Jump to content

சிறுமிகளின் செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்த அமெரிக்கர் கைது


Recommended Posts

வாஷிங்டன், செப். 1: இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10 ஆண்டுகளாக அவர் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆணையத்தில் பணிபுரிந்து வந்த ராபர்ட் கேரீ (52) மீது 2005ல் குற்றம் சாட்டப்பட்டது.

தம் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கேரி, நாட்டை விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து, அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகளின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு 3 நாள்கள் கழித்து ரோமில் அமெரிக்க அதிகாரிகளிடம் கேரி சரணடைந்தார்.

வயதுக்கு வராத 8 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் பல்வேறு கோணங்களில் உள்ள செக்ஸ் படங்களை அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில், சிடிக்கள், டிவிடிக்களில் கேரி பதிவு செய்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கேரி சேகரித்து வைத்திருந்த படங்களில் அவரது உறவுக்காரச் சிறுமிகளின் படங்களும் அடங்கும்.

இதில் கேரி சில சிறுமிகளிடம் உறவு வைத்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட சில படங்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Nn%A7Ls&Topic=0

Link to comment
Share on other sites

பதிவு செய்து வைச்சாரா...??? என்னப்பா இணையத்தில குப்பை கொட்டுறது எண்டு கேள்வி பட்டு இருக்கிறன் இப்பதான் குப்பையை அள்ளிறதை பற்றி கேள்வி படுகிறன்...!

Link to comment
Share on other sites

பதிவு செய்து வைச்சாரா...??? என்னப்பா இணையத்தில குப்பை கொட்டுறது எண்டு கேள்வி பட்டு இருக்கிறன் இப்பதான் குப்பையை அள்ளிறதை பற்றி கேள்வி படுகிறன்...!

கவனம் தல நீங்களும் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகரா....

தேவையற்றதையெல்லாம் விசாரிக்கும் "FBI", உந்தக் கேஸையும் விசாரிக்க வேண்டும்!! யாருக்குத் த்ரியும் உந்தப் படங்கள் நம்மட "சிறிசுகள் சில்மிஸச் செல்வர்" ஆவாசங்கரியாருக்காகத்தான் டவுன்லோட் பண்ணியிரிப்பாரோ தெரியாது????????

அரோகராவெண்டானாம் ....

Link to comment
Share on other sites

ரோகரா....

தேவையற்றதையெல்லாம் விசாரிக்கும் "FBI", உந்தக் கேஸையும் விசாரிக்க வேண்டும்!! யாருக்குத் த்ரியும் உந்தப் படங்கள் நம்மட "சிறிசுகள் சில்மிஸச் செல்வர்" ஆவாசங்கரியாருக்காகத்தான் டவுன்லோட் பண்ணியிரிப்பாரோ தெரியாது????????

அரோகராவெண்டானாம் .... :D:D:D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.