Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

நான் வாசித்தளவில் சமாதானம் சொல்ல வரும் செய்திகள் (பிழையாகவுன் இருக்கலாம்).

1. தொடர் போராட்டம் ஈழத் தமிழரின் அழிவுக்கே உதவும் (போராடவிட்டாலும் தமிழர் காலப் போக்கில் சிங்களமயப் படுத்தப்படுவர் என்பதை விவாதத்திற்கு உட்படுத்தலாமா?)

2. ஆயுதப் போராட்டம் என்பது தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடைபெறும் சூழலில் "உலக அரசுகளால்" பயங்கரவாதமாகவே கருதப்படும். எனவே ஆயுத போராட்டம் சிறந்த தெரிவு அல்ல (அஹிம்சைப் போராட்டமும் சிறந்த தெரிவு அல்ல. எனவே மேற்குலகில் வாழும் தமிழர்கள் மேற்கத்தைய ஜனநாயக பண்புகளுக்கு உட்பட்டு மேற்கு நாட்டு அரசியல் தலவர்களுக்கும் முடிவெடுக்கக் கூடிய அதிகார மையங்களில் உள்ளோரையும் சினேகம் பிடித்து - "லொபி" செய்து - தமிழருக்கோர் தீர்வொன்றை கொண்டுவர முயலவேண்டும்)

3. புலிகள் வன்முறைப் போராட்டம் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டாது என்பதை உணர்ந்துவிட்டனர் (எனவே முக்கிய அறிவுப்புக்களை மேற்கொள்ளலாம். சிலவேளை "ஈழம்" என்ற பதத்தை அவர்களின் இயக்கப் பேரில் இருந்து நீக்கவும் கூடும்).

4. ஜனநாயகம், பன்மைத்துவம், மனிதாபிமானம் என்பவற்றை முதன்மைப்படுத்தியும், இராணுவவாதத்தைத் பின் தள்ளியும் புதிய அரசியல்முறையை புலிகள் இயக்கம் கைக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது (எனவே புலத்து தமிழராகிய நாம் நம்மையும் இப்பண்புகளூடாகத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்)

5. இந்தியாவும் உலக நாடுகளும் சமஷ்டி, அல்லது அதிகாரப் பரவலாக்கம் என்பதின் ஊடாக தமிழர் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தம்மாலியன்றவற்றைச் செய்வர். (எனவே மேலதிக அழிவுகளைத் தவிர்த்து கிடைப்பதைப் பெற்றுத் திருப்திகொள்வோம். இவ்வளவு கால அழிவுகளும் எதையும் பெற்றுத்தரவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுவோம்)

ஆக மொத்தத்தில்

"எமது தரப்பிலும் பிழைகள் உள்ளன, எவருமே சுத்தமான அப்பாவிகளாக இல்லை, அன்றாட செயற்பாடுகள் எமது கொள்கைகளை வழிநடாத்தினால் நாம் சிக்கல்களுக்குள் உட்படுவோம்".

அது சரி.. சமாதானம் எங்களை எங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது???

1. தொடர் போராட்டம் என்பதை தொடர் யுத்தம் என மாற்றிக்கொள்ளுங்கள்....கிருபன

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

...

இறுதியாக இந்தக் கேள்விகளுக்குப் நேரடியான பதில் அழியும்.

1) தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது தமிழ் மக்களின் சுய நிற்ணயத்திற்காக நடாத்தப்படுகிறதாக புலிகள் கூறுகிறார்கள், இது சம்பந்தமாக உமது நிலைப்பாடு என்ன?

2) உமது நிலைப் பாடும் புலிகளின் நிலப்பாடும் ஒன்றெனில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையைப் பெற்று விட்டார்களா?

3) அவ்வாறு பெறாத விடத்து, போராட்டத்தை கை விட்டு மேற்குலகு சொல்வதைப் போல் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீர் பரிந்துரைப்பது புலிகளின் நிலைப்பாடா?

உமது கருதுக்கள் எவ்வாறு தமிழ் ஈழ விடுதைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிர்மாறானவை என்பதற்கு மேற்குறிய கேள்விகளுக்கான விடைகள் முடிவாகும்.

1. புலிகளின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு.

2. இல்லை.

3. கால வர்த்தமானங்களை அனுசரித்து புதிய முடிவுகளுக்கு போகக்கூடும். அதாவது யுத்த முறை மாற்றமடையலாம். தமிழர் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் தொடரும்

Link to comment
Share on other sites

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

மற்றவனின் திறமையை மதிப்பிட தெரியாத்துகள் மற்றவருக்கு அறிவுரை சொல்ல வெளிக்கிட்ட கதைதான்....!

அமெரிக்காவும் பிரிட்டனும்தான் உலகம் எண்டால் அவற்றை பகைத்து வாளும் கியூபா, EIRE, பல்கேரியா, வெனிசுலா, கொலம்பியா, வடகொரியா, சீனா, சூடான், இரான், சிரியா, UAE, ரஸ்யா, பிரான்ஸ், இப்பிடி இன்னும்பல எல்லாநாடுகள் எல்லாம் அளிஞ்சா போச்சுதுகள்...

தன் முகவரியே தெரியாததுகள் ஆலோசனை சொல்ல வெளிக்கிட்டால் இப்பிடித்தான்...!

Link to comment
Share on other sites

1. புலிகளின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு.

அப்பிடி எண்டால் "புலிகளின் தாகம் தமிழீழதாயகம்" என்னும் கோரிக்கையையும்... என்னும் கோசத்தை கைவிட்டு விட்டதாக புலிகள் இவருக்கு அறிவித்து விட்டார்களாம்...! அப்படியா...??? :roll: :roll: :roll:

அந்த சுலோகம் கூட சுயநிர்ணயத்துக்குள்தான் வருகின்றது...! சொந்த தாயக கோட்பாட்டின் அடிப்படையில்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சமாதானம்தின் சமாதானபணி....

''தொடர்ந்தும் யுத்தம்தான் தமிழ் தேசியத்தை

காப்பாற்றும்'' என்ற உங்களது வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் நீங்கள் யாரிடமும் நிதியை எதிர்பார்த்து செய்யவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே உண்மையுடந்தான் நானும் .'' முடிவில்லாமல் தொடரும் யுத்தம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்'' என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்.

சமாதானம் யுத்தத்தைவிட கொடியது என்பதில் நான் கண்ணாடி தெளிவுடன் இருக்கிறேன். உதாரணமோ காரணமோ நேரத்தை செலவிட்டு எழுத தேவையில்லை. பாலஸ்தீனீய அன்றாட செய்திகள் அதை தௌ;ள தெளிவாக எடுத்து கூறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரதர் எழுதியது:

...அதாவது போராடும் தலமைச் சக்தியின் நிலைக்கு எதிரான கருதுக்களை எழுதுவதற்கு உமக்கு இருக்கும் அங்கீகாரம்இ தகுதி நிலை என்ன என்பதே.......

சமாதானத்தின் சமாதானபணி தொடர்கிறது........

எனது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன? அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

குளிரை மழையென்றும்..... மழையை வெயிலென்றும்.... சமாதான துதர் கூறும் கருத்துக்கள் யாருக்காவது விளங்கினால் தயவு செய்து விளக்கம் தரவும்.

ஐய்யா சமாதானம் அவர்களே........

விடுதலைப்புலிகள் 1987 ல் இருந்து கூறுவது..... எமக்கு போர்மீது வெறுப்பு நாம் போர்பிரியரல்ல..... ஆனால் எம்மீது போர் திணிக்கப்படும்போது அது எமது தமிழ் இனத்தை அழிக்கும் ஒரு ஆயுதமாக எதிரிகளாலும் துரோகிகளாலும் போர் அரங்கேற்றம் ஏறும் போது நாம் அதில் இருந்து எமது இனத்தை பாதுகாக்கும் அரும்பெரும் பொறுப்போன்றை பொறுப்புணர்சியுடன் தேர்வு செய்ய நிர்பந்திக்க படுகிறோம் என்பதே.

அதை அவர்கள் வெறும் வண்ணவார்த்தைகளால் மேடை பேச்சுக்களுக்கு மேருக்கேற்றவில்லை பதிலாக பல்லாயிரம் புலிகளின் உயிர்களை ஈனம் செய்து செயல்வடிவம் கொடுத்து எமை பாதுகாத்தார்கள். நாம் பாதுகாக்கபட்டோம் (ஐயா சமாதானம் இதையாவது நம்பும் நான் உயிருடன் இருக்கிறேன்) புலிகள் ஈழதமிழ் இனத்தின் பாதுகவலர்கள் அவர்கள் எதில் இலாபம் அதிகமிருக்கிறது எண்று ஒருபோதும் எண்ணமுடியாது. ஒட்டு மொத்த ஈழதமிழ் இனத்தையும் எவ்வாறு கரையேற்றுவது என்பதே அவர்களின் சிந்தனையாக இருக்கும். உம்மைபோல் என்னைபோல் ஒன்றை மட்டும் தேர்வுசெய்ய முடியாது. பிறர் கொடுப்பதை கைநீட்டி வாங்கமுடியாது. காரணம் தனக்கு எது தேவையில்லையோ அதைத்தான் அவன் கொடுப்பான். இது தவிர இன்னமொன்று உமக்கு தெளிவுபட வேண்டுமென நினைக்கிறேன்......... அதாவது புலிகள் ஒருபோதும் தன் இச்சையாக முடிவெடுத்ததில்லை கடந்த கால பேச்சுக்களின் போது புலிகளால் சந்திரிகா அரசிடம் தமிழரின் அடிப்படை தேவைகள் நாம் எதிர்பார்கும் தீர்வு என்பதை திட்டம் தீட்ட உலகில் உள்ள தமிழ் அறிஞ்ஞர்கள் பேராசிரியர்கள் என்று எல்லோருக்கும் அழைப்புவிடுத்து அவர்கள் வரைந்ததையே கையளித்தார்கள். ........ இந்திய ஒப்பந்தம் நடந்த போது புலிகள் உறுதியாக சொன்னார்கள் இது வெறும் ஏமாற்று வேலையென்று. இந்திய இராணுவம் ஈழம் வருவது எமது நலனுக்காக அல்ல என்றார்கள். ஆனால் தமிழ் அறிஞர்கள் இல்லை இந்தியா சிங்கள இராணுவத்திலும் பராவாயில்லை பேசுங்கள் என்றதாலேயே. "போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியங்கள் மாறாது." என்று ஆயுதங்களை கையளித்தார்கள்.

ஆகவே புலிகள் உம்மைவிட சமாதானத்துக்காக போராடுகிறார்கள் வெறும் எழுத்தில் அல்ல நிஜத்தில் என்று நீர் மறுத்தாலும் நான் உண்மையான சமாதன பிரியராக உம்மைவிட புலிகளையே நம்புகிறேன்.....

உம்மிடத்தில் நான் கேட்க நினைப்பது.......

நீரே கூறுகின்றீர் நாம் புலிகளுக்கு அறிவுரை கூற தேவையில்லையென்று.......

ஆதலால் ஏன் சமாதானம் சமாதானமென கூச்சல் போடுகின்றீர்.

உங்களால் முடிந்தால்...... நேரடியான பதிலை எதிர்பார்கிறேன்

நீர் புலிகளுக்கு சமாதானத்தின் மீது வெறுப்பென நினைக்கின்றீரா???

அல்லது...... புலிகள் போர்தொடங்கிய காலத்தில் அமெரிக்கா அதை அவதானிக்கவில்லை ஆனால் இப்போது அமெரிக்கா அவதானிக்க தொடங்கிவிட்டது ஆகவே புலிகள் உடனடியாகவே அமெரிக்காவிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தமிழ் இனத்தின் முடிவை நீங்களே எடுக்க வல்லவர்கள் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா???

Link to comment
Share on other sites

1. புலிகளின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு.

2. இல்லை.

3. கால வர்த்தமானங்களை அனுசரித்து புதிய முடிவுகளுக்கு போகக்கூடும். அதாவது யுத்த முறை மாற்றமடையலாம். தமிழர் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் தொடரும்

SAMATHAANAM எழுதியது:

:arrow: கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

:arrow: புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

நீர் மூன்றாவதாக ஏற்றுக் கொண்டதைத் தான் நான் முதலில் இருந்தே உமக்குக் கூறி வருகிறேன்.போராட்டத்தின் தலமைச் சக்திகள் தான் போராட்டத்தின் வடிவத்தை அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ப நகர்த்திச் செல்கிறார்கள் என்று.அவர்களுக்கு உபதேசிக்க வெளிக்கிட வேண்டாம் என்று, ஆனால் நீர் இங்கு அவர்களுக்கு புதிய சிந்தனை, புதிய செயற்திட்டம் என்று ஆலோசனைகளையும் தமிழ் மக்களுக்கு போராட்டாத்தைக் கைவிட்டு மேற்குலகம் சொல்லும் தீர்வை ஏற்கும் படியும் எழுதி உள்ளீர். நீர் முன்னர் எழுதியவற்றைத் திருப்பிப் படியும். உமது கருத்தாடல் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக உள்ளது.பொய் எழுதினாலும் பொருந்த எழுதும்.ஆகவே இனி இந்த உபதேசிக்கும் வேலைய இங்க வைக்க வேண்டாம், தமிழர் போராட்டம் செல்ல வேண்டிய திசையை, போராட்ட வழிமுறையை தமிழர்களின் தலமைச் சக்திகள் தீர்மானிக்கட்டும்.

Link to comment
Share on other sites

SAMATHAANAM எழுதியது:

:arrow: கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

:arrow: புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

நீர் மூன்றாவதாக ஏற்றுக் கொண்டதைத் தான் நான் முதலில் இருந்தே உமக்குக் கூறி வருகிறேன்.போராட்டத்தின் தலமைச் சக்திகள் தான் போராட்டத்தின் வடிவத்தை அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ப நகர்த்திச் செல்கிறார்கள் என்று.அவர்களுக்கு உபதேசிக்க வெளிக்கிட வேண்டாம் என்று, ஆனால் நீர் இங்கு அவர்களுக்கு புதிய சிந்தனை, புதிய செயற்திட்டம் என்று ஆலோசனைகளையும் தமிழ் மக்களுக்கு போராட்டாத்தைக் கைவிட்டு மேற்குலகம் சொல்லும் தீர்வை ஏற்கும் படியும் எழுதி உள்ளீர். நீர் முன்னர் எழுதியவற்றைத் திருப்பிப் படியும். உமது கருத்தாடல் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக உள்ளது.பொய் எழுதினாலும் பொருந்த எழுதும்.ஆகவே இனி இந்த உபதேசிக்கும் வேலைய இங்க வைக்க வேண்டாம், தமிழர் போராட்டம் செல்ல வேண்டிய திசையை, போராட்ட வழிமுறையை தமிழர்களின் தலமைச் சக்திகள் தீர்மானிக்கட்டும்.

கீழே கிருபனுக்கு நான் எழுதிய பதிலையும் இணைத்து வாசிக்கவும்....

1. தொடர் போராட்டம் என்பதை தொடர் யுத்தம் என மாற்றிக்கொள்ளுங்கள்....கிருபன

Link to comment
Share on other sites

SRI LANKA: "So Far, No Further," India Signals LTTE

By Col. R Hariharan (retd.)

Prime Minister Manmohan Singh politely declined to meet a five-member delegation of Sri Lanka Tamil MPs on September 21, 2006. The MPs belonging to the Tamil National Alliance (TNA), the pro-LTTE face in Sri Lanka parliament, perhaps had high hopes of meeting the Prime Minister, thanks to the loud sponsorship of their case by Marumalarchi Dravida Makkal Katchi (MDMK) leader Vaiko. And perhaps that was the rub because Vaiko had been equally vocal as a political advocate of LTTE in Tamil Nadu.

The Prime Minister had a busy fortnight; he made whirlwind visits to Havana for the Non Aligned Summit and another equally eventful trip to the UN General Assembly Summit meeting. On his return he has a few major issues confronting him ? the Indo-US nuclear deal coming through, as well as the politically more explosive outcome of his meeting with General Musharraf in Havana. But the rebuff to the Sri Lanka delegation was not because he was busy. Nor was it because he considered the problem of Sri Lanka Tamils less important. The meeting with the Prime Minister was simply not on the cards. This is clear from the comment of a South Block official quoted in the Hindu, "They met everyone who had to be met."

The Tamil MPs, who wanted to discuss the plight of Tamils in Sri Lanka, had been cooling their heels in Delhi for three days to meet the Prime Minister. Their earlier effort in Chennai to meet M Karunanidhi, the Chief Minister of Tamil Nadu had also met with the same rebuff. They are going home after meeting the National Security Advisor MK Narayanan and the Minister of State for External Affairs, E Ahamed only. Of course, both at Chennai and Delhi they met some of the leaders of political parties including the Communist Party of India. That was it.

The TNA MPs know India very well. R Sampanthan, the head of the delegation, is a veteran politician who has living links in India. Another member Suresh Premachandran of Eelam Peoples Revolutionary Liberation Front (EPRLF) fought LTTE shoulder to shoulder with the Indian Peace Keeping Force. They are all seasoned politicians who have long years of experience in dealing with Indian politicians, notably of the Tamil Nadu kind. They have good understanding of the internal machinations that impel Tamil Nadu politics. They know the working of Indian bureaucracy at the state and central levels. In the heart of hearts they probably knew the prospects of meeting with the Prime Minister and the Chief Minister were dim, if not dismal. LTTE also probably had inkling of the abortive mission though it was taken in by the widely publicised efforts of Vaiko to arrange the meeting with the Prime Minister.

Then why did the MPs make the trip?

Of course, it is because LTTE decided that they should make the trip. Despite their impeccable political pedigree, the MPs have become the proxy voices of LTTE in Sri Lanka parliament. Their contribution to prod the stalled peace process, if any, is not visible because they are partisans of LTTE. So they have hardly any choice. LTTE has always used them to gain propaganda mileage with the rallying call of support to the Tamils suffering under the Sinhala government. So their first agenda in India would be to test the waters of Tamil Nadu to assess the support for LTTE and of course, highlight the atrocities perpetrated against Tamils in Sri Lanka.

But the more important purpose was to explore ways to fulfil LTTE's desire to mend fences with India. Ever since the international ambience started heating up for LTTE, it has started remembering the value of having India as a friend rather than a foe. Tamil militants in general and LTTE in particular were welcomed with open arms in Tamil Nadu when they fled their country in 1983. They were fed, feted, financed and trained to go back to settle scores. And India tried to rewrite the history of Tamil struggle when it intervened in a big way with troops to ensure the Indo-Sri Lanka Accord was enforced in Sri Lanka in 1987. When the mission failed, thanks to the newfound bonhomie between two mortal enemies - Premadasa and Prabhakaran - to get rid of Indian troops from the soil of "Tamil Eelam." The expedition soured India's emotional relationship with Tamil militancy. Then there was the mindless killing of Rajiv Gandhi masterminded by Prabhakaran. Dhanu, the suicide bomber, not only killed Rajiv Gandhi but she also killed the influence of LTTE militants in India.

Unfortunately, LTTE still lives in the memories of its experience of the 90s that have been wished away in India. It is this self-satisfying myth of LTTE that induced the LTTE ideologue Anton Balasingham in a TV interview on June 27, 2006 to describe Rajiv killing as "a great tragedy, a monumental, historical tragedy", and ask India to forgive and forget to "build a new relationship" with LTTE. On the same day, S.P. Tamilchelvan, political affairs head of the LTTE, in an interview to Singapore daily Tamil Murasu said, "If one looks at it from one's individual interest, there will be no close relations between the LTTE and the DMK Government in Tamil Nadu. But looking at it from the point of view of the people's welfare, we will surely extend a hand of friendship." This was clearly a muted appeal to the Tamil Nadu Government. However, that fishing expedition of LTTE in Indian waters failed. [For an analysis of the interview see SAAG Note no. 320 dated June 30, 2006 titled "LTTE regrets without remorse ? Up date 96" at ]http://www.saag.org/%5Cnotes4%5Cnote320.html]

Of course, the MPs while in Delhi tried to get their message through that India should be involved in the peace process for the sake of Tamils. R Sampanthan while speaking at the Indian Council of World Affairs regretted the killing of Rajiv Gandhi. He said: "The assassination of Gandhi was tragic and thoroughly unacceptable. A vast majority of the Tamil people is deeply disappointed. It should have never happened. It is a tragic aberration we sincerely and seriously regret." But significantly LTTE's responsibility for the assassination was wished away. This inability of TNA to even to verbally condemn LTTE for this "monumental tragedy" perhaps explains the limitations of their influence in dealing with LTTE.

The failure of the TNA MPs to fulfil their mission should send a loud and clear message from the Government of India to LTTE - so far and no further The MPs can come to Delhi put across their messages, meet the officials and address meetings. Beyond that, their association with LTTE, which is a banned organisation in India, makes them "No go." For the MPs who had the free run of corridors of power in Delhi in their earlier incarnation two decades ago as respected leaders of their own political parties and not vassals of LTTE, this trip was probably a moment of truth.

The return of the delegation with no tangible results should warm the heart of the Government of Sri Lanka because it has shown the extent of their influence in Delhi. Despite the differences between the two governments recently over the supply of arms for domestic reasons in India, Manmohan Singh by refusing to see the MPs has made it clear that there is no change in India's stand on Sri Lanka. The relations between the two countries remain as warm as ever.

Internally, the whole episode also shows the limited influence Vaiko wields in the Centre, let alone in moulding the foreign policy decisions on Sri Lanka. The Tamil Nadu Chief Minister will be happy about this. After all his advice rather than that of Vaiko has been heeded by the Prime Minister, and in the Brownie point score of Tamil Nadu politics everything counts.

(Col R Hariharan, a Military Intelligence specialist on South Asia, was the Head of Intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka, 1987-90.)

http://www.saag.org/Notes4/note335.html

Link to comment
Share on other sites

SAMATHAANAM எழுதியது:

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

SAMATHAANAM எழுதியது:

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எமது போராட்டம் யுத்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு வேண்டிய உதவிகளை எந்தவகையில் செய்கிறார்களோ அதேபோல் எமது போராட்டம் சமாதானத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை. அதற்கு பிரதான காரணம் புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் அநேகமானவை போர் குறித்து மிகைப்படுத்தியே அதிகம் பேசுகின்றன. சிங்களத்தின் வலிந்த போருக்கு தமிழர் தரப்பு எதிர்வினைகொள்வதில் உள்ள மன ஆதங்கத்தில் வெறுமனே உள்ளக்குமுறல்களை வெளியில் கொட்டிச் சிந்துவதன் பயன்கள் குறித்து எமக்கு புதிய அணுகுமுறை தேவை.

தேசியத்துக்கு சார்பான ஆங்கில ஊடகங்கள் யுத்த நேரத்தில் வெளியிடும் செய்திகளின் பொறுப்புணர்வு தமிழ் ஊடகங்களில் குறைந்தபட்சம் இருப்பதாக தெரியவில்லை.

யுத்தமும் சமாதானமும் ஒர் இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து வெளியேறும் சமபலம் உள்ள ரவைகள் என்பது நம்மில் பலருக்கு வயித்தில் புளியைகரைக்கும் சமாச்சாரம். மாறிவரும் உலக ஒழுங்கு எமது போராட்டத்துக்கு புதிய தடைகளை புகுத்தியபோதும் தமிழர் போராட்டத்தை இன்னும் முன்நகர்த்தி செல்ல புதிய களங்களையும் திறந்து விட்டுள்ளது என்பதை நாம் ஏன் கண்டுகொள்ளத்தவறி வருகிறோம்?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

SAMATHAANAM எழுதியது:

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

இன்றைய களநிலை, இலங்கைத் தீவின் அரசியல், இந்திய உபகண்டத்தின் அரசியல், சர்வதேச அரசியல் என்பவற்றை கருத்தில் கொண்டு தலைமை புதிய யுத்திகளை வகுக்கக்கூடும்.

இந்த மாவீரர் தின உரையில் அதனை எதிர்பார்க்கலாமென்பது எனது தனிப்பட்ட அவதானம்.

உலக அரசியல், பொருளாதார மாற்றங்கள் எமக்காக தமது வழிகளை மாற்றிக்கொள்ளாது. நாம்தான் அதன் வழிகளுக்கு குறுக்கே போகாமல் அதன் ஓட்டத்தில் எமது தமிழ் தேசிய போக்கை தகவமைத்துக் கொள்ளவேண்டும்.

அல்லாது போனால் வடகிழக்கில் வாழும் எமது தமிழ் உறவுகள் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழர் இருப்பு ''பயங்கரவாதம்'' என்ற முத்திரை குத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

எனது கருத்துகள் நாம் ஏன் சமாதானத்தை எமது உடனடி போராட்ட முறையாக்க வேண்டுமென்பது பற்றியது.

SAMATHAANAM எழுதியது:

எழுதப்பட்டது: புதன் ஆவணி 30, 2006 6:17 pm

ஆக மொத்தத்தில் எமது தேச மீட்புப்போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் ஒன்றை அவசரமாக வேண்டிநிற்கிறது,.

SAMATHAANAM எழுதியது:

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் :arrow: :roll: அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

SAMATHAANAM எழுதியது:

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

:arrow: ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

சமாதானம் மேல உள்ளவை நீர் தமிழர் தரப்பு சமாதானப் போராட்டம் என்று நீர் சொல்லுற எதோ ஒண்டை (இதைப் பற்றி பல கேள்விகள் கேட்டும் அது என்ன புதிய போரட்டம் என்று நீர் இன்னும் எழுதவில்லை) தமிழர் தரப்பு பின பற்ற வேண்டும் என்றே எழுதி உள்ளீர்.இப்போது புலிகள் புதிய போராட்ட முறையைப்பின் பற்றலாம் என்று எழுதுறீர்.புலிகள் சகல தளங்களிலுமே போராடி வருகிறார்கள்,இதில் நீர் சொல்லும் புதிய முறமை எது என்பதை நீர் சொல்லவேயில்லை.

உமது மேற்குறிய கருதுக்கள் விளக்கம் குறைவாகவே இருக்கின்றன,உமக்கே விளக்கமில்லாத ஒண்டை புதிய சிந்தனை என்றும் அதனையே புலிகள் தொடரப் போகிறார்கள் என்றும் எழுதுவது குழப்பகரமானதாக இல்லயா?

மேல நீர் எழுதீருக்கிறதுகள் உபதேசமா இல்லை உமது அனுமானமா எண்டதை வாசிக்கிறவை விளங்கிக் கொள்ளட்டும்.

கடைசியாக் கிருபன் எழுதியவற்றிற்கு நீர் தெளிவான பதில்கள் எதையுமே எழுதவில்லை. நீர் இங்கு என்ன அனுமானத்தைச் சொல்ல இருகிறீர் என்பதை தெளிவாக ஒரு முறை எழுதும்.

1)மாவீரர் உரையில் தலைவர் கூறப் போகின்ற புதிய யுக்தி என்ன?

2) இதில் உமது அனுமானம் என்ன?

(புதிசாச் சொல்லப் போகிறார் என்றதை விட்டா, ஒவ்வொரு மாவீரர் உரையும் புதிசாத் தானே இருக்கும், இதில என்ன எதிர்வு கூறல் இருக்கிறது, சாத்திரியார் சாத்திரம் சொல்லுற மாதிரி இருக்கு)

3) புலிகள் ஆயுதப் போரைக் கைவிட்டு ,ஆயுதங்களைக் கையளிக்கப் போகின்றனரா?

4) நீர் சொல்லும் சமாதான யுத்தம் என்றால் என்ன?

5)அதனைப் புலிகள் எவ்வாறு மேற் கொள்வது?

6)இதுவரை புலிகள் இவ்வாறான போராட்ட முறமையை மேற் கொள்ளவில்லயா?

Link to comment
Share on other sites

சரி ஊருடன் பகைத்து தானே அமரிக்கா ஈராக்குக்கை புகுந்தது. ஆப்கானிஸ்தானிலையும் ஈராக்கிலையும் என்ன நடக்குது?

இஞ்சை வந்து லொள்ளு கதையளை விட்டு போட்டு உங்கடை அலுவலைப்பாருங்கோ, நீங்கள் பந்தி பந்தியா எழுதி ஒண்டும் கிழிக்கப்போறேல்லை. உங்கட மனசிலை ஏதும் பட்டா கலையிலை கலைக்கடனை செய்யேக்ஐக உங்களுக்கை சொல்லி சந்தேசப்படுங்கோ.

எது எது நடக்கவேணுமோ அது அது நடந்தே தீரும்!

Link to comment
Share on other sites

.... நீர் இங்கு என்ன அனுமானத்தைச் சொல்ல இருகிறீர் என்பதை தெளிவாக ஒரு முறை எழுதும்.

1)மாவீரர் உரையில் தலைவர் கூறப் போகின்ற புதிய யுக்தி என்ன?

2) இதில் உமது அனுமானம் என்ன?.....

3) புலிகள் ஆயுதப் போரைக் கைவிட்டு ,ஆயுதங்களைக் கையளிக்கப் போகின்றனரா?

4) நீர் சொல்லும் சமாதான யுத்தம் என்றால் என்ன?

5) அதனைப் புலிகள் எவ்வாறு மேற்கொள்வது?

6) இதுவரை புலிகள் இவ்வாறான போராட்ட முறைமையை மேற்கொள்ளவில்லயா?

1.) ஒரு இடைக்கால அரசியல் தீர்வின் ஊடாக தமிழர் சுய உரிமைப்போருக்கு புதிய இரத்தத்தை பாய்ச்சக்கூடும்.

2.) ஒஸ்லோ பிரகடனம் இலங்கையின் பிரதான அரசியல் அரங்கில் பேசப்படலாம்.

3.) ஆயுதப்போராட்டத்தை இடை நிறுத்துவது என்பது கைவிடுவதாக அர்த்தம் கொள்ளவேண்டியது இல்லை.

4.) ஒரு அரசியல் தீர்வை சிங்கள தரப்பு முன்வைக்க கோருவதன் மூலம் அவர்களது சமாதான வறுமையை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்துவது.

5.) பன்முக அரசியல் அரங்கில் நுழைவதன் மூலம் எமது அரசியல் கோரிக்கையில் உள்ள நியாயப்பாட்டை உலகு ஏற்றுக்கொள்ள வைப்பது..

6.) உலகு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை.

Link to comment
Share on other sites

1.) ஒரு இடைக்கால அரசியல் தீர்வின் ஊடாக தமிழர் சுய உரிமைப்போருக்கு புதிய இரத்தத்தை பாய்ச்சக்கூடும்.

2.) ஒஸ்லோ பிரகடனம் இலங்கையின் பிரதான அரசியல் அரங்கில் பேசப்படலாம்.

3.) ஆயுதப்போராட்டத்தை இடை நிறுத்துவது என்பது கைவிடுவதாக அர்த்தம் கொள்ளவேண்டியது இல்லை.

4.) ஒரு அரசியல் தீர்வை சிங்கள தரப்பு முன்வைக்க கோருவதன் மூலம் அவர்களது சமாதான வறுமையை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்துவது.

5.) பன்முக அரசியல் அரங்கில் நுழைவதன் மூலம் எமது அரசியல் கோரிக்கையில் உள்ள நியாயப்பாட்டை உலகு ஏற்றுக்கொள்ள வைப்பது..

6.) உலகு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை.

1)பொறுதிருந்து பார்ப்போம்.அது என்ன இடைக்காலத் தீர்வு? புலிகள் ஏற்கனவே ஒரு தீர்வை முன வைத்திருந்தனரே? ISGA அதுவா?அது புதிது அல்லவே?

2)ஒஸ்லோவில் பிரகடனம் எதுவும் வெளியிடப் படவில்லயே,அறிக்கயா?அது பற்றி ஏற்கனவே சொல்லி ஆயிறு புதிதாக யார் அது பற்றிக் கதைப்பது?புலிகளும் அரசுமா?அதற்கு முதல் போர் நிறுத ஒப்பந்ததின் சரத்துக்களை சிறிலங்கா அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்ரு புலிகள் கூறி உள்ளனர்.சிறிலங்கா அரசு புலிகளை சமதரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எங்கிறது.சாம்பூரில் இருந்து அரச படைகள் விலக வேன்டுமென்றும் புலிகள் கூறி வருகின்றனர் இவை எல்லாவற்றையும் தாண்டித் தான் ஒஸ்லோவுக்கு வர முடியும்.இது எவ்வாறு சாத்தியம் ஆகும்?போர் நிறுத ஒப்பந்ததையே கடைப்பிடிக்காத அரசு ஒஸ்லோ அறிக்கையின் படியா கதைக்கப்போகிறது?சரி அதையும் பொறுதிருந்து பார்ப்போம்,விரைவில் தெரியும் தானே.

3)இப்போது சமாதான ஒப்பந்ததின் மூலம் ஆயுதப்போரை இடை நிறுத்தித் தானே புலிகள் வைத்திருகிறார்கள்.இதில் புதிதாக இடை நிறுத்த என்ன இருக்கிறது?

4)இதுவும் இப்போது நடந்து வருவது தானே ,இது புது போராட்ட வழி முறை அல்லவே.புலிகள் இடைக்கால தன்னாட்ச்சிப்பகிர்வை வைத்த போதும் இது தானே சர்வதேசத்திற்கு உணர்த்தப்பட்டது.

5)பன்முக அரசியல் அரங்கு என்றால் என்ன?அதில் எவ்வாறு நுழையலாம்?விளக்கம் தேவை.உலகு என்றால் யார்?அமெரிக்காவா?

6)உலகு என்றால் அமெரிக்கா என்று எடுத்துக் கொண்டால்.அமெரிக்கா தமிழரின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கவில்லை.அத்தோடு அமெரிக்கா ஆயுதப்போரைக் கைவிடும் படியும் ஆயுதங்களை கீழே போடும் படியும் தான் கூறி வருகிறது.அப்படியானால் அமெரிக்கா அங்கீகரிக்க நாம் ஆயுதங்களைக்கீழே போட வேண்டுமா?இங்கே எமது அரசியல் இலட்சியத்தை உலகு ஏற்க வேண்டும் அல்லது அமெரிக்காவின் சொற்படி நாம் நடக்க வேண்டும் என்ரால் எமது அரசியல் இலக்கை மாற்ற வேண்டும்.இவ்வாறு புலிகள் எங்குமே கூறவில்லை.மாறாக உலகமே அதாவது அமெரிக்காவே எமது நிலைப்பாட்டை நோக்கி வரவேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே நீர் கூட சுய நிர்ணயம் தான் எமது இலக்கு என்று எழுதுனீர்.ஆகவே உலகத்துகாக அதாவது அமெரிகாவுக்காக நாம் எமது போராட்டத்தின் இலக்கை எப்படி மாற்ற முடியும்.முரணாக இல்லை.

மேலும் நீர் இது வரை எழுதிய எவையுமே புதிய சிந்தனையோ போராட்ட வழிமுறையோ இல்லை என்பதுவும்,புலிகள் சகல தளங்களிலும் போராட்ட இலக்கை நோக்கி போராட்டத்தை நகர்த்தி வந்துள்ளமை தெளிவாகும்.இங்கே நீர் புதிதாக என்னத்தைச் சொல்லி உள்ளீர் என்பதுவே கேள்வி. (பன்முகத் தன்மை என்று எதை எழுதி உள்ளீர் என்பது எனக்கு விளங்கவில்லை,அது இந்தியா அமெரிக்க சொல்லும் பன்முகத் தன்மை என்றால் புலிகள் ஏக பிரதி நிதிகள் அல்ல டக்கிளசு,ஆனந்த சங்கரி,கருண என்போரும் தமிழர்களின் பிரதி நிதிகள் என்பதை நாம் ஏற்க வெண்டும் என்று பொருள் படக் கூறி உள்ளீரா?)

அப்படியாயின் அது ஒரு புதிய விடயம் தான் அது பற்றி மேலும் விளக்கம்,உமது பன்முகத் தனமை பற்றிய விளக்கத்தின் பின்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானமும் பயங்கரவாதமும்http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

பதிவு தந்த இணைப்பு வாராவாரம் மாறும் என்பதால், பிரிதொரு சேமிப்புத் தளத்தில் பதிந்து கொடுத்தால், பிற்காலத்தில் பார்ப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்

Link to comment
Share on other sites

Norway steps up Sri Lanka peace effort

by Amal Jayasinghe

Sri Lanka's peace broker Norway stepped up moves to arrange a face-to-face meet between the warring parties after Colombo accepted a rebel pledge to resume talks, diplomats said.

The renewed peace effort came as truce monitors reported that intensified fighting between government troops and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has caused the deaths of at least 200 civilians in the past two months.

Two Norwegian envoys were due here next week to arrange the first direct talks between the parties in seven months, diplomats close to the peace process said.

Norway's International Development Minister Erik Solheim and special envoy Jon Hanssen-Bauer are to work out dates for the negotiations which are scheduled to be held in Oslo, the diplomats said.

Colombo said Wednesday it had received a message from Tamil Tiger leader Velupillai Prabhakaran saying he was serious about negotiations aimed at ending three decades of ethnic bloodshed that has claimed over 60,000 lives

A diplomat said Solheim had asked to see Prabhakaran, but the elusive 51-year-old rebel leader had indicated this was not possible due to security concerns.

He instead authorised his political wing leader S. P. Thamilselvan to negotiate on his behalf.

"He is a bit vague about coming out to meet the Norwegian envoys, but we can understand the security concerns," the diplomat said.

In Norway, Hanssen-Bauer welcomed the developments and confirmed he would travel to Sri Lanka next week to consult with the two sides.

"We see this as a very positive development and we are hopeful both parties will meet for talks as soon as possible," Hanssen-Bauer told AFP in Oslo.

Norway hopes to arrange a meeting in Oslo in October and halt an upsurge in violence in the last 10 months that has claimed more than 1,500 lives, despite a truce signed in 2002.

A fierce sea battle this week claimed the lives of up to 70 rebels, according to the government, but the Tigers said they lost only three of their fighters.

The Norwegian-led Sri Lanka Monitoring Mission (SLMM) said the fighting had escalated when the Tigers blocked an irrigation canal in the island's north-eastern district of Trincomalee in July.

It said both Colombo and the LTTE had openly violated their truce by launching military action against each other with no regard to their ceasefire agreement, which went into force from February 23, 2002.

"As a result of these actions, over 200 civilians have been killed and several thousand are internally displaced," the monitors said in a five-page statement.

United Nations agencies have reported that over 200,000 civilians have also been driven from their homes, and the SLMM sounded the alarm over what it described as a "serious humanitarian crisis in the eastern and northern parts of Sri Lanka."

The SLMM also faulted the military for blatantly violating the ceasefire by capturing territory previously held by the Tigers in Trincomalee district. Both were accused of blocking access to SLMM monitors.

"It is important that the parties realise the seriousness of the current situation and do whatever there is in their power to move forward instead of engaging in military confrontation," SLMM chief Lars Solvberg said.

http://news.yahoo.com/s/afp/20060928/wl_st...st_060928100424

இன்றைய களநிலையில் தலைவரின் அறிவிப்பு மிகமுக்கியமானது. தொடர்ந்து புதிய பல செய்திகளை நாம் கேட்பதற்கு எமது செவிகளை மட்டும் அல்ல மனங்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

"by Amal Jayasinghe" இவரின் கடந்த கால திருவிளையாடல்கள் நன்கே தெரியும்.

"Colombo said Wednesday it had received a message from Tamil Tiger leader Velupillai Prabhakaran saying..."

என்றதில் கவனிக்க வேண்டியதும் கோடிட்டு காட்டப்பட வேண்டியதும் "a message from Tamil Tiger leader Velupillai Prabhakaran" அல்ல மாறாக "Colombo said".

அதுவும் அந்த Colombo இடத்தில் கெகிலிய றம்புக்வெல வைத்து அழுத்தமாக வாசிக்கவும். :lol:

சமாதான முயற்சிகளில் புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான அனைத்து தொடர்பாடல்களும் அனுசரணையாளர்களான நேர்வே மூலமாகத்தான் நடை பெறுகிறது. எந்த நேரடி தொடர்பாடல்களும் உத்தியோகபூர்வமாக கருதப்படுவதும் இல்லை ஊக்குவிக்கப்படுவதும் இல்லை. சில மாதங்களிற்கு முன்னர் கூட உதயன் சுடர்ஒளி முதன்மை ஆசிரியர்களிற்கும் மகிந்தவிற்கும் இடையில் நடந்த முயற்சி இதற்கு இன்னொரு உதாரணம்.

இன்றய களநிலையில் கோமாளி கெகிலிய நம்புக்வெல வின் அறிவிப்பை வைத்து அமாலால் திரிக்கப்பட்ட குப்பையை விட இந்தச் செய்தி முக்கியமானது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19739

Link to comment
Share on other sites

அட தம்பி சமாதானம் அப்ப இதைப்பற்றி உம்மட அபிப்பிராயம் என்ன?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19740

US Congressman advocates autonomy for Tamils

[TamilNet, Thursday, 28 September 2006, 11:35 GMT]

New Jersey Congressman, Frank Pallone, speaking to the House Wednesday night, supported Norway, Co-chairs' call for unconditional talks between the Government of Sri Lanka and Liberation Tigers, advocated autonomy for Tamils, and endorsed U.S. Assistant Secretary of State Richard Boucher's statement "though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.''

Link to comment
Share on other sites

அட தம்பி சமாதானம் அப்ப இதைப்பற்றி உம்மட அபிப்பிராயம் என்ன?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19740

US Congressman advocates autonomy for Tamils

[TamilNet, Thursday, 28 September 2006, 11:35 GMT]

New Jersey Congressman, Frank Pallone, speaking to the House Wednesday night, supported Norway, Co-chairs' call for unconditional talks between the Government of Sri Lanka and Liberation Tigers, advocated autonomy for Tamils, and endorsed U.S. Assistant Secretary of State Richard Boucher's statement "though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.''

congressmandannydavisyg9.png

இவர் யார் என்று அறிந்து வைத்திருந்தால் விளங்கும் நீங்கள் குறிப்பிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பின்புலம்...?????

Link to comment
Share on other sites

சமாதானம் என்ன கேட்ட கேள்விக்குப் பதிலைக் காணன் அது என்ன பன்முக அரசியல் அரங்கு, எங்க பொறிக்கினீர் இந்தச் சொல்லை? விளக்கம் தேவை, நீர் யார் என்பது இப்போது புரிகிறது.அங்க அங்க பொறிக்கி அர்த்தம் தெரியாம இங்க வந்து கொட்டுறீர் என்று மட்டும் விளங்குது.

Link to comment
Share on other sites

அட சமாதானம் அங்கை போனது கறுத்த காங்கிரசுகாறன், தமிழ்நெற்றிலை சொன்னது வெள்ளையன், சரி சரி சொதப்பங்கோ பாப்பம் இன்னும் எத்தனை நாளைக்க தான் புறா வேசத்திலை திரியிறியள் எண்டு..

Link to comment
Share on other sites

இவர்தான் அந்த பிராங் பலோன் என்னும் அமெரிக்க காங்கிரஸ்காறர்....!

Frank_Pallone.jpg...pallone_kb_lib.jpg

Congressman Frank Pallone

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு தந்த இணைப்பு வாராவாரம் மாறும் என்பதால், பிரிதொரு சேமிப்புத் தளத்தில் பதிந்து கொடுத்தால், பிற்காலத்தில் பார்ப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்

http://files.filefront.com/sirappu_paarvai...;/fileinfo.html

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.