Jump to content

யாரும் சொல்லமாட்டார்களா....

Recommended Posts

விகடகவி அந்தபெண் அப்படி என்ன செய்hவிட்டாள் இப்ப வெள்ளைகாரனோடு சுத்தி தண்ணியடிச்சா இது பெரிய குற்றமா?? ஏன் இங்கு தமிழன்கள் யாரும் வெள்ளை காரிகளோடு சுத்தி தண்ணியடித்ததே இல்லையா?? அதை தமிழிச்சி செய்தால் மட்டும் உடைனே குத்துதா?

ம்ம் நம்ம சாத்திரி தாத்தாவை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கோவன் :P

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வருத்ததுகு உரிய உண்மை சம்பவம்...

2002 நான் பல்கலைகழகத்திலே கடைசி ஆண்டு... நண்பர் ஒருவர் கூறினார்... உன்னுடைய இனம் போல இருக்கின்றது, புது பெண் ஒருவர் பக்கத்து புலொக் கு வந்திருக்கின்றா போய் பார்க்க சொன்னா.. ( நான் தங்கி இருந்தது பல்கலைக்ழகத்தினால் வழங்கப்பட்ட இடத்தில், அங்கே தமிழ் மாணவர்கள் யாரும் இருக்கவில்லை) நானும் மிக்க ஆர்வத்துடன் சென்றேன், கிடைத்தது ஏமாற்றம்...அந்த பெண், அழகிய தமிழ் பெயர், ஆனால், தமிழ் தெரியாது என்று பொய் கூரினார். நாள் அடைய அடைய, அவரில் மாற்றம், நன்றாக மது அருந்தினார், ஆண் நண்பர்கள், ஒரு முறை அறிவுரை சொல்ல முனைந்தேன், அவர் சொன்ன பதில், ஒரு நாள் திடீரென்று என்ன என்று பார்த்தால், அம்மணி பார்ல தண்ணி அடிக்கும் போது, யாரோ அல்லது அவவோ ஒரு விதமான மாத்திரைஜ அதிகமாக போட்டு, ( என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?) அதன் பின்னர் அந்த பெண்ணுடைய அறையில் நடந்த கூத்தில், போதையில் பல நண்பர்கள் அடித்த கூத்தில், ஏதோ பிரச்சனை. 5 நாள்கள் கோமா நிலையில் இருந்தார். நான் போய் பார்த்தேன். அம்மா என்று அழுதா... பாவமாக இருந்தது..என்னாலான உதவிகளை செய்து, அவருடைய பெற்றோரை அழைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தேன். அந்த பெண் படிக்க வந்தது மருத்துவம் என்பதும், 10 வயதில் கனடா போனதும், மிக சிறந்த சித்தி பெற்றதால் நான் வாழும் நாட்டில் இந்த பல்கலைகழகத்தில் படிக்க வந்தவர் என்பதும் அவருடைய தாய் அழுகையினூடு சொன்னது.

இது எதனால் நடந்தது? மேலைத்தேச கலாச்சாரத்தாலா? எமது கலாச்சாரத்தாலா? அல்லது மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழ விரும்பியதால? இப்படி நடப்பது ஒன்றும் மேலைத்தேச கலாச்சாரத்தில் கூட இல்லை....

நான் நினைக்கிறேன், இது மேலைத்தேச கலாச்சாரதில் வாழ விரும்பியதால் என்று....புரிந்து கொள்ளுங்கள்....ஜமுனா..

இதில கலாச்சா பாதிப்பில்லை பிள்ளையின் பெற்றோர்களின் ஆசை தான் இதற்கு காரணம் எம் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு பிள்ளையை மருத்துவராக ஆக்க வேண்டும் என்று பிள்ளை விருப்பம் இல்லாவிடத்தும் தெண்டித்து மருத்துவராக்க முயற்சிப்பது இந்த பிள்ளையை விரும்பியபடி கனடாவில் படிக்கவிட்டிருந்தால் இப்படி நடந்து இருக்காது.

கனவுகள் நிஜமானால் அரைவாசி பிரச்சினை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் புகை பிடிப்பது உண்டு நம்மவர் அக்காலத்திலே புகையிலை பற்றியிருக்கிறார்கள் சில விடயங்கள் வெளியிலகிற்கு தெறியாமல் மறைக்கபட்டுள்ளது நமது கலாச்சாரத்தில் பட் அவர்களின் கலாசாரத்தில் புலபடுகிறது ஆகையால் பிழை என்று சொல்வது முட்டாள்தனம்

அப்படி போடு பிள்ளை யமுனா புட்டு புட்டு வைக்கிறியே நம்மன்ட கலாச்சார ஒளிவு மறைவுகளை.மூங்கில் திறை,இரும்பு திறை கேள்விபட்டிருப்பீங்கள் பனமட்டை திறை கேள்வி பட்டிருக்கிறீங்களோ,வெளிநாடு வந்த பிறகு பொட்டுக்குள்ளாள கொஞ்சம் கொஞ்சமா தெறியுது.

:wink:

Link to comment
Share on other sites

எல்லாக் கண்றாவியும்..

என்ர கண்ணிலதானோ வந்து விழவேணும்..

பள்ளிக்கு வெளிக்கிட்டு..

பார்க்கில படுத்துண்டு..

வட்ட வட்ட புகைவிடுதுகள்...

எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒரு

கணக்காளர் மகளும்..

நான் பார்க் போகல..

பார்க்குக்குள்ள உள்ள பாதையாலே...

என்ர சகோதரி வீட்ட போனன்..

பார்த்திட்டு போகமுடில...

கேட்டேன்...

ஏன் பள்ளி போகலேன்னு..

எல்லாம் சொன்னதுகள்..

பிரின்சிபல் செத்திட்டாராம்..

ம்..

சகோதரி வீட்ட போனபின்..

சகோதரி மகள் சொன்னாள்...

பள்ளியிலே..

தாத்தா செத்திட்டார் எண்ட சொல்லிட்டு

3 நாளா வரவில்லையாம் அந்தப் பிள்ளையெண்டு..

கன் வயசில்லை..

13... 14தான்

இருக்கும்..

இதெல்லாம் சொன்னால்..

யார்தான் கே;ககேறேள்..

பதிலா என்னத்தான் கோவிக்கறேள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஒரு கணக்காளரின் மகள் 16 வயதில் கர்ப்பமானார்... காரணம் தமிழ் இழைஞர் இல்லை..... கணக்காளரோ இப்போதும் அவரது வர்த்தக நிறுவனத்தில் தான் அக்கறை... அவர் அப்படி என்றால்.. அவர் மனைவி ஒரு படி மேலே போய் வர்த்தகத்தில் தன்னை முழு நேரமாக ஈடுபடுத்தி வருகின்றார்....

இந்த இடத்தில், அந்த 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தது அந்த சிறுமியின் தப்பு கிடையாது... அது அவரின் தாய் தந்தையின் தப்பு.... இப்படியான தாய் தந்தையர் இருப்பதை விட...

Link to comment
Share on other sites

:evil: அப்பெண் கர்ப்பமானதற்கு ஏன் பெற்றோரை குறை சொல்லுறீங்க? பெற்றோர் பிள்ளைகளுக்கு சுதந்திரம் தந்தால் அதை மிஸ்யூஸ் பண்ணினால் பெற்றோர் மீதா குற்றம் சுமத்தணும்? :?: :arrow:

எல்லாக் கண்றாவியும்..

என்ர கண்ணிலதானோ வந்து விழவேணும்..

விகடகவி எங்கும் எதிலும் தப்பு நடக்கும் போது அது உங்க பார்வையிலும் பட்டுவிட்டது. ம் அதற்கு எதுவும் செய்ய முடியாதே. அதுசரி பொண்ணுக தப்பு பண்ணுவதுதான் உங்க கண்ணுக்கு புலப்படுகின்றதா? ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் பார்வைக்கு அப்பால்பட்டனவா? அவற்றையும் கொஞ்சம் கவிவடிவில் ........................... :P

Link to comment
Share on other sites

:evil: அப்பெண் கர்ப்பமானதற்கு ஏன் பெற்றோரை குறை சொல்லுறீங்க? பெற்றோர் பிள்ளைகளுக்கு சுதந்திரம் தந்தால் அதை மிஸ்யூஸ் பண்ணினால் பெற்றோர் மீதா குற்றம் சுமத்தணும்? :?: :arrow:

விகடகவி எங்கும் எதிலும் தப்பு நடக்கும் போது அது உங்க பார்வையிலும் பட்டுவிட்டது. ம் அதற்கு எதுவும் செய்ய முடியாதே. அதுசரி பொண்ணுக தப்பு பண்ணுவதுதான் உங்க கண்ணுக்கு புலப்படுகின்றதா? ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் பார்வைக்கு அப்பால்பட்டனவா? அவற்றையும் கொஞ்சம் கவிவடிவில் ........................... :P

:lol::o:lol:

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒரு கணக்காளரின் மகள் 16 வயதில் கர்ப்பமானார்... காரணம் தமிழ் இழைஞர் இல்லை..... கணக்காளரோ இப்போதும் அவரது வர்த்தக நிறுவனத்தில் தான் அக்கறை... அவர் அப்படி என்றால்.. அவர் மனைவி ஒரு படி மேலே போய் வர்த்தகத்தில் தன்னை முழு நேரமாக ஈடுபடுத்தி வருகின்றார்....

இந்த இடத்தில், அந்த 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தது அந்த சிறுமியின் தப்பு கிடையாது... அது அவரின் தாய் தந்தையின் தப்பு.... இப்படியான தாய் தந்தையர் இருப்பதை விட...

பெற்றுவிட்டால் போதுமா ஒழுங்காக வளர்க்க வேண்டாமா..

காசு..பணம் என்று ஓடினால்...பிள்ளை வாழ்வு பாழாகும்.. என்பதனை..இங்கு நிறைய காண்கிறோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலை வேண்டாம்...

நான் சொல்கிறேன்..

யாரிடம் சொல்ல வேண்டும்..

என்ன சொல்ல வேண்டும்..

எப்படி சொல்லவேண்டும்..

:lol::D:lol:

Link to comment
Share on other sites

கவலை வேண்டாம்...

நான் சொல்கிறேன்..

யாரிடம் சொல்ல வேண்டும்..

என்ன சொல்ல வேண்டும்..

எப்படி சொல்லவேண்டும்..

:lol::D:lol:

என்னடா தம்பி ஆள கூட நாளா காணவில்லை அக்கா தவித்து போட்டேன் இது என்ன ஒவரா டயலக் எல்லாம்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

யோவ்...

என்ன டென்சன் ஆக்கதேம்...

முதல்ல எழுதினத படியும்...

ஏன் நாம கேட்டதை வாசித்ததும் டெசன் ஆகிட்டீங்களோ? :P :P :P

Link to comment
Share on other sites

ஏன் நாம கேட்டதை வாசித்ததும் டெசன் ஆகிட்டீங்களோ? :P :P :P

வெண்ணிலா நான் உங்களைச்சொல்லவில்லை...

அலாவதீனை சொன்னேன்...

எனக்கு கோபமில்லை..

அலாவுதீன் என் நண்பன்..

அவரோடு அப்படித்தான் உரையாடுவது வழக்கம்..

Link to comment
Share on other sites

சில பெற்றோர் சுதந்திரம் கொடுப்பதால் பிள்ளைகள் கெடுகின்றன ஆனால் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் 3 பெண் பிள்ளைகள் அவர்களுக்கிடையில் 2 வயது வித்தியாசம் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்கமாட்டார்கள் 3 பேரும் சேர்ந்து போடுகின்ற அட்டகாசம். அம்மாவும் அப்பாவும் விடிய வேளைக்கு போனதன் பிற்பாடு தங்கள் வீட்டுக்கு தமிழ் ஆண்களை அழைத்து கூத்தடிப்பது மற்ற தமிழ் பெண்களுடைய தொலைபேசி எண்களையும் அவர்கள் பற்றி சொல்லிப் கொடுப்பதும தான் இவர்களுடைய வேலை இதனால் அவர்கள் நிறைய பிரைச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள. அதை அந்த 3 சகோதரர்களும் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை.

இதை அவர்கள் பெற்றோரிடம் சொன்னால் வருகின்ற பதில் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று மற்றவர்கள் மேலை பழி சுமத்துவது.

இவ்வளவுக்கும் இவர்கள் வெளிநாடு வந்து 4 வருடங்கள் மட்டுமே அதைவிட இவபுகள் தாய் தந்தையர் முன் எந்தவொரு ஆண்களுடனும் கதைக்க மாட்டார்கள் அது சொந்தகாரர்களாக இருந்தால் கூட.

ஏனுங்க...

அதுங்க..நம்மஊர்க்காரவுகளா...

எல்லாரோட ஆட்டத்திற்கும்..முற்றுப்புள்

Link to comment
Share on other sites

ஏனுங்க...

அதுங்க..நம்மஊர்க்காரவுகளா...

எல்லாரோட ஆட்டத்திற்கும்..முற்றுப்புள்

Link to comment
Share on other sites

அந்நியன் மாதிரி யாரும் வரணும்.

நீங்களே அந்நியனாக வரலாமே :wink: :arrow:

. ஏன் இன்னொருத்தருக்காக காத்திருக்கிறீங்க? :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்...

என்ன டென்சன் ஆக்கதேம்...

முதல்ல எழுதினத படியும்...

ama illaaa

ippathan parthen..

unakku machchi kalakalathila kalyanam pannivachidda ella pbm over

Link to comment
Share on other sites

விகடகவியாரே நீங்கள் சொல்வது அந்தக்காலத்து ஆட்களுக்கு பொருந்தும் இப்ப அதுவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் பட்டால் கூட திருந்த மாட்டார்கள் இது எல்லோருக்கும் பொருந்தாது ஒரு சிலருக்கு மட்டும் தான் நான் எல்வோரும் அப்படிப் பட்டவகள் என்று சொல்லவில்லை. நான் லண்டனில் கண்டு கொண்டவர்கள் கடைசி மட்டும் மாற மாட்டார்கள் ஆனால் அவர்களால் பல பெண்களின் வாழ்க்கை மட்டுமில்லை ஆண்களின் பொக்கெற் கூட காளி ஆகுது. ஆமாம் இது அறியாமல் பல ஆண்கள் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

ama illaaa

ippathan parthen..

unakku machchi kalakalathila kalyanam pannivachidda ella pbm over

அலாவூதீன் அண்ணா வணக்கமங்கோ என்ன அண்ணா அனுபவம் பேசுதோ :?: :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க...

அதுங்க..நம்மஊர்க்காரவுகளா...

எல்லாரோட ஆட்டத்திற்கும்..முற்றுப்புள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற வருடம் லண்டன் போய் இருந்தேன்....ஒரு நண்பர்(?)( சில நாட்கள் பழக்கம்) வீட்டுக்கு அழைத்திருந்தார்... போய்ப்பார்த்தேன் சில தமிழ் இழைஞர்களுடன் தங்கி இருந்தார்... ஒரு அரை மணி நேரம் தான் என்னால் இருக்க முடிந்தது, அதற்கு மேல் என்னால் அவர்களின் பேச்சுகளுக்கு சிரிக்க முடியவில்லை... சம்பாஷனை இதுதான்... 3 நண்பர்கள் அவர்கள்.. ( என்னை வீட்டுக்கு கூப்பிட்டவரைத்தவிர) ஒருவர் மட்டும் தொலைபேசியில் யாருக்கோ ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்... வந்து பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டு அவரது நண்பர்களுக்கு சைகையால் வெற்றி என்பது போல காட்டினார்.. நானும் என்ன என்று எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.... பிறகு தான் விடயம் தெரிந்தது...அதிர்ந்து விட்டேன்...

அந்த நபர் பேசிக்கொண்டு இருந்தது, ஒரு பெண் என்றும், அந்த பெண் அங்கு இருந்த அவரது நண்பர் ஒருவனிதும் காதலி என்றும் தெரிய வந்தது.... என்ன என்று விரிவாக கேட்க போய் அது பிரச்சனையில் முடிந்தது....

ஒருவன் காதலிப்பதாம்.... காதலித்து எல்லாம் முடிந்தவுடன் காதலை முறித்துக் கொள்வதாம்... அப்போது.. அவரது நண்படி... ஆறுதல் சொல்ல போறதாம்... அப்படியே காதலை வளர்த்து இவரும எல்லாம் முடித்த வுடன் அந்த பெண்ணிடம் சொல்வாராம்.. நீ என்னுடைய நண்பனுடன்... ........ என்று.. அப்போது.. அந்த பெண் தானக விட்டுப்போய் விடுவாளாம்.... இதை சொல்லி விட்டு... நம்பர் வேணுமா என்று என்னிடம் கேடக.. நான் உங்க தங்கச்சியின் நம்பர் இருந்தா தாங்க என்று விழையாட்டுக்கு சொல்ல அப்பாடா... ... பாவம் என்னை வீட்டுக்கு அழைத்தவர்.... நான் வந்திட்டன்... அதன் பிறகு என்னுடன் தொடர்பில் இல்லை... நானும் வருடங்களாக எந்த ஒரு இலங்கை தமிழருடனும் தொடர்பில் இல்லை... நல்லவனாக இருந்தால்.. தன்னை நல்லவனாக காட்டுவதற்காக... எம்மை கெட்டவர்கள் என்பார்கள்...

Link to comment
Share on other sites

நீங்களே அந்நியனாக வரலாமே :wink: :arrow:

. ஏன் இன்னொருத்தருக்காக காத்திருக்கிறீங்க? :P :P :P :P :P :P :P :P :P

ஏன் புள்ள

இந்த தள்ளாத வயசுல என்ன போய்..

அத விட முடி வேற போயிற்று..

டோப்பாதான் வைக்கணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.