Jump to content

அத்தியாவசியப் பொருள்களின் புதிய விலை விபரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும்  இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
 
சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 
400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 
சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
 
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 
நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 
கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
 
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 
மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 
பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு

நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
வீதத்தால் குறைக்கப்படும்
 
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 
விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 
விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
 
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 
கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 
வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
 
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 
பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=428773842229462359#sthash.VwOzZppi.dpuf

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

89f0dc811da486f72cb65098f6e2417c.jpg

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=102883842029699993#sthash.brkkla3t.dpuf
காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை.. போட்ட வாக்குக்கு உடனடி பலன்.

மைத்திரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழர் வாக்குகள் என்ற விதத்தில், நமது மக்கள் வாக்களித்திராவிட்டால், கிடைத்திருக்காது இந்தப் பலன்.

பகிஷ்கரித்திருக்கலாம். Better luck next time / Meilleure chance la prochaine fois.

நல்லதுதான் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனை அன்றாடங்காட்சியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதுதான் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனை அன்றாடங்காட்சியில்லை.

நல்லதும் நடக்கிறது. இல்லாவிட்டால், இதுவும் இல்லை. அன்றாடங்காய்ச்சி (காட்சி அல்ல. காய்ச்சி. அர்த்தம் - தினமும் சம்பாதித்து சமைக்கும் ஏழை) தான் வாக்களித்தார்கள் என்று சொல்லாதவரை மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா காசிருந்தும் சிலருக்கு பஞ்சமாம். நடிப்புக்கு.. விசிலடிப்புக்கு.. குறைச்சலில்ல. இதனால் தான் தமிழனுக்கு இந்த நிர்க்கதி. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு”

இதில் எனக்கு உடன்பாடில்லை. இலங்கை என்பது நாடு புறமும் கடல் சூழ்ந்த ஒரு தீவு. இங்கு விற்கப்படும்  டின் மீன்கள் (லேபலில் சிங்கள, தமிழ் எழுத்துக்கள் இருக்கும். அத்துடன்  Packed in Thailand/ Malaysia என்றிருப்பதை வெளிநாடுகளில் இலங்கை மீன் டின் வாங்குபவர்களும் பார்த்திருக்கலாம்). 

1980களிலேயே இலங்கையில் மீன் டின் தயாரிப்பு தொடங்கியது. நான் நேரில் சென்று பார்த்தால் சொல்கிறேன். ஆனால், இன்று இல்லை.

இன்றும், ஒன்று இருக்கிறது, தொழில்நுட்பம் ஹோப்லெஸ். மீன் கயர்ப்பு தன்மையாக உள்ளது.

அரசே டின் மீன் தொழிற்சாலை தொடங்கலாம். அல்லது பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கையில் தொழிற்சாலை அமைக்க வைக்கலாம். தெற்கில் தொடங்கினால் நல்லது. நுளம்புகள் தொல்லை இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும்  இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
 
சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 
400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 
சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
 
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 
நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 
கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
 
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 
மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 
பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு

நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
வீதத்தால் குறைக்கப்படும்
 
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 
விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 
விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
 
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 
கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 
வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
 
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 
பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=428773842229462359#sthash.VwOzZppi.dpuf

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

89f0dc811da486f72cb65098f6e2417c.jpg

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=102883842029699993#sthash.brkkla3t.dpuf
காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

அத்துடன் உடனடியாக  ஈழத் தமிழர்களுக்கு  இந்திய இறக்குமதி  அல்வா இலவசமாக வழங்கப்படும்

Link to comment
Share on other sites

உலகளாவிய எரிபொருளின் விலை வீழ்ச்சியே இத்தனைக்கும் காரணம்.ஐரோப்பாவிலும் உணவுப்பொருட்கள் விலை குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

அரசே டின் மீன் தொழிற்சாலை தொடங்கலாம். அல்லது பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கையில் தொழிற்சாலை அமைக்க வைக்கலாம். தெற்கில் தொடங்கினால் நல்லது. நுளம்புகள் தொல்லை இருக்காது.

80களில் MD ரின் மீன்கள் இருந்ததே. சமீபகாலம் வரை நோர்வேயிலும் வாங்கியிருந்தேன். என்ன நடந்தது MD க்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80களில் MD ரின் மீன்கள் இருந்ததே. சமீபகாலம் வரை நோர்வேயிலும் வாங்கியிருந்தேன். என்ன நடந்தது MD க்கு. 

ஒன்றும் நடக்கவில்லை.. அதாவது உற்பத்தி.

வெளிநாட்டில் இருந்து bulk-ஆக மீனை வாங்கி  டின்னில் அடைத்தார்கள். அல்லது வெளிநாட்டு டின்னுக்கு தமது லேபலை சப்ளை செய்தார்கள் 

Link to comment
Share on other sites

Lower Gas Prices: How Big a Boost for the Economy?

  • BN-FU529_oilgas_G_20141201125227.jpg The surge in domestic oil production means that the drop in gas prices could crimp one of the hottest sectors of the U.S. economy. But lower gas prices are still good for America.   Getty Images

Oil prices have dropped below $70 a barrel in the U.S. after OPEC opted against cutting production levels last week in what some analysts view as a bid by Persian Gulf states to test the willingness of American shale-oil producers to keep drilling wells.

High oil prices in recent years drove the energy boom by making costly drilling techniques like hydraulic fracturing economically feasible, particularly in Texas and North Dakota. Now, rising global supplies of oil coupled with falling demand has brought prices down.

So what does this all mean for the U.S. economy? Lest there be any confusion, lower gas prices are still good for America. Prices of regular gasoline have fallen from $3.27 a gallon one year ago—and from a high of $3.68 in June—to around $2.77 on Monday, according to auto club AAA. That should provide a key boost at a time when growth abroad is faltering, even if lower prices curb investment in an expanding energy sector.

Here’s a look at how the gains and the losses add up:

Consumers: Consumers spent $370 billion on gasoline last year. With prices expected to fall around 20% from their average during the first half of the year, the drop in gas prices over the past six months amounts to a $75 billion tax cut for consumers, according to an analysis by Kris Dawsey, an economist at Goldman Sachs GS +1.17%.

Lower gas prices also benefit most businesses because it reduces shipping and production costs. Goldman estimates that the total boost from lower gas prices should boost growth domestic product by 0.4 percentage points over the coming year.

One open question is to what extent will households spend, rather than save, their unexpected windfall from lower gas prices. Goldman’s forecast assumes that around half of the windfall is spent over the coming year.

A drop in gas prices could be a particularly progressive tax cut because lower-income households are particularly sensitive to increases in energy prices. Households earning less than $50,000 annually spent around 21% of their after-tax income on energy in 2012, up from 12% in 2001, according to analysts at Bank of America Merrill Lynch. Households earning more than $50,000 spent 9% of their after-tax income on energy, up from 5% in 2001.

BN-FU532_120114_G_20141201130118.jpg

Energy producers: The surge in domestic oil production means that the drop in gas prices could crimp one of the hottest sectors of the U.S. economy over the past four years. One estimate shows that around 80% of new shale-oil wells will remain profitable with oil prices between $50 and $69 a barrel.

But even if existing wells remain profitable, energy companies are likely to reconsider their investment appetites given the potential for lower oil prices over the coming year. Goldman sees an energy investment headwind of around 0.1 percentage points from current levels.

Taken together, that means lower oil prices should boost growth by around 0.2 to 0.3 percentage points. A separate model maintained by the Federal Reserve Board shows that a 25% drop in oil prices would boost GDP by a smaller amount, between 0.1 and 0.2 percentage points during the first half of next year, according to Goldman.

Economists also note that the effects on both consumers and producers could take a while to show up in official data. On the energy investment side, for example, it takes time for investment decisions to ripple through the market. Capital spending cuts might not happen suddenly because producers tend to hedge against short-term price declines by selling oil in the futures market.

The benefits to consumers also accrue over time as drivers fill up their tanks. So far, lower gas prices have saved the average household around $80, according toClearView Energy Partners. If prices were to stay at their current levels for a year, the savings could rise to around $340 a household.

What about jobs? Don’t look for a big drag here. Goldman estimates that the main oil and gas production industries have added around 280,000 jobs over the last four years, or around 5,000 jobs per month. That’s a small share of total U.S. employment, since overall employers have added around 220,000 jobs per month over the past year.

http://blogs.wsj.com/economics/2014/12/01/lower-gas-prices-how-big-a-boost-for-the-economy/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும்  இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
 
சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 
400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 
சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
 
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 
நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 
கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
 
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 
மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 
பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு

நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
வீதத்தால் குறைக்கப்படும்
 
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 
விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 
விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
 
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 
கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 
வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
 
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 
பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=428773842229462359#sthash.VwOzZppi.dpuf

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

89f0dc811da486f72cb65098f6e2417c.jpg

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=102883842029699993#sthash.brkkla3t.dpuf
காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

எல்லாமே உள்ளுர் உற்பத்தி  பொருட்களாக உள்ளனவே...

இவை மீண்டும் மக்களைத்தானே தாக்கும்??

அருமை.. போட்ட வாக்குக்கு உடனடி பலன்.

மைத்திரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழர் வாக்குகள் என்ற விதத்தில், நமது மக்கள் வாக்களித்திராவிட்டால், கிடைத்திருக்காது இந்தப் பலன்.

பகிஷ்கரித்திருக்கலாம். Better luck next time / Meilleure chance la prochaine fois.

நன்றி  ஐயா

என்னையும் உங்கள் கவனத்திலெடுத்தமைக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிறையில் இருப்பவனும்தான் 
நல்லா சாப்பிட்டுவிட்டு 
எந்த கொலை கொள்ளை பயமும் இன்றி 
பொலிஸ் காவலுடன் நிம்மதியா தூங்குகிறான். 
 
இது மேலே இருக்கும் சில கருத்துக்களுக்கான பதில். இதெல்லாம் நடக்கும் (இது மட்டும்தான் நடக்கும்) என்று தேர்தல் முன்பே நான் எழுதியே வந்தேன். தேர்தல் புறக்கணிப்பு தமிழனின் விடிவை துரித படுத்தியிருக்கும். தற்போதைய குர்திஸ் மக்களின் நிலைமை தமிழர்களுக்கு இலகுவாக கிடைத்திருக்கும்.  பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி என்று இந்தியாவில் பேசிய ஒபாமா. அடிபாதளத்தில் பெண்கள் கிடக்கும் சவுதியில் இதுபற்றி வாய் திறக்கவில்லை. அதுதான்  அரசியல் இந்திய பெண்கள் மேல் வந்த கருணையும் காதலும் சவூதி பெண்கள் மேல் ஒபாமாவிற்கு வரவில்லை. இதை தெளிவாக புரியாதவரை. இலவசமா ஆமி கொடுக்கும்  அலுவாவில் சுதந்திரத்தை காண முடியும்  
Link to comment
Share on other sites

80களில் MD ரின் மீன்கள் இருந்ததே. சமீபகாலம் வரை நோர்வேயிலும் வாங்கியிருந்தேன். என்ன நடந்தது MD க்கு. 

1305221946828.jpgmd%20strawberry_jam_485g-500x500.jpg4321.jpeg 

Iranian Vannamei Shrimp  

மீன் ரின்னில் இருக்கும் எம் டி போலியானது  பழக்குழம்பு போத்தலில் இருக்கும் இலச்சனை தான் அசல்.தகரத்தில் அடைத மீன்களை வாங்கும் போது யப்பான், கொரியா தயாரிப்புகளைப்பார்த்து வாங்குங்கள். யப்பான் மீன் ரின்கள் கொஞ்சம் விலை அதிகம். அவைகளின் ருசி தனியானது (அந்த கடல் படுக்கை மீன்கள் ருசியானவை) அதேபோல இறால் வாங்கும் போது ஈரான் நாட்டு இறாலுக்கு ருசி அதிகம் பேர்சியன் கடல் இறால்கள் வெள்ளை நிறமுடையவை

Link to comment
Share on other sites

10390430_1060616510631515_46480276763847

நான் இருந்த 2007 காலம் வரைக்கும் எனக்குத் தெரிந்த அளவில் மிளகாய்த் தூள், நெத்தலி, மாசிக் கருவாடு போன்றவற்றுக்கு அரசாங்கம் விலை நிர்ணயித்தது கிடையாது. ஒவ்வொரு கடையிலும், ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விலைகள். இவற்றின் உற்பத்தியினைப் பொறுத்து சந்தையில் விலைகள் மாறும். இவற்றுக்கு என்றிலிருந்து இவ்வாறு அரசு விலைகளை நிர்ணயிக்கத் தொடங்கியது? அதுவும் மிளகாய்த் தூளுக்கு எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. போட்ட வாக்குக்கு உடனடி பலன்.

மைத்திரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழர் வாக்குகள் என்ற விதத்தில், நமது மக்கள் வாக்களித்திராவிட்டால், கிடைத்திருக்காது இந்தப் பலன்.

பகிஷ்கரித்திருக்கலாம். Better luck next time / Meilleure chance la prochaine fois.

உங்கள் கருத்தின் மூலக்கருத்தை நன்கு விளங்கிக்கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே உள்ளுர் உற்பத்தி  பொருட்களாக உள்ளனவே...

இவை மீண்டும் மக்களைத்தானே தாக்கும்??

நன்றி  ஐயா

என்னையும் உங்கள் கவனத்திலெடுத்தமைக்கு.. :D

விசுகு,

இலங்கையில் கிட்டத்தட்ட எல்லாமே இப்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்தான். உருளைக்கிழங்கு கூட பாகிஸ்தானில் இருந்து வருகிறது. இவர்கள் பொருட்களின் விலையை குறைக்கவில்லை, அதற்கான வரியை குறைத்து நுகர்வோர் செலுத்தும் பணத்தை குறைத்திருக்கிறார்கள். 

Je vais vous servir dans les deux langues officielles au Canada , anglais et français

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருந்த 2007 காலம் வரைக்கும் எனக்குத் தெரிந்த அளவில் மிளகாய்த் தூள், நெத்தலி, மாசிக் கருவாடு போன்றவற்றுக்கு அரசாங்கம் விலை நிர்ணயித்தது கிடையாது. ஒவ்வொரு கடையிலும், ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விலைகள். இவற்றின் உற்பத்தியினைப் பொறுத்து சந்தையில் விலைகள் மாறும். இவற்றுக்கு என்றிலிருந்து இவ்வாறு அரசு விலைகளை நிர்ணயிக்கத் தொடங்கியது? அதுவும் மிளகாய்த் தூளுக்கு எல்லாம்.

நிழலி,

மிளகாய் தூளுக்கான விலையை இவர்கள் நிர்ணயிப்பதில்லை. இவர்கள் செய்திருப்பது அதற்கான அதிகபட்ச உச்ச விலையை (Maximum Retail Price) நிர்ணயிப்பதுதான். இதை Price-cap regulation என்பார்கள்.

இதை "CPI - X" என்றும் சொல்வார்கள். (பிரிட்டனில்"RPI-X" என்பார்கள்). 1980களில் பிரிட்டிஷ் அரசு கருவூல பொருளாதார ஆய்வாளர்  ஸ்டீபன் லிட்டில்சைல்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை இது.

கனடாவில் MSRP இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அது போல ஒரு விஷயம் இது. MSRP தயாரிப்பாளரால் ரெக்கமன்ட் பண்ணப்படுவது. இது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுவது.

Link to comment
Share on other sites

10455293_10153083369729396_3780865045840 

 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டுச்சட்ட மூலத்தை திருத்தியமைக்கப்பட்டதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் பிரகாரம் மொத்த வருமானம் 1,622 பில்லியன் ரூபாவாகும் செலவு 2,121 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன் பற்றாக்குறை 499 பில்லியன் ரூபாவாகும்.   - www.tamilmirror.lk/138744#sthash.Pu6AfYWO.dpuf

Link to comment
Share on other sites

 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கான ... பற்றாக்குறை 499 பில்லியன் ரூபாவாகும்.

நாங்கள் எல்லாம் ஏற்கனவே உள்ள கடனுக்கான வட்டியே கடன் வாங்கித்தான் கட்டுறனாங்கள். இது எல்லாம் ஒரு பிரச்சனையா?
 
இருப்பினும்:
 
மைத்திரியின் முதலாவது இடைக்கால வரவு செலவுத்திட்டம் பல நன்மைகளை இலங்கை மக்களிற்கு உள்ளடக்கியதாகவே தெரிகின்றது. அரசாங்க ஊழியர் சம்பளம்(10 000) முதல் மகாபொல புலமைப்பரிசு (5 000)வரை அதிகரித்துள்ளார்கள். சூதாட்ட அரங்குகள் முதல் சாராயத்தவறணை, சற்றலைற் உரிமம் போன்றவற்றிற்கான வரியும் பலமடங்கால் அதிகரிக்கப்படடுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் தவிர மற்றய அபிவிருத்தி திட்டங்கள் தொடரப்படுவது போலுள்ளது.
 
முழுமையாக வாசிக்க விரும்புவோர்க்காக: https://www.scribd.com/fullscreen/254076455?access_key=key-NaU330IDVwo1gPbIbVzs&allow_share=false&escape=false&show_recommendations=false&view_mode=scroll
Link to comment
Share on other sites

நிழலி,

மிளகாய் தூளுக்கான விலையை இவர்கள் நிர்ணயிப்பதில்லை. இவர்கள் செய்திருப்பது அதற்கான அதிகபட்ச உச்ச விலையை (Maximum Retail Price) நிர்ணயிப்பதுதான். இதை Price-cap regulation என்பார்கள்.

இதை "CPI - X" என்றும் சொல்வார்கள். (பிரிட்டனில்"RPI-X" என்பார்கள்). 1980களில் பிரிட்டிஷ் அரசு கருவூல பொருளாதார ஆய்வாளர்  ஸ்டீபன் லிட்டில்சைல்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை இது.

கனடாவில் MSRP இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அது போல ஒரு விஷயம் இது. MSRP தயாரிப்பாளரால் ரெக்கமன்ட் பண்ணப்படுவது. இது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுவது.

விளக்கத்துக்கு நன்றி சபேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இலங்கையில் கிட்டத்தட்ட எல்லாமே இப்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்தான். உருளைக்கிழங்கு கூட பாகிஸ்தானில் இருந்து வருகிறது. இவர்கள் பொருட்களின் விலையை குறைக்கவில்லை, அதற்கான வரியை குறைத்து நுகர்வோர் செலுத்தும் பணத்தை குறைத்திருக்கிறார்கள். 

Je vais vous servir dans les deux langues officielles au Canada , anglais et français

நன்றி  விளக்கத்துக்கு..

நேற்று நண்பர் ஒரவரின் கடைக்கு போயிருந்தேன

5 கிலோ வெங்காயம் 1  ஈரோ

5 கிலோ உருளைக்கிழங்கு 1 ஈரோ

என போட்டிருந்தார்

அவர் 50க்கு 50 லாபம் வைத்துத்தான் விற்பார்.

அப்படி என்றால் வாங்கியவிலை 50 சதம்

அப்போ ஒரு கிலோவின் விலை பத்து சதம்..

பத்து சதத்துக்கு ஒரு கிலோ வெங்காயத்தை கிழங்கை பரிசுக்குள் கொண்டு வந்து கொடுக்கும் ஒருவர்

அதை உற்பத்தி செய்தவருக்கு 5 சதத்தையம் கொடுத்திருக்கமுடியாது.

அதை நினைத்து கணக்கு பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது

எவன் செய்வான் விவசாயம் என.

அந்த கடுப்பில் இங்கு வர

இந்த திரியும் கடுப்பேற்றியது

அதைத்தான் பதிந்தேன்..

வடக்கின் உற்பத்தியை ஏற்றுமதி செய்தல் எனும் ஒரு திரியில் 
இது வடக்கு மக்களுக்கு உதவாது...
யாரோ சில இடை தரகர்களுக்கு மட்டுமே உதவும் 
என்று எழுதியது ஞாபகம் இருக்கிறதா ?
 
இப்போதான் உண்மையில் சந்தையில் என்ன நடக்கிறது என்று பார்த்திருக்கிறீர்கள். 

அதே திரியில்

வியாபாரிகளுடன் பேசலாமே என்ற சுவைப்பிரியனின் கேள்விக்கு

அவை தாயகத்திலுள்ள மாகாணசபை மூலம்  தொடங்கப்படணும்

இல்லாதுவிட்டால்

ஒரு சிலரின் கைகளுக்குள் போய்விடும் என எழுதியிருந்தேன்....

நாம  தெளிவா  இருப்பமில்ல

பொதுநலம் சார்ந்து............ :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.