Jump to content

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!


Recommended Posts

உன் கண்ணில் நீர் வழிந்தால்

 

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்

 

https://www.youtube.com/watch?v=3H8cGM7n0V0

Link to comment
Share on other sites

  • Replies 444
  • Created
  • Last Reply

காதல் மலர்க் கூட்டமொன்று....?!  :o

 

https://www.youtube.com/watch?v=5dB_2CkOki8

Link to comment
Share on other sites

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது?!

 

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA


ஒரே பாடல் உன்னை அழைக்கும்!

 

https://www.youtube.com/watch?v=TxS66vRaPmY

 

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்!!

 

https://www.youtube.com/watch?v=LtxppypQdjY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/6K9JcYaOESg

இரண்டு வேடங்களிலும் அற்புத வித்தியாசம் காட்டும் நடிகண்டா.....

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (மகிழ்ச்சி)

படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)

பாடியவர் : டி .எம்.சௌந்தரராஜன்

இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (சோகம்)

ஊருக்குப் போயிருந்து இந்த இரு பாடல்களையும் பார்த்த போது ஒரு இனம் புரியா, ஏதோ இழந்து விட்ட சோகம் மனதில் ஓடியது.....

இளமைகால பள்ளிக்கூட வாழ்க்கை, இளமை நண்பர்கள், கிணறு, குளம், நீச்சல், நொங்கு, இளனி, சினிமா....

ஏழ்மையில், அன்று வந்த நினைவு, செல்வத்தில் (திரும்பி) வந்த போது கனவு .... (கவிஞரின் அனுபவ வரிகளின் உண்மை....)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்புக்கள்
இணைக்கும் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே 
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே 
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை 
 
கன்றின் குரலும் கன்னித்தமிழும் 
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா 
கருணைதேடி அலையும் உயிர்கள் 
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா 
எந்த மனதில் பாசம் உண்டோ 
அந்த மனமே அம்மா... அம்மா 
இன்பக்கனவை அள்ளித்தரவே 
இறைவன் என்னைத் தந்தானம்மா 
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை 
 
தந்தை ஒருவன் அந்த இறைவன் 
அவனும் அன்னை இல்லாதவன் 
தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள் 
கண்ணில் உறக்கம் கொள்வானவன் 
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் 
மழலை கேட்டேன் தந்தானவன் 
நாளை உலகில் நீயும் நானும் 
வாழும் வழிகள் செய்வானவன் 
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தேவனே என்னை பாருங்கள் 
என் பாவங்கள் தம்மை 
வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னை பாருங்கள் 
என் பாவங்கள் தம்மை 
வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள் 
நாங்கள் செய்கின்றோம் 
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
 
ஓ மை லாட் பார்டன் மீ...
 
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது 
பேச முடியவில்லையே...
 
 
 
தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்தரே... ஓ...
 
மான்களும் சொந்தம் தேடுமே
இம் மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே உன் பார்வையில் 
பிள்ளை பாசம் இல்லையோ
 
செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட நன்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆஃப் மைண்ட்
 
 
தேவனே என்னை பாருங்கள் 
என் பாவங்கள் தம்மை 
வாங்கிக் கொள்ளுங்கள்
 
 
 
 
கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்தரே கிடைக்குமா நிம்மதி... ஓ...
 
ஓ லாட் ப்லீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்
 
கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
 
முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும் 
ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது 
 
 
தேவனே என்னை பாருங்கள் 
என் பாவங்கள் தம்மை 
வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை 
வாங்கிக் கொள்ளுங்கள்
:(
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
 
பாவத்தை கண்டால் விலகி விடு
பாதையை பார்த்து நடந்து விடு
பாவத்தை கண்டால் விலகி விடு
பாதையை பார்த்து நடந்து விடு
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் மறந்து விடு
 
ஆரத்தி விளக்கும் நாதத்தின் ஒலியும்
ஆலய மணியும் நீயே நீயே
 
கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையை கண்டால் புலியாக
கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையை கண்டால் புலியாக
குறி வைத்து பார்பதில் கொக்காக
குணத்தில் யானையின் வடிவாக
 
ஆடிடும் மானும் ஆனந்த மயிலும்
பேசிடும் கிளியும் நீயே நீயே
 
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
 
தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
அன்னை இருப்பது தனி இடமே
ஆயினும் அவள் மனம் உன்னிடமே
 
கோடை நிழலும் வாடை கனலும்
கோபுர விளக்கும் நீயே நீயே..... 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=qKTaS7oDn3w

 

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
.
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளம்குயில் பேடு
இளம்குயில் பேடு 
.
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
.
நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமலை மேகம் இன்று கண்களில் இருப்பு
மார்கழி பனி அன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு 
.
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
.
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை 
.
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் (இசை)
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
 
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை 
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்
 
விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
 
கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே
 
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
 
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
 
ராணி மகாராணி ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.