால்  city parking க்கு நல்லது, வீட்டிலேயே charge பண்ணலாம், மாதாந்த செலவும் குறைவு. ( பெற்றோல் விலை மலிந்தால் இந்தக் கார் பாவிப்பதால் செலவு குறைவு என்று சொல்ல முடியாது) இப்படியான நன்மைகளும் ........

 

அதே போல தீமைகளும் இருக்கு ...மின்சாரம் இல்லாத நாட்களில்  :lol: (அப்படி இன்னும் ஒரு நாளும் வரேலை) , குறிப்பிட்ட தூரத்துக்குத் தான் செல்லலாம் சில இடங்களில் fast charging station கள் இருக்கு முழுதாக charge பண்ண 45 நிமிடங்கள் வரை எடுக்குமாம், நின்று charge பண்ண வேணும், அது போக எல்லா இடங்களிலும்  fast charging station இருக்காது தானே (எதிர் காலங்களில் தாராளமாக வரலாம்.) கார் ஓடும் போது வெளியில் சத்தம் வராது அதாலை சனம் திரும்பிப் பார்க்காமல் றோட்டையும் கடக்கும்.

 

இது வரையில் நான் அவதானித்ததில் இந்தக் காரில் பின்னுக்கு இருக்கும் போது கூட குலுக்கம் இருக்கு. 

 

100% மின்சாரக் காரை வாங்குவதிலும் பார்க்க மின்சாரமும் பெற்றோலும் உள்ள கார் வாங்குவது நல்லது. charge முடிந்தால் பெற்றோலில் ஓடலாம். அடுத்த கார் 2 உள்ளதாய் தான் வாங்குவது என்று முடிவு.

 

முற்றும்  :D

 

 

 

 


சகோதரர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் கேள்விகளுக்கு நாளைக்கு விடையுடன் வாறன்.  :D 

 

இந்தக் கொஞ்சம் எழுதியே களைத்துப் போனேன் எப்பிடித் தான் பக்கம் பக்கமாய் எழுதுறீர்களோ தெரியாது  :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

கார் ஓடும் போது வெளியில் சத்தம் வராது அதாலை சனம் திரும்பிப் பார்க்காமல் றோட்டையும் கடக்கும்.

-----

 

காரில் சத்தம் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில்... இதனை ஒட்டிச் செல்லும் போது, சைக்கிள்காரர் திடீரென்று "லேன்" மாறுவதையிட்டு அவதானமாக இருக்க வேண்டும் என்று...  இதனை பாவிக்கும் ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரக் காரைப் பற்றிய, அனுபவப் பகிர்வுகளை.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மீனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரில் சத்தம் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில்... இதனை ஒட்டிச் செல்லும் போது, சைக்கிள்காரர் திடீரென்று "லேன்" மாறுவதையிட்டு அவதானமாக இருக்க வேண்டும் என்று...  இதனை பாவிக்கும் ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரக் காரைப் பற்றிய, அனுபவப் பகிர்வுகளை.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மீனா.

அப்ப நம்ம நாட்டிற்கு சரியே வராது போலை 

வீட்டிலிருந்து வெளியே எடுத்தவுடனே கொண்டுவந்து விட்டுக்கொண்டு நிப்பானுகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம நாட்டிற்கு சரியே வராது போலை 

வீட்டிலிருந்து வெளியே எடுத்தவுடனே கொண்டுவந்து விட்டுக்கொண்டு நிப்பானுகள் 

 

உங்கள் நாடு... கொலண்டா, அக்னியஷ்த்ரா.

அங்குதான், ஐரோப்பாவிலேயே... சைக்கிள்காரர் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதே போல தீமைகளும் இருக்கு ...மின்சாரம் இல்லாத நாட்களில்   :lol: (அப்படி இன்னும் ஒரு நாளும் வரேலை) , குறிப்பிட்ட தூரத்துக்குத் தான் செல்லலாம் சில இடங்களில் fast charging station கள் இருக்கு முழுதாக charge பண்ண 45 நிமிடங்கள் வரை எடுக்குமாம், நின்று charge பண்ண வேணும், அது போக எல்லா இடங்களிலும்  fast charging station இருக்காது தானே (எதிர் காலங்களில் தாராளமாக வரலாம்.) கார் ஓடும் போது வெளியில் சத்தம் வராது அதாலை சனம் திரும்பிப் பார்க்காமல் றோட்டையும் கடக்கும்.

 

நல்ல பதிவு.!

 

இப்படியான நேரங்களில்  'யாழ் களம்' வலு உதவி!

 

பார்த்துக் கொண்டிருந்தால்.  நேரம் போறதே தெரியாது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நாடு... கொலண்டா, அக்னியஷ்த்ரா.

அங்குதான், ஐரோப்பாவிலேயே... சைக்கிள்காரர் அதிகம்.

நீங்க வேறன்னை கடுப்ப கிளப்பிக்கொண்டு ....... :D 

உந்த நாடுகளுக்கேலாம் தவம் கிடந்தாலும் நம்மாள வரமுடியாது .

ஹொலண்டில ஐரோப்பாவிலே சைக்கிள்காரர் அதிகம் 

எண்ட நாட்டிலே ஆசியாவிலே சைக்கோக்கள் அதிகம்

அது வேற எது சொறிலங்கா தான் 

உந்த காரை நாலஞ்ச்சு தடவை கொழும்பில கண்டிருக்கிறன் 

கண்டபோதெல்லாம் இந்த கார் ஓடினதை விட வயரை மாட்டிகொண்டு நிண்டது தான் கூட

நீங்களெல்லாம் அஞ்சு வருசத்திற்கொருக்கால் காரை மத்திரியல் நமக்கு இந்த ஆயுள் முடிவதற்குள் ஒரு காரை எடுத்தால் போதும்  :(

Link to comment
Share on other sites

பிரான்சில் பழைய கார் ஒன்றைக் கொடுத்து புதிய மின்சாரக் கார் வாங்கினால் 10 000 ஈரோ கழிவு தருவார்கள். மின்சாரக் கார்கள் தற்போதுள்ள நிலையில் சூழல் மாசுபடுதலைத் தவிர்க்குமே தவிர இலாபம் இல்லை. காரைச் சொந்தமாக வாங்கினாலும் இவற்றில் உள்ள மின் சேமிப்புக் கலங்களுக்கு மாத வாடகையாக 70 முதல் 150 ஈரோ வரை மட்டுப்படுத்தப்பட்ட பயணத் தூரத்திற்குச் செலுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

இந்தக் கார் வாங்க முதல் நான் 4 wheel drive ஓடிய படியால் எனக்குக் கார் எண்டா பனிக்கும், பனி மழைக்கும் சறுக்கும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனா உண்மையல்ல இந்தக் கார் சறுக்கியது வலு குறைவு, சரியான ice றோட்டில் brake பிடிக்கேக்கை சாதுவாய் 2 தரம் தான் கடந்த வின்ரறில் சறுக்கியது.  நான் எப்பவுமே வீட்டை வந்தவுடன் காரை plug பண்ணிவிடுவேன். வீட்டிற்கு வெளியில் plug பண்ண பாதுகாப்பு இல்லை எனில் garage இல் plug  இல் போட்டுவிட்டு wire யை garage door க்குக் கீழால் எடுத்து காரில் போடலாம் அல்லது காரையும் garage க்குள் விட்டிட்டு, garge க்குள் உள்ள  plug இல் போடலாம். பொதுவாய் 25km /20km தான் ஓடக்கூடிய charge இருக்கேக்கை சொல்லும் கிட்ட உள்ள charging station இற்குப் போகச் சொல்லி.  :D

Link to comment
Share on other sites

சகோதர, சகோதரிகளே உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும், விருப்பு வாக்குகளுக்கும் மிக்க நன்றி!!  :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.