Jump to content

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015


Recommended Posts

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்
சேதி என்னக்கா.... ஹோய்..

நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
முத்து பல்லக்கா.....ஹோய்

நானும் சுவியரும் வெல்ல ஏதும் வழியிருக்க
எண்டு பாத்து சொல்லக்கா..... ஹோய்

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்
பதில் சொல்லக்கா ஹோய்.... :lol::D:lol:
 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 463
  • Created
  • Last Reply

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்

சேதி என்னக்கா.... ஹோய்..

நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

முத்து பல்லக்கா.....ஹோய்

நானும் சுவியரும் வெல்ல ஏதும் வழியிருக்க

எண்டு பாத்து சொல்லக்கா..... ஹோய்

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்

பதில் சொல்லக்கா ஹோய்.... :lol::D:lol:

என்னை சொல்லல தானே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகளை தரலாமே!

Link to comment
Share on other sites

இன்று கொல்கத்தா வெல்லும் என்று பதில் தந்தவர்கள்.... Ahasthiyan, nesen, nunavilan, ராஜன்விஷ்வா, arjun, MEERA.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  மா வித்தால் காத்தடிக்குது , உப்பு வித்தால் மழை பெய்யுது...!  :huh:  :)

 

 

Link to comment
Share on other sites

30 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....

 

1) nesen  21 புள்ளிகள்

 

2) வாத்தியார்  19 புள்ளிகள்

 

3) தமிழினி  18 புள்ளிகள்

 

4) செவ்வந்தி  18 புள்ளிகள்

 

5) ஈழப்பிரியன்  18 புள்ளிகள்

 

6) யாழ்கவி  18 புள்ளிகள்

 

7) MEERA  18 புள்ளிகள்

 

8) வாதவூரான்  17 புள்ளிகள்

 

9) nunavilan  16 புள்ளிகள்

 

10) Kalyani  16 புள்ளிகள்

 

11) arjun  16 புள்ளிகள்

 

12) vasanth1 15 புள்ளிகள்

 

13) கலையழகன்  15 புள்ளிகள்

 

14) Suvy  13 புள்ளிகள்

 

15) ராஜன் விஷ்வா  13 புள்ளிகள்

 

16) Ahasthiyan 12 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=g2fuoblQ4Vg&feature=player_detailpage

 

விஷ்வா பாட்டு முடியும்வரை பார்க்கவும்...! :unsure:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீன்ன் சார்

Link to comment
Share on other sites

நாளைய போட்டிகள்

 

31st match: Daredevils v Kings XI at Delhi on May 1, 2015

(16:00 local | 10:30 GMT)

 

32nd match: Mum Indians v Royals at Mumbai on May 1, 2015

(20:00 local | 14:30 GMT)

 
 

Link to comment
Share on other sites

30 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....

 

 

14) Suvy  13 புள்ளிகள்

 

15) ராஜன் விஷ்வா  13 புள்ளிகள்

 

ஒருவாறு இரண்டு பேரும் பக்கத்தில் வந்து விட்டார்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ரெம்ப சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றோம்  விஷ்வா. நம்மைப் பற்றியே சிந்திக்கின்றோம், ஆனால் எமக்கு அருகேயும் ஒரு சீவன் அமைதியாக இருக்கின்றது.  தென் மண்டலத்தையே தாங்கிய குறுமுனிக்கு இதெல்லாம் ஒரு பாரமா...!  :D

Link to comment
Share on other sites

இன்று டெல்ஹி வெல்லும் என்று பதில் தந்தவர்கள்.... செவ்வந்தி, ஈழப்பிரியன், ராஜன்விஷ்வா, arjun

Link to comment
Share on other sites

தற்சமயம் நடந்து கொண்டுடிருக்கும் போட்டியில் மும்பை வெல்லும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள். :o  இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.

Link to comment
Share on other sites

நாம் ரெம்ப சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றோம்  விஷ்வா. நம்மைப் பற்றியே சிந்திக்கின்றோம், ஆனால் எமக்கு அருகேயும் ஒரு சீவன் அமைதியாக இருக்கின்றது.  தென் மண்டலத்தையே தாங்கிய குறுமுனிக்கு இதெல்லாம் ஒரு பாரமா...!  :D

 

பாவம் அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் :o:lol: அவர் ஒவ்வொருநாளும் வந்து இந்த திரியை பார்த்துவிட்டு மௌனமாக போய்விடுவார். :D

 

Link to comment
Share on other sites

நாளைய போட்டிகள்

 

33rd match: RCB v KKR at Bangalore on May 2, 2015

(16:00 local | 10:30 GMT)

 

34th match: Sunrisers v Super Kings at Hyderabad (Deccan) on May 2, 2015

(20:00 local | 14:30 GMT)

Link to comment
Share on other sites

நாம் ரெம்ப சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றோம்  விஷ்வா. நம்மைப் பற்றியே சிந்திக்கின்றோம், ஆனால் எமக்கு அருகேயும் ஒரு சீவன் அமைதியாக இருக்கின்றது.  தென் மண்டலத்தையே தாங்கிய குறுமுனிக்கு இதெல்லாம் ஒரு பாரமா...!  :D

நான் முன்னமே சொன்னான் தானே நமக்கு கிளித்தட்டு பாண்டி தான் சரி வருமெண்டு, சொன்னா ஆர் கேக்குறா, இதிலும் இந்த அகத்திய மாமுனி முதலில் வந்து இலையை போட்டு உக்கந்துக்கிறார், நம்மையும் வரிசையாய்  உக்கார வைக்க நவினனனுடன் சதி செய்து இப்போ வெறும் இலையில் ஈ ஒட்டிகொண்டிருக்கிறார்....  :lol:  சரி இனி நாம் மூன்று பெரும் ஓரணி ..!

 

எங்கள் " தோல்விகளில் துவளாத தோள்களை உடையவர்" சங்கத்தில் இனைத்துகொள்வதில் எங்கள் லட்சோப லட்ச உறுப்பினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். :D

இவன்

தலைவர் - சுவியர்

து.தலைவர் - கிழவி

பொருளாளர் - விசகு

செயலாளர் - மணிவாசகன்   

வட்ட செயலாளர் - வாலி

கொள்கை பரப்பு செயலாளர் - மீரா

மகளிர் அணி தலைவர் - தமிழினி  

மகளிர் அணி துணை தலைவர் - செவ்வந்தி

விளையாட்டணி தலைவர் - நவீனன்

இளைஞர் அணி தலைவர் - தமிழ் சிறி

ஆன்மீக அணித்தலைவர் - இசைகலைஞன்

அவசரகால சங்க தலைவர் - நந்தன்

கடைநிலை தொண்டர் - ராஜன் :lol:

 

Link to comment
Share on other sites

ஆன்மீகத் தலைவர்.. ஐ லைக் இட்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத கொள்கையை பரப்ப ஒரு செயலாளர் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விகளோடு  தோழமையுடன் பயணிக்க என்னை அடிச்சிக்க ஆளே கிடையாது...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எங்கள் " தோல்விகளில் துவளாத தோள்களை உடையவர்" சங்கத்தில் இனைத்துகொள்வதில் எங்கள் லட்சோப லட்ச உறுப்பினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். :D

 

 

நமக்கும் உங்க கட்சியில்  ஒரு இடத்தை ஓரமா வைச்சுக்குங்க ராசா :D:lol:

சீக்கிரம் வந்திடுவேன் :D

 

Link to comment
Share on other sites

நான் முன்னமே சொன்னான் தானே நமக்கு கிளித்தட்டு பாண்டி தான் சரி வருமெண்டு, சொன்னா ஆர் கேக்குறா, இதிலும் இந்த அகத்திய மாமுனி முதலில் வந்து இலையை போட்டு உக்கந்துக்கிறார், நம்மையும் வரிசையாய்  உக்கார வைக்க நவினனனுடன் சதி செய்து இப்போ வெறும் இலையில் ஈ ஒட்டிகொண்டிருக்கிறார்....  :lol:  சரி இனி நாம் மூன்று பெரும் ஓரணி ..!

 

எங்கள் " தோல்விகளில் துவளாத தோள்களை உடையவர்" சங்கத்தில் இனைத்துகொள்வதில் எங்கள் லட்சோப லட்ச உறுப்பினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். :D

இளைஞர் அணி தலைவர் - தமிழ் சிறி

 

 

இன்று காலையில் வேறு ஒருவர் இருந்தார் இளைஞர் அணி தலைவராக, திடீர் என எப்படி இவர் வந்தார் :o:lol: :lol:

என்றாலும் திமுக ஸ்டாலின் மாதிரி இளமையான ஒருவரை இளைஞர் அணி தலைவராக தெரிவு செய்து இருக்கிறீர்கள் :icon_mrgreen::lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.