Jump to content

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014


Recommended Posts

உருகுவே - கோஸ்டாரிகா ஆட்டம் நல்ல விறுவிறுப்பா ஆரம்பிச்சிருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • Replies 561
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டு சனலில் காட்ட மாட்டினமா கால் பந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 

http://cricfree.eu/live/index.php

 

 

நன்றி பையா...!  பெரிய நாடுகளின் மாட்ச்சுகள் போடுவார்கள்.  சிறிய நாடுகளின் விளையாட்டை நெட்டில்தான் பார்க்கலாம்.  :D :D

 

Link to comment
Share on other sites

உருகுவே 1 - கோஸ்டாரிகா 3.. ஐயோ பாவம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருக்வாய் இந்த முறை கையால் அடித்து விளையாடாமல் காலால் அடித்து விளையாடி தோத்து போனாங்கள் :D

Link to comment
Share on other sites

லண்டன்காரரின் சிலமனை காணேல்லையே பையா.. :unsure: கண்டனீங்களா?? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

பெக்கன்பருக்கு தடை
ஜூன் 14, 2014.

 

ரியோ டி ஜெனிரோ: ‘பிபா’ அமைப்பின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த, ஜெர்மனி ‘ஜாம்பவான்’ பெக்கன்பருக்கு, 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

ஜெர்மனி கால்பந்து அணியின் ‘ஜாம்பவான்’ பெக்கன்பர், 68. கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இருந்த போது, ஜெர்மனி அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தந்தார்.

இதனிடையே, 2022ல், கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து தொடருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது சம்பந்தமாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) விசாரணை நடத்துகிறது.

 

இதற்கு உதவுமாறு ‘பிபா’ சார்பில் பெக்கன்பரிடம் கேட்கப்பட்டது. ஆனால், ‘பிபா’வின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, வரும் 90 நாட்களுக்கு கால்பந்து தொடர்பான எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது என, பெக்கன்பர் பங்கேற்கக்கூடாது என, ‘பிபா’ தடை விதித்தது.

 

http://sports.dinamalar.com/2014/06/1402762744/FranzBeckenbauersoccer.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டு சனலில் காட்ட மாட்டினமா கால் பந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 

http://cricfree.eu/live/index.php

 

 

 

அப்படியானால் தம்பி  பிரான்சிலா  நிற்கிறீர்கள்???

தொடர்பு கொள்ளவும்

Link to comment
Share on other sites

Franz Beckenbauer tells Fifa he will cooperate with corruption inquiry
• German expects Fifa to lift 90-day suspension

• Will answer all questions in writing in next two weeks

Franz-Beckenbauer-011.jpgFranz Beckenbauer says he will cooperate with Fifa's investigation into the bidding process for the 2018 and 2022 World Cups. Photograph: Markus Schreiber/AP

Franz Beckenbauer has hit back at Fifa over his 90-day ban for failing to aid the ongoing investigation into corruption allegations surrounding the bids for the 2018 and 2022 World Cups and insisted he will cooperate with the inquiry.

In a statement released via his manager Marcus Höfl, Beckenbauer said he would answers Fifa’s statement within the next two weeks and therefore assumed the ban, which includes his attendance of World Cup games, would be lifted with immediate effect.

But Beckenbauer also criticised Fifa for failing to inform him of their decision before going to the press. The two-time World Cup winner had been “extremely surprised” by hearing of his ban via the news on Friday, even though Fifa’s ethics rules state that any party accused of deliberate breach would be given the chance to release an advance statement.

“It was the first time that Fifa did not know how to contact me by telephone”, said Beckenbauer. “Furthermore I always assumed that I did not have to answer the questions because I no longer hold an official function with Fifa. But that has now been cleared up.”

In the statement, Höfl said Beckenbauer had at no point ruled out answering the questions put to him by Fifa: “The correspondence with the ethics commission’s investigators was never about whether he would answer the questions, but purely how. This process is herewith concluded: Franz Beckenbauer will answer the questions in writing and in German.”

On Saturday, Beckenbauer had announced that he would not be travelling to the World Cup this year. “I won’t be going to Brazil. I am basing that decision on the fact I will not be welcomed by Fifa”.

Beckenbauer was a member of the Fifa executive committee who in 2010 cast their secret votes for the 2022 World Cup host. He has come under the spotlight since the Sunday Times last weekend alleged that Beckenbauer visited Qatar before and after the vote, on trips arranged by football administrator Mohammed bin Hammam, who has since been banned from Fifa over corruption allegations.

Beckenbauer had not made public his vote until last week, when he said had not voted for Qatar, in keeping with the German football association’s support for the Australian bid.

http://www.theguardian.com/football/2014/jun/15/franz-beckenbauer-fifa-ban-cooperate-corruption-inquiry

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் தம்பி  பிரான்சிலா  நிற்கிறீர்கள்???

தொடர்பு கொள்ளவும்

 

அண்ணான் நான் டென்மார்க்கில் தான் நிக்கிறேன் சுவி அண்ணா தான் கால்பந்து பார்க்கும் இணைப்பு கேட்டார் அது தான் குடுத்தேன்...பிராண்ஸ் வந்தால் உங்களுக்கு சொல்லாமலா வருவேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணான் நான் டென்மார்க்கில் தான் நிக்கிறேன் சுவி அண்ணா தான் கால்பந்து பார்க்கும் இணைப்பு கேட்டார் அது தான் குடுத்தேன்...பிராண்ஸ் வந்தால் உங்களுக்கு சொல்லாமலா வருவேன்...

அது தானே :icon_idea:

நன்றி

Link to comment
Share on other sites

ஹான்டுரஸ் ஓரு உக்கல் அணி.. நேரம்தான் வீண்.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹான்டுரஸ் ஓரு உக்கல் அணி.. நேரம்தான் வீண்.. :blink:

 

வேண்டாம் இந்த சீண்டுதல்

சொல்லிப்போட்டன்...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஜெர்மனை வீழ்த்தும் போத்துக்கள் ...தமிழ் சிறி அண்ணாவும் குமாரசாமி தாத்தாவும் என்னை கோவிச்சுப் போடாதைங்கோ :P :DYZAsg.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஜெர்மனை வீழ்த்தும் போத்துக்கள் ...தமிழ் சிறி அண்ணாவும் குமாரசாமி தாத்தாவும் என்னை கோவிச்சுப் போடாதைங்கோ :P :DYZAsg.gif

 

 

 

Flagge_BRD.gifFan_BRD.gifFlagge_BRD.gif

ஜேர்மனி, 1- போர்த்துக்கல் 0 :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல்லுக்கு ஒரே ஒருவர் தான் நம்பிக்கை  நட்சத்திரம்.

அவரை  எடுத்துவிட்டால்............. :)

 

ஆனால் கிட்லரின் ஆட்கள் அத்தனையும்........ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுத்து இருங்கோ தமிழ் சிறி அண்ணா....ஆரம்பம் முக்கியம் இல்லை...விளையாட்டின் முடிவு தான் முக்கியம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுத்து இருங்கோ தமிழ் சிறி அண்ணா....ஆரம்பம் முக்கியம் இல்லை...விளையாட்டின் முடிவு தான் முக்கியம்......

 

பையா... இது போதுமா..... :D

ஜேர்மனி, 2 - போர்த்துக்கல், 0

smiley1939.gif smiley1670.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துகலுக்கு சிவப்பு அட்டை.
tnx150_fussball_rote_karte.gif

Link to comment
Share on other sites

போர்த்துக்கல் அணி அறவே சரியில்லை. :huh: அதில் தடிச்ச மீசை வச்ச ஒரு அங்கிளும் விளையாடுறார்..  :icon_idea: ஆனால் அதுக்காக ஜேர்மனியும் நல்லா விளையாடுது என்று இல்லை.. :D நேற்று விளையாடின பொஸ்னியா அணி இதைவிட திறமா விளையாடினமாதிரி இருந்தது..  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

germanflag.gifஜேர்மனி, 4 - போர்த்துக்கல், 0fahne-deutschland_4.gif
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.