Jump to content

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அகதிகளாக வந்து குடியேறியவர்கள் + படிக்க வந்து குடியேறியவர்கள் = பஞ்சப்பரதேசிகள்
 
இதிலை படிக்கவெண்டு வந்துட்டு நாட்டுக்கு திரும்பிப் போகாமல்  இஞ்சையே ஒட்டிக்கொண்டவையை என்னெண்டு சொல்லுறது  :icon_mrgreen:
 
இதுக்கை நான் பெரிசு நீ சின்னன் எண்ட சீன்கள் வேறை  :lol:
Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அகதிகளாக வந்து குடியேறியவர்கள் + படிக்க வந்து குடியேறியவர்கள் = பஞ்சப்பரதேசிகள்
 
இதிலை படிக்கவெண்டு வந்துட்டு நாட்டுக்கு திரும்பிப் போகாமல்  இஞ்சையே ஒட்டிக்கொண்டவையை என்னெண்டு சொல்லுறது  :icon_mrgreen:
 
இதுக்கை நான் பெரிசு நீ சின்னன் எண்ட சீன்கள் வேறை  :lol:

 

 

 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.....

 

எம்மை ஆதரித்து

அடை  காத்த வெளிநாட்டவர்களின் மனங்களின் முன்னால் நாம்..........???

வெட்கித்தலைகுனியணும்.....

 

1000 குற்றவாளிகள் தப்பித்தாலும்

ஒரு நிரபராதி  தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது  ஐயாக்களே...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வடகிழக்கில் யுத்த காலத்தில் வசித்திருந்தாலும் ஒரு சிலருக்கு யுத்தத்தின் அவலம் தெரிந்திருக்காது. அப்படியானவர்கள் அகதியாகவோ, மாணவர்களாகவோ அல்லது தொழில்முறையிலோ புலம்பெயர்ந்திருந்தாலும் உண்மையிலேயே உயிர்வாழ முடியாத நிலையிலும் அல்லது பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் உயிராபத்துக்களைத் தாண்டி வருபவர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை. அப்படியான ஒரு சிலரில் சுண்டல் போன்றவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் தமது சுய லாபங்களுக்காக தமிழ் உணர்வாளர்களாகத் தம்மைத் தாமே காட்டிக்கொள்பவர்கள்.

சக தமிழன் கடலில் மூழ்கிச் சாவதையிட்டு எதுவிதக் கவலையும் கொள்ளாமல் அகதிகளாக வருபவர்களால் முன்னே வந்து குடியேறிய தமக்கு அவப்பெயர் உண்டாகிவிடும் என்று கருதும் இவர்களின் சமூக அக்கறை என்பது வெறும் பூச்சியம்தான்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் தீக்குளித்து மரணமடைந்தவர் இந்தியாவில் அதிக காலம் இருந்திருக்கின்றார். அவருக்கும் யுத்தத்தின் வாசனை இருந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் திருப்பி அனுப்பப்படுவதை விட இறப்பது பரவாயில்லை என்று முடிவெடுத்திருந்தார். அதற்கான காரணத்தை எவராலும் இலகுவில் விளங்கிக்கொள்ளமுடியாது. எனவே ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக அகதிகளாக கடல் கடந்து வருவோரை தமிழர்களாகிய நாங்களே இழிவாகக் கருதக்கூடாது.

Link to comment
Share on other sites

சுண்டலின் அகராதிப்படி ஒருவன் அகதியாகிவிட்டால் அவனுக்கு சோறு, தண்ணீர், இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதும். வாழ்நாள் முழுவது அப்படியே இருந்து சாக வேண்டியது அவனது விதி. சொந்த நாட்டில் இருக்க முடியாவிட்டாலும் எங்காவது போய் சொந்தக்காலில் நின்று குடும்பத்தைக் காப்பாற்ற அவன் நினைக்கக் கூடாது. சோறு, தண்ணீர், இருப்பிடம் இவை மூன்றை மட்டுமே அவன் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Lawyer: transfer to Sri Lankan navy would be clearest violation of international law imaginable

Updated Wed 2 Jul 2014, 3:10pm AEST

The director of the Human Rights Legal Centre, Daniel Webb, says if the Australian Government has transferred 153 Tamil asylum seekers to Sri Lanka that would raise enormous ethical and legal questions.

 

http://www.abc.net.au/news/2014-07-02/lawyer-transfer-to-sri-lankan-navy-would-be/5566524

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழ்நாட்டின் எங்கள் சகோதரர்கள் புலம்பெயர்தேசங்களில் வந்து இலங்கைத்தமிழர் எனச் சொல்லி அகதி அந்தஸ்துக் கேட்பதாகக் குறைபட்டுக்கொண்டினம் அதனால் என்ன வந்துவிட்டது உங்களுக்கு? தமிழ்நாட்டுத்தெருக்களில் பெற்ரோல் ஊத்தி உங்களுக்காக தங்களைத் தியாகம் செய்தால், கவலைக்குறியுடன் அனுதாபமோ அன்றேல் காசா பணமா செலவுபோகின்றது ஒரு வாட்டி வீரவணக்கம் எனப்போட்டுவிட்டு உங்கட பாட்டைப்பார்க்கப்போய்விடுவியள். செத்தவன் குடும்பம், அவனது உழைப்பை நம்பி வாழ்ந்தவர்கள் என்னாவது என யாராவது சிந்திப்பதுமில்லை.

 

ஆனால் தமிழ்நாட்டுச் சகோதரன் அகதியாய் வாறானெனில் எத்தனை விடையங்கள் இழந்து வருகிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்கட ஆட்களது திருகுதாளங்கள் காட்டிக்கொடுப்புகள் என்பவற்ருக்கு ஆளாகாமல் கூனிக்குறுகி தன்னை நிலையெடுக்குமட்டும் எவ்வளவு வேதனைகளைத் தாங்குகிரான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

எமக்காகக் குரல்கொடுக்கும் ஒவ்வொரு தமிழகத் தமிழனும் பாவப்பட்ட பிறப்புகளாக ஏனையோர்களால் பார்க்கப்படும் இழிநிலையையும் தாண்டி இப்போதும் தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவன் கத்திக்கொண்டு தெருவில் நிற்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது புலம்பெயர் தேசத்து ஈழத்துக் கண்மணிகள் எல்லோரும் தெருவில் இறங்கினீர்களா? மன்ச்சாட்சி இருந்தால் அதனிடம் கேழுங்கள்

 

கருனாநிதியின் ஆட்சியில் எத்தனை தோழர்கள் எமக்காகப் போராட்டம் நடாத்தி குற்றப்பட்டியலில் இப்போதும் இருக்கிறார்கள் என்பது யாருக்காவத் தெரியுமா? அவர்கள் வாழ்நாளில் பொறுப்பான வேலைகளில் தகுதியிருந்தாலும் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பது இந்தியாவில் எழுதப்படாத சட்டம்.

 

மாறாக அவர்கள் நீங்கள் வாழும் நாட்டுக்கு வந்து உங்கள் அடுபடியில் கைவத்தார்களா? அன்றேல் உங்கள் புறக்கோடியில் படுத்துறங்கினார்களா?

 

எமக்காக அவர்கள் இழந்ததுடன் ஒப்பிட்டால் இது ஒன்ரும் பெரிய விடையமில்லை. இப்போது எமக்காக உணர்வாளர்கள் குரல்கொடுப்பதாலேயே எமக்கான பருப்பு அங்கும் வேகின்றது. இல்லையே நாங்கள் செத்த இடத்தில் புல் இல்லை காடே வளர்ந்திருக்கும்.

 

சும்மா மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என எழுதாதீர்கள்

 

ராஜபக்ஸ தாயாரிப்பில் விஜை நடித்த துப்பாக்கி திரைப்படம் விரைவில் வெளிவருகுது முதல் காட்சி பார்ப்பதற்காக உங்கள் விடுமுறைகளை ஒழுங்குபடுத்திவையுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

சப்பா முடியல்ல.....

மீண்டும் மீண்டும் சொல்லுவது இது தான் உண்மையான அகதிகள் ஆஸ்திரேலியா க்குள் வரவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் மூலம் பதிந்து விட்டு தாரளமாக வரட்டும் அதை தான் ஆஸ்திரேலியா வும் எதிர் பாக்கிறது இதுகள் எல்லாம் பொருளாதார அகதிகள் திரும்ப அனுப்பிறதே சரியான முடிவு?? இவர்களின் வருகையால் உண்மையான அகதிகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைகின்றது.......ஆஸ்திரேலியா வருடம் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடு ஆனால் இப்பிடி இடையில் பாய்ந்து வருபவர்களை ஏற்கவே முடியாது......

இங்கே வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு வங்கிக்கு போகின்றீர்கள் பல மணி நேரமாக வரிசையில் நிற்கின்றீர்கள் இடையில் ஒருவர் வந்து புகுந்து உங்களை வரிசையின் பின்பகுதிக்கு தள்ளி விடுகின்றார் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அகதிகள் செய்வதும் அதே தான் பணத்தை குடுத்து வர முடியும் என்றால் உண்மையிலே பணம் குடுத்து வர முடியாத அகதிகளின் நிலைமை என்ன ஆவது?

சோ இந்த அகதிகள் அனுப்பட வேண்டியவர்களே

I support australia

Link to comment
Share on other sites

இதில மிகப்பெரிய காமடி ராஜபக்ஸ தயாரிப்பில் கத்தி வருதெண்டு தான் :D :d :D

Link to comment
Share on other sites

ஐநா மூலம் பதிந்து வரும் முறை என்ன சுண்டல்? (தெரியாததால்தான் கேட்கிறேன்) மலேசியா, தாய்லாந்தில் பதிந்தபடி பலர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா முடியல்ல.....

மீண்டும் மீண்டும் சொல்லுவது இது தான் உண்மையான அகதிகள் ஆஸ்திரேலியா க்குள் வரவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் மூலம் பதிந்து விட்டு தாரளமாக வரட்டும் அதை தான் ஆஸ்திரேலியா வும் எதிர் பாக்கிறது இதுகள் எல்லாம் பொருளாதார அகதிகள் திரும்ப அனுப்பிறதே சரியான முடிவு?? இவர்களின் வருகையால் உண்மையான அகதிகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைகின்றது.......ஆஸ்திரேலியா வருடம் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடு ஆனால் இப்பிடி இடையில் பாய்ந்து வருபவர்களை ஏற்கவே முடியாது......

இங்கே வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு வங்கிக்கு போகின்றீர்கள் பல மணி நேரமாக வரிசையில் நிற்கின்றீர்கள் இடையில் ஒருவர் வந்து புகுந்து உங்களை வரிசையின் பின்பகுதிக்கு தள்ளி விடுகின்றார் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அகதிகள் செய்வதும் அதே தான் பணத்தை குடுத்து வர முடியும் என்றால் உண்மையிலே பணம் குடுத்து வர முடியாத அகதிகளின் நிலைமை என்ன ஆவது?

சோ இந்த அகதிகள் அனுப்பட வேண்டியவர்களே

I support australia

 

 

நீங்களும் ,நானும்  யாரு பாஸ்  :D   நாங்களும் பொருளாதார  அகதிகள் தான்  :o .உயிருக்கு பயந்து ஓடுவதென்றால்  பக்கத்து நாடுகளுக்கு (இந்தியா ,பாகிஸ்தான் ,சீனா )ஓடியிருக்க வேணும் .ஏன் இவ்வளவு  தூரம் உயிரை கையில் பிடித்தபடி வருவான் .  :(

Link to comment
Share on other sites

அது நீங்கள் இதுக்குள்ள ஏன் என்ன இழுக்குறீங்க? நான் நேரடியா Australia தூதரகம் மூலம் விண்ணப்பித்து அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இங்கே வந்தவன்

Link to comment
Share on other sites

ஒவொரு நாடுகளிலும் ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான ஸ்தாபனம் மூலம் பதிவு செய்து இருக்கும் அகதிகளில் உண்மையான அகதிகளை இனம்கண்டு அபிவிருத்தி அடைந்த அகதிகளுக்கு புதிய வாழ்வு கொடுக்கும் நாடுகளுக்கு பரிந்துரைப்பார்கள் ....அவர்கள் அந்த அந்த வருட அகதிகளை தங்கள் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்வார்கள்........

இங்கே அவர்களுக்கு அவர்கள் நாட்டில் ஏற்ப்பட்டிருக்கும் உயிர் அச்சுறுத்தல் அவர்கள் சொந்த நாட்டில் அவர்களுக்கு ஏன் வாழ முடியாது போன்ற காரணிகள் ஆராய்யப்படும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

77,83 கலவரங்களுக்கை கரைச்சல் பட்ட சனத்தை அவுஸ்ரேலியாக்காரன் கப்பல் விட்டு ஏத்திக்கொண்டு போனவன்....

அதிலை அள்ளுப்பட்டுக்கொண்டு போன சனந்தான் இப்ப மேட்டுக்குடியாய் மாறி  இருக்கினம்......அதிலை சுனாமி அடிக்கேக்கையும் கொஞ்ச சனத்தை அவுஸ்ரேலியன் கூட்டிக்கொண்டு போனவன்.......அதுக்குள்ளை விதானையாரை வைச்சு தங்களுக்கும் சுனாமி சாத்திப்போட்டுது எண்டு பொய்சொல்லி கள்ளத்துண்டு எடுத்துக்கொண்டு ஓடினவையும் எக்கச்சக்கம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா முடியல்ல.....

மீண்டும் மீண்டும் சொல்லுவது இது தான் உண்மையான அகதிகள் ஆஸ்திரேலியா க்குள் வரவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் மூலம் பதிந்து விட்டு தாரளமாக வரட்டும் அதை தான் ஆஸ்திரேலியா வும் எதிர் பாக்கிறது இதுகள் எல்லாம் பொருளாதார அகதிகள் திரும்ப அனுப்பிறதே சரியான முடிவு?? இவர்களின் வருகையால் உண்மையான அகதிகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைகின்றது.......ஆஸ்திரேலியா வருடம் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடு ஆனால் இப்பிடி இடையில் பாய்ந்து வருபவர்களை ஏற்கவே முடியாது......

இங்கே வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு வங்கிக்கு போகின்றீர்கள் பல மணி நேரமாக வரிசையில் நிற்கின்றீர்கள் இடையில் ஒருவர் வந்து புகுந்து உங்களை வரிசையின் பின்பகுதிக்கு தள்ளி விடுகின்றார் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அகதிகள் செய்வதும் அதே தான் பணத்தை குடுத்து வர முடியும் என்றால் உண்மையிலே பணம் குடுத்து வர முடியாத அகதிகளின் நிலைமை என்ன ஆவது?

சோ இந்த அகதிகள் அனுப்பட வேண்டியவர்களே

I support australia

 

அதெல்லாம் இருக்கட்டும், முதலில் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். ஸ்கில் மைக்ரேஷனில் வந்திருந்தால் தூங்காபியில் பிஸினஸ் (கடையில்தான்)  பார்க்கவேண்டி வந்திருக்காது என்பது எனது கணிப்பு. :D

 

இதற்குள் மற்றைவனைப் பார்த்து நீ அகதி, கியூ ஜம்பர் என்று குற்றச்சாட்டு வேற.

 

ஓய், உமது ஐ. நா சபையில அப்பிளிக்கேஷன் போட்டுவிட்டு காத்திருந்து வாரதுக்கு அகதிகள் ஒன்றும் கொலிடே விசாவுக்குக் காத்திருக்கேல்லக் கண்டீரோ? உயிரைப் பணயம் வைத்துக்கொன்டு வருதுகள். உமது நியாயங்களை சாவின் விளிம்பில நிற்கிற சனத்தோட பேசாதையும். :mellow:

 

வருபவரில் எல்லோரும் உண்மையான அகதிகள் இல்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன், அதற்காக உண்மையான அகதிகளையும் திருப்பியனுப்பு என்று சொல்வது மனிதத்தன்மை இல்லை. எனக்குத் தெரிந்த பலர், உண்மையாகவே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, உறவினர்களை இழந்து, காயப்பட்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். இதைவிட திரும்பிச் சென்றால்  இலங்கை ராணுவத்தால் நிச்சயம் கைதுசெய்யப்பட்டு அல்லது கொல்லப்படுவதற்கு தேடப்படுபவர்களும் இருக்கிரார்கள். இவர்களையெல்லாம் திருப்பியனுப்பபுவோம் என்கிறீரா?

 

என்னுடன் வேலை பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த நண்பர். இங்கே பிளம்ப்ட்டனில் இருக்கிறார். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம்களிலிருந்து தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டவர்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி, ஆங்கிலம் கற்பித்தல், கணினி வசதி செய்துகொடுத்தல், உணவுப் பொதிகள் ஒழுங்குசெய்தல், வேலை வாய்ப்புகளைத் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் ஒழுங்கு செய்தல் என்று உதவி செய்கிறார். அவருக்கும் எமது பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவர் எமது மக்கள் மேல் கரிசணைப்பட வேண்டும் ? ஆனாலும் அவர் செய்கிறார். கேட்டால் நாமெல்லாம் தமிழரல்லவா, செய்யாமல் விட்டால் யார்தான் செய்வார்கள் என்று என்னிடமே கேட்கிறார். எனக்கே வெட்கமாகிப் போய்விட்டது. எமது யுத்தத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அகதி என்று வருவோர் அவரது ஊர்க்காரரும் இல்லை, இருந்தும் தமிழர் என்பதற்காகச் செய்கிறேன் என்கிறார். அவர் எங்கே, நீர் எங்கே ???

 

உமது விதண்டாவாதத்தை விட்டெறியும், மனிதத்தன்மையுடன் யோசியும்.

Link to comment
Share on other sites

கரெக்ட் இப்ப உதுகளால தான் எல்லாரையும் ஓடுங்கோ எண்டு கலைச்சு விடுறான்....

Mr ரகு.......நான் எதில் வந்ததெண்டு இருக்கட்டும் முதல் இப்பிடியான படகு பயணங்களை ஊக்குவிப்பதே சட்டப்படி குற்றம்......நீங்கள் துள்ளி குதிக்கிறத பாத்தா இந்த படகு பயண ஒழுங்குகளில் உங்களுக்கும் தொடர்பு இருக்கு போல.....பாத்துப்பா...AFP காரனுக்கு தெரிஞ்சா வீட்ட பாஞ்சிடுவான்.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ocean transfers of asylum-seekers expected today

  • by:AMANDA HODGE and PAIGE TAYLOR
  • From:The Australian

 

Amanda Hodge

 

South Asia Correspondent

New Delhi

Paige Taylor

 

WA Bureau Chief

Perth

A MID-OCEAN transfer of asylum-seekers from an Australian customs vessel to a Sri Lankan navy cutter could take place as early as today as the two boats sail towards a high seas rendezvous, a Sri Lankan navy official has said.

The Australian understands the transfer of as many as 50 Sri Lankan asylum-seekers, intercepted by Australian authorities near Cocos Islands at the weekend, will take place in international waters, though closer to Sri Lanka’s extended economic zone.

The Sri Lankan navy’s official spokesman, Commodore Kosila, confirmed late on Tuesday that a Sri Lankan asylum boat had been intercepted and would be transferred into Sri Lankan custody, though he would not confirm how, or where, the handover would take place.

But another senior Sri Lankan navy official said yesterday: “They expect to rendezvous ­tomorrow.

“I don’t think it will be in Sri Lankan waters but out at sea. It’s quite a long distance and probably both boats have their own endurance problems.”

Sri Lankan human rights lawyer Lakshan Dias said the logic behind a mid-ocean transfer was more likely to be deniability than endurance for the Australian government, which was acting in a “radically illegal” way and ­violating international law.

Immigration Minister Scott Morrison has refused to confirm whether Australian authorities have intercepted any asylum boats in recent days, and referred to official Sri Lankan navy confirmation that a handover would take place as “speculative”.

Mr Dias said if the handover happened in international waters and no one was there to witness it, both governments could claim the asylum-seekers were rescued after experiencing boat trouble.

“The violation is by the Australian government which is blocking the legal movement of people in international waters,” he said.

“You can’t blame the Sri Lankan government. Australia is Sri Lanka’s best friend at the moment. They support them in international forums, they have donated coastguard boats, and so if your friend asks you for a favour you try to help. Australia won’t want to come into a Sri Lankan port to hand over these people because it would tarnish their image.”

In late 2009 the Australian government faced an embarrassing weeks-long stand-off after Sri Lankan asylum-seekers rescued by the Customs vessel Oceanic ­Viking and taken to Indonesia ­refused to leave the boat. The Oceanic Viking was decommissioned in 2011. Its replacement, the Ocean Protector, disappeared from view off the coast of Christmas Island on ­Sunday morning.

The SLNS Samudura, which was involved in a 2012 mid-ocean transfer of 28 Sri Lankan asylum-seekers rescued from international shipping lanes by a French merchant supertanker at the Australian government’s behest, is believed to have left harbour on Tuesday. Refugee advocates in both countries have decried the ­illegality of turning around asylum-seekers before they have had the chance to be processed for eligibility.

But new reports suggest Australian immigration officials may have surmounted that problem by screening all 50 asylum-seekers on board another Customs boat, ACV Triton, via video link to interpreters in the department’s Sydney and Melbourne offices.

Australian National University international law professor Don Rothwell said Australia could legitimately return people to the country they fled if they wanted to return or when they did not have legitimate reasons for trying to reach Australia under the Refugee Convention.

“But the difficulty with that is whether or not the persons in question have been able to make a proper asylum claim,” he said.

Any swift “screening” of asylum-seekers at sea before they were transferred from Australian authorities to the Sri Lankan navy would likely raise questions.

“I think that many people who work in the refugee advocacy area would question whether assessment of an asylum claim in the absence of legal advice and the capacity to exercise a right of appeal is proper.”

The whereabouts of as many as 153 asylum-seekers on board a second boat spotted near Christmas Island last Friday, is unknown.

Additional Reporting: Rosie Lewis

Originally published as Ocean transfers today

Link to comment
Share on other sites

இந்த படகில் வார அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்க்க மறுக்கும் முக்கியமான காரணம் ஒரு படகை ஏற்றுக்கொண்டால் 9 படகு வரும் அந்த 9இல் 5கடலொடு அடித்து கொண்டு போய்விடுகின்ற சந்தர்ப்பமும் இருக்கு இதனால் வீண் உயிர் இழப்புகள்.......மற்றது எக்காகரணம் கொண்டும் ஆள் கடத்தல் காரர்களை ஊக்குவிக்கவே முடியாது....இது ஒரு சட்டவிரோத கடும் தண்டனைக்குரிய குற்றம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகில் வார அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்க்க மறுக்கும் முக்கியமான காரணம் ஒரு படகை ஏற்றுக்கொண்டால் 9 படகு வரும் அந்த 9இல் 5கடலொடு அடித்து கொண்டு போய்விடுகின்ற சந்தர்ப்பமும் இருக்கு இதனால் வீண் உயிர் இழப்புகள்.......மற்றது எக்காகரணம் கொண்டும் ஆள் கடத்தல் காரர்களை ஊக்குவிக்கவே முடியாது....இது ஒரு சட்டவிரோத கடும் தண்டனைக்குரிய குற்றம்...

 

அப்ப மலேசிய விமானத்தை தேடுறது ???????? :o  :lol:

அப்ப அது உங்கடை பினாத்தால்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தேட சொன்ன மலேசியா கிட்ட தான் போய் கேக்கணும்....:D

ஒரு பக்கத்து நாடு உதவி கேட்டது செய்கிறார்கள் அவளவு தான்....அவர்களாலும் இவர்களுக்கு சில விடையங்கள் நடக்க வேண்டி இருப்பதால் ஒருவருக்கொருவர் உதவி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேட சொன்ன மலேசியா கிட்ட தான் போய் கேக்கணும்.... :D

ஒரு பக்கத்து நாடு உதவி கேட்டது செய்கிறார்கள் அவளவு தான்....அவர்களாலும் இவர்களுக்கு சில விடையங்கள் நடக்க வேண்டி இருப்பதால் ஒருவருக்கொருவர் உதவி....

 

இல்லை விமானத்தை தேடுற சாக்கைலை  அகதிகளை கட்டுப்படுத்துறதுதான் அவுசின்ரை நோக்கமெண்டு........இப்ப தொப்பி பிரட்டுறியள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஐநாவில் பதிந்து வரும் முறை சரியானதுதான். ஆனால் இலங்கை அகதிகள் 95% கடவுச்சீட்டை கிழித்துப்போட்டு இறங்கியவர்களாகத்தான் இருக்கும். ஆகவே இவர்களும் வரிசையை மீறியவர்கள்தான். இவர்களையெல்லாம் எப்ப திருப்பி அனுப்புவார்களாம்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஊரிலை சுண்டல் விக்கிறதும் தொப்பிபிரட்டியள் தானே.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரெக்ட் இப்ப உதுகளால தான் எல்லாரையும் ஓடுங்கோ எண்டு கலைச்சு விடுறான்....

Mr ரகு.......நான் எதில் வந்ததெண்டு இருக்கட்டும் முதல் இப்பிடியான படகு பயணங்களை ஊக்குவிப்பதே சட்டப்படி குற்றம்......நீங்கள் துள்ளி குதிக்கிறத பாத்தா இந்த படகு பயண ஒழுங்குகளில் உங்களுக்கும் தொடர்பு இருக்கு போல.....பாத்துப்பா...AFP காரனுக்கு தெரிஞ்சா வீட்ட பாஞ்சிடுவான்..... :D

 

ஓமோம், நான்தான் படகு கடத்தல்காரருக்கு சிட்னி ஏஜெண்ட் கண்டியளோ? என்னைப் போட்டுக் குடுத்தால் எல்லாம் சரியாகிப் போய்விடும் பாரும். :D

 

ஓஹோ, இப்பத்தான் விளங்குது எனக்கு, சனம் கடலில வந்து சாகுதெண்டுதான் உங்கட டோனி அபோட் சனத்தை வரவேண்டாம் எண்டு தடுக்கிறார்போல. சனம் பிளேனில அகதியெண்டு நெத்தியில் ஒட்டிக்கொண்டு வந்திருந்தால் உடனேயே சிறிலங்கனும், டோனி அபோட்டும் அவையளைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருப்பினம் எனண்டு சொல்ல வாறியள். நல்லா விடுகிறீர் காணும் வண்டில். :icon_mrgreen:

 

தம்பி சுண்டல், நான் சொல்லுறதைக் கவனமாக் கேளும். லிபரல் அரசாங்கம் (நீர் இல்லையெண்டு மறுத்தாலும் கூட ) பொதுவாகவே அகதிகள் என்றில்லாமல், வெள்ளையினத்தவரல்லாதவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டது.  உமக்குத் தெரியுமோ தெரியாது, இவ்வளவு காலமும் எங்கட சனம் ஏன் லேபருக்கு வாக்குபோட்டுக் கொண்டு வந்ததெண்டு ஆரையாவது கேட்டால் உமக்குத் தெரியும். :(

 

லிபரல் காரரின் வெள்ளை அவுஸ்த்திரேலியா கொள்கைதான் இந்த அகதிகள் விவகாரத்திற்கும் காரணம். அவர்களுக்கு உண்மையான அகதி, பொய்யான அகதி என்றெல்லாம் கவலை இல்லை, மொத்தத்தில் அவர்கள் வரக்கூடாது, அவ்வளவுதான். அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு இந்தமுறை வாக்களித்த வெள்ளை அவுஸ்த்திரேலிய அபிமானிகளுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று அகதிப் படகுகளை நிறுத்துவதென்பது. ஆகவே டோனி அபோட் விளையாடிக் கொண்டு இருக்கிறார். ^_^

 

அதுசரி, நீர் எப்ப வெள்ளை அவுஸ்த்திரேலியன் ஆனீர் ? சொல்லவேயில்ல  :o

Link to comment
Share on other sites

தமிழர்களின் உயிர் போனாலும் பருவாயில்லை இப்போடியான ஆபத்தான ஆழ் கடல் பயணங்களால் எத்தனை தமிழர்கள் கடலோடு கடலாக தண்டு இருக்கின்றார்கள் அதையும் தாண்டி இப்பிடியான பயணங்களை ஊக்குவிக்கும் இவர்கள் தமிழின தேச விரோதிகள்.....சிங்களவனை விட கேவலமானவர்கள்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.