Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

  • Replies 892
  • Created
  • Last Reply

தமிழகத்தின் கண்ணாடி

அரிய வகை தாவரங்களையும், மரங்களையும், விலங்குகளையும் உள்ளடக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பனிப்பொழிவு காண்பவரை மகிழ்விக்கிறது. இடம்: வால்பாறை.

 

தமிழகத்தின் கண்ணாடி

மதுரை பெருங்குடி கண்மாயில் இரை தேடி காத்திருக்கும் கூழைக டாய் பறவைகள்

 

தமிழகத்தின் கண்ணாடி

பழநி அருகே சிந்தலவாடம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் வெண்டைப்பூக்கள்.

WR_20161124083809.jpeg

அந்திவான சூரியனின் அழகோவியம்...இடம் : சிம்லா.

Link to comment
Share on other sites

WR_20161125045553.jpeg

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 54 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக நவம்பர் மாதத்தில் பெய்த பனிமழை. இடம்: கமுகுரா.

15203122_1175301989218172_35372188054174

15203187_1175302165884821_50804184360227

15134745_1175302435884794_85383610991694

15219375_1175303062551398_34900697483648

Link to comment
Share on other sites

WR_20161129112956.jpeg

குஜராத் மாநிலம் சூரத்தில் பிரமுக் சுவாமியின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் ஆலயம்.

தமிழகத்தின் கண்ணாடி

ஐயப்ப சீசனை முன்னிட்டு பழநியில் சிப்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.

Link to comment
Share on other sites

WR_20161203000028.jpeg

இடம் மாறி வந்த இந்த பறவைகள் இந்தியா -பாக். சர்வதேச எல்லையான கிரிஹனா சரணலாயத்தில் குவிந்தன.

தமிழகத்தின் கண்ணாடி

மழை பெய்து நின்ற போது மே.தொடர்ச்சி மலையை தழுவிச்சென்ற வெண்மேக் கூட்டத்தின் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் பழநி மலைக்கோயில்

தமிழகத்தின் கண்ணாடி

ஊட்டி போட் ஹவுசில் , மழையிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

தமிழகத்தின் கண்ணாடி

கார்த்திகை தீபம் வருவதையொட்டி அகல் விளக்குகள், விற்பனைக்காக தயார் படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

 

 

Link to comment
Share on other sites

போட்டோ செய்தி

எல்லோருக்கும் உணவு கிடைப்பது அதிசயம் தான்,

போட்டோ செய்தி

உறு மீன் வருமா ? வாடி நிற்கும் கொக்கு

போட்டோ செய்தி

ஆழம் இல்லாத இடத்தில் மீன் ஏதுய்யா ?

 

Link to comment
Share on other sites

WR_20161210084926.jpeg

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த சர்வதேச கீதா மகோற்சவ விழாவில் நடனமாடிய கலைஞர்கள்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

பழநி அருகே புளியம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் டேலியா பூக்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் ஓய்வு தேவை... பகல் முழுவதும் உழைத்த களைப்பில் ஓய்வெடுக்க செல்லும் சூரியன்.

தமிழகத்தின் கண்ணாடி

பழநி அருகே மானூர் பகுதியில் இறை தேடி சென்ற மயில்கள் கூட்டம்

 

WR_20161211091015.jpeg

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்து வரும் சர்வதேச கீதா மகோற்சவத்தில் பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இந்தப் பூமிப்பந்தில் மலைகள் பள்ளத்தாக்குகள் போன்றவற்றை வடிவமைப்பது காற்றும் பனிமுகில்களும்தான் போல.... படங்கள் அந்தமாதிரி இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

WR_20161215084641.jpeg

கோல்கட்டாவில் நடந்த வெற்றி தின அணிவகுப்பில் பயிற்சி நாய்களுடன் பங்கேற்ற ராணுவ வீரர்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

ஐயப்ப சீசனை முன்னிட்டு கேரளாவில் இருத்து பழநிக்கு விற்பனைக்கு வந்துள்ள அன்னாசி பழங்கள்

Photo Gallery

Photo Gallery

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாளே சூரியன் உதித்திருந்தாலும் குளிர் வாட்டியது. இடம் கோவை இராமநாதபுரம்

தமிழகத்தின் கண்ணாடி

மழையா,புயலா,வெயிலா.. கோவையை ஒண்ணும் செய்யாதுங்கோ என சொல்லாமல் சொல்கிறதோ.!இடம்.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி

தமிழகத்தின் கண்ணாடி

மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதிகளில்  பூ  பூக்கும்  காலம் துவங்கியுள்ளதால் தேன்  சேகரிக்கும்  பணியில்  தேனீக்கள்  ஆர்வம்  காட்டுகின்றன.   அவ்வாறு மலைகள்  சூழ்ந்த பாறை இடுக்கில்  காணும் தேன்கூடு.

WR_20161216091237.jpeg

 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் வாடிகன் நகரம்.

Link to comment
Share on other sites

WR_20161219093244.jpeg

நர்மதை நதியை தங்கநிறமாக மாற்றிய அதிகாலை சூரியன். இடம் : ஜபல்பூர், ம.பி.,

தமிழகத்தின் கண்ணாடி

மார்கழி மாத பனி பொழிவின் தாக்கம்.இடம்.கோவை ஒண்டிப்புதூர்

Link to comment
Share on other sites

 

தமிழகத்தின் கண்ணாடி

பரந்து விரிந்த பச்சை பட்டாக வளர்ந்துள்ள நெற்பயிருக்கு வரப்பு ஓரம் காவலாக வரிசை கட்டி நிற்கும் மரங்களின் அழகே தனிதான். இடம்: திண்டுக்கல்.

தமிழகத்தின் கண்ணாடி

இரைதேடிய களைப்பில் கம்பில் இளைப்பாறுகிறதோ இந்த தட்டான். இடம்: திண்டுக்கல்

தமிழகத்தின் கண்ணாடி

பகலெல்லாம் இறை தேடி அலைந்து  சோர்வடைந்த பறவைகள் மரத்தில் ஓய்வெடுக்கிறதோ. இடம்:பழநி அருகே பச்சளநாயக்கன்பட்டி

தமிழகத்தின் கண்ணாடி

நீலகிரி மாவட்டம்,மே.தொடர்ச்சி மலைப்பகுதியில் , காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படுகிறது

தமிழகத்தின் கண்ணாடி

ஊட்டி ரோஜா பூங்காவில் , சுற்றுலா பயணிகளை மயக்கும் ரோஜா மலர்கள்

Link to comment
Share on other sites

WR_20161222084410.jpeg

அசாம் மாநிலம் பர்ஹம்பூரில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

மனதை  இதமாக்கும்  சூரிய  அஸ்தமனம்

WR_20161223094353.jpeg

பசு மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி, பசு மாடு வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பொதுமக்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

மதுரை-செக்கானூரணி அருகே தேங்கல்நகரில் வீட்டின் ஓடுகளை பிரித்து ‛நோட்டம்' பார்க்கும் குரங்குகள்.

Link to comment
Share on other sites

WR_20161224191346.jpeg

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் மணாஷ் சாகூ வடிவமைத்த மணல் சிற்பம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.